Tamil Cinema News Live : - This Week Tv Programs: டபுள் ட்ரீட் கண்ணா.. சரிகமபவில் அதகள சுற்று.. டான்ஸ் ஜோடி டான்ஸில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - This Week Tv Programs: டபுள் ட்ரீட் கண்ணா.. சரிகமபவில் அதகள சுற்று.. டான்ஸ் ஜோடி டான்ஸில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

This Week Tv Programs: டபுள் ட்ரீட் கண்ணா.. சரிகமபவில் அதகள சுற்று.. டான்ஸ் ஜோடி டான்ஸில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Tamil Cinema News Live : - This Week Tv Programs: டபுள் ட்ரீட் கண்ணா.. சரிகமபவில் அதகள சுற்று.. டான்ஸ் ஜோடி டான்ஸில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Updated Mar 13, 2025 09:02 PM ISTUpdated Mar 13, 2025 09:02 PM IST
  • Share on Facebook
Updated Mar 13, 2025 09:02 PM IST
  • Share on Facebook

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Thu, 13 Mar 202503:32 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: This Week Tv Programs: டபுள் ட்ரீட் கண்ணா.. சரிகமபவில் அதகள சுற்று.. டான்ஸ் ஜோடி டான்ஸில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

  • This Week Tv Programs: வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் பெர்பாமன்ஸ் ரவுண்ட் ஒளிபரப்பானது. 

முழு ஸ்டோரி படிக்க

Thu, 13 Mar 202511:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TEST: 'டெஸ்ட்' படத்தின் புதிய வீடியோவை வெளியிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்.. சித்தார்த்தை பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

  • TEST: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வியாழக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வரவிருக்கும் 'டெஸ்ட்' படத்தில் சித்தார்த் சித்தரிக்கும் அர்ஜுனின் கதாபாத்திர வீடியோவை வெளியிட்டுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 13 Mar 202510:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அமீர் கான் வீட்டிற்கு வந்த ஷாருக்கான், சல்மான்.. நள்ளிரவில் ஒன்று கூடிய ஐகானிக் ஹீரோக்கள்.. நடந்தது என்ன?

  • பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமீர்கான், ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோர் நேற்றிரவு மும்பையில் சந்தித்துக்கொண்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 13 Mar 202508:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: செளந்தர்யா முதல் சில்க் வரை.. தொடரும் மரண மர்மம்.. இறந்த பின்னரும் சர்ச்சையில் சந்தித்த சில நடிகைகளின் பட்டியல்!

  • தமிழ் சினிமாவில் இறந்த பின்னரும் சர்ச்சையில் சந்தித்த சில நடிகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.  

முழு ஸ்டோரி படிக்க

Thu, 13 Mar 202507:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 13 எபிசோட்: மாப்பிள்ளையாக வந்து நின்ற மகேஷ்.. சவால் விடும் மாயா.. நடக்கப்போவது என்ன?

  • கார்த்திகை தீபம்: கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பாட்டி முருகனிடம் வந்து கார்த்திக் ரேவதிக்கு கல்யாணம் நடக்கணும் என்று முறையிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 13 Mar 202506:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sai Pallavi: படுகர் நடனமாடி அசத்தல்.. உற்சாக செல்ஃபி.. உறவினர் திருமணத்தில் கவனம் ஈர்த்த சாய் பல்லவி - வைரல் வீடியோ

  • Sai Pallavi: திருமண விழாவில் சாய் பல்லவி நடனமாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அந்த வீடியோவில் சாய் பல்லவி, அசத்தலாக நடனமாடி மணமகனை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 13 Mar 202506:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கெட்டிமேளம் சீரியல் மார்ச் 13 எபிசோட்: வெற்றியிடம் துளசி வைத்த கோரிக்கை.. அஞ்சலியின் கேள்வியால் திக்குமுக்காடிய மகேஷ்!

  • வெற்றி லக்ஷ்மியின் வீட்டிற்கு வருகிறான், சிவராமன் வெற்றியை வரவேற்று வேலைக்கு கிளம்புறேன்; சாப்பிட்டு தான் போகணும் என்று சொல்லி கிளம்பி செல்கிறார். - கெட்டிமேளம் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 13 Mar 202505:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ராபர், பெருசு, ஸ்வீட்ஹார்ட், வருணன்.. நாளை மார்ச் 14 உங்களை குஷிப்படுத்த காத்திருக்கும் படங்களின் முழு லிஸ்ட் இதோ!

  • Theatre Release Movies: நாளை (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன? எந்தெந்த படங்களை யார் யார் இயக்கி இருக்கிறார்கள் என்பன உள்ளிட்ட சுவராஸ்ய தகவல்கள் குறித்த ஓர் பார்வை.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 13 Mar 202504:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 13 எபிசோட் : மீனாவை சீண்டி பார்க்கும் விஜயா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா.. நடக்க போவது என்ன?

  • சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 13 எபிசோட் : அண்ணாமலை, தன்னை ஒரு கடைக்காரன் ஏமாற்றியதாகவும், அவனது பாணியிலேயே அவனை ஏமாற்றினேன் என்றும் கூறுகிறார். உடனே மீனா நாமும் மண்டப மேனேஜரை ஏமாற்றி தான் பணத்தை வாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 13 Mar 202504:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நேரத்துக்கு கொள்ளி வைக்கும் சோசியல் மீடியா.. காதல் கைகூடலன்னா பராவாயில்ல.. அப்பா அம்மாவ மட்டும்’ - நீலிமா ராணி பேச்சு!

  • கல்லூரி படிக்கும் பொழுது காதல் வருவது என்பது மிகவும் இயல்பான ஒன்று. சிலருக்கு அந்த காதல் கைகூடும்; பலருக்கு அந்த காதல் கைகூடாது; காதல் கைகூடவில்லை என்பதற்காக நாம் அதன் மீது மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருக்கக்கூடாது. - நீலிமா ராணி பேச்சு!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 13 Mar 202503:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Soundarya: 6 ஏக்கர் நிலபஞ்சாயத்து..ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தாரா மோகன்பாபு? - செளந்தர்யா கணவர் அறிக்கை சொல்வதென்ன?

  •  'எனக்கு மோகன்பாபுவை கிட்டத்தட்ட 25 வருடங்களாக தெரியும். எனக்கும், அவருக்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. செளந்தர்யாவுக்கும், மோகன்பாபுவுக்கும் இடையே' - செளந்தர்யா கணவர் அறிக்கை சொல்வதென்ன?

முழு ஸ்டோரி படிக்க

Thu, 13 Mar 202502:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HT TAMIL EXCLUSIVE: நா கூசும் நெகட்டிவ் கமெண்டுகள்.. எப்படித்தான் சமாளிக்கிறீர்கள்? -ரேஷ்மா பேட்டி! -

  • எந்த ஒரு நெகட்டிவான விஷயத்தையும் நம்மள பாதிக்க வைக்க விட கூடாது; அதுக்கு நம்ம எனர்ஜி கொடுக்க, கொடுக்க அது உங்க வாழ்கையில முக்கியமான விஷயமா மாறிக்கிட்டே இருக்கும். அதுக்கு இடம் கொடுக்கக்கூடாது.  - ரேஷ்மா பசுபுலேட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 13 Mar 202512:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தமிழ் சினிமா ரீவைண்ட்: எம்ஜிஆர் நடிப்பில் அட்டர் பிளாப்.. பிரகாஷ் ராஜுக்கு தேசிய விருது - மார்ச் 13 ரிலீஸ் படங்கள்

  • தமிழ் சினிமா ரீவைண்ட்: 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தைய ஆண்டுகளில் மார்ச் 13ஆம் தேதி எம்ஜிஆரின் அட்டர் பிளாப் படம் ஒன்று வெளியாகியுள்ளது. கிளாசிக் முதல் லேட்டஸ்ட் வரை இந்த நாளில் ரிலீசான படங்களில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க