
Tamil Cinema News Live : - Padma Awards 2025: அஜித், அஸ்வின், சோபனா உட்பட பத்ம விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்.. உள்ளே!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Sat, 25 Jan 202505:12 PM IST
- Padma Awards 2025: பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் அஜித், அஸ்வின், சோபனா உட்பட பத்ம விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்.. உள்ளே தரப்பட்டுள்ளது.
Sat, 25 Jan 202503:58 PM IST
- Padma Bhusan For Ajith Kumar: தமிழ் சினிமாவில் டாப் நடிகரான அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவித்து மத்திய அரசு கெளரவித்துள்ளது.
Sat, 25 Jan 202503:04 PM IST
- Tamil Ott Release This Week: சண்டே விடுமுறையை ஜாலியாக பொழுதை கழிக்க, இந்த வாரம் ஓடிடியில் வெளியான தமிழ் படங்கள் லிஸ்டை பார்க்கலாம்.
Sat, 25 Jan 202512:05 PM IST
- Ilaiyaraaja on Bhavatharini: மறைந்த மகள் பவதாரணியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் இன்ஸ்டாவில் பேசியிருக்கும் இளையராஜா, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
Sat, 25 Jan 202512:02 PM IST
Unni mukundan: ஆறு ஆண்டுகளாக நடிப்பு சார்ந்த படங்களில் என்னை நிரூபித்து, ஒரு நல்ல நடிகராக முத்திரை பதித்த பிறகு, நான் மீண்டும் ஆக்ஷன் களத்தில் இறங்க முடிவு செய்தேன். நான் ஆக்ஷனை விரும்புகிறேன்; இது சினிமா புத்திசாலித்தனத்தை சுரண்டும் ஜானர். - உன்னி முகுந்தன்
Sat, 25 Jan 202511:06 AM IST
- Actress Sai Pallavi: கிளாஸை கட்டடித்து நாள் முழுதும் டான்ஸ் முதல் தான் இந்த நிலைக்கு வர ஒழுக்ககத்தை கடைப்பிடித்து வரை தான் படித்த பள்ளியின் ஆண்டுவிழாவில் பங்கேற்ற நடிகை சாய் பல்லவி மாணவர்களிடம் பகிர்ந்துள்ளார்.
Sat, 25 Jan 202510:56 AM IST
Unni mukundan: 30 காட்சிகளில் தொடங்கி அது 3500 காட்சிகளாக விரிவானது. அது மிகப்பெரியது. இது என்னுடைய முகத்தினால் அல்ல படத்தின் கரு நன்றாக இருந்த காரணத்தினால்தான் நடந்தது. - உன்னி முகுந்தன் பேட்டி!
Sat, 25 Jan 202509:26 AM IST
- Complaint Against Ganja Karuppu: ரூ. 3 லட்சம் வாடை பாக்கி வைத்திருக்கும் கஞ்சா கருப்பு தனது வீட்டை லாட்ஜ் போல் மாற்றியிருப்பதாகவும், இதை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வீட்டு உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Sat, 25 Jan 202508:18 AM IST
- Director Pa. Ranjith: யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது? வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார். அத்துடன் இந்த விஷயத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார்
Sat, 25 Jan 202507:19 AM IST
Karthigai Deepam: ரேவதி ஒரு ஆசிரமத்தில் தீபா என்ற குழந்தையை பார்க்கிறாள். அந்த குழந்தை ரேவதியை பார்த்ததும் அம்மா உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் என்று சொல்லி, கட்டியணைத்து அன்பை பரிமாறுகிறது. -கார்த்திகை தீபம் அப்டேட்
Sat, 25 Jan 202505:47 AM IST
Ajithkumar: அஜித் அதைக் கேட்டு ரசித்து அவரை பாராட்டினார். தொடர்ந்து நன்றாக இருந்தது, உங்கள் பெயர் என்ன என்று கேட்ட போது, அவரும் தன்னுடைய பெயர் அஜித் என்று சொல்ல, அஜித் புன்னகைத்தார். -வைரல் வீடியோ
Sat, 25 Jan 202505:17 AM IST
Parthiban On TVK: இது உண்மையில் அவருக்கு அவசியம் இல்லாத ஒன்று; ஆனால், அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியலில் நுழைந்திருக்கிறார். ஒருவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் களம் கண்டிருக்கும் பொழுது ஆரம்பத்திலேயே அவரை தடுப்பது என்பது சரியில்லாத ஒன்று. -பார்த்திபன்
Sat, 25 Jan 202503:52 AM IST
Vengaivayal case: அதே எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக வரும் பொழுது, அவர்களும் அதே விஷயத்தை செய்கிறார்கள். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், இங்கே எதிர்ப்பதற்கும், பேசுவதற்கும் ஏதோ ஒரு விஷயம் இருந்து கொண்டே இருக்கிறது. - நடிகர் பார்த்திபன்
Sat, 25 Jan 202503:45 AM IST
- Manikandan: நயன்தாரா மேம் தந்த ஒத்துழைப்பு.. ஞானவேல் சார் கொடுத்த டிவிஸ்ட்.. 2 மாத ரிகர்சல்.. நடிகர் மணிகண்டன் பேட்டி
Sat, 25 Jan 202502:13 AM IST
Rashmika Mandanna: நாம் அனுபவிக்கும் இந்த ஆடம்பரம், நாம் ஆசைப்பட்டு வைத்திருக்கும் விஷயங்கள் அனைத்தும் இருக்கலாம் அல்லது ஒரு நொடியில் காணாமல் போகலாம். இந்த எண்ணம்தான் என்னை பணிவாகவும், என்னுடைய அடிப்படை என்னவோ அதனுடன் ஒன்றிணைத்தும்வைத்திருக்கிறது. - ராஷ்மிகா மந்தனா