Tamil Cinema News Live : - கங்குவா இரண்டாம் பாகம் வருகிறதா.. என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்.. கங்குவா ரிலீஸ் டாக் எப்படி போய்க்கொண்டு இருக்கிறது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - கங்குவா இரண்டாம் பாகம் வருகிறதா.. என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்.. கங்குவா ரிலீஸ் டாக் எப்படி போய்க்கொண்டு இருக்கிறது?

கங்குவா இரண்டாம் பாகம் வருகிறதா.. என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்.. கங்குவா ரிலீஸ் டாக் எப்படி போய்க்கொண்டு இருக்கிறது?(Instagram)

Tamil Cinema News Live : - கங்குவா இரண்டாம் பாகம் வருகிறதா.. என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்.. கங்குவா ரிலீஸ் டாக் எப்படி போய்க்கொண்டு இருக்கிறது?

02:47 PM ISTNov 14, 2024 08:17 PM HT Tamil Desk
  • Share on Facebook
02:47 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Thu, 14 Nov 202402:47 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கங்குவா இரண்டாம் பாகம் வருகிறதா.. என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்.. கங்குவா ரிலீஸ் டாக் எப்படி போய்க்கொண்டு இருக்கிறது?

  • கங்குவா இரண்டாம் பாகம் வருகிறதா.. என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்.. கங்குவா ரிலீஸ் டாக் எப்படி போய்க்கொண்டு இருக்கிறது என்பது குறித்துப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202411:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அரவிந்த் சாமிக்கு மனிதாபிமானமே இல்ல.. திடீர் தளபதினு ஒருத்தர் வந்திருக்கார்.. பட்டங்கள் எதுக்கு?.. கிழித்த பாலாஜி பிரபு

  • அரவிந்த் சாமிக்கு மனிதாபிமானமே இல்ல.. திடீர் தளபதினு ஒருத்தர் வந்திருக்கார்.. பட்டங்கள் எதுக்கு?.. கிழித்த பாலாஜி பிரபு
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202410:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ரிவியூக்கு முன்னரே ட்ரோல்.. எனக்காக உருவாக்கிய கதை கங்குவா! “நான் வீட்டில் இல்லை” - ரஜினியை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

  • கங்குவா பட ரிவியூக்கு முன்னரே ட்ரோல் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன், கங்குவா கதை தனக்காக சிவா உருவாக்கியிருந்ததாக ரஜினி பேசியதை நினைவுகூர்த்து அவரையும் “நான் வீட்டில் இல்லை. கேட் பூட்டை ஆட்டாதீர்” கலாய்த்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202410:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 10 வருஷ போராட்டம்.. பாலுமகேந்திரா சார் ஆபிஸுக்கு காலையில் 3:30 மணிக்கு எழுந்து நடப்பேன்.. கெத்து தினேஷ் பேட்டி

  • 10 வருஷ போராட்டம்.. பாலுமகேந்திரா சார் ஆபிஸுக்கு காலையில் 3:30 மணிக்கு எழுந்து நடப்பேன்.. கெத்து தினேஷ் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202409:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கங்குவா படத்திற்காக சூர்யா எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்காரு தெரியுமா? பாபி தியோல், திஷா பதானி சம்பளம் இதுதான்!

  • கங்குவாவுக்காக நடிகர்கள் வாங்கிய சம்பளம் பற்றிய விவரங்களும் வெளிவந்துள்ளன. கதாநாயகனாக நடித்த சூர்யா இப்படத்திற்காக  பட்ஜெட்டில் 10 சதவீதத்துக்கும் மேல் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202408:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 16 Years Of Vaaranam Aayiram: காதலியின் பிரிவு.. அது தரும் ட்ரான்ஸ்ஃபெர்மெஷன்.. உயர்ந்த இடத்தில் ஒருவனை சேர்க்கும் கதை

  • 16 Years Of Vaaranam Aayiram: காதலியின் பிரிவு.. அது தரும் ட்ரான்ஸ்ஃபெர்மெஷன்.. உயர்ந்த இடத்தில் ஒருவனை சேர்க்கும் கதை வாரணம் ஆயிரம் எனலாம். இப்படம் வெளியாகி இன்றுடன் 16ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202408:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஐயோ.. இந்த பொண்ணு கூட நடிக்க முடியாதுங்க என சொன்ன விஜயகாந்த் .. ஏன் தெரியுமா? ஓபனாக பேசிய நடிகை ஊர்வசி!

  • நடிகை ஊர்வசி தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் விஜயகாந்த் தன்னுடன் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார் என கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202408:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சர்ச்சை பேச்சு..முன் ஜாமின் மறுப்பு..கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் - முழு விவரம்

  • தெலுங்கர்கள் குறித்த சர்ச்சை பேச்சு விவகாராத்தில் நடிகை கஸ்தூரிக்கு முன் ஜாமின் தர சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தற்போது கஸ்தூரி தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடி கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202407:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பரணி எடுத்த சபதம்.. ரத்னாவை அதிர வைத்த வெங்கடேஷ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

  • ரத்னாவை அதிர வைத்த வெங்கடேஷ், சண்முகம், பரணி இடையே ரொமான்ஸ், அதன் பின்னர் பரணி எடுத்த சபதம் என அண்ணா சீரியல் இன்றைய எபிசோடில் பரபரப்பு மிக்க காட்சிகள் இடம்பெறவுள்ளன
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202406:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நெப்போலியனின் மகன் தனுஷுக்கு முதல் முதலாக அக்‌ஷயா கொடுத்த பரிசு என்ன தெரியுமா? பேட்டியில் என்ன சொன்னார்.. இதோ பாருங்க!

  • திருமணத்திற்கு பின்னர் அக்‌ஷயா மற்றும் தனுஷ் ஜோடிகள் இணைந்து, சில பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் அக்‌ஷயா கொடுத்த பேட்டி ஒன்றில், தனுஷுக்கு முதல் முதலாக கொடுத்த பரிசு என்ன? என்பது குறித்து கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202406:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சிலம்பாட்டத்தில் ஜெயித்த கார்த்திக்.. சாமுண்டேஸ்வரிக்கு காத்திருந்த ஷாக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

  • சிலம்பாட்டத்தில் ஜெயித்த கார்த்திக், சாமுண்டேஸ்வரிக்கு காத்திருந்த ஷாக், ரேவதி கழுத்தில் விழும் செயின் என அடுத்தடுத்து திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில் காட்சிகள் இடம்பெறவுள்ளன.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202406:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கங்குவா ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா? படம் எப்படி இருக்கு.. நெட்டிசன்கள் சொல்வது என்ன?

  • Kanguva OTT : கங்குவா திரைப்படம் பெரிய பட்ஜெட் படம். எதிர்பார்த்தது போலவே முதல் காட்சியில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. பிளாக்பஸ்டர் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இனி ஓடிடி ரிலீஸ் எப்போது, எந்த ஓடிடியியில் பார்க்கலாம் என்று பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202404:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema : ஹரீஷ் கல்யாணுடன் நடிக்க பயந்த நடிகை.. ஐந்து கெட்டப்பில் மிரட்டிய சூர்யா.. சிவாகார்த்திகேயன் சர்ப்ரைஸ்!

  • ஹரீஷ் கல்யாணுடன் நடிக்க பயந்த நடிகை, ஐந்து கெட்டப்பில் மிரட்டிய சூர்யா, சிவாகார்த்திகேயன் சர்ப்ரைஸ் என இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202404:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கங்குவா சூர்யா கெட்டப்பில் வந்த ரசிகர்..பேண்ட் வாத்தியங்களுடன் வேற லெவல் கொண்டாட்டம்! முதல் ஷோ பார்த்தவர்கள் கருத்து

  • கங்குவா படத்தை பார்க்க களியக்காவிளையில் கங்குவா சூர்யா கெட்டப்பில் வந்த ரசிகர் பலருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதிகாலையிலேயே பேண்ட் வாத்தியங்கள் முழங்க படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்கள் வேற லெவல் கொண்டாட்டம் வெளிப்படுத்தியுள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202403:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இதுவல்லவா சர்ப்ரைஸ்!சிவகார்த்திகேயன் செய்த காரியம்..ஷாக் ஆன மனைவி - க்யூட் ரியல் ரொமான்ஸ்

  • அமரன் கெட்டப்பில் சிவகார்த்திகேயன் செய்த காரியத்தால் ஷாக் ஆன அவரது மனைவி, க்யூட்டாக ரொமான்ஸை வெளிப்படுத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202403:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சம்பளம் இல்லையாம்.. சாப்பாடு கொடுத்த போதுமாம்.. பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன்.. தாய் சொன்ன தகவல்!

  • பிரணவ் மோகன்லால், விவசாய பண்ணையில் வேலை பார்ப்பதாக அவரது தாயார் சுசித்ரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி ஸ்பெயினிலுள்ள பண்ணை ஒன்றில் மோகன்லால் மகனும் நடிகருமான பிரணவ் வேலை பார்த்து வருகிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202402:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கார்த்தியின் சர்ப்ரைஸ் என்ட்ரி..ஐந்து கெட்டப்பில் மிரட்டிய சூர்யா!நிச்சயம் பிளாக்பஸ்டர்-கங்குவா பற்றி ரசிகர்கள் கருத்து

  • Kanguva Twitter Review: கார்த்தியின் சர்ப்ரைஸ் என்ட்ரி, ஐந்து கெட்டப்பில் மிரட்டிய சூர்யா, வெறித்தனமான ஆக்‌ஷன், விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள் என ஏகத்தும் கங்குவா படத்தை பார்த்த பலரும் புகழ்ந்து வருகிறார். படம் நிச்சயமாக பிளாக்பஸ்டர் என கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202401:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கொடுத்த ஹைப்புக்கு வொர்த்தா?.. ஃபான் இந்தியா ரிலிஸில் கெத்தா?.. கங்குவா முதல் விமர்சனம் இதோ

  • Kanguva Movie Review: ரசிகர்களின் பெறும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் இன்று (நவ.14) வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 14 Nov 202412:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: உடற்பயிற்சிக்கு நோ! வெறும் டயட் மட்டும் தான்..படு ஸ்லிம்மாக மாறிய வித்யா பாலன் - டயட் ரகசியம் என்ன?

  • உடற்பயிற்சிக்கு நோ சொன்னதுடன், வெறும் டயட் மட்டும் பின்பற்றி படு ஸ்லிம்மாக மாறிய வித்யா பாலன் டயட் ரகசியம் என்ன என்பதை பேட்டி ஒன்றில் அவரே வெளிப்படுத்தியுள்ளார்.  அதை பற்றி பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க