Tamil Cinema News Live : - ‘தம்பி வரார் வழி விடுங்கடா..’ - ஹலோ சொல்லுங்க மணிசார்…நக்கல்யா உனக்கு.. - கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டீசர் இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - ‘தம்பி வரார் வழி விடுங்கடா..’ - ஹலோ சொல்லுங்க மணிசார்…நக்கல்யா உனக்கு.. - கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டீசர் இங்கே!

‘தம்பி வரார் வழி விடுங்கடா..’ - ஹலோ சொல்லுங்க மணிசார்…நக்கல்யா உனக்கு.. - கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டீசர் இங்கே!

Tamil Cinema News Live : - ‘தம்பி வரார் வழி விடுங்கடா..’ - ஹலோ சொல்லுங்க மணிசார்…நக்கல்யா உனக்கு.. - கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டீசர் இங்கே!

12:56 PM ISTNov 13, 2024 06:26 PM HT Tamil Desk
  • Share on Facebook
12:56 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Wed, 13 Nov 202412:56 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘தம்பி வரார் வழி விடுங்கடா..’ - ஹலோ சொல்லுங்க மணிசார்…நக்கல்யா உனக்கு.. - கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டீசர் இங்கே!

  • நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும்  ‘வா வாத்தியார்’ டீசர் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.  

முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202411:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அல்லு அர்ஜூன் ஆட்டம் எடுபட்டதா?.. ஸ்ரீவள்ளி காதல்.. பாக்ஸ் ஆஃபீஸ் பந்தயத்தில் ஜெயிக்குமா புஷ்பா 2 - விமர்சனம் இங்கே!

  • அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாக இருக்கும் புஷ்பா 2 படத்தின் விமர்சனம் வெளியாகி இருக்கிறது. 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202410:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அடேங்கப்பா.. பட்ஜெட்டே 350 கோடியாம்… கங்குவா படத்திற்கு சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • கங்குவா படத்திற்கு நடிகர் சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? - மொத்த விபரங்கள் இங்கே!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202410:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி சம்பளம்..இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் பாடகர்! யார் இவர்?

  • பகுதி நேர பாடகராக இருந்தாலும், டாப் பின்னிணி பாடகர்களான அர்ஜித் சிங், ஷ்ரேயா கோஷல், சுனிதி செளரகான், சோனு நிகாம் ஆகியோரை காட்டிலும் அதிக சம்பளம் பெறுகிறார் இந்த பாடகர். ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி வாங்கும் இந்த பாடகர் யார் என்பதை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202409:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'தலித்'என்கிற சொல்லை பிறப்பின் அடையாளமாக பார்க்காமல்..ராஜ் கௌதமனுக்கு அரசு மரியாதை கொடுங்க’ - பா.ரஞ்சித்

  • 'தலித்' என்கிற சொல்லை பிறப்பின்'தலித்' என்கிற சொல்லை பார்க்காமல், அதை ஒரு குணாம்சமாக கருதினார், வரலாறு முழுக்க வெளிப்பட்ட அதிகாரத்திற்கு எதிரான மனநிலையே அது என்றார். -  பா.ரஞ்சித் 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202409:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஹிந்தியில அப்டியே உல்டா.. கங்குவாவிற்காக காரணம் சொல்லும் ஞானவேல் ராஜா! அப்போ கன்னடத்துக்கு?

  • ஹிந்தியில் கங்குவா படத்திற்கு ஏன் குறைவான முன்பதிவுகள் இருந்தன என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கமளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202409:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சிறப்பு காட்சி கிடையாது..அதிகாலை முதல் ஷோ எப்போது? கங்குவா பார்க்க அண்டை மாநிலம் படையெடுக்கும் ரசிகர்கள்

  • கங்குவா படத்துக்கு தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சி கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிஸையில் முதல் ஷோ பார்க்கஅண்டை மாநிலம் படையெடுக்கிறார்கள் ரசிகர்கள். அத்துடன் சிறப்பு காட்சி அனுமதி அளிக்கப்படாததற்கு ரசிகர்கள் பலர் தங்களது ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202408:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அமரன் ஓடிடி ரிலீஸை தள்ளி வைக்க விரும்பும் திரையரங்க உரிமையாளர்கள்! ரெட் ஜெயண்ட் மூவிஸிற்கு பறந்த கடிதம்

  • தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று வரும் அமரன் திரைப்படத்தை 8 வாரங்களுக்குப் பின் ஓடிடி தளத்தில் வெளியிடுமாறு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதி உள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202408:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: என்னது கூலி படம் ரிலீஸ் தேதி இதுதானா? முக்கிய புள்ளியின் பிறந்த நாளை குறிவைக்கும் ரஜினி படம்!

  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடத்து வரும்நகூலி படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202407:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கமலின் அடையாளம்..சென்னை மக்களை வெறுக்கிறேன்! பெயரையே மாற்றிக்கொண்டேன் - குண்டை தூக்கி போட்ட ஸ்ருதிஹாசன்

  • எங்கு சென்றாலும் கமலின் அடையாளம், சென்னை மக்களை வெறுக்க வைத்தது. இதற்காக என் பெயரையே மாற்றிக்கொண்டேன் என நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். அத்துடன் பிடிவாதமான தாய், தந்தையரின் வளர்ப்பு தனக்கும், சகோதரிக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எனவும் கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202407:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு.. மீண்டு வருமா ஃபீனிக்ஸ்! வெளியாகும் முன்பே அடிமேல் அடி வாங்கும் வீழான்..

  • நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக நடிக்கும் ஃபீனிக்ஸ் திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202406:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தீபாவளி ரிலீசாக 11 படங்கள்..கிளீன் ஷாட் அடித்த தளபதி விஜய்யின் துப்பாக்கி! தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்ட்

  • தீபாவளி ரிலீசாக 11 படங்கள், இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோர் இயக்கிய கல்ட் கிளாசிக் படங்கள், கிளீன் ஷாட் அடித்த தளபதி விஜய்யின் துப்பாக்கி என தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்டை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202406:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அவ்ளோ கோவம்.. பிக்பாஸ் வீட்டுக்குள்ள போன எல்லோரையும் அடிச்சுடுவேன்.. கொந்தளித்த ஸ்ருதிகா கணவர்

  • ஹிந்தி பிக்பாஸில் ஸ்ருதிகாவை கஷ்டப்படுத்துகின்றனர். அதனால் அங்குள்ள போட்டியாளர்களை அடித்துவிடும் அளவிற்கு கோவம் வருகிறது என அவரது கணவர் அர்ஜூன் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202404:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மார்பிங் போட்டோ..முதலமைச்சர் மீது டைரக்ட் அட்டாக்..சர்ச்சை இயக்குநர் ஆர்ஜிவி மீது வழக்குப்பதிவு! புதிய படத்தால் சர்ச்சை

  • மார்பிங் போட்டோ மூலம் ஆந்திரா முதலமைச்சர் மீது டைரக்ட் அட்டாக் செய்த சர்ச்சை இயக்குநர் ஆர்ஜிவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய படத்தால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202403:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ரிலீஸ் சிக்கல்களுக்கு மத்தியில் கங்குவா படத்தைக் காண கோடிக்கணக்கில் செலவழித்த ரசிகர்கள்! ப்ரி புக்கிங் வசூல் நிலவரம்

  • உலகம் முழுவதும் நாளை சிறுத்தை சிவாவின் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இதுவரை இந்தியாவில் மட்டும் 4 கோடி ரூபாய் அளவிற்கு முன்பதிவு நடந்துள்ளதாகத் தெரிகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202402:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அன்பு வீட்டில் இருந்து வர மறுக்கும் ஆனந்தி.. கறார் காட்டும் மகேஷ்.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்

  • அன்பு வீட்டிலிருக்கும் ஆனந்தி உடனே புதிய ஹாஸ்டலில் சேர வேண்டும் என மகேஷ் உத்தரவிடுகிறார். ஆனால் இதனை ஆனந்தி ஏற்க மறுக்கிறார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202402:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பெரிய ஹீரோ படங்களை ஓரம்கட்டும் சிவகார்த்திகேயன்.. 13 நாள் முடிவில் அமரன் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் வெளியான 13 நாட்களிலேயே 250 கோடி ரூபாய் வசூலைக் கடந்து பாக்ஸ் ஆபிஸில் சிக்ஸர் அடித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202402:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வெளிப்படும் மோகினி உருவம், பழிவாங்க துடிக்கும் நிஷாந்தி..தியாவின் சபதம்!இந்த வாரம் மோகினி ஆட்டம் ஆரம்பம் எபிசோட் அப்டேட்

  • மூக்குத்தி இல்லாமல் சக்தியற்றவளாக மாறி வெளிப்படும் மோகினி உருவம். இதனால் பழிவாங்க துடிக்கும் நிஷாந்திக்கு எதிராக தியா சபதம் எடுக்க இந்த வாரம் மோகினி ஆட்டம் ஆரம்பம் எபிசோட் அப்டேட் பற்றி பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202402:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வாய்ப்புக்காக என்னை விற்க முடியாது..எல்லாம் இயற்கையாக இருக்க வேண்டும்! பாலிவுட் பற்றி ரெஜினா பேச்சு

  • வாய்ப்புக்காக என்னை விற்க முடியாது. எல்லாம் இயற்கையாக இருக்க வேண்டும். பாலிவுட், தென்னிந்திய சினிமா இடையே இருக்கும் ஒற்றுமை, நடிகைகள் சந்திக்க வேண்டிய சவால்கள் குறித்து நடிகை ரெஜினா காசண்ட்ரா பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202401:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'நானே கண்டுபிடிக்குறேன்' திட்டம் போட்டு வீட்டிற்கு வந்த கயல்.. தவிக்கும் குடும்பம்.. கயல் இன்றைய எபிசோட்

  • வீட்டில் நடக்கும் பிரச்சனை என்ன என்று தன்னிடம் குடும்பத்தார் சொல்ல மறுப்பதால், கயலே நேரடியாக களத்தில் இறங்கி என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிக்க திட்டம் தீட்டியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 13 Nov 202412:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வெப் சீரிஸ் எடுக்க ஸ்கிரிப்ட் இருக்கா?.. இயக்குநர், நடிகர்களிடம் ஜீ 5 எதிர்பார்ப்பது என்ன? - ஜீ 5 மனிஷ் கல்ரா பேட்டி

  • வெப் சீரிஸ் எடுக்க உங்களிடம் ஸ்கிரிப்ட் இருக்கிறதா? உங்களுக்கு வாய்ப்பு வழங்க ஜீ 5 சில வரைமுறைகளை வைத்திருக்கிறது. அவை என்னென்ன என்பது குறித்து ஜீ 5 தலைமை வணிக அதிகாரி மனிஷ் கல்ரா சிறப்பு பேட்டி கொடுத்திருக்கிறார்

முழு ஸ்டோரி படிக்க