Tamil Cinema News Live : - 5 கோடி பஞ்சாயத்து.. ‘நயன் தாராவின் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தின் காட்சிகளுக்கு..’ - சிவாஜி புரடொக்ஷன் அறிக்கை
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Mon, 06 Jan 202504:35 PM IST
‘நயன் தாராவின் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எங்கள் நிறுவனம் தொடர்பான காட்சிகளுக்கு’ - சிவாஜி புரடொக்ஷன் அறிக்கை
Mon, 06 Jan 202503:27 PM IST
ஒரு கட்டத்தில் அது மிகவும் கொடூரமான ஒற்றைத் தலைவலியாக மாறியது; இதை மறப்பதற்காக அவர் சில பழக்கங்களுக்கு அடிமையானார்; அதுதான் அவரை இன்று இந்தக்கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
Mon, 06 Jan 202503:22 PM IST
அல்லு அர்ஜுனிடம், காயமடைந்து சிகிச்சையில் இருக்கும் எட்டு வயது சிறுவனை சந்திக்கும் விஷயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Mon, 06 Jan 202501:34 PM IST
அஜித்குமார் நடித்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!
Mon, 06 Jan 202512:50 PM IST
‘இது உன்னுடைய காலம்.. அதிகமான அழுத்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
Mon, 06 Jan 202511:10 AM IST
அறுபடை வீடுகளையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதற்காகத்தான் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறேன். அடுத்ததாக பழநி, திருப்பறங்குன்றம் என வரிசையாக செல்ல வேண்டி இருக்கிறது. - சிவகார்த்திகேயன்!
Mon, 06 Jan 202510:47 AM IST
- பரிதாபங்கள் கோபி சுதாகரின் வளர்ச்சியை நான் தடுக்கவில்லை. அவர்கள் மீது எனக்கு எந்த பொறாமையும் கிடையாது என விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷ் கூறியுள்ளார்.
Mon, 06 Jan 202509:46 AM IST
பவன் கல்யாண் பங்கேற்ற கேம் சேஞ்சர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இரு ரசிகர்கள் பலியாகி இருக்கின்றனர். நடந்தது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்
Mon, 06 Jan 202509:31 AM IST
- டைரக்டர் ஷங்கர் சொன்னதை செய்தால் திரையில் மேஜிக்கே நடக்கும் என்றும் அவருக்கு ஆலோசனை கூறும் தகுதி எனக்கு இல்லை என்றும் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.
Mon, 06 Jan 202509:05 AM IST
- இதுவரை தான் நடித்த படங்களின் மூலம் 10,000 கோடி பாக்ஸ் ஆபிஸை பெற்ற ஒரே நடிகையாக உருவெடுத்து, பாலிவுட்டில் கான்'களால் செய்ய முடியாத சாதனையை படைத்துள்ளார் நடிகை தீபிகா படுகோன்.
Mon, 06 Jan 202508:48 AM IST
ஊசலாடிய கோயில் கலசம்..பரபரப்பில் சாமுண்டீஸ்வரி.. பொறி வைத்த கார்த்திக்.. என்ன நடந்தது? -கார்த்திகை தீபம் அப்டேட்
Mon, 06 Jan 202508:00 AM IST
பி.ஆர் டீமின் உதவியால் தான் சௌந்தர்யா பிக்பாஸ் வீட்டில் 90 நாட்களை கடந்து இருக்கிறார் என்ற போட்டியாளர்களின் குற்றச்சாட்டுக்கு சௌந்தர்யா கண்கலங்கி பதிலளித்துள்ளார்.
Mon, 06 Jan 202505:23 AM IST
- சினிமா நிகழ்ச்சிக்கு நான் வரும்போது ரசிகர்களுக்கு சின்ன காயம் ஆனாலும் எனக்கு வலிக்கும். சந்தோஷம் துக்கமா மாறக் கூடாதுன்னு சினிமா நிகழ்ச்சிக்களுக்கு நான் அதிகம் போவதில்லை என பவண் கல்யான் பேசியுள்ளார்.
Mon, 06 Jan 202504:20 AM IST
- இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது விவாகரத்து அறிவிப்பிற்கு பின் தன் முதல் பிறந்தநாளை இன்று கொண்டாட இருக்கிறார்.
Mon, 06 Jan 202502:48 AM IST
- புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி 32 நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் படம் கோடிக் கணக்கில் தன் தினசரி வசூலை பதிவு செய்து வருகிறது.
Mon, 06 Jan 202502:17 AM IST
- தன் தம்பி அன்பு அவசரத்தில் எடுத்த முடிவால் குடும்பம் மொத்தமும் சுக்குநூறாய் உடைந்து போய் உள்ளதை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் கயல் தவித்து வருகிறார்.
Mon, 06 Jan 202501:26 AM IST
- ஆனந்தி, அன்புவை காதலிப்பதை அறியாத மகேஷ், தான் அன்புவை மட்டும் தான் நம்புவதாக கூறியதால் அன்பு குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார்.