Tamil Cinema News Live : - பாலா போல் தான் அஜித்தும் ஒரு முரடன்.. பாலா சொன்னது பச்சை பொய்.. பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - பாலா போல் தான் அஜித்தும் ஒரு முரடன்.. பாலா சொன்னது பச்சை பொய்.. பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி

பாலா போல் தான் அஜித்தும் ஒரு முரடன்.. பாலா சொன்னது பச்சை பொய்.. பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி

Tamil Cinema News Live : - பாலா போல் தான் அஜித்தும் ஒரு முரடன்.. பாலா சொன்னது பச்சை பொய்.. பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி

03:49 PM ISTJan 03, 2025 09:19 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:49 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 03 Jan 202503:49 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பாலா போல் தான் அஜித்தும் ஒரு முரடன்.. பாலா சொன்னது பச்சை பொய்.. பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி

  • பாலா போல் தான் அஜித்தும் ஒரு முரடன்.. பாலா சொன்னது பச்சை பொய் என பத்திரிகையாளர் அந்தணன் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202512:12 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தபிடி திபிடி ஆபாச ஸ்டெப்.. மகள் வயதுடைய நடிகையுடன் இப்படியா.. பாலய்யாவை வறுக்கும் நெட்டிசன்கள்

  • தபிடி திபிடி ஆபாச ஸ்டெப்.. மகள் வயதுடைய நடிகையுடன் இப்படியா.. பாலய்யாவை வறுக்கும் நெட்டிசன்கள்
முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202511:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: புஷ்பா 2 வும் இல்ல.. கல்கியும் இல்ல.. பட்ஜெட் 3 கோடி.. லாபம் 45 மடங்கு.. 2024 -ல் அதிக லாபம் சம்பாதித்த படம் எது?

  • 2024 ஆம் ஆண்டு அதிக லாபம் சம்பாதித்த படம் எது தெரியுமா ? - முழு விபரத்தை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202511:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இரட்டை வேடத்தில் ராம் சரண்.. கேம் சேஞ்சர் படத்தில் ஷங்கரின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

  • ஷங்கரின் முதல் தெலுங்கு படமான கேம் சேஞ்சர், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202510:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவங்க; சிங்கவேட்டை மாதிரி.. கல்லல் ஊர்மக்களுக்கு சந்தோஷம்.. முத்துக்குமரனின் தாய், தந்தை பேட்டி

  • ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவங்க; சிங்கவேட்டை மாதிரி.. கல்லல் ஊர்மக்களுக்கு சந்தோஷம்.. முத்துக்குமரனின் தாய், தந்தை பேட்டி
முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202509:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: எதிர்பாராத ட்விஸ்ட்.. ஷங்கருக்கு போட்டியாக களமிறங்கிய மகள்.. பொங்கல் ரேஸில் வரிசை கட்டும் படங்களின் லிஸ்ட்

  • விடாமுயற்சி விலகலுக்கு பிறகு பொங்கல் ரிலீஸை டார்கெட் செய்து பல படங்கள் வரிசை கட்டி வருகின்றன. இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்துடன் அவரது மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கும் படமும், பல முறை தள்ளிப்போன விஷாலின் மதகஜராஜா படமும் 13 ஆண்டுகளுக்கு பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது.  
முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202509:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ரூ.20 இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கேன்.. அவர் ஜவுளிக்கடையில் இருந்தார், நான் நாடகத்துக்குப் போயிடுவேன்.. தாமரை பேட்டி

  • ரூ.20 இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கேன்.. அவர் ஜவுளிக்கடையில் இருந்தார், நான் நாடகத்துக்குப் போயிடுவேன் என்று பேசிய நாடக நடிகை தாமரையின் பேட்டியைக் காணலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202508:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வெளிநாட்டுக்கு கைமாறும் கலசம்.. சேட்டு வீட்டுக்குள் வந்த நாகம்;கார்த்திக் செய்யப்போவது என்ன? - கார்த்திகை தீபம் அப்டேட்

  • மறுபக்கம் சேட்டு வீட்டிற்குள் புகுந்த நாகம் ஒன்று குழந்தையை சீண்டி விட, சேட்டுவின் மனைவி குழந்தையை காப்பாற்ற என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். - கார்த்திகை தீபம் அப்டேட்

முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202507:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: லட்சுமிக்கு வந்த நாட்டாமை வாய்ப்பு.. ஷூட்டிங் வந்த ரவிக்குமார்.. குறுக்கே புகுந்து வாய்ப்பை தட்டிப்பறித்த குஷ்பு

  • நாட்டாமை படத்தில் இவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை, குஷ்பு- விற்கு கொடுத்ததின் காரணமாகவே அவர் என் மீது கோபத்தில் இருக்கிறாரோ... அதனால்தான் என்னுடைய திரைப்படங்களில் நடிக்க மறுக்கிறாரோ என்பது - ரவிக்குமார்

முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202506:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நடிகை சிநேகாவால் வந்த பிரச்னை.. ஸ்பாட்டில் திட்டி தீர்த்த சேரன்! தன்மானத்தால் வெளியேறினேன் - இயக்குநர் பாண்டிராஜ் ஷேரிங்

  • ஆட்டோகிராப் சமயத்தில் சிநேகாவால் வந்த பிரச்னை காரணமாக ஸ்பாட்டில் வைத்த இயக்குநர் சேரன் தன்னை திட்டி தீர்த்த சம்பவம் பற்றி பேட்டி ஒன்றில் நினைவுகூர்ந்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202505:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கனா காணும் காலங்கள்.. கரைந்தோடும் மேகங்கள்.. ‘7ஜி ரெயின்போ காலனி மேஜிக்கை 7ஜி 2 விலும் கொண்டு வர கடுமையா’ -ஏ.எம்.ரத்னம்

  • 7ஜி ரெயின்போ காலனி 2 பாகம் குறித்து தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசி இருக்கிறார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்

முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202505:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அது என்ன பெண்ணுகு மட்டும் கன்னித்தன்மை.. விர்ஜின் தான் வேணும்ன்னா நீங்க செக்ஸ் பன்னாதிங்க - சின்மயி கருத்து

  • கன்னித்தன்மை என்பது பெண்களை மட்டும் குறி வைக்கப்படும் இரட்டை நிலைப்பாடாக உள்ளது. கன்னி பெண்களை திருமணம் செய்ய விரும்பினார் ஆண்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள கூடாது என்று பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.  
முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202505:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘மாமியார் வீட்டுக்கு போனாலே பொண்ணுக்கு லைஃப் அவ்வளவுதானா?.. வேணும்னா வேலையாள் வச்சுக்கோங்க’ -கீர்த்தி சுரேஷ் பளார்

  • கல்யாணம் என்பது இந்த வயதில்தான் செய்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறையெல்லாம் கிடையாது. 40,50, ஏன் 60 வயதில் கூட கல்யாணம் செய்து கொள்ளலாம்.-கீர்த்தி சுரேஷ் பளார்

முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202504:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Squid Game season 2 : ‘ஒரு சிவா.. இரண்டு ஹரி.. இந்தியன் 3..’ இது தான் ஸ்க்விட் கேம் சீசன் 2 விமர்சனம்!

  • இரண்டாவது சீசன், இந்திய ஃபார்மெட்டில் இருந்ததாக தெரிந்தது. குறிப்பாக, முதல் 2 எபிசோடுகள் சிவா படம் போலவும், அடுத்த 2 பாகங்கள் ஹரி படம் போலவும், கடைசி எபிசோட் சங்கரின் இந்தியன் 2 போலவும் தான் இருந்தது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202503:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இயக்குநர்கள் சமையல் கலைஞர்கள் இல்லை.. பாலிவுட்டினருக்கு மூளை இல்லை! ஷங்கர் கருத்தை விமர்சித்த அனுராக் காஷ்யப்

  • இயக்குநர்கள் சமையல் கலைஞர்கள் இல்லை. ரசிகர்கள் விரும்புவதை படமாக்கினால் அங்கு வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். அத்துடன் தென்னிந்திய சினிமாக்கள் போல் பாலிவுட்டினரால் படம் எடுக்க முடியாது எனவும் சாடியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202503:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘நான் எந்த தப்பும் பண்ணலயே.. மகாநதி முடிஞ்சு 6 மாத காலம் ஒருத்தரும் கிட்ட வரல.. ரொம்ப கஷ்டமா ’ - கீர்த்தி சுரேஷ்

  • இயக்குநர்கள் கமர்சியல் படங்களில் என்னை நடிக்க வைக்க தயங்கினார்கள்; இன்னும் சிலர் நான் நடித்தாலே, அதில் எனக்கு அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டுமே என்பதால் என் அருகிலேயே வராமல் இருந்தனர். - கீர்த்தி சுரேஷ்!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202502:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: முதல் வாரம் இப்படியொரு சர்ச்சை படமா? இரண்டு மலையாள படங்கள்! இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்

  • 2025ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஓடிடி தளத்தில் இரண்டு மலையாள படங்கள் வெளியாகின்றன. தமிழ் படங்கள் ரிலீஸ் குறித்து எதுவும் தகவல் வெளியாகவில்லை. இந்த வாரத்தில் ஓடிடியில் வெளியாககூடிய படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202501:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பிணமான சிவாஜி.. கையை பிசைந்து நின்ற ராம்குமார்.. களத்தில் இறங்கிய விஜயகாந்த்.. இறுதிச்சடங்கில் பங்கு கொடுத்த பிரபு!

  • சிவாஜிக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. அப்போது, சங்டங்குகளை செய்தவர் சிவாஜியின் மகன்கள் எல்லோரும் வாருங்கள் என்று சொல்ல, ஓரமாக நின்று கொண்டிருந்த விஜயகாந்தை பிரபு அழைத்தார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202501:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: எதார்த்த வில்லன்.. பின்லேடன் கெட்டப்பில் ராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்ட ஓ.ஏ.கே சுந்தர் - பர்த்டே ஸ்பெஷல்

  • சினிமாவில் வில்லன், நிஜத்தில் பல நடிகர்களோடு நட்புடன் பழககூடியவராகவும், பல இயக்குநர்களின் ஆஸ்தான நடிகராகவும் இருப்பவர் ஓ.ஏ.கே. சுந்தர். ஜனவரி 3ஆம் தேதியான இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவரது சினிமா பயணத்தை பார்க்கலாம்

முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202501:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அவதூறு கருத்து பகிர்வு.. ஆறு ஆண்டுகளாக நடைபெறும் விசாரணை.. சிறை செல்கிறாரா எஸ்.வி.சேகர்?

  • ஆறு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில் எஸ்.வி.சேகருக்கான சிறை தண்டனையை உறுதி செய்தாலும், மீண்டும் மேல்முறையீடுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 03 Jan 202512:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பட்ஜெட் படங்களின் பிரதான நாயகி.. கைகொடுத்த விளம்பரம்.. ஆதியுடன் சூட்டிங்கில் ரொமான்ஸ்.. நிக்கி கல்ராணியின் காதல் கதை

  • பட்ஜெட் படங்களின் பிரதான நாயகி.. கைகொடுத்த விளம்பரம்.. ஆதியுடன் சூட்டிங்கில் ரொமான்ஸ்.. நிக்கி கல்ராணியின் காதல் கதையை, அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க