Tamil Cinema News Live : - ‘தம்பி வரார் வழிவிடு’.. எம்.ஜி.ஆராக அவதரிக்கும் கார்த்தி.. சைடு கேப்பில் அப்டேட்டை தூக்கிப்போட்ட ஞானவேல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - ‘தம்பி வரார் வழிவிடு’.. எம்.ஜி.ஆராக அவதரிக்கும் கார்த்தி.. சைடு கேப்பில் அப்டேட்டை தூக்கிப்போட்ட ஞானவேல்!

‘தம்பி வரார் வழிவிடு’.. எம்.ஜி.ஆராக அவதரிக்கும் கார்த்தி.. சைடு கேப்பில் அப்டேட்டை தூக்கிப்போட்ட ஞானவேல்!

Tamil Cinema News Live : - ‘தம்பி வரார் வழிவிடு’.. எம்.ஜி.ஆராக அவதரிக்கும் கார்த்தி.. சைடு கேப்பில் அப்டேட்டை தூக்கிப்போட்ட ஞானவேல்!

04:03 PM ISTNov 12, 2024 09:33 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:03 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Tue, 12 Nov 202404:03 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘தம்பி வரார் வழிவிடு’.. எம்.ஜி.ஆராக அவதரிக்கும் கார்த்தி.. சைடு கேப்பில் அப்டேட்டை தூக்கிப்போட்ட ஞானவேல்!

  •  ‘தம்பி வரார் வழிவிடு’ என்ற கேப்ஷனோடு நடிகர் கார்த்தியின் அடுத்தப்பட அப்டேட்டை, அந்தப்படத்தை தயாரிக்கும் ஸ்டியோ கீரின் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202402:59 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மாற்றுத்திறனாளி மகன்.. அமெரிக்காவில் கோடிக்கணக்கில் சொத்து.. திருச்சி குமரேசன் கோடீஸ்வரர் நெப்போலியனாக மாறியது எப்படி?

  • திருச்சி குமரேசன் துரைசாமி எப்படி நெப்போலியனாக உருமாற்றம் அடைந்தார் என்பதை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202401:12 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வேட்டியை உருவி ஓட விட்ட ஷண்முகம்.. இசக்கியின் உயிரை எடுக்க துணிந்த சௌந்தரபாண்டி - அண்ணா சீரியலில் நடந்தது என்ன?

  • வேட்டியை உருவி ஓட விட்ட ஷண்முகம்.. இசக்கியின் உயிரை எடுக்க துணிந்த சௌந்தரபாண்டி - அண்ணா சீரியலில் நடந்தது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்

முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202411:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அந்த மனசுதான் சார் கடவுள்.. ‘யாருமே சொல்லல.. அந்த மனுஷன் என பேர சொல்லி சொல்லி.. - பேட்டியில் நெகிழ்ந்த சூர்யா

  • பேட்டி ஒன்றில் தான் வட இந்திய மக்களுக்கு தான் பரீச்சயமானதற்கு காரணமான நபரை பற்றி நடிகர் சூர்யா மனம் திறந்து பேசினார்.  

     ‘அந்த மனசுதான் சார் கடவுள்..’

முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202410:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘அருந்ததிக்கு அப்புறம் விபச்சாரியா நடிக்க வேண்டாம்னு.. தைரியத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் மெல்லிய கோடுதான்’ - அனுஷ்கா

  • தைரியத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் மெல்லிய கோடுதான்தான் இருக்கிறது என்று பிரபல நடிகை அனுஷ்கா பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202409:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "இன்னும் 6 மாசத்துல என் மகனுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணுவேன்" குண்டைத் தூக்கிப் போட்ட நெப்போலியன்

  • பல விமர்சனங்களுக்கு மத்தியில் நடிகர் நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது இன்னும் 6 மாதத்தில் மகன் தனுஷிற்கு மீண்டும் மற்றொரு திருமணம் செய்து வைக்க உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202408:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சாடி வரும் சாமுண்டேஸ்வரி.. முக்காடு போடப்பட்ட மூத்த மருமகன்! கட்டையை கொடுக்கும் கார்த்திக்-கார்த்திகைதீபம் சீரியல்

  • கார்த்திகை தீபம் சீரியலில், இன்று நடக்கப்போகும் நிகழ்வுகள் என்னென்ன என்பதினை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202406:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து பறந்து வந்த பிறந்தநாள் பரிசு.. காத்திருந்து கொண்டாடிய டைட்டில் வின்னர்!

  • பிக்பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னரான அர்ச்சனாவிற்கு, தற்போதுள்ள பிக்பாஸ் வீட்டிலிருந்து பிறந்த நாள் வாழ்த்து பறந்துள்ளது தற்போது வைரலாகியுள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202405:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'உலக நாயகன் பட்டம் தான வேண்டாம்.. அப்போ விண்வெளி நாயகன் பட்டத்த வச்சிக்கோங்க' ஃபேன் பாயின் அட்ராசிட்டிஸ்

  • நடிகர் கமல் ஹாசன் தனது உலக நாயகன் பட்டத்தைத் துறந்த நிலையில், அவரது ரசிகரான ரோபோ சங்கர் விண்வெளி நாயகன் பட்டத்தை அவருக்கு வழங்கியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202405:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விசுவின் கிளாசிக் சம்சாரம் அது மின்சாரம் முதல் அழகி வரை.. இன்றைய டெலிவிஷன் படங்களின் லிஸ்ட்!

  • விசுவின் கிளாசிக் சம்சாரம் அது மின்சாரம் முதல் அழகி வரை.. இன்று டிவியில் ஒளிபரப்பப்படும் படங்களின் லிஸ்ட்டை இங்கே காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202404:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: முரளி, வடிவேலுவை மிரட்டிய விஜயகாந்த்.. என்னை டார்ச்சர் பண்ணாங்க.. சுந்தரா டிராவல்ஸ் தயாரிப்பாளர் பகீர்!

  • Sundhara Travels : சுந்தரா டிராவல்ஸ் தயாரிப்பாளர் தங்கராஜ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் வடிவேலு முரளி இருவரும் என்னை டார்ச்சர் பண்ணதாக அவர் கூறியிருக்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202404:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 250 கோடியைத் தாண்டும் வசூல்.. அமரன் ஓடிடி ரிலீஸை தள்ளிப்போட திட்டமிடும் நெட்பிளிக்ஸ்!

  • திரையரங்குகளில் அமரன் படம் தொடர்ந்து வசூலைக் குவித்து வருவதால், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸை தள்ளிப்போட நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202404:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema : கங்குவா ரிலீஸுக்கு மீண்டும் சிக்கல்.. சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி.. புஷ்பா 2 அப்டேட்!

  • Top 10 Cinema : கங்குவா ரிலீஸுக்கு மீண்டும் சிக்கல், சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி, புஷ்பா 2 அப்டேட் என இன்றைய முக்கிய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202403:37 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சக்தி சக்தி சக்திமான்.. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்.. சக்திமான் இஸ் பேக்.. மனம் திறந்த முகேஷ் கன்னா!

  • சக்திமான் மீண்டும் வருகிறது. இந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்த நடிகர் முகேஷ் கன்னா சமீபத்தில் ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில், அவர் மீண்டும் இந்த பாத்திரத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்தார்.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202403:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நம்ம கிட்ட பேச்சே கிடையாது.. ஒன்லி ஆக்ஷன் தான்.. டாப் கியரில் போகும் அமரன் பட வசூல்!

  • பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் உலகளவில் 250 கோடி ரூபாய் வசூலைக் கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202402:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 100 கோடி கிளப்பில் இணைய அடி மேல் அடி வைத்து வரும் லக்கி பாஸ்கர்! துல்கருக்கு கிடைத்த தீபாவளி ஜாக்பாட்!

  • பொருளாதார குற்றப் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்ட துல்கர் சல்மானின்லக்கி பாஸ்கர் திரைப்படம், வெளியான12வது நாளில் ரூ. 86.25 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202402:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கையும் களவுமாக சிக்கிய அன்பு.. உச்சகட்ட கோவத்தில் தவிக்கும் மகேஷ்.. அழகனை கண்டுபிடித்தாரா ஆனந்தி?

  • அழகனாக மாறி ஆனந்திக்கு கடிதம் எழுதியது அன்பு தான் என்பதை மகேஷ் கண்டுபிடித்து விட்டார். இனி ஆனந்திக்காக மகேஷ் எடுக்கும் முடிவு என்ன என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202402:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Releases : டெட்பூல் முதல் மைக் டைசன் வரை.. ஓடிடி-யில் இந்த வாரம் 22 படங்கள் வெளியாகிறது.. இதோ லிஸ்ட் பாருங்க!

  • OTT this week : இந்த வாரம் ஓடிடி தளத்தில் 22 திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளன, அவற்றில் 9 திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். அவற்றைப் பார்ப்போம்.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202401:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'அப்புறம் எனக்கு கோவம் வரும் பாத்துக்கோங்க' உண்மையை மறைத்த குடும்பத்துடன் சண்டை செய்யும் கயல்!

  • வீட்டில் நடந்த கலவரம் குறித்து கயலுக்கு தெரியக் கூடாது என உண்மையை மறைக்கும் குடும்பத்திடம் அவர் கோப்படுகிறார். இதுதொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 12 Nov 202401:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: எனக்கும் அம்மா ஆகணும்னு ஆசை இருக்கு.. இத்தனை வருடத்தில் முதல் முறையாக மனம் திறந்த சமந்தா!

  • நடிகை சமந்தா தனக்கு இப்போதும் ஒரு குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற எண்ணம் இருந்து வருகிறது. அதற்கு இன்னும் தாமதம் ஆகிவிடவில்லை எனக் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க