LIVE UPDATES
Tamil Cinema News Live : - பந்தயத்துக்கு நான் ரெடி..புதிய ரேஸ் காருடன் கூலாக போஸ்! F1 சர்குட்டில் கம்பேக் கொடுக்க இருக்கும் அஜித்
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Wed, 27 Nov 202403:30 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: பந்தயத்துக்கு நான் ரெடி..புதிய ரேஸ் காருடன் கூலாக போஸ்! F1 சர்குட்டில் கம்பேக் கொடுக்க இருக்கும் அஜித்
- புதிய ரேஸ் காருடன் கூலாக போஸ் கொடுத்திருக்கும் அஜித்குமார், 2010 ரேஸுக்கு பின் 15 ஆண்டுகள் கழித்து F1 சர்குட்டில் கம்பேக் கொடுக்க இருக்கிறார்.
Wed, 27 Nov 202402:26 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: இருவரிடமும் நடந்த ரகசிய விசாரணை..பிரிவதில் உறுதி! தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்
- பிரிவதில் உறுதியாக இருந்த நிலையில், இருவரிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்
Wed, 27 Nov 202412:50 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: திருப்பதியில் சிங்கிளாக ஏழுமலையானை தரிசித்த ஜோதிகா! ரசிகர்கள் கொடுத்த அன்பு பரிசு - சூர்யா எங்கே போனார்?
- சூர்யா இல்லாமல் திருப்பதிக்கு சிங்களாக வந்து ஏழுமலையானை சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகை ஜோதிகா. அதிகாலையிலேயே அவர் தரிசனம் மேற்கொண்டுள்ளார். அப்போது ரசிகர்கள் கொடுத்த அன்பு பரிசையும் பெற்றுக்கொண்டார்.
Wed, 27 Nov 202411:52 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: புஷ்பா பட நடிகர் மீது பாலியல், மோசடி வழக்கு! முன்னாள் முதலமைச்சராக நடித்தவர்! துணை நடிகையை திருமணம் செய்வதாக கசமுசா
- ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் கதாபாத்திரத்திலும், புஷ்பா படத்திலும் நடித்த நடிகர் மீது பாலியல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை நடிகையை திருமணம் செய்வதால் பாலியல் துன்புறுத்தல் செய்து அவர் ஏமாற்றியுள்ளதாக புகார்.
Wed, 27 Nov 202410:25 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: வெற்றிமாறன் பல்கலைகழகத்தில் நான்கு ஆண்டுகள்..விடுதலைக்கு முன், விடுதலைக்கு பின்! விஜய் சேதுபதி, சூரி நெகிழ்ச்சி பேச்சு
- விடுதலை படத்தை பொறுத்தவரை வெற்றிமாறன் தான் வாத்தியார். வெற்றிமாறன் என்ற பல்கலைக்கழகத்தில் விடுதலை என்ற பட்டப் படிப்பை நான்கு ஆண்டுகள் படித்து பெற்றுள்ளேன் என்று விடுதலை 2 இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
Wed, 27 Nov 202409:30 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: மாசாணி அம்மன் கோயிலில் பூஜை..சூர்யா - த்ரிஷா பங்கேற்பு! தொடங்கியது சூர்யா 45 படம்
- ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜை ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்றது. இதன் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Wed, 27 Nov 202407:53 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: இது முடிவில்லாத காதல்.. வருங்கால கணவரை அறிமுகம் செய்த கீர்த்தி சுரேஷ்.. விரைவில் டும் டும் டும்..
- நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில், அவர் தன் காதலன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Wed, 27 Nov 202407:17 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: தனுஷுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு.. நயன்தாரா மீது பாயப்போகும் வழக்கு? என்ன நடக்கிறது?
- நடிகை நயன்தாராவிற்கு எதிராக உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Wed, 27 Nov 202406:51 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: "உதயநிதி ஒரு பேரிச்சம் பழம்" .. கடன் வாங்கி பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த வைரமுத்து..
- உதயநிதி பேரிச்சம் பழம் போன்றவர் என அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாடலாசிரியர் வைரமுத்து வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Wed, 27 Nov 202406:06 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: "டி.ஆரால் தான் நான் இப்படி ஆனேன்.. வேற வழி இல்லாம போச்சு" என்ன சொல்கிறார் ஏ.ஆர்.ரகுமான்?
- ஏ.ஆர்.ரகுமான், தான் இந்த நிலைக்கு வந்ததற்கும் தன்னுடைய இயல்பான குணம் மாறியதற்கும் டி.ராஜேந்தர் தான் காரணம் என கூறியிருக்கிறார்.ந
Wed, 27 Nov 202405:11 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: "சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் இதுதான் கதி.. இதெல்லாம் ஒரு சாபம்".. மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார்
- நாம் எப்பேர்பட்ட சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் மலை உச்சிக்குப் போனால் கீழே விழுந்து தான் ஆக வேண்டும் என எதார்தத்தை பேசியுள்ளார் நடிகை விஜயசாந்தி.
Wed, 27 Nov 202403:36 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: மேடையில் கடுப்பேற்றிய நபர்.. பாதியிலேயே பேச்சை முடித்து கிளம்பிய வெற்றிமாறன்.. என்ன நடந்தது?
- விடுதலை 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் கோபமாக தனது பேச்சை முடித்துக் கொண்டு மைக்கை வைத்தது தற்போது வைரலாகி வருகிறது.
Wed, 27 Nov 202402:30 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ஒரே மாதிரியாக செல்லும் கங்குவா வசூல்.. சூர்யா ரசிகர்களுக்கு கொஞ்சம் பாசம் இருக்கத்தான் செய்கிறது
- கங்குவா திரைப்படம் வெளியான 13ம் நாளில் உலகம் முழுவதும் மொத்தம் 103.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
Wed, 27 Nov 202402:07 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: "இதுதான் இந்தியன் ஆர்மி முகம்"..மேஜர் ஏற்படுத்திய தாக்கத்தால் எகிறும் வசூல்.. 27ம் நாள் கலெக்ஷன் எவ்வளவு?
- அமரன் படம் மக்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தால் படம் வெளியாகி 27 நாட்கள் ஆன போதிலும் படத்தைப் பார்க்க மக்கள் தியேட்டருக்கு வந்த வண்ணமே இருக்கின்றனர்.
Wed, 27 Nov 202401:38 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ஃபுல் ரொமான்ஸ் மூடில் இருக்கும் ஆனந்தி.. குடுகுடுப்புக்காரன் போடட் குண்டால் தவிக்கும் குடும்பம்.. சிங்கப்பெண்ணே அப்டேட்
- ஆனந்தி, அன்பு மீது வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தும் சமயத்தில், ஆனந்தி குடும்பம் அசிங்கத்தை சந்திக்க நேரிடும் என குடுகுடுப்புக்காரன் எச்சரித்துவிட்டு செல்கிறான்.
Wed, 27 Nov 202401:07 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: காருக்குள் அட்ராசிட்டி செய்யும் கயல்.. கடுப்பாகும் சரவண வேலு.. கயல் சீரியல் அப்டேட்
- சொந்த ஊருக்கு வந்த கயல், எழிலுடன் சேர்ந்து ஊரை சுற்றிப் பார்க்கிறார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் சரவண வேலு கோபமடைகிறார்.
Wed, 27 Nov 202412:45 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: பான் வேர்ல்டு ஆக்ஷன் ஹீரோ..தற்காப்பு கலைகளின் மன்னன்! அதிரடியால் உலகையே மிரட்டிய நாயகன் புரூஸ் லீ
- பான் வேர்ல்டு ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த புரூஸ் லீ, தனது அதிரடியால் உலகையே மிரட்டிய நாயகனாக இருந்துள்ளார். ஜூடோ, கராத்தே, குத்துசண்டை என பல தற்காப்பு கலைகளை கற்று தேர்ந்த மன்னனாக திகழ்ந்துள்ளார்.