Tamil Cinema News Live : - நடிகை கஸ்தூரி அதிரடி கைது.. தெலுங்கர்கள் பற்றி அவதூறாகப் பேசிவிட்டு அவர்களது ஊரிலேயே பதுங்கிய கஸ்தூரி.. கைதின் பின்னணி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - நடிகை கஸ்தூரி அதிரடி கைது.. தெலுங்கர்கள் பற்றி அவதூறாகப் பேசிவிட்டு அவர்களது ஊரிலேயே பதுங்கிய கஸ்தூரி.. கைதின் பின்னணி

நடிகை கஸ்தூரி அதிரடி கைது.. தெலுங்கர்கள் பற்றி அவதூறாகப் பேசிவிட்டு அவர்களது ஊரிலேயே பதுங்கிய கஸ்தூரி.. கைதின் பின்னணி

Tamil Cinema News Live : - நடிகை கஸ்தூரி அதிரடி கைது.. தெலுங்கர்கள் பற்றி அவதூறாகப் பேசிவிட்டு அவர்களது ஊரிலேயே பதுங்கிய கஸ்தூரி.. கைதின் பின்னணி

03:55 PM ISTNov 16, 2024 09:25 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:55 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sat, 16 Nov 202403:55 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நடிகை கஸ்தூரி அதிரடி கைது.. தெலுங்கர்கள் பற்றி அவதூறாகப் பேசிவிட்டு அவர்களது ஊரிலேயே பதுங்கிய கஸ்தூரி.. கைதின் பின்னணி

  • நடிகை கஸ்தூரி அதிரடி கைது.. தெலுங்கர்கள் பற்றி அவதூறாகப் பேசிவிட்டு அவர்களது ஊரிலேயே பதுங்கிய கஸ்தூரி.. கைதின் பின்னணி
முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202403:33 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தனுஷின் உண்மை முகத்தை தோலுரித்த நயன்தாரா.. நிஜத்தில் நயன்தாரா எப்படி.. புட்டு புட்டு வைத்த செய்யாறு பாலு

  • தனுஷின் உண்மை முகத்தை தோலுரித்த நயன்தாரா.. நிஜத்தில் நயன்தாரா எப்படி.. புட்டு புட்டு வைத்த செய்யாறு பாலு பேட்டியைக் காணலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202412:19 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: எதேச்சதிகாரம்.. கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்.. மன உளைச்சல்.. நயன்தாராவுக்கு கடிதம் எழுதிய தயாரிப்பாளர்

  • எதேச்சதிகாரம்.. கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்.. மன உளைச்சல்.. நயன்தாராவுக்கு கடிதம் எழுதிய தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் பற்றி விரிவாக அறிவோம்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202411:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தனுஷை திட்டிய நயனின் அறிக்கை.. ஸ்ருதி ஹாசன் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை வரிசைகட்டி வந்து நயன்தாராவுக்கு ஆதரவுதந்த நடிகைகள்

  • தனுஷை திட்டிய நயனின் அறிக்கை.. ஸ்ருதி ஹாசன் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை வரிசைகட்டி வந்து நயன்தாராவுக்கு ஆதரவுதந்த நடிகைகள் பற்றிப்பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202411:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சைடு கேப்பில் சிந்து பாட நினைத்த விக்னேஷ் சிவன்.. பிடி கொடுக்காத தனுஷ்.. மிரட்டல் விடுத்த நயன்! - உண்மையை உடைத்த பிஸ்மி

  • தனுஷ் - நயன் தாரா பிரச்சினையில் தனுஷ் தரப்பு விளக்கத்தை பிரபல தயாரிப்பாளர் பிஸ்மி உடைத்து இருக்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202410:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கங்குவா 1யே ரிசல்ட் தெரியல.. அடுத்து 2ஆம் பாகமா.. ஹீரோயின் தீபிகா படுகோனேவா.. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்ன சொல்கிறார்?

  • கங்குவா 1யே ரிசல்ட் தெரியல.. அடுத்து 2ஆம் பாகமா.. ஹீரோயின் தீபிகா படுகோனேவா.. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்ன சொல்கிறார்?

முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202409:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விலை பேசிய சிவணான்டி.. கார்த்திக் கொடுத்த பதிலடி என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்

  • விலை பேசிய சிவணான்டி.. கார்த்திக் கொடுத்த பதிலடி என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்ஸ் இங்கே!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202409:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: லைகா நிறுவனத்தின் மீது கோபத்தில் இருக்கும் அஜித்.. விடாமுயற்சி தாமதத்துக்கு யார் காரணம்.. மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி

  • லைகா நிறுவனத்தின் மீது கோபத்தில் இருக்கும் அஜித்.. விடாமுயற்சி தாமதத்துக்கு யார் காரணம் என மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202408:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ராஷ்ரபதி பவனில் ஷூட்டிங் செய்ய அனுமதிக்கவில்லை.. அதனால்தான்" - ஓப்பனாக பேசிய இயக்குநர்

  • ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படமானது  சோனி லிவ் ஓடிடி தளத்தில் நவம்பர் 15 அன்று வெளியாகி இருக்கும் நிலையில், படத்தில் இடம் பெற்ற ராஷ்ரபதி பவன் குறித்து அதன் இயக்குநர் பேசி இருக்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202408:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'அவன் பொருள எடுத்து அவனையே போடனும்' சம்பவம் செய்யும் விக்கி நயன் ஜோடி! பற்றி எரியும் இன்ஸ்டாகிராம்

  • நடிகர் தனுஷ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோவைப் பதிவிட்டு வாழு வாழ விடு எனக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இது தற்போது வைரலாகி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202408:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அஜித் சிவா கூட்டணி உறுதி.. அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்; அஜித்துக்கு ஏன் சிவாவை பிடிக்கிறது? - யார் இந்த சிறுத்தை சிவா?

  • அஜித்திற்கு சிறுத்தை சிவாவை ஏன் இவ்வளவு பிடிக்கிறது தெரியுமா? - உண்மையை உடைத்த பிரபலம்! 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202407:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நீங்கள் ஒன்றும் பேரரசன் கிடையாது! மலிவான செயல்களை நிறுத்துங்கள்.. தனுஷை எச்சரித்த நயன்தாரா!

  • நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல் ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்திலிருந்து எந்தவொரு காட்சிகளையும், பாடல்களையும் பயன்படுத்த முடியாமல் பழிவாங்கும் மலிவான செயல்களை நிறுத்திக் கொள்ளுமாறு நடிகர் தனுஷை நயன்தாரா எச்சரித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202406:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'கங்குவாவ பாத்து மக்கள் எல்லாம் சிலிர்த்துப் போயிட்டாங்க.. மக்களின் ரசனைய நிரூபிச்சிட்டாங்க' .. ஞானவேல் ராஜா ஓபன் டாக்

  • கங்குவா திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் கெஸ்ட் ரோலை நாங்கள் மறைத்து வைத்திருந்ததால் தான் அதைப் பார்த்து மக்கள் சிலிர்த்துப் போயுள்ளனர் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202405:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அட்டர் ஃப்ளாப் ஆன கங்குவா… எங்கடா அந்த சிவா.. இரத்தம் கொதிக்குது... கொந்தளிக்கும் சூர்யா ரசிகர்கள்

  • கங்குவா படத்தை நெட்டிசன்கள் கடுமையாக கழுவி ஊற்றி வருகின்றனர். அந்த பதிவுகளை இங்கே பார்க்கலாம்

முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202405:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மொத்தமாக சரிந்த வசூல்.. முதல் நாள் வசூலில் பாதியைக் கூட எட்டாத கங்குவா! என்ன செய்யப் போகிறார் சூர்யா?

  • கங்குவா திரைப்படம் 2000 கோடி ரூபாய் வசூலைக் குவிக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், அந்தப் படம் வெளியான 2ம் நாளில் எவ்வளவு வசூலை எட்டியுள்ளது என்பதைப் பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202404:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கங்குவா ரிலீஸுக்கு பின் அதிகம் கல்லா கட்டும் அமரன்! காட்டில் மழை அடிப்பதால் குஷியில் கமல்..

  • கங்குவா திரைப்படம் வெளியானால் அமரன் படத்தின் வசூல் பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வார நாட்களிலும் அமரன் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202403:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தளபதியும், நாயகனும் ஒன்னா சேர்ந்து கலக்க வர்றாங்க.. மிஸ் பண்ணாம என்ஜாய் பண்ணுங்க..

  • தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று நவம்பர் 16ம் தேதியான இன்று நடிகர் ரஜினிகாந்த்தின் தளபதி படமும், கமல் ஹாசனின் நாயகன் படமும் என திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202403:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அமரன் திரையிட்ட திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ஓடி வந்த காலவ்துறை.. எங்கே நடந்தது? முழு விபரம் என்ன?

  • சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம், ஓடும் திரையரங்கில் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202402:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பயத்தில் இருக்கும் அன்பு.. பட்டென சொன்ன ஆனந்தி.. கோவத்தில் மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று..

  • வெளிநாடு செல்லும் அன்புவிடம் என் அழகனைத் திருப்பி தருமாறு ஆனந்தி கேட்கிறாள். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202402:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மெட்டுக்கு பாட்டு… போட்டிக்கு போட்டிக்கு.. நடுவராக வந்த டி இமான்.. சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 இன்று முதல் தொடக்கம்

  • பிரபல இசையமைப்பாளர் டி இமான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202401:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விருந்துக்கு போகும் கயலுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. குற்ற உணர்ச்சியில் தவிக்கும் பெரியப்பா.. கயல் சீரியலில் இன்று

  • கயலின் பாசத்திற்கு முன் தன் ஆணவம் எல்லாம் தோற்றுப் போனதாக கூறும் தர்மலிங்கம், தான் இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த உண்மையை கயலிடம் கூற உள்ளதாக முடிவெடுக்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202412:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பாரதிராஜா அறிமுகம்..கணீர் குரல்! குணச்சித்திரம், வில்லன் என பன்முக கேரக்டர்களால் மக்கள் மனதில் நுழைந்த நடிகர் தென்னவன்

  • பாரதிராஜாவின் அறிமுகமாக சினிமாவில் நடிக்க வந்த தென்னவன், பன்முக கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்கள் மனதில் தனக்கென இடம்பிடித்தவராக உள்ளார். விருதுகளை வெல்லாவிட்டாலும், மக்களால் கொண்டாடப்படும் திரை கலைஞனாக திகழ்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 16 Nov 202412:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சாம்ராஜ்ஜியங்களைக் கட்டி ஆண்ட சரித்திர நாயகன்.. ஊடகத்துறையில் புரட்சிகளை செய்த முன்னோடி ராமோஜி ராவ் பிறந்தநாள் இன்று!

  • பத்திரிகை, தொலைக்காட்சி, மின்னணு ஊடகம், சினிமா தயாரிப்பு நிறுவனம், ஃபிலிம் சிட்டி, சிட்பண்ட், மசாலா கம்பெனி என சுமார் 20க்கும் மேற்பட்ட தொழில்களில் கொடிகட்டி பறந்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ராமோஜி ராவ் அவர்களின் பிறந்தநாள் இன்று..
முழு ஸ்டோரி படிக்க