Tamil Cinema News Live : - Singer Jayachandran: "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.." 15 ஆயிரம் பாடல்கள்.. மெலடி மன்னன் பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Singer Jayachandran: "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.." 15 ஆயிரம் பாடல்கள்.. மெலடி மன்னன் பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு

Singer Jayachandran: "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.." 15 ஆயிரம் பாடல்கள்.. மெலடி மன்னன் பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு

Tamil Cinema News Live : - Singer Jayachandran: "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.." 15 ஆயிரம் பாடல்கள்.. மெலடி மன்னன் பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு

03:43 PM ISTJan 09, 2025 09:13 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:43 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Thu, 09 Jan 202503:43 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singer Jayachandran: "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.." 15 ஆயிரம் பாடல்கள்.. மெலடி மன்னன் பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு

  • Singer Jayachandran Died: பழம்பெரும் பாடகரான ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 09 Jan 202503:34 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Shrutika: எதிர்பாராமல் எலிமினேட் செய்யப்பட்ட ஸ்ருதிகா அர்ஜுன்.. 13 வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெற்ற சம்பளம் எவ்வளவு?

  • Shrutika Arjun Salary: பைனலுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மிட் வீக்கில் எலிமினேட் செய்யப்பட்ட ஸ்ருதிகா அர்ஜுன், பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியில் 94 நாள்கள் தாக்கு பிடித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக அவர் பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 09 Jan 202501:39 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kanguva: ரூ. 200 கோடிக்கு மேல் நஷ்டம்.. எதிர்மறை விமர்சனங்களை மீறி ஆஸ்கர் ரேஸில் கங்குவா இடம்பிடித்தது எப்படி?

  • Kanguva in Oscar: பாக்ஸ் ஆபிஸில் ரூ. 200 கோடிக்கும் மேல் நஷ்டமடைந்த கங்குவா படம், ஆஸ்கர் ரேஸில் இடம்பிடித்திருப்பது பலருக்கு ஆச்சர்யம் அளிப்பதாகவே உள்ளது. இந்த படம் ஆஸ்கர் ரேஸில் இடம்பிடித்திருக்கும் பின்னணியை பார்க்கலாம் 2025
முழு ஸ்டோரி படிக்க

Thu, 09 Jan 202512:29 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Anirudh: "எப்பவுமே தலைவன் தான்.. நான் அவரு தொண்டன் தான்" விரைவில் ரசிகர்களுக்கு ட்ரீட் - அனிருத் பேச்சு

  • Anirudh on AR Rahman: தளபதி விஜய்யின் லியோ ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் விரைவில் வெளிவரும் என ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் தகவலை அனிருத் பகிர்ந்துள்ளார். அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மான் தான் எப்போதும் தனது தலைவன் என்றும் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 09 Jan 202510:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nora Fatehi: பற்றி எரியும் காட்டு தீ.. தப்பித்த பாகுபலி பட நடிகை.. வீட்டில் இருந்தவாறே நடிகை பகிர்ந்த அதிர்ச்சி விடியோ

  • பாகுபலி முதல் பாகத்தில் மனோகரி பாடலில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை நோரா ஃபதேஹி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனக்கு ஏற்பட்ட துயரத்தின் விடியோவைப் பகிர்ந்துள்ளார். லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் பற்றி எரியும் காட்டு தீயில் இருந்து தப்பித்ததாக மிரட்சியுடன் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 09 Jan 202509:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nidhhi Agerwal: விடாமல் டார்ச்சர்.. கொலைமிரட்டல்..பொங்கி எழுந்த நிதி அகர்வால் போலீசில் புகார் - நடந்தது என்ன?

  • Nidhhi Agerwal: சமூக வலைத்தளங்களில் விடாமல் பின் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர் மீது சைபர் க்ரைம் போலீசிடம் நடிகை நிதி அகர்வால் புகார் அளித்துள்ளார். அந்த நபரால் மனஅழுதத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 09 Jan 202508:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nithya Menen: 'விட்டா போதும் ஓடிடுவேன்.. சினிமா பிடிக்கல.. என்ன மீறி என்னவோ இருக்கு ' நித்யா மேனன் ஓபன்ஸ்

  • Nithya Menen: தனக்கு சினிமா பிடிக்காது. என்னை விட்டால் போதும் என்று அந்தத் துறையில் இருந்தே ஓடிவிடுவேன் என்று தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 09 Jan 202507:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Game Changer: கேம் சேஞ்சர் படத்துக்கு பச்சைக்கொடியா? சிவப்புக் கொடியா? ரேவந்த் ரெட்டி அதிரடி!

  • Game Changer: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் டிக்கெட் விலையை உயர்த்த தெலங்கானா அரசு அனுமதி தெரிவித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 09 Jan 202507:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam Serial: விபத்தில் சிக்கிய டாக்டர்.. மாயாவின் திட்டத்தால் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்

  • Karthigai Deepam Serial: மாயாவின் திட்டப்படி, டாக்டர் பந்தக்கால் விழாவிற்கு வரும் வழியில் மயக்கமடைந்து விபக்கில் சிக்கியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 09 Jan 202505:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rajinikanth: ரஜினியின் ராஜ தந்திரங்கள்.. புட்டு புட்டு வைத்த ராஜேஷ் கண்ணா.. என்னென்ன பண்ண வேண்டியதா இருக்கு!

  • Rajinikanth: நடிகர் ரஜனிகாந்த் தான் நடிக்கும் படங்களில் உள்ள பஞ்ச் வசனத்தை எப்படி பேசுவார் என்பதா நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 09 Jan 202505:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: A R Rahman: அப்பா… பாட்டி… அம்மா…நாய்க்குட்டி…எனக்கு பிடிச்ச எல்லாமே என்ன விட்டு போயிருச்சு.. கடவுள்தான்- ஏ.ஆர்.ரஹ்மான்!

  • A R Rahman: வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நான் அன்பை மட்டுமே தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று முடிவு செய்து விட்டேன்; உண்மையில் நீங்கள் இதற்கு நேர்மாறான மனநிலையில் இருப்பதற்கு அதிகப்படியான சக்தி தேவைப்படும். - ஏ.ஆர்.ரஹ்மான்!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 09 Jan 202504:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Dhanush Health Condition: தனுஷ் உடல்நிலை.. உருட்டா இருந்தாலும் நியாயம் வேணாமா? விளாசும் சேகுவேரா

  • Dhanush Health Condition: தனுஷிற்கு படப்பிடிப்பின் போது நடந்த உடல்நலக்குறைவால் வெளிநாட்டு மரு்துவமனையில் சிகிச்ச பெற்று வருவதாக வெளியான தகவலுக்கு பத்திரிகையாளர் சேகுவேரா பதிலளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 09 Jan 202503:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pushpa 2 Reloaded: கேம் சேஞ்சருக்காக தள்ளிப் போகிறதா புஷ்பா 2 ரீலோடட்.. என்ன சொல்கிறது படக்குழு?

  • Pushpa 2 Reloaded: புஷ்பா 2 தி ரூல் படத்தின் ரீலோடட் வெர்ஷன் ரிலீஸ் ஆவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 09 Jan 202502:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: ஆபத்தில் அன்பு அம்மா.. பதறிப்போன ஆனந்தி.. ஓடி வந்த அன்பு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

  • Singapenne Serial: அன்பு அம்மாவிற்கு அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக ஆனந்தி அன்புவுக்கு தகலல் கொடுத்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 09 Jan 202501:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Retro Release: தி ஒன் ஃப்ரம் மே ஒன்.. நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! கொண்டாட தயாரான ரசிகர்கள்

  • Retro Release: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 09 Jan 202501:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Y. G. Mahendran: பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல்.. தமிழ் சினிமாவின் பவர்புஃல் பிரபலம்.. ட்ரெண்டிங் நடிகர், பன்முக கலைஞன்

  • HBD Y. G. Mahendran: பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல் தற்போது வரை தமிழ் சினிமாவில் ஐந்து தசாப்தங்களை கடந்த ட்ரெண்டிங் நடிகர், பன்முக கலைஞனாக இருப்பவர் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன். இவர் தனது பவள விழாவாக 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் பவர்புஃல் பிரபலமாக இருந்து வருகிறார்.
முழு ஸ்டோரி படிக்க