Tamil Cinema News Live : - பென்ஸ் கார் வாங்கிய சீரியல் நடிகை.. வசூலில் சாதித்த மகாராஜா.. நடிகர் பிரபுவுக்கு அறுவை சிகிச்சை - டாப் சினிமா செய்திகள்
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Sun, 05 Jan 202505:02 PM IST
- பென்ஸ் கார் வாங்கிய சீரியல் நடிகை, வசூலில் சாதித்த மகாராஜா, நடிகர் பிரபுவுக்கு அறுவை சிகிச்சை, பாய்பிரண்டுடன் திருப்பதியில் ஜான்வி கபூர் சாமி தரிசனம் என தமிழில் டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
Sun, 05 Jan 202503:28 PM IST
- தன்னை நேருக்கு நேர் நின்று எதிர்க்கும் சுக்கிராச்சாரியாரை நாராயணர் என்ன செய்ய போகிறார் என்பதை விறுவிறுப்பு, திகீர் திருப்பங்களுடன், சுவாரஸ்யம் நிறைந்த காட்சிகளுடன் இந்த வாரம் லட்சுமி நாராயணா நமோ நமஹ எபிசோட் காட்சிகள் அமையவுள்ளன
Sun, 05 Jan 202502:28 PM IST
- சனியின் பிடியில் சிக்கிக்கொள்ளும் சிவன், எப்படி அவரிடமிருந்து தப்பிக்கப் போகிறார் என்கிற விறுவிறுப்பான காட்சிகளுடன் இந்த வாரக் சிவசக்தி திருவிளையாடல் தொடரின் கதை நகர்கிறது.
Sun, 05 Jan 202512:39 PM IST
- நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது மூளையில் உள்ள ரத்த தமனியில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Sun, 05 Jan 202512:29 PM IST
- ரூ. 50 லட்சத்தால் விடாமுயற்சி ரிலீஸ் தள்ளி போனது எனவும், அதன் பின்னணியில் நடந்தது என்ன என்பது குறித்து சித்ரா லட்சுமணன் வெளிப்படுத்தியுள்ளார்.
Sun, 05 Jan 202511:40 AM IST
- சீன ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. அங்கு அதிக வசூல் பெற்றிருக்கும் இந்திய படமாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sun, 05 Jan 202510:55 AM IST
- தமன்னாவின் காதலரான விஜய் வர்மா அரிய வகை தோல் சார்ந்த நோய் பாதிப்பில் அவதிக்குள்ளாகியுள்ளார். இந்த ஸ்டார் ஜோடிகள் நீண்ட நாள்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டில் திருமண பந்தத்தில் இணையுமா என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்
Sun, 05 Jan 202509:26 AM IST
- கேம் சேஞ்சர் ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் முட்டுக்கட்டை வந்திருக்கும் நிலையில், படம் சொன்ன தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. இயக்குநர் ஷங்கரால் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜு தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம்.
Sun, 05 Jan 202507:41 AM IST
- சோப் போட்டு மேக்கப் கலைப்பு.. எல்லார் முன்னாடியும் திட்டு.. பொளபொளன்னு வந்த கண்ணீர்.. இயக்குநர் பாலா பற்றி அபிதா பகிர்வு
Sun, 05 Jan 202507:07 AM IST
- ‘படித்திருக்கிறேன், இடம் வாங்கியிருக்கிறேன், வீடு கட்டியிருக்கிறேன், மருத்துவமனை கட்ட இடம் வாங்கியிருக்கிறேன், யார் என்னை கேள்வி கேட்க முடியும்? நான் புரிதல் உள்ளவனாக மேலே சென்று கொண்டிருக்கிறேன். இதனால், எனக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் தான், என் குடும்பத்தார் என்னை கேள்வி கேட்டார்கள்’
Sun, 05 Jan 202506:27 AM IST
- OTT Tamil Thriller Movie: உள்ளூரில் விலைபோகாத மாடா வெளியூரில் விலைபோகும்.. தியேட்டரில் நோ ரெஸ்பான்ஸ்.. ஓடிடியில் சக்கைபோடு போடும் சொர்க்கவாசல் படம் குறித்துப் பார்ப்போம்.
Sun, 05 Jan 202506:18 AM IST
- ‘டயலாக் எல்லாம் எழுத மாட்டார். ஸ்பாட்ல வர்றது தான் டயலாக். அவரே சொல்லுவார், அவரே எடுப்பார். சீன்ஸ் அவரிடம் இல்லாததால், ஸ்பாட்டில் 300 பேர் வரை இருப்பாங்க. அதுக்கு தான் செலவாகும். மற்றபடி, தயாரிப்பாளருக்கு செலவு இழுத்துவிடுவோம் என்கிற எண்ணம் எல்லாம், அவருக்கு இல்லை’
Sun, 05 Jan 202505:13 AM IST
- 2004லேயே சிக்ஸ்பேக்.. ஜிம் செய்றதை நிறுத்தச் சொன்ன பாலா சார்.. அதில் ஒரு பெர்ஷன்ட் உண்மையில்லை என அருண் விஜய் பேட்டியளித்துள்ளார்.
Sun, 05 Jan 202504:52 AM IST
‘சுகன்யா முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் படத்தில் அவர் முத்தக்காட்சியில் நடித்திருந்தார்; கமலின் முத்தம் காஸ்ட்லியானது அல்லவா..’ - காரணம் உடைத்த பிரபலம்!
Sun, 05 Jan 202504:08 AM IST
பின்னணிப் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா ஒரு பேட்டியில், ‘மகாத்மா காந்தி இந்தியாவிற்கு அல்ல, பாகிஸ்தானுக்குத் தேசப்பிதா’ என்று கூறியிருந்தார். அதற்கு தற்போது எதிர்வினை எழுந்துள்ளது.
Sun, 05 Jan 202504:00 AM IST
- ஹாலிவுட் திரும்பிப் பார்த்துச்சு.. இந்திய சினிமாவின் பெருமை.. ஒரே மேடையில் ராஜமெளலியைப் புகழ்ந்த இயக்குநர் ஷங்கர் குறித்துப் பார்ப்போம்.
Sun, 05 Jan 202501:58 AM IST
- ஷங்கர் படத்துக்காக வாங்கிய பிளாக் டிக்கெட்.. ராம் சரணை அழவைத்தேன் என ஆந்திர துணைமுதலமைச்சர் பவன் கல்யாண் பேசியுள்ளார்.
Sun, 05 Jan 202512:45 AM IST
- ரியலான மதுரை ஸ்லாங்கில் பேசி, வெள்ளந்த நடிப்பாலும், ரியாக்ஷன் காமெடிகளால் ரசிக்க வைத்த தமிழ் சினிமாவின் எதார்த்த காமெடியான ஜொலித்து வருகிறார் கஞ்சா கருப்பு