Tamil Cinema News Live : - Top Cinema News: நடிகை வீட்டில் வைர நகை திருட்டு.. மீண்டும் கார் பந்தயத்தில் அஜித் - இன்றைய டாப் சினிமா செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Top Cinema News: நடிகை வீட்டில் வைர நகை திருட்டு.. மீண்டும் கார் பந்தயத்தில் அஜித் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

Top Cinema News: நடிகை வீட்டில் வைர நகை திருட்டு.. மீண்டும் கார் பந்தயத்தில் அஜித் - இன்றைய டாப் சினிமா செய்திகள்(X)

Tamil Cinema News Live : - Top Cinema News: நடிகை வீட்டில் வைர நகை திருட்டு.. மீண்டும் கார் பந்தயத்தில் அஜித் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

05:01 PM ISTJan 08, 2025 10:31 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:01 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Wed, 08 Jan 202505:01 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Cinema News: நடிகை வீட்டில் வைர நகை திருட்டு.. மீண்டும் கார் பந்தயத்தில் அஜித் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

  • Top Cinema News Today: நடிகை வீட்டில் வைர நகை திருட்டு,  மீண்டும் கார் பந்தயத்தில் அஜித்,  தொழிலதிபர் வீட்டில் நடிகை புகார், ஹான்சிகா மீது நாத்தனார் புகாரால் வழக்குப்பதிவு உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202503:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Anjali: பெங்கலுக்கு டபுள் ரிலீஸ்.. எனது கேரக்டர் கேம் சேஞ்சராக இருக்கும்.. தேசிய விருது கிடைக்கும்! அஞ்சலி நம்பிக்கை

  • Actress Anjali in Game Changer: பெங்கலுக்கு தனது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக இருக்கும் நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என நம்புவதாக நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202501:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Suriya 45: ரெட்ரோ போல் சூர்யா 45க்கு மாஸ் டைட்டில்.. பொங்கலில் அறிவிக்க பிளான்.. முன்னரே லீக்கானதால் படக்குழு ஷாக்

  • Suriya 45 Title: பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டு ரகசியமாக வைத்திருந்த சூர்யா 45 படத்தின் டைட்டில் லீக்காகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய்யின் மாஸ் படங்களை போல் சூர்யாவின் இந்த பட டைட்டில் அமைந்துள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202512:00 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith and Dhanush: ஏற்கனவே இரண்டு முறை அஜித்துடன் மோதல்.. இப்போ மூன்றாவது தடவை? என்ன செய்ய போகிறார் தனுஷ்

  • Ajith and Dhanush Clash: 10 ஆண்டுகள் கழித்து மூன்றாவது முறையாக அஜித் - தனுஷ் ஆகியோர் படங்கள் நேரடியாக மோத இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. அஜித்தின் குட் பேட் அக்லி ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அந்த நாளில் தனுஷின் குபேரா வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202510:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sivakarthikeyan: சினிமாவை விட்டு விலக முடிவு.. மனைவி ஆர்த்தி சொன்ன அந்த வார்த்தை தந்த மாற்றம்.. சிவகார்த்திகேயன் பேச்சு

  • Sivakarthikeyan: எனக்கு வரும் அழுத்தங்கள், பொருளாதார நெருக்கடிகள் குடும்பத்தை பாதிக்ககூடாது என கருதி சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன். ஆனால் அப்போது மனைவி சொன்ன வார்த்தை தான் சினிமாவில் என்னை தொடர வைத்தது என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202509:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thalapathy 69 update: தளபதி 69ல் இணைந்த அரசன் நடிகர்.. இவருக்கு தான் ஜோடி.. லேட்டஸ்ட் தகவல்!

  • நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தில் அசுரன் பட நடிகர் டீஜே அருணாச்சலம் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202509:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வீட்டுக்கு வரும் விஜய்…சின்னத்திரையில் சிட்டாய் வரும் கோட்.. எந்த சேனல்.. எப்போது ஒளிப்பரப்பு? - முழு விபரம்!

  • பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் விஜயின் கோட் திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது

முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202509:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vishal Health: அவன் இவன் படத்தில் வந்த வினை? எல்லாமே வதந்தி.. இன்னும் ஓரிரு நாள்தான்..விஷால் மேலாளர் விளக்கம்

  • Vishal Health Update: எல்லாம் இயக்குநர் பாலாவின் அவன் இவன் படத்தால் வந்த வினை எனவும்,  மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் விஷால் உடல்நிலை குறித்து தகவல்கள் பரவி வரும் நிலையில் அவரது மேலாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202509:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இந்திய தொலைக்காட்சியில் முதன்முறையாக.. அமரன் முதல் அரண்மனை வரை.. பொங்கலுக்கு டிவியில் வரிசை கட்டும் திரைப்படங்கள்!

  • பொங்கல் பண்டிகையன்று டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கும் படங்களின் பட்டியலை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202508:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nayanthara Dhanush case: நயன்தாரா- தனுஷ் வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்.. பரபரப்பில் தமிழ் சினிமா!

  • நடிகை நயன்தாராவிற்கு எதிராக உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய நடிகர் தனுஷுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் வழக்கின் இறுதி விசாரணையை ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202508:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Udit Narayan: கொளுந்து விட்டு எரிந்த தீ.. “மனதை பாதித்த சம்பவம்.." 11வது மாடியில் இருந்து எஸ்கேப் ஆன உதித் நாரயணன்

  • Singer Udit Narayan Escapes Fire Accident: பாடகர் உதித் நாரயணன் தீ விபத்து ஏற்பட்ட பிளாட்டில் ஏ விங்க் கட்டிடத்தில் வசித்துள்ளார். பி விங்க் கட்டிடத்தில் விபத்து ஏற்பட்ட போதிலும், இதை நேரில் பார்த்த தனக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியதாக படபடப்பு குறையாமல் சம்பவம் குறித்து கூறியுள்ளார். 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202507:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: A.R.Rahman: 'எல்லாமே என்ன விட்டு போயிடுச்சு.. அப்போதான் வாழ்க்கை புரிஞ்சது..' ஏ.ஆர்.ஆர். ஷேரிங்க்ஸ்

  • இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிடித்தவை எல்லாம் தன்னை விட்டு போன பின்பு தான் வாழ்க்கை புரிந்ததாக கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202507:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘பிறக்கும் போதே யாரும் இப்படி.. முகப்பரு வந்தா எனக்கு வருத்தம் வரத்தான்.. அந்த நோயால அவ்வளவு வேதனை’ -ரகுல் ப்ரீத் சிங்!

  • அண்மையில் இரு பெண்களை சந்தித்தேன். அவர்கள் தங்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது; அதற்காக நாங்கள் 5 கிலோ எடையிழக்க வேண்டும் என்று கூறினர். - ரகுல் ப்ரீத் சிங்!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202506:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: kangana Ranaut: ஒத்த படத்துக்காக சொத்தை வித்த நடிகை! சுத்தி சுத்தி அடித்த துயரம்.. கங்கனா பகிர்ந்த சோகம்..

  • எமர்ஜென்சி திரைப்படத்தை மக்கள் பார்வைக்கு கொண்டும் வரும் முன் இத்தனை தடைகளையும் துயரத்தையும் சந்தேப்பேன் என நினைக்கவில்லை என நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202505:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Hansika Motwani: நாத்தனார் கொடுமையால் சிக்கிய ஹன்சிகா! பாய்ந்த வழக்கு.. நடந்தது என்ன?

  • நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைபடுத்துவதாக ஹன்சிகாவின் அண்ணி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202504:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Honey Rose compliant: எப்போ பாரு இப்படி தான்.. என் நிம்மதியே போச்சு.. தொழிலதிபரால் போலீஸ் ஸ்டேஷன் சென்ற ஹனி ரோஸ்!

  • நடிகை ஹனி ரோஸ் தொழிலதிபர் ஒருவர் தன்னை இரட்டை அர்த்த வசனத்தில் பேசுவதாகவும், அத்துமீறி தொடுவதாகவும் கூறி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202503:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘அஜித் உடம்புல ஒரு சின்ன கீறல் கூட.. பாதையில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய.. எதிர்கொள்ள தயார்’ -ஃபேபியன்

  • அஜித் விபத்து அப்டேட்: சாலையில் இன்னும் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறன; நாங்கள் அணியாக, குடும்பமாக அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’ – ஃபேபியன் 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202503:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: புது பையன் என்று நகையாடிய இளையராஜா.. வாயை பிளக்க வைத்த மணிரத்னம்.. பகல் நிலவில் பந்தாடிய சினிமா படை! - தியாகராஜன்!

  • பகல் நிலவு படத்தில் நான் கமிட் ஆவதற்கு முன்பாக மணிரத்னம் இயக்கிய இரண்டு திரைப்படங்களையும் நான் பார்த்திருந்தேன்; அந்த திரைப்படங்களில் அவர் வைத்திருந்த ஷாட்ஸ், அவர் காட்சிகளை எடுத்திருந்த விதம் உள்ளிட்டவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. - தியாகராஜன்!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202502:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஃபீல்டு அவுட் ஆன புஷ்பா.. தொடர் சரிவில் வசூல்.. 34 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் நிலவரம்..

  • புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி 34 நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் வசூல் நிலவரத்தை காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202502:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அச்சச்சோ.. ஆனந்திக்கு வரும் அடுத்த ஆபத்து.. அன்புவுடன் அறுந்து போன உறவு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

  • சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியை சிலர் கடத்த திட்டமிட்டுள்ளனர். அவரை அன்பு அம்மா காப்பாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202501:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: டைரக்டர் என்ட்ரின்னா இதான்டா.. தமிழ் சினிமாவில் 'ஊர்' பேசும் டைரக்டரின் கதை.. HBD பேரரசு..

  • தமிழ் சினிமாவில் பேர் சொல்லும் இயக்குநர்களில் ஒருவரான பேரரசுவின் பிறந்தநாள் இன்று.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 08 Jan 202501:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HT Tamil OTT SPL: ஹிட்லரை கொல்ல நடந்த முயற்சி.. ஒற்றைக் கண்ணுடன் நடிப்பில் மிரட்டிய டாம் க்ரூஸ்.. பக்காவான WAR மூவி

  • முக்கிய சதிகாரர்களில் ஒருவரான கர்னல் கிளாஸ் வான் ஸ்டாஃபென்பெர்க்காக ஹாலிவுட் முன்னணி நடிகர் டாம் குரூஸ் நடித்தார். துணை நடிகர்களில் கென்னத் பிரானாக், பில் நைகி, எடி இஸார்ட், டெரன்ஸ் ஸ்டாம்ப் மற்றும் டாம் வில்கின்சன் ஆகியோர் அடங்குவர்.
முழு ஸ்டோரி படிக்க