
Tamil Cinema News Live : - Sivakarthikeyan: நானும் ‘பராசக்தி’.. நீங்களும் ‘பராசக்தியா’.. தலைப்பு சர்ச்சை.. சிவா..விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Wed, 29 Jan 202505:13 PM IST
Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் திரைப்படத்திற்கும், விஜய் ஆண்டனியின் திரைப்படத்திற்கும் ஒரே டைட்டில் வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
Wed, 29 Jan 202501:44 PM IST
Divya Kalachi: சோசியல் மீடியாவில் பிரபலமான திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
Wed, 29 Jan 202511:16 AM IST
Sivakarthikeyan: சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் சிவகார்த்திகேயனின் 25 அவது படத்தின் டைட்டில் வெளியாக இருக்கிறது.
Wed, 29 Jan 202510:54 AM IST
Vijay Antony: விஜய் ஆண்டனியின் படத்தை அருண் பிரபு இயக்க இருக்கிறார். இந்தப்படத்தின் முழு விபரத்தை பார்க்கலாம்.
Wed, 29 Jan 202509:31 AM IST
Ravi Varman: அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டதற்காக அதன் தலைமை மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். - ரவிவர்மன்
Wed, 29 Jan 202509:30 AM IST
Kamal, Rajini: நட்சத்திர ஹீரோக்களான பிறகு ரஜினிகாந்த், கமல் ஹாசன், வெள்ளித்திரையில் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை.
Wed, 29 Jan 202509:27 AM IST
Jani Master: பாலியல் வழக்கில் சிக்கிய நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜானி மாஸ்டர் பற்றிய பேச்சு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது.
Wed, 29 Jan 202508:59 AM IST
- Actor Madhavan: நான் எப்போதும் ஜாலியான ஆள். ஆனால், நான் ஷூட்டிங் போகும் இடமெல்லாம் என்னை பாத்து பயப்படுறது ஏன்னு தெரியவில்லை என நடிகர் மாதவன் கூறியுள்ளார்.
Wed, 29 Jan 202508:30 AM IST
- Ravi Mohan 34: நடிகர் ரவி மோகன் இதுவரை இல்லாத வகையில், அரசியல் கதைக் களத்தில் நடித்துள்ள படத்தின் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Wed, 29 Jan 202507:18 AM IST
- Madhagajaraja Box Office: மதகஜராஜா படம் வெளியாகி 2 வாரங்களுக்கு பின், படத்தின் வசூல் மிக மோசமாக குறைந்துள்ள நிலையில், பிற மொழிகளில் வரவேற்பு எப்படி இருக்கும் என படக்குழு எதிர்பார்த்து வருகிறது.
Wed, 29 Jan 202506:03 AM IST
- Actress Abhinaya: விஷால் கூட கல்யாணம்ன்னு எல்லாம் செய்தி பரப்புறவங்க அவங்க வயித்து பொழப்புக்காக இப்படி பண்றாங்கன்னு கண்டுக்காம போயிடுவேன் என நடிகை அபிநயா கூறியிருக்கிறார்.
Wed, 29 Jan 202505:24 AM IST
Magizh Thirumeni: கிட்டத்தட்ட 24 மணி நேரம் தொடர்ந்து உழைத்தார். அவருக்கு தூக்கம் என்பது இந்த ஷூட்டிங்கில் இருந்து, அந்த ஷூட்டிங்கிற்கு செல்லும் அந்தப் பயண இடைவெளிதான். - மகிழ் திருமேனி!
Wed, 29 Jan 202504:29 AM IST
- Actress Shobana: என் தங்கை விரதம் இருந்து இறந்துட்டா. ஆனா, அவள வடிவேலு சாராோட தொடர்பு படுத்தி என்னென்னமோ பேசிட்டாங்க என ஷோபனாவின் அக்கா வருத்தத்துடன் பேசியுள்ளார்.
Wed, 29 Jan 202504:16 AM IST
Actress Shobana: கல்யாணம், குடும்பம்ன்னு வாழ ஆசைப்பட்ட என் தங்கை இப்படி வாழ்க்கையை முடித்துக் கொள்வாள் என நினைக்கவில்லை என்று மறைந்த நடிகை ஷோபனாவின் அக்கா பேசியுள்ளார்.
Wed, 29 Jan 202502:35 AM IST
- This Week OTT: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 முக்கியப் படங்கள் மற்றும் தொடர்கள் பட்டியல்கள் இதோ..
Wed, 29 Jan 202502:01 AM IST
- Singapenne Serial: ஆனந்தியை எப்படி பெண் கேட்டு செல்வது என ஹாஸ்டல் வார்டன் மகேஷிடம் கூறியதும் மகேஷ் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்.
Wed, 29 Jan 202501:23 AM IST
- Kayal Serial: கயல் குடும்பத்தை அழிக்க வடிவு சிவசங்கரியுடன் சேர்ந்து திட்டம் தீட்டி வருகிறார்.
Wed, 29 Jan 202501:00 AM IST
- Cinema Special: தமிழில் வெளியான முதல் முழு நீள நய்யாண்டி திரைப்படமாக இருந்து வரும் தமிழ்ப்படம் என்ற படத்தில் மிர்ச்சி சிவா, அனைத்து தமிழ் சினிமா நடிகர்களையும் சகட்ட மேனிக்கு ட்ரோல் செய்திருப்பார்,