
Tamil Cinema News Live : - Ajith:வாழ்க்கையே விடாமுயற்சி தான்.. அஜர்பைஜானில் ஒரு டிகிரி.. நான் போட்டுருந்தது அஜித் சாரோட ஜாக்கெட்.. ரெஜினா
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Sun, 26 Jan 202502:49 PM IST
- Ajith:வாழ்க்கையே விடாமுயற்சி தான்.. அஜர்பைஜானில் ஒரு டிகிரி.. நான் போட்டுருந்தது அஜித் சாரோட ஜாக்கெட் என ரெஜினா கசாண்ட்ரா பேட்டியளித்தார்.
Sun, 26 Jan 202512:25 PM IST
- JanaNayaganSecondLook: நான் ஆணையிட்டால்.. எம்.ஜி.ஆரின் பிரபல பாடல் வரியுடன் வெளியான ஜனநாயகன் செகண்ட் லுக்
Sun, 26 Jan 202511:59 AM IST
- Shivanna: ‘பயம் இருந்தது.. சில நாட்களுக்கு திரவ உணவு எடுத்தேன்.. கடினமான தருணம்’ என புற்றுநோயில் இருந்து மீண்டு நாடு திரும்பிய சிவண்ணா பேட்டியளித்துள்ளார்.
Sun, 26 Jan 202510:19 AM IST
- Akash Murali: அப்போ வாய்ப்புகள் குறைவு.. எனக்கும் ஸ்ட்ரெஸ் இருந்துச்சு.. ஆகாஷ் முரளி ஓபன் டாக்
Sun, 26 Jan 202509:46 AM IST
- Pushpa 2 Record: புஷ்பா 2 திரைப்படம் தொடர்ந்து சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. அல்லு அர்ஜுன் நடித்த இப்படம் தற்போது மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது.
Sun, 26 Jan 202509:23 AM IST
- Saif Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் கத்திகுத்து சம்பவத்திற்கு பின் முதல்முறையாக பலத்த பாதுகாப்பிற்கு பின் வெளியே வந்துள்ளார்.
Sun, 26 Jan 202508:52 AM IST
Mysskin latest speech: நிறைய நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று கூறினேன். கதையை கேட்டவுடன் அவள் நடிக்கிறேன் என்று ஒத்துக்கொண்டார். நான் அதற்காக ஒரு போட்டோ ஷூட்டை நடத்தினேன். அந்த போட்டோ ஷூட் ஒரு பெண்ணால் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட். - மிஷ்கின்
Sun, 26 Jan 202508:37 AM IST
- Ajith: அஜித்துக்கு எதன் அடிப்படையில் விருதுன்னு புரியல.. அவரே தன்னை நடிகர்னு நினைக்கல.. பகடி செய்த வலைப்பேச்சு அந்தணன் அவரின் பேட்டி வைரல் ஆகியுள்ளது.
Sun, 26 Jan 202508:10 AM IST
- Actress Devayani: என் வாழ்வில் நடந்த வலி மிகுந்த நிகழ்வுகளை வெளிப்படுத்திய தருணங்களைத் தான் திரைப்படமாக இயக்கினேன் என நடிகை தேவயானி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Sun, 26 Jan 202507:50 AM IST
Mysskin speech: இரண்டாவதாக எனக்கு மிகவும் பிடித்த லெனின் பாரதியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவன் என்னை தத்துவ ரீதியாக விமர்சனம் செய்திருந்தான்; அவனுக்கு என்னுடைய வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். - மிஷ்கின்
Sun, 26 Jan 202507:07 AM IST
- Jananayagan: விஜய்யின் 69வது படமான ஜனநாயகன் குறித்து அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியை ரசிகர்கள் தற்போது மீண்டும் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
Sun, 26 Jan 202506:50 AM IST
Unni Mukundan: எனக்கு இரண்டாவது வாய்ப்புகள் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை; எனவே நான் எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை. இந்தி ரசிகர்களை நல்ல சினிமா மூலம் உயர்த்த விரும்புகிறேன். -
Sun, 26 Jan 202506:49 AM IST
- Chhi Chhi Chhi Re Nani : 80களில் தமிழ் சினிமாவில் அடித்து துவைத்த ஒரு கன்டண்ட் என்றாலும், இந்த பாடலின் சூழலும், அதில் நடித்தவர்களின் பாவனையும், பாடலின் புரியாத வரிகளும் தான் 2K கிட்ஸ்களை கொண்டாட வைத்துள்ளது. சரி, உண்மையில் இந்த பாடலின் வரிகள் தான் என்ன?
Sun, 26 Jan 202505:46 AM IST
- Thalapthy 69 Update: நடிகர் விஜய்யின் 69வது படத்தின் பெயரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.
Sun, 26 Jan 202505:23 AM IST
Ajith Kumar: ஒரு படம் தோல்வியடையும் பொழுதோ அல்லது அந்த படம் நினைத்த அளவு வெற்றி அடையாத போதோ, அது குறித்தான கவலையை நான் என்னுடைய அப்பா, அம்மா அண்ணன் உள்ளிட்டோரிடம் பகிர்வேன். குறிப்பாக, என்னுடைய இரண்டாவது தூணாக இருக்கக்கூடிய என்னுடைய மனைவி ஷாலினியிடம் பகிர்வேன். - அஜித்குமார்
Sun, 26 Jan 202504:51 AM IST
- Rashmika Mandanna: நான் என்ன தான் பெரிய நடிகையாக இருந்தாலும் இதெல்லாம் துரிதிஷ்டமாக நடந்துள்ளது என ராஷ்மிகா மந்தனா வருத்தம் தெரிவித்தார்.
Sun, 26 Jan 202504:02 AM IST
- Gautham Menon: மக்களை இரண்டாக பிரிக்கும் சாதியப் படங்கள் எல்லாம் தற்போது தேவையே இல்லாத ஒன்று என இயக்குநர் கௌதம் மேனன் கூறியுள்ளார்.
Sun, 26 Jan 202503:34 AM IST
- VijaySethupathi: பத்திரிகை தரல.. தங்கச்சி கல்யாணம்.. விஜய்சேதுபதி அண்ணா நேரில் வந்து தந்த ரூ.3 லட்சம் என நடிகர் மணிகண்டன் பேட்டியளித்துள்ளார்.
Sun, 26 Jan 202503:07 AM IST
Ajith Kumar: மங்காத்தா படத்தில், அஜித் எடுத்த மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று; தன்னுடைய வெள்ளை நரையுடன் படத்தில் தோன்றுவது. கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும், கொஞ்சம் பிசகினாலும் ரசிகர்கள் கிழவன் என்று சொல்லிவிட்டு சென்று விட வாய்ப்பு இருக்கிறது. -
Sun, 26 Jan 202502:42 AM IST
- Madhagajaraja Box Office: சுந்தர் சி - விஷால் கூட்டணியில் உருவான மதகஜராஜா படம் 2 வாரங்களை கடந்தும் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.
Sun, 26 Jan 202502:06 AM IST
- Director Maniratnam: அலைபாயுதே படத்தை ஷாருக்கான் மற்றும் கஜோல் நடிப்பில் இயக்க முதலில் திட்டமிட்டு, பின் அந்த யோசனையைக் கைவிட்டதாக மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
Sun, 26 Jan 202501:30 AM IST
- HBD Ravi Teja: திரைத் துறையில் ஒருவர் தன்னை நிலைநாட்ட வேண்டும் என்றால் அதற்கு ரசிகர்களின் ஆதரவும் தேவைப்படுகிறது. அப்படி தனது அயராத நீண்ட கால உழைப்பால் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் தான் ரவி தேஜா, அவர் இன்று தனது 57 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Sun, 26 Jan 202501:12 AM IST
- Producer Dil Raj: என் வீட்டில் நடந்த ஐடி ரெய்டால் என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாக எல்லாம் பரப்பி விட்டனர் என தயாரிப்பாளர் தில் ராஜு வருத்தம் கொண்டார்.