Tamil Cinema News Live : - Ajith: விடாமுயற்சி சூட்டில் நடந்தது நிஜ விபத்து..வெளியில் வந்ததும் என்னை அஜித் சார் கேட்கிறார்.. நடிகர் ஆரவ் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Ajith: விடாமுயற்சி சூட்டில் நடந்தது நிஜ விபத்து..வெளியில் வந்ததும் என்னை அஜித் சார் கேட்கிறார்.. நடிகர் ஆரவ் பேட்டி

Ajith: விடாமுயற்சி சூட்டில் நடந்தது நிஜ விபத்து..வெளியில் வந்ததும் என்னை அஜித் சார் கேட்கிறார்.. நடிகர் ஆரவ் பேட்டி

Tamil Cinema News Live : - Ajith: விடாமுயற்சி சூட்டில் நடந்தது நிஜ விபத்து..வெளியில் வந்ததும் என்னை அஜித் சார் கேட்கிறார்.. நடிகர் ஆரவ் பேட்டி

03:20 PM ISTJan 31, 2025 08:50 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:20 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 31 Jan 202503:20 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith: விடாமுயற்சி சூட்டில் நடந்தது நிஜ விபத்து..வெளியில் வந்ததும் என்னை அஜித் சார் கேட்கிறார்.. நடிகர் ஆரவ் பேட்டி

  • Ajith: விடாமுயற்சி சூட்டில் நடந்தது நிஜ விபத்து..வெளியில் வந்ததும் என்னை அஜித் சார் கேட்கிறார்.. நடிகர் ஆரவ் பேட்டி
முழு ஸ்டோரி படிக்க

Fri, 31 Jan 202512:02 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ilayaraja: என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  • Ilayaraja: என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 31 Jan 202510:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Naga Chaitanya: நாங்க ரெண்டு பேரும் ஆந்திராவைச் சேர்ந்தவங்க.. எங்கள் வேர்கள் ஒத்தவை: மனைவி சோபிதா பற்றி நாகசைதன்யா டாக்

  • Naga Chaitanya: நாங்க ரெண்டு பேரும் ஆந்திராவைச் சேர்ந்தவங்க.. எங்கள் வேர்கள் ஒத்தவை என மனைவி சோபிதா பற்றி நாகசைதன்யா பேசியிருக்கிறார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 31 Jan 202510:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Monalisa: காந்த கண்கள் செய்த சம்பவம்.. மகாகும்பமேளாவில் வைரலான சிறுமிக்கு பட வாய்ப்பு! - வீடியோ உள்ளே!

  • Monalisa: மகாகும்பமேளாவில் வைரலான 16 வயதான மோனாலிசா போஸ்லே, வரவிருக்கும்  ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 31 Jan 202509:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Antony: சோசியல் மீடியாவில் இருக்கிறது பெரிய அடிக்சன்.. நடிகர் ஆனால் அவ்வளவு போராட்டம் இருக்கும்: நடிகர் ஆண்டனி

  • Antony: சோசியல் மீடியாவில் இருக்கிறது பெரிய அடிக்சன்.. நடிகர் ஆனால் அவ்வளவு போராட்டம் இருக்கும் என நடிகர் ஆண்டனி பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 31 Jan 202509:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sai Pallavi: "காதலை கொட்டி பசங்களை பைத்தியமாக்குறீங்க.." சாய் பல்லவியை வெட்கப்பட வைத்த கார்த்தி

  • Sai Pallavi: திரையிலேயே காதலை முழுசா கொட்டி பசங்களை பைத்தியமாக்குறீங்க என்று சாய்பல்லவியை நடிகர் கார்த்தி பாராட்டினார். பின்னர் பேசிய சாய் பல்லவி, கார்த்தியிடம் புனிதத்தன்மை இருக்கிறது என்று கூறி அவரை வெட்கப்பட வைத்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 31 Jan 202508:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vishal:சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருப்பது வருத்தமா இருக்கு.. பெண்கள் தற்காப்புக் கலை கற்கணும்.. விஷால் கருத்து

  • Vishal:சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருப்பது வருத்தமா இருக்கு.. பெண்கள் தற்காப்புக் கலை கற்கணும்.. விஷால் கருத்து
முழு ஸ்டோரி படிக்க

Fri, 31 Jan 202508:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: ‘முறைதவறி நடக்கும் கெளதம்..எச்சரிக்கும் கயல்..’ நேற்று நடந்ததும்.. இன்று புரொமோவில் இடம்பெற்றதும் இங்கே!

  • Kayal Serial:  கௌதமிடம் எழில் முன்னதாக அடித்ததை குறிப்பிட்டு, அவர் உன்னை அடித்ததை மறந்து விட்டாயா என்று சொல்லி எச்சரிக்கை விடுக்க, அவனோ அதற்கும் சேர்த்தும் தான் உன்னை நான் பழி வாங்கப் போகிறேன் என்று கூறுகிறான்.- கயல் சீரியல் புரொமோ சொல்வதென்ன?

முழு ஸ்டோரி படிக்க

Fri, 31 Jan 202507:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Parasakthi Title: மீண்டும் சிக்கல்.. டிஜிட்டலில் ரீ-ரிலீஸ்.. பராசக்தி டைட்டிலை பயன்படுத்த வேண்டாம் - நேஷனல் பிக்சர்ஸ்

  • Parasakthi Title Controversy: சிவாஜி கணேசனின் அற்புத நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த பராசக்தி பவள விழா காண இருக்கும் நிலையில் டிஜிட்டலில் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. எனவே அந்த தலைப்பை யாரும் பயன்படுத்த வேண்டும் என படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 31 Jan 202507:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam:‘பத்திரிக்கையில் மாறிய பெயர்.. கார்த்தியை சிக்க வைக்க பிளான் போட்ட சந்திரகலா!-கார்த்திகை தீபம் அப்டேட்

  • Karthigai Deepam: பத்திரிக்கையில் மாறிய பெயர்.. கார்த்தியை சிக்க வைக்க பிளான் போட்ட சந்திரகலா - கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்

முழு ஸ்டோரி படிக்க

Fri, 31 Jan 202506:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay Mother: ‘ஒரு அம்மாவா வாழ்த்துறேன்..’ ‘மகாநடிகை’ போட்டியாளருக்கு ஷோபா வாழ்த்து - காரணம் என்ன தெரியுமா?

  • Vijay Mother: விஜயின் அம்மாவிடம் இருந்து வந்த வாழ்த்து.. போட்டியாளருக்கு மகாநடிகை மேடையில் காத்திருந்த சர்ப்ரைஸ்! 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 31 Jan 202505:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Nani: நானி பட கதை அப்படியே என படத்தின் காபி.. மிகவும் மலிவான செயல்.. குண்டை தூக்கி போட்ட தயாரிப்பாளர்

  • Telugu Actor Nani: தெலுங்கு நடிகர் நானி சினிமா கேரியரில் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் நானி. ஆனால் இந்த படம் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 31 Jan 202504:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Regina Cassandra: அப்போ ஆணவத்துடன் இருந்தார்கள்.. இப்போ தென்னிந்திய நடிகர்கள் இல்லாமல் பாலிவுட் இல்லை - ரெஜினா கருத்து

  • Regina Cassandra: முன்பெல்லாம் பாலிவுட் திரையுலகில் ஒரு ஆணவ மனப்பான்மை இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் படங்கள் ஓடுவதற்கு தென்னிந்திய நடிகர்கள் தேவை இருக்கிறது என்பதை புரிந்துள்ளார்கள் என நடிகை ரெஜினா கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 31 Jan 202504:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT releases: அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ முதல் ‘குயர்’ வரை- இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் சிலவை இங்கே!

  • OTT releases: அர்ஜூனின் ‘புஷ்பா 2’ முதல் டொவினோவின் ‘ ஐடெண்டிட்டி’ வரை- இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்

முழு ஸ்டோரி படிக்க

Fri, 31 Jan 202502:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bose Venkat: கங்குவா தோல்வி.. ‘டேய் சூர்யா..ஏய் சிவா’ என்று விமர்சனம்; நாக்கைப்பிடுங்குவது போல கேட்கணும்’ - போஸ் வெங்கட்

  • Bose Venkat: கங்குவா திரைப்படம் பார்த்துவிட்டு ஒருவர் வருகிறார். மைக் முன்னர் வந்தவுடன்.. டேய் சூர்யா ஏய் சிவா என்று பேச ஆரம்பிக்கிறார், அவருக்கு அந்த உரிமையை யார் கொடுத்தது. - போஸ் வெங்கட்

முழு ஸ்டோரி படிக்க