
Tamil Cinema News Live : - Anjali on Game Changer: ‘ரொம்ப வேதனையா இருக்கு.. 200 சதவீதம் கொடுத்தேன் ஆனா’ - கேம் சேஞ்சர் தோல்வி குறித்து அஞ்சலி!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Tue, 28 Jan 202504:14 PM IST
Anjali on Game Changer: ஒரு நடிகராக, எனது கதாபாத்திரத்தில் நான் எவ்வளவு சிறப்பாக நடித்தேன் என்பதற்கு மட்டுமே நான் பொறுப்பேற்க முடியும். - அஞ்சலி!
Tue, 28 Jan 202503:22 PM IST
Siddharth: என்னிடம் பெண்களை அறைவது, ஐட்டம் பாடல்களை படத்தில் வைப்பது. தொப்புளைக் கிள்ளுவது, ஒரு பெண் என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்று சொல்வது தொடர்பான பல கதைகள் என்னிடம் வந்தன. - சித்தார்த்
Tue, 28 Jan 202501:23 PM IST
Magizh Thirumeni: நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் விக்னேஷ் சிவனை இரண்டு, மூன்று தடவை சந்தித்து இருக்கிறேன். அவர் மிகவும் நல்ல பையன். அவர் அந்தப் படத்தில் இருந்து விலகிய பின்னரும், என்னை பற்றி மீடியாவில் மிக அழகாக பேசினார். - மகிழ் திருமேனி
Tue, 28 Jan 202512:28 PM IST
- Tamil Movie From Puducherry Actors: புதுச்சேரி நடிகர், நடிகைகள் மட்டும் நடிக்கும் தமிழ் படம் மனிதம் என்ற படம் உருவாகியுள்ளது.
Tue, 28 Jan 202511:33 AM IST
Thalapathy Vijay: உடனே அவர் இல்லை.. இல்லை.. கிரீன் டீ குடியுங்கள் என்று சொல்ல, சரி சார் என்று கூறி விட்டேன். டீ வந்தது; அவரே எனக்கு டீயை பரிமாறினார். டீயை குடித்துவிட்டு, கதை சொல்ல தொடங்கலாமா என்று கேட்டேன். உடனே அவர் தொடங்கலாம் என்றார். - மகிழ் திருமேனி!
Tue, 28 Jan 202511:28 AM IST
- Actress Rashmika Mandanna: என்னை கவர்ந்த ஆணின் சிறந்த பார்ட்னராக உள்ளேன் என தனது ரிலேஷன்ஷிப் குறித்து உறுதிபடுத்தியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா.
Tue, 28 Jan 202509:38 AM IST
Aishwarya Rai: அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சனின் முதல் சந்திப்புக்கு காரணமாக அமைந்தது இந்திய சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான பாபி தியோல் தான். அது எப்படி என்று தெரியுமா?
Tue, 28 Jan 202509:38 AM IST
Valentines Day: காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் இந்த வெப் தொடரில், தொகுப்பாளர் ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Tue, 28 Jan 202509:34 AM IST
- Actress Fatima Sana Shaikh: நீங்கள் எல்லா விஷயத்துக்கும் ஓகே தான என தன்னை தொடர்பு கொண்ட ஏஜெண்ட் திரும்ப திரும்ப என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார் என தென்னிந்திய சினிமாவில் தான் சந்தித்த வாய்ப்புக்கான வலை குறித்து பாலிவுட் நடிகை ஃபாத்திமா சனா ஷேக் கூறியுள்ளார்.
Tue, 28 Jan 202508:42 AM IST
Karthigai Deepam: மகேஷின் முகத்திரையை கிழித்து அவனை பிடிக்கிறான். இந்த சூழலில் மாயா மயில் வாகனத்தை கத்தியால் குத்தி விட்டு, இருவரும் சேர்ந்து தப்பிக்கின்றனர். கார்த்திக் அவர்களை பிடிக்க முயற்சி செய்ய முடியாமல் போய்விடுகிறது. - கார்த்திகை தீபம் அப்டேட்
Tue, 28 Jan 202508:38 AM IST
- Director Mysskin: இயக்குநர் மிஷ்கின் மிகவும் வில்லங்கமான நபர். அவர் தண்ணி அடிச்சா நாகரீக மரபை மீறி பேசுவார் என நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
Tue, 28 Jan 202508:19 AM IST
- Imman Annachi: மதுரை அருகே நெடுஞ்சாலையில் குறுக்க வந்த மாடு மீது நடிகர் இமான் அண்ணாச்சி பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது. சிறு காயங்களுடன் இமான் அண்ணாச்சி தனது குடும்பத்துடன் தப்பித்துள்ளார்.
Tue, 28 Jan 202507:25 AM IST
- Anirudh Ravichandar: வெறும் 33 வயதில் இந்தியாவின் அத்தனை இசைக் கலைஞர்களையும் பின்னுக்குத் தள்ளி அதிகம் சம்பளம் வாங்கும் நபராக மாறி இருக்கிறார் அனிருத் ரவிச்சந்தர்.
Tue, 28 Jan 202506:57 AM IST
- Nayanthara Vs Dhanush: தனுஷ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Tue, 28 Jan 202506:01 AM IST
- Actor Madhavan: 25 வருடங்களாக சிக்ஸ் பேக் இல்லாமல், நடனமாடத் தெரியாமல் ஹீரோவாக ஜொலித்து வருவதற்கான காரணங்களை நடிகர் மாதவன் கூறியுள்ளார்.
Tue, 28 Jan 202504:23 AM IST
- Bigg Boss Arun: பிக்பாஸ் அருண் பிரசாத்திற்கு 5 வருடத்திற்கு முன்னே திருமணம் ஆனதாகவும், தான் அவரது மனைவி எனவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்து புது பிரச்சனையை கிளப்பி உள்ளார்.
Tue, 28 Jan 202503:37 AM IST
- Madhagajaraja Box Office: மதகஜராஜா படம் வெளியாகி 2 வாரங்களுக்கு பின், படத்தின் வசூல் மிக மோசமாக குறைந்துள்ளது.
Tue, 28 Jan 202503:00 AM IST
- Singapenne Serial: ஆனந்தி தன்னை விட்டு அதிகமாக விலகிப் போவதாக மகேஷ் ஹாஸ்டல் வார்டனிடம் புலம்புகிறான்.
Tue, 28 Jan 202502:16 AM IST
- Kayal Serial: கயல் எனக்கு தோழி மட்டும் தான் வேறு எதுவும் இல்லை என சரவண வேலு சத்தியம் செய்கிறான்.
Tue, 28 Jan 202512:30 AM IST
Thalapathy Vijay: ஒரு கட்டத்தில் விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று தான் நானும் நினைத்தேன். ஆனால் விஜயின் பேச்சை எல்லாம் பார்க்கும் பொழுது அரங்கம் அதிர்கிறது. - விஜய் மாமா!