
Tamil Cinema News Live : - Coolie Movie Update: லோகி பிறந்தநாளில் வெளியான வைப் மெட்டீரியல்.. என்னா ஸ்டைலு.. சூப்பர் ஸ்டாரை ரசிக்கும் மக்கள்..
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Fri, 14 Mar 202504:42 PM IST
- Coolie Movie Update: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளான இன்று கூலி படப்பிடிப்பில் நடிகர்களுடன் லோகேஷ் கனகராஜ் எடுத்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் பகிர்ந்துள்ளது.
Fri, 14 Mar 202503:20 PM IST
- Perusu Movie Review: தமிழ் திரையரங்குகளில் இன்று வெளியான பெருசு திரைப்படம் எப்படி இருக்கிறது. அது மக்களை மகிழ்வித்ததா அல்லது எரிச்சலடைய வைத்ததா என்பதை இங்கே பார்க்கலாம்.
Fri, 14 Mar 202502:18 PM IST
- Good Bad Ugly First Single: அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் ஆகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
Fri, 14 Mar 202512:16 PM IST
Actress Nayanthara: நடிகை நயன்தாரா நடித்துள்ள டெஸ்ட் படத்தின் டீசரை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், நயன்தாரா தன் கதாப்பாத்திரம் குறித்து சில கருத்துகளையும் தெரிவித்துள்ளார்.
Fri, 14 Mar 202511:37 AM IST
- Emergency Movie OTT Release: கங்கனா ரனாவத் நடித்து இயக்கிய எமெர்ஜெண்சி திரைப்படம் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது.
Fri, 14 Mar 202511:14 AM IST
கெட்டிமேளம் சீரியல் மார்ச் 14 எபிசோட்: அப்பா எல்லாத்தையும் எலக்ஷன் முடிந்த பிறகு பாத்துக்கலாம்னு தானே சொல்லி இருக்கேன், அப்படி இருக்கும் போது, எதுக்கு இந்த ஏற்பாடு என்று கேட்க ஈஸ்வரமூர்த்தி எல்லாத்தையும் அரசியல் ஆதாயத்துக்காக தான் ஏற்பாடு செய்திருக்கேன் என்று சொல்கிறார்.
Fri, 14 Mar 202510:38 AM IST
- Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் கதை சுருக்கும் இதுதான் என இணையவாசிகள் பலரும் படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Fri, 14 Mar 202510:20 AM IST
அண்ணா சீரியல் மார்ச் 14 எபிசோட்: சண்முகம் குளிப்பதற்காக ஏற்பாடு செய்திருக்கும் தண்ணீரில் சௌந்தரபாண்டி ஐஸ் கட்டியை கொட்டி விடுகிறார். - அண்ணா சீரியலில் இன்று!
Fri, 14 Mar 202509:23 AM IST
- Sweetheart Movie Review: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்- கோபிகா நடித்த ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் இன்று வெளியான நிலையில், ரசிகர்களின் விமர்சனங்களை இங்கு பார்க்கலாம்.
Fri, 14 Mar 202509:13 AM IST
எதிர்நீச்சல் மார்ச் 14 எபிசோட் அப்டேட்: மற்றொரு பக்கம், சிலரின் விருப்பங்களை நான் புரிந்து கொள்வது போல, அவர்களின் தேவைகளையும் நான் புரிந்து கொள்வேன் என்று சொல்லி, தான் ஒரு முடிவு எடுத்திருப்பதாக கூறுகிறார். - எதிர்நீச்சல் சீரியலில் இன்று!
Fri, 14 Mar 202508:14 AM IST
- Abhishek Bachchan: நடிகர் அபிஷேக் பச்சன் சினிமாவில் தொடர் தோல்விகளை சந்ததித்தால் இந்தத் துறையிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Fri, 14 Mar 202507:50 AM IST
கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 14 அப்டேட்: சிவனாண்டி சந்திரகலாவை வைத்து சாமுண்டீஸ்வரி கவனத்தை திசை திருப்பி, அவளை கடத்தி விடுகிறான்.
Fri, 14 Mar 202507:34 AM IST
சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 14 எபிசோட் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
Fri, 14 Mar 202507:18 AM IST
எந்த ஒரு படைப்பாளியாக இருந்தாலும், அவர் முதலில் தன்னுடைய ஆன்மாவிற்காக தான் வேலை பார்ப்பார். அதன் பின்னர் தான் பணமெல்லாம். ஆகையால், இந்த விஷயத்தில், வாய்க்கு நாம் சாப்பிடுகிறோமா அல்லது நம்முடைய ஆன்மாவின் பசிக்கு நாம் சாப்பிடுகிறோமா என்பது வாய்ப்புகளாக இருக்கின்றன. - ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி!
Fri, 14 Mar 202505:33 AM IST
பாக்கியலட்சுமி: ஒரு அண்ணனாக செழியனின் பார்வையிலிருந்து நீங்கள் யோசியுங்கள் என்றாள். ஆனால் அதற்கு பிடி கொடுக்காத பாக்யா, அதற்கு ஆகாஷை அடிப்பது தீர்வு அல்ல.
Fri, 14 Mar 202503:08 AM IST
Mohan Babu: 1978ம் ஆண்டு வெளியான சிவரஞ்சினி திரைப்படம் இவரின் அக்மார்க் மேனரிசங்களை வெளியே கொண்டு வந்தது. அதன் பின்னர் பல வெற்றிப்படங்களில் நடித்த மோகன்பாபு, முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்து கொண்டார்.
Fri, 14 Mar 202502:19 AM IST
Lokesh kanagaraj: ‘நான் இந்த விஷயத்தில் மிகவும் சீரியஸாக இருக்கிறேன். நான் பிறந்ததில் இருந்தே கடைசி பெஞ்ச்தான் என்னை கொண்டு முதல் பெஞ்சில் உட்கார வைத்தால், என்னால் அதையெல்லாம் கையாள முடியாது.’ - லோகேஷ் கனகராஜ்
Fri, 14 Mar 202501:18 AM IST
- Theatre Release Movies: வெள்ளிக்கிழமையான இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன? எந்தெந்த படங்களை யார் யார் இயக்கி இருக்கிறார்கள் என்பன உள்ளிட்ட சுவராஸ்ய தகவல்கள் குறித்த ஓர் பார்வை.