Tamil Cinema News Live : - அசுரவேகம்.. முட்டி மோதிய அஜித்குமார்.. அப்பளமான கார்.. எப்படி இருக்கிறார் ஏகே..? - சக ரேசர் கொடுத்த அப்டேட்!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Tue, 07 Jan 202504:18 PM IST
அஜித்தின் கார் விபத்துக்குள்ளான நிலையில், அவரது குழுவில் இருக்கும் ஃபேபியன் டஃபியக்ஸ் அஜித் தொடர்பான புகைப்படங்களை ஷேர் செய்திருக்கிறார்.
Tue, 07 Jan 202503:02 PM IST
பாலா படத்தைப் பார்த்தார் அவர் படம் பார்க்கும் பொழுது நான் செல்லவில்லை; படம் பார்த்துவிட்டு அவர் என்னை போனில் அழைத்து, எங்கே இருக்கிறாய் என்று கேட்டார் - மிஷ்கின் எமோஷனல்
Tue, 07 Jan 202501:07 PM IST
பயிற்சியின் பொழுது, அவரது கார் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் அவருக்கு அடியேதும் படவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
Tue, 07 Jan 202512:32 PM IST
தங்கல் வசூலை முறியடிக்க வாய்ப்பு இருக்கா இல்லையா? - எவ்வளவு கோடிகள் தேவை? என்பதை இங்கே பார்க்கலாம்.
Tue, 07 Jan 202511:49 AM IST
நேபாளத்தில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தனது சொந்த ஊரான காத்மாண்டுவில் தங்கியுள்ள மனிஷா கொய்ராலா!
Tue, 07 Jan 202510:05 AM IST
‘சாவுன்னு வார்த்தை வந்தாலே என்னோட பேரை எழுதிவிடுகிறார்கள்; இனி ஹீரோவாதான் நடிப்பேன்; விடாமுயற்சியால எவ்வளவு படங்கள் பாருங்க’ - கொந்தளித்த மெட்ராஸ் கலை
Tue, 07 Jan 202509:47 AM IST
- கேரள சினிமா ஆணாதிக்கத்தின் உச்சத்தை கொண்டுள்ளது என நடிகை ஷகீலா தனது ஆதங்கத்தையும் கோவத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
Tue, 07 Jan 202508:27 AM IST
- என் வீட்டிற்கு பாட்டில் தூக்கிட்டு வந்த கை தான் இப்போ நடுங்கிட்டு இருக்குன்னு விஷாலின் உடல்நிலை குறித்து பாடகி சுசித்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
Tue, 07 Jan 202507:40 AM IST
- ரசிகர்களால் பல ட்ரோல்களுக்கு உள்ளான கங்குவா திரைப்படம் 2024ம் ஆண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு விண்ணப்பத்துள்ளது.
Tue, 07 Jan 202505:55 AM IST
- தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள சிவகார்த்திகேயன் திரையுலகில் சந்தித்த அவமானங்கள் குறித்து பேசிய கருத்துகள் வைரலாகியுள்ளது.
Tue, 07 Jan 202505:10 AM IST
- பிக்பாஸ் வீட்டின் ஆட்டத்தை சூடுபிடிக்க வைக்க சுனிதாவும், வர்ஷினியும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Tue, 07 Jan 202503:54 AM IST
- புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி 33 நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் வசூல் நிலவரத்தை காணலாம்.
Tue, 07 Jan 202503:49 AM IST
- ஆண்களின் சபலபுத்தியை யூஸ் செய்தவர்.. சிவாஜியையே கலாய்த்த தைரியம்.. முந்தானை முடிச்சில் 10 மடங்கு லாபம்.. பாக்யராஜின் கதையைப் பார்ப்போம்.
Tue, 07 Jan 202503:31 AM IST
சந்திரபாபுவிடம் டேய் நீ என்ன இங்கே இருக்கிறாய் என்று கேட்பார். உடனே சந்திரபாபு உன் மீது என் பீச்சாங்கையை வைக்க என்று கூறி சோறு போட்டவன் என்னை மாப்பிள்ளை என்று கூறிக் கொண்டிருக்கிறான், நீ என்ன டேய் என்று கூறுகிறாய் என்று சொல்லி - ஜவஹர்
Tue, 07 Jan 202503:14 AM IST
உதயநிதியே, அவர்களை ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு இந்த தலைமுறை மாறிவிட்டது. அதை எப்படி கையில் எடுத்து கையாளப் போகிறோம் என்று தெரியவில்லை. கஷ்டமாகத்தான் இருக்கும்; அவர்களெல்லாம் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். -கிருத்திகா உதயநிதி
Tue, 07 Jan 202503:09 AM IST
- விஷாலின் நிலையை பார்த்து அவருக்கு உதவி செய்ய யாரும் தயாராக இல்லை என பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
Tue, 07 Jan 202502:00 AM IST
- பாலிவுட்டை ஆட்சி செய்துவரும் 3 கான் நடிகர்களை பின்னுக்குத் தள்ளி பல சம்பவங்களை செய்துள்ள நடிகரைப் பற்றி தெரியுமா உங்களுக்கு? இன்று அவரது பிறந்தநாள்.
Tue, 07 Jan 202501:14 AM IST
- குடித்துவிட்டு செய்த கலாட்டாவால் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் மகேஷ், அன்பு மூலம் ஆனந்திக்கு தூது அனுப்பி உள்ளார்,