Tamil Cinema News Live : - Mohan G on Vetrimaaran: உங்ககிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்.. உங்க சாதியில ட்ரை பண்ணுங்க.. பிராமணப்பொண்ண’- மோகன் ஜி
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Mon, 27 Jan 202503:51 PM IST
Mohan G on Vetrimaaran: பிராமணப்பெண்ணின் அப்பாவும், அம்மாவும் பழைய கால பிராமணக் குடும்ப அப்பா, அம்மா போல சித்தரிப்பது ட்ரெண்டிங்கில் இல்லை. உங்கள் சொந்த ஜாதி பெண்களிடம் இதை முயற்சியுங்கள். - மோகன் ஜி
Mon, 27 Jan 202502:23 PM IST
Pushpa 2 The Rule OTT: டிசம்பர் 5, 2024 அன்று வெளியான புஷ்பா 2 படத்தின் நீளம் 3 மணிநேரம் 20 நிமிடம் இருந்த நிலையில், கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணிநேரம் 40 நிமிடம் கொண்ட ரீலோடட் வெர்ஷன் ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. - புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் விபரம்
Mon, 27 Jan 202501:22 PM IST
February Movie Release: பிப்ரவரி மாதம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களை பார்க்கலாம்.
Mon, 27 Jan 202511:19 AM IST
Thalapathy Vijay: ஆக்ஷன், எமோஷன், காமெடி என அனைத்தும் கலந்த வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்த இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. படம் பெற்ற டி.ஆர்.பி எவ்வளவு தெரியுமா?
Mon, 27 Jan 202510:11 AM IST
Thalapathy Vijay: ஒரு குழந்தையின் அம்மா குழந்தைகளை பார்த்துக் கொள்வாரா? அல்லது புருஷனை பார்த்துக் கொள்வாரா? .. புருஷனை பார்த்துக் கொள்வதற்கு ஓராயிரம் பேர் இருக்கிறார்கள்; பிள்ளையை பார்த்துக் கொள்வதற்கு யார் இருக்கிறார்..? - விஜய் மாமா!மா
Mon, 27 Jan 202509:53 AM IST
- Vijay: நடிகர் விஜய்யின் கட்சியில் த்ரிஷா இணைய உள்ளதாக வரும் வதந்திகள் குறித்து சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் விவாதித்தனர்.
Mon, 27 Jan 202508:59 AM IST
- Actress Meena: நடிகை மீனாவை நமக்கு குழந்தை நட்சத்திரமாக இருந்தே தெரியும். ஆனால், அவரது அம்மாவைப் பற்றியம் அவர் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தது பற்றி தெரியுமா உங்களுக்கு?
Mon, 27 Jan 202508:42 AM IST
Karthigai Deepam: ‘ரேவதி ஆசிரமத்தில் தீபா என்ற குழந்தை தூங்கியதும் இன்னும் கொஞ்ச நாள் தான். தீபாவை நான் என்னுடனே வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறேன் அதுவரைக்கும் கொஞ்சம் நல்லபடியா பார்த்துக்கோங்க என்று சொல்லி விடை பெறுகிறாள்.’ - கார்த்திகை தீபம் அப்டேட்
Mon, 27 Jan 202508:12 AM IST
- Rashmika Mandanna: நடிகை ராஷ்மிகா மந்தனா சமீப நாட்களாக தன் வாழ்வில் நடிக்கும் நிகழ்வுகளை சில வீடியோக்களாக வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.
Mon, 27 Jan 202507:01 AM IST
- Idly Kadai Release: குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் அறிவிப்பால் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக வலைப்பேச்சு யூடியூப் குழுவினர் கூறுகின்றனர்.
Mon, 27 Jan 202505:55 AM IST
- Vishal Vs Mysskin: இயக்குநர் மிஷ்கின் அசிங்கமாக பேசிவிட்டு பின் மன்னிப்பு கேட்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார் என நடிகர் விஷால் விமர்சித்துள்ளார்.
Mon, 27 Jan 202504:59 AM IST
- Bad Girl: பெண்களை புனிதமானவர்களாக சித்தரிக்கும் படங்களுக்கு நடுவே அவளின் உண்மையான விருப்பம் எப்படி இருக்கும் என்பதை படமாக இயக்கி இருப்பதாக இயக்குநர் வர்ஷா பரத் கூறியுள்ளார்.
Mon, 27 Jan 202503:57 AM IST
- Movie Update: கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய கல்கி 2898 ஏடி படத்தின் 2ம் பாகம் குறித்த அப்டேட்டை படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் வெளியிட்டுள்ளார்.
Mon, 27 Jan 202502:30 AM IST
- Madhagajaraja Box Office: மதகஜராஜா படம் வெளியான 15ம் நாளில் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.
Mon, 27 Jan 202502:13 AM IST
- Singapenne Serial: ஆனந்தியை கத்தி முனையில் கடத்தியவர்களிடமிருந்து அவரைக் காப்பாற்ற களத்தில் இறங்குகிறார் அழகன்.
Mon, 27 Jan 202501:18 AM IST
Kayal Serial: தேவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், கயல் அம்மா தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வேதவள்ளி கயலிடம் கூறியுள்ளார்.
Mon, 27 Jan 202501:00 AM IST
- HBD Vijayalakshmi Navaneethakrishnan: கிராமிய பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல் மக்களை டிவி பெட்டியில் கட்டிப்போட்ட வித்தைக்காரியாக இருந்தவர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன். தூர்தர்ஷனில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்கு இணையாக மக்கள் பார்த்து ரசித்தது விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாடிய தெம்மாங்கு பாடல்களே.