Tamil Cinema News Live : - ‘படைப்பாற்றல் பேர்ல ரஹ்மான் செஞ்ச விஷயம்.. இரவு 2 மணிக்கு ஸ்டியோக்கு கூப்பிட்டார்.. நான் என்ன பைத்தியமா? - அபிஜீத்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - ‘படைப்பாற்றல் பேர்ல ரஹ்மான் செஞ்ச விஷயம்.. இரவு 2 மணிக்கு ஸ்டியோக்கு கூப்பிட்டார்.. நான் என்ன பைத்தியமா? - அபிஜீத்

‘படைப்பாற்றல் பேர்ல ரஹ்மான் செஞ்ச விஷயம்.. இரவு 2 மணிக்கு ஸ்டியோக்கு கூப்பிட்டார்.. நான் என்ன பைத்தியமா? - அபிஜீத்

Tamil Cinema News Live : - ‘படைப்பாற்றல் பேர்ல ரஹ்மான் செஞ்ச விஷயம்.. இரவு 2 மணிக்கு ஸ்டியோக்கு கூப்பிட்டார்.. நான் என்ன பைத்தியமா? - அபிஜீத்

03:30 PM ISTJan 04, 2025 09:00 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:30 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sat, 04 Jan 202503:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘படைப்பாற்றல் பேர்ல ரஹ்மான் செஞ்ச விஷயம்.. இரவு 2 மணிக்கு ஸ்டியோக்கு கூப்பிட்டார்.. நான் என்ன பைத்தியமா? - அபிஜீத்

  • நள்ளிரவு 2 மணிக்கு என்னை ஸ்டுடியோவுக்கு வரச்சொன்னார்கள்; நான் என்ன பைத்தியமா? நான் தூங்கிவிட்டேன் என்று கூறிவிட்டேன். அதனை தொடர்ந்து, நான் காலையில் சென்றேன்; ஆனால் ரஹ்மான் அங்கு இல்லை. - அபிஜீத்

முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202501:57 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சேதுவில் செதுக்கிய பாலா.. போன் பண்ணா ‘அவுட் ஆஃப் ஸ்டேஷன்னு..’ - விக்ரம் பாலா 25 க்கு வராதது குறித்து சுரேஷ் காமாட்சி!

  • விக்ரம் சார் ஊரில் இல்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் நாங்கள் முயற்சியை கைவிடவில்லை. அவரை தொடர்பு கொள்ள பல முயற்சிகளை எடுத்தோம். - சுரேஷ் காமாட்சி

முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202501:42 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நீண்ட நாட்களாக வாழ்க்கைத் துணையுடன் பேசாமல் இருக்கிறீர்களா?: சமாதானம் ஆகி ஒற்றுமை பலப்பட இந்த டிப்ஸை ஃபாலோ செய்யுங்க!

  • நீண்ட நாட்களாக வாழ்க்கைத் துணையுடன் பேசாமல் இருக்கிறீர்களா?: சமாதானம் ஆகி ஒற்றுமை பலப்பட இந்த டிப்ஸை ஃபாலோ செய்யுங்க எனத் தெரிவித்தார். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202512:47 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘சூர்யா வீட்டுப்பக்கத்துல வணங்கான் போஸ்டர ஒட்டாதீங்கன்னு பாலா.. அப்படியே அதிர்ச்சியாகிட்டேன்’ - சுரேஷ் காமாட்சி!

  • ஒருவேளை சூர்யா சார் போஸ்டரை பார்க்கும் பட்சத்தில், நாம் செய்ய இருந்த படம், தற்போது வேறு ஒருவர் செய்திருக்கிறாரே என்று நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அப்படி சொல்லி இருக்கிறார் - சுரேஷ் காமாட்சி!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202511:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘பணிவா இருக்குறது ரொம்ப கஷ்டம்..ட்ரை பண்றேன்.. மனிதனின் நரகமாக இருக்க விருப்பம்’ - வைரலாகும் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு!

  •  ‘என்னை அறிவது என்பது என்னை நேசிப்பதாகும்; நான் ஒரு மனிதனின் நரகமாக இருக்க விரும்புகிறேன்; கடவுளே.. நான் பணிவாக இருப்பது மிக மிக கடினம்’ -  சமந்தா 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202510:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 5 பேரை காவு வாங்கியும் விடாத விஷால்.. ஒருவழியா வெற்றி தான்.. நிச்சயமாக சிரிப்புக்கு பஞ்சமிருக்காது.. நெகிழ்ச்சி பதிவு!

  • மதகஜராஜா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த 5 நடிகர்கள் தற்போது இல்லை. இந்த 12 வருடத்திற்குள் அவர்கள் இறந்து விட்டனர்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202509:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'பிச்சை போட்டவர் நயன்தாரா.. பழிவாங்கணும்ன்னு நெனச்சா பாம்பு கூட தோத்துடும்'- கெட்டவன் டைரக்டர்

  • நடிகை நயன்தாரா நெல்சனுக்கு சினிமா பிச்சையையும், விக்னேஷ் சிவனிற்கு வாழ்க்கை பிச்சையும் போட்டவர் என கெட்டவன் பட இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202509:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘நான் அப்படி சொல்லவே இல்ல..10 நிமிஷம் கூட பொறுமையா இருக்க மாட்றாங்க.. உடனே கமெண்ட் வந்துருது..’- ஷங்கர் பதிலடி

  • தற்போதைய தலைமுறை பொறுமையற்றவர்களாக இருக்கிறார்கள்; 10 நிமிடத்தில் செல்போனை எடுத்து படத்தை பற்றி சமூக வலைதளங்களில் கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்; 10 நிமிடத்தில் அவர்களது கவனம் சிதறிவிடுகிறது. - ஷங்கர் 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202508:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மருத்துவமனையில் கியாரா அத்வானி? ஷங்கர் பட நாயகிக்கு என்ன ஆனது? தீயாய் பரவும் தகவல்..

  • கேம் சேஞ்சர் படத்தின் கதாநாயகியான கியாரா அத்வானி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202508:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘43 வயசுல மாரடைப்பு;4500 ரூ வாங்குனவன நம்பி பொண்ணு கொடுத்தார்; எங்களுக்காக வேலைய விட்டு அவர் பட்ட பாடு’-சிவகார்த்திகேயன்

  • என்னுடைய மாமனார் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்! தொலைக்காட்சியில் ஆங்கரிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் என்னை நம்பி அவரது பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தார்; அப்போது எனக்கு ஒரு எபிசோட் ஆங்கிரிங் செய்தால், 4000 முதல் 4500 வரை மட்டுமே சம்பளம் கிடைக்கும். -சிவகார்த்திகேயன் உருக்கம்!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202508:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இன்னும் ஆட்டம் முடியல.. மலைப் பாம்பால் டிடிஎஃப் வாசனுக்கு வந்த சிக்கல்.. வனத்துறையினர் அதிரடி சோதனை!

  • கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டில் உள்ள டிடிஎஃப். வாசன் வீட்டில் காரமடை வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202508:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘நயன்தாரா சிம்பு விளையாடிய கிரவுண்ட்ல நான் விக்கெட் கீப்பர்..’ டைரக்டர் நந்தகுமார்

  • நயன்தாரவும் சிம்புவும் பழகுனத கூட இருந்து பாத்ததுனால இப்போ இந்த நிலைமையில இருக்கேன் என இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202507:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'சிம்பு சில்லறைய பிச்சையா போட்டுட்டு வாழ்க்கையவே எடுத்துட்டாரு..' கொதிக்கும் கெட்டவன் டைரக்டர்

  • நடிகர் சிம்பு தனக்கு சில்லறைகளை பிச்சையாக போட்டுவிட்டு வாழ்க்கையையே எடுத்துவிட்டார் என கெட்டவன் படத்தின் இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் கூறினார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202505:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘சும்மா சொன்னா மட்டும் பத்தாது! அரவிந்த் சாமி செஞ்சது எல்லாம் தெரியுமா? ’ கன்னடத்தில் இருந்து வந்த தகவல்..

  • நடிகர் அரவிந்த் சாமியும், விவேக் ஓபராயும் தங்களது லட்சியங்களை வெல்ல செய்தது என்னென்ன என்பது பற்றி கன்னட எழுத்தாளர் ரங்கசாமி மூக்கனஹள்ளி கூறியுள்ளார்
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202505:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மஞ்சள் கயிற்றை மாற்றுவேன்.. தாலி அணிந்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. நச் பதிலளித்த கீர்த்தி சுரேஷ்!

  • Keerthy Suresh : தங்க தாலியை மாற்றாமல் மஞ்சள் கயிறுடன் இருந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202504:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நடிகை சீதா வீட்டில் நேர்ந்த சோகம்.. இன்ஸ்டாகிராமில் சோகமாக போட்ட பதிவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்.. என்ன நடந்தது?

  • நடிகை சீதாவின் தாயார் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிந்தார். இதுகுறித்து நடிகை சீதா தனது இன்ஸ்டாகிராமில் சோகமாக பதிவிட்டுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202504:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வைரமுத்துவை காப்பாற்றிய லத்தியடி பதிவு.. 7 மணிக்கு மேல அவ இன்ப லட்சுமியா? பாட்ஷாவால் வந்த பிரச்சனை

  • பாட்ஷா படத்தில் ஸ்டைலு ஸ்டைலு தான் பாடல் வெளிவந்த சமயத்தில் தன்னை பலரும் கிண்டல் செய்தனர். அவர்களிடம் இருந்து என்னை காப்பாற்றியது ஒரு போலீஸ்காரர் என வைரமுத்து கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202504:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: செம ட்விஸ்ட்.. பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர்களாம்.. கடைசி இடத்தில் இருந்த ரயான் இப்போ டாப்!

  • தீபக், ஜாக்குலின், ரயான், ராணவ், பவித்ரா, அருண், விஷால், மஞ்சரி ஆகியோர் இந்த வார நாமினேஷனில் உள்ளனர். இவர்களில் தற்போது வரைக்குமான வாக்குகளின் அடிப்படையில் தீபக் முதலிடத்தில் இருக்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202503:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வேற மாறி.. செம ஆட்டம் போட்ட ஜெஃப்ரி.. அன்ஷிதாவை நீச்சல் குளத்தில் தூக்கி போட்டு கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ!

  • நீச்சல் குளத்தில் ஜெஃப்ரி உடன் சேர்ந்து சத்யா, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா ஆகியோர் உற்சாகமாக குளியல் போட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202502:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வைரலாகும் அஜித் குமார் மகள் புகைப்படங்கள்.. பர்த்டே பார்ட்டியில் குஷியான குடும்பம்..

  • நடிகர் அஜித் குமாரின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202502:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: காத்து வாங்கும் வாத்தியார்.. திணறும் விடுதலை 2 வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?

  • இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை 2 படம் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கடந்த சில நாட்களாக வசூலில் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202501:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அச்சச்சோ.. இனிமே அவ்ளோ தானா? தொடர் சரிவில் புஷ்பா 2 வசூல்.. 30 நாளில் கலெக்ஷன் எவ்வளவு?

  • புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி 30 நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் படம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், நேற்று வழக்கமான வசூலில் இருந்து குறைந்து காணப்படுகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202501:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மிருகமாய் மாறி நிற்கும் மகேஷ்.. ஹாஸ்டலில் அடாவடி.. அன்புவிற்கு காத்திருக்கும் சம்பவம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..

  • தன் காதலை ஏற்க மறுத்த ஆனந்தி மீதுள்ள கோவத்தை தாங்க முடியாமல் குடித்துவிட்டு ஆனந்தி ஹாஸ்டலுக்கு வந்து அடாவடி செய்துள்ளான் மகேஷ்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202501:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தமிழ் சினிமாவின் மல்டி டைமென்ஷன் ஹீரோ.. சிவாஜிக்கு அடுத்து சைப்ரஸ் விழாவில் விருது வாங்கிய ஒரே தமிழ் நடிகர் ஜீவா

  • சிவாஜி கணேசனுக்கு அடுத்து சைப்ரஸ் விழாவில் விருது வாங்கிய ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றவராக திகழ்கிறார் நடிகர் ஜீவா. பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவரும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 04 Jan 202501:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘ஒரு பிராமணப் பொண்ண போயி இப்படி பண்ணுவியான்னு.. உனக்கு ஏன் இந்த குரூரபுத்தி’ - சேது பார்த்து பாலுமகேந்திரா சொன்னது என்ன?

  • அவர் அலுவலகத்திற்கு என்னை தனியாக அழைத்தார். அங்கு நான் சென்ற போது, என்னிடம் அவர், பாலா உனக்கு ஏன் இவ்வளவு குரூர புத்தி...- சேது பார்த்து பாலுமகேந்திரா சொன்னது என்ன? 

முழு ஸ்டோரி படிக்க