Tamil Cinema News Live : - Rashmika Mandanna: இப்பவே ரிட்டையர் ஆன கூட ஓகே தான்.. வீல் சேரில் வந்த ராஷ்மிகா பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Rashmika Mandanna: இப்பவே ரிட்டையர் ஆன கூட ஓகே தான்.. வீல் சேரில் வந்த ராஷ்மிகா பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி

Rashmika Mandanna: இப்பவே ரிட்டையர் ஆன கூட ஓகே தான்.. வீல் சேரில் வந்த ராஷ்மிகா பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி

Tamil Cinema News Live : - Rashmika Mandanna: இப்பவே ரிட்டையர் ஆன கூட ஓகே தான்.. வீல் சேரில் வந்த ராஷ்மிகா பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி

03:30 PM ISTJan 23, 2025 09:00 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:30 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Thu, 23 Jan 202503:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rashmika Mandanna: இப்பவே ரிட்டையர் ஆன கூட ஓகே தான்.. வீல் சேரில் வந்த ராஷ்மிகா பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி

  • Rashmika Mandanna: காலில் காயமடைந்த ராஷ்மிகா வீல் சேரில் வந்து புதிய பாலிவுட் படத்தின் புரொமோஷனில் கலந்து கொண்டார். அத்துடன் சினிமாவில் ரிட்டையர் ஆனால் கூட ஒகே தான் என அவர் பேசியது அதிர்ச்சியில் ஆழ்த்தியது
முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202501:36 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vishal Health: விஷால் உடல்நிலை.. நாசர் கொடுத்த புகார்.. சம்மந்தபட்டவர்கள் மீது ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

  • Nasser Complaint On Vishal Health Issue: விஷால் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடிகர் நாசர் புகார் அளித்திருக்கும் நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202511:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kumbhmela Monolisa: கண்களால் கைது செய்த கும்பமேளா அழகி மோனாலிசாவை தேடி வந்த பாலிவுட் வாய்ப்பு

  • Kumbhmela Monolisa: கும்பமேளா நிகழ்வுக்காக ஊசி, பாசி மற்றும் ருத்ராட்சை மாலை விற்க வந்த இந்தூரை சேர்ந்த மோனாலிசா தனது கண்களாலும், டஸ்கி அழகாலும் அனைவரையும் கொள்ளை கொண்டு இணையத்தில் வைரலானார். தற்போது அவரை தேடி பாலிவுட் பட வாய்ப்பும் வந்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202510:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Gurusomasundaram: “கடவுளை கூட அவன் இவன் என்கிறோம்..” மிஷ்கின் பேச்சுக்கு வித்தியாசமாக முட்டு கொடுத்த நடிகர்

  • Gurusomasundaram on Mysskin Speech: கடவுளை கூட அவன் இவன் என்கிறோம். மிஷ்கின் பேச்சில் தவறும் உள்ளது.  அவர் கெட்டவார்த்தை பேசியதற்கு நான் சப்போர்ட் பண்ணல என்று நடிகர் குரு சோமசுந்தரம் கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202509:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ram Gopal Varma: ஜாமீன் வரமுடியாது.. மூன்று மாசம் ஜெயில்.. செக் பவுன்ஸ் வழக்கில் ராம் கோபால் வர்மாவுக்கு நீதிமன்றம் செக்

  • RGV Jail Sentence: தென் இந்திய சினிமாவின் பிரபல இயக்குநரான ராம் கோபால் வர்மாவுக்கு மும்பை நீதிமன்றம் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2018ஆம் ஆண்டு அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இப்போது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202508:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Valaipechu Bismi: 'மிஷ்கினுக்கு செருப்படி விழும்.. எல்லாம் காரி உமிழ்வாங்க'- கொந்தளித்த பிஸ்மி

  • Valaipechu Bismi: இயக்குநர் மிஷ்கினின் ஆபாசப் பேச்சுகள் தொடர்ந்தால் அவருக்கு செருப்படி விழுவது நிச்சயம் என்றும் அவர் முகத்தில் அனைவரும் காரி உமிழ்வார்கள் என்றும் வலைப்பேச்சு பிஸ்மி கோவமாக பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202508:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nayantara vs Dhanush: நயன்தாரா டிரஸ் வரை உரிமை உள்ளது.. நீதிமன்றத்தில் காரா சார வாதம் - நடந்தது என்ன? முழு விவரம்

  • Nayantara vs Dhanush Legal Battle: நானும் ரெளடிதான் படத்தில் அணிந்திருக்கும் நயன்தாரா டிரஸ் வரை உரிமை உள்ளது என தனுஷ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. தனுஷ் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் கார சாரமாக நடைபெற்றது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202507:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam Serial: கார்த்திக்கிற்கு புது டாஸ்க் கொடுத்த சாமுண்டேஸ்வரி.. கார்த்திகை தீபம் அப்டேட்

  • Karthigai Deepam Serial: கார்த்திக்கையும் ரேவதியையும் சம்பந்தப்படுத்தி வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கார்த்திக்கிற்கு சாமுண்டீஸ்வரி புது டாஸ்க் கொடுத்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202506:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vidaamuyarchi: 'விடாமுயற்சி என் கதையே இல்ல.. படத்த உடனே எடுக்க வேண்டிய கட்டாயம்'- மகிழ் திருமேனி

  • Vidaamuyarchi: விடாமுயற்சி திரைப்படம் தன் கதையே இல்லை. ஆனால் அந்தப் படத்தின் திரைக்கதையில் என் சிறந்த பங்களிப்பை தந்துள்ளேன் என இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202506:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Madhagajaraja: தெலுங்கில் கல்லா கட்டப் போகும் மதகஜராஜா.. பக்கா ப்ளானில் விஷால்..

  • Madhagajaraja: தமிழில் மெஹாஹிட் அடித்துக் கொண்டிருக்கும் மதகஜராஜா திரைப்படம் தற்போது தெலுங்கில் ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202505:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kiruthika Udhayanidhi Exclusive: ‘உதய்கிட்ட நான் யூஸ் பண்ற மந்திரம் இதுதான்..’ - கிருத்திகா உதயநிதி

  • Kiruthika Udhayanidhi Exclusive: பிஸியான காலகட்டத்திலும் எங்கள் உறவை சரியாக வைத்துக்கொள்ள நான் பயன்படுத்தும் மந்திரம் இதுதான் என கிருத்திகா உதயநிதி ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202504:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kiruthika Udhayanidhi Exclusive: 'காதல்ல தேவை மாறிட்டே இருக்கும்.. எல்லாம் அனுபவம் தான்'- கிருத்திகா உதயநிதி

  • Kiruthika Udhayanidhi Exclusive: தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை மக்களுக்கு அளித்த இயக்குநர் கிருத்திகா உதயநிதி இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி அளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202502:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Madhagajaraja Box Office: பக்காவான 10 நாள்.. தமிழ் சினிமாவிற்கே பெரிய நம்பிக்கை.. தூள் கிளப்பிய விஷால்..

  • Madhagajaraja Box Office: சுந்தர் சி - விஷால் கூட்டணியில் உருவான மதகஜராஜா படம் தியேட்டர்களில் 10 நாட்களாக வெற்றிகரமாக ஓடி தமிழ் சினிமாவிற்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202502:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: அன்புவின் போலீஸ் கனவு பறிபோகுமா? வேதவள்ளி செய்யப் போவது என்ன? கயல் சீரியல் அப்டேட்

  • Kayal Serial: தன் மகளை அன்பு திருமணம் செய்து கொண்ட கோவத்தில் இருக்கும் வேதவள்ளி, அன்புவை கைது செய்து அவரின் போலீஸ் கனவுக்கே உலை வைக்க காத்திருக்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202501:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: ஹாஸ்டலுக்கு வந்த மகேஷ்.. சந்தேகத்தில் மித்ரா.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

  • Singapenne Serial: ஹாஸ்டல் வார்டனைப் பார்கக வரும் மகேஷை மித்ரா தடுத்து நிறுத்தி காரணம் கேட்டதற்கு மகேஷ் முகத்தில் அடித்தது போல் பதில் சொல்லி உள்ளான்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202501:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Manikandan: யார நம்புறதுன்னே தெரில தாஸ் அண்ணா? இத்தனையும் பொய்யா?- மணிகண்டனின் சம்பவங்கள்..

  • Actor Manikandan: நடிகர் மணிகன்டன் மிமிக்ரியிலும் கை தேர்ந்தவர் என்பதால் அவர், நாம் நம்ப முடியாத பலருக்கு அவர்களது உண்மையான குரல் போல் டப்பிங் பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 23 Jan 202501:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Nirosha: முதல் படத்திலேயே பிகினி தரிசனம்.. யார்ரா இந்த பொண்ணு என இளசுகளின் மனம் கவர வைத்த நாயகி

  • HBD Nirosha: கவர்ச்சி, ஹோம்லி என இரு வகையான கதாபாத்திரங்களில் தனது அற்புத நடிப்பால் முத்திரை பதித்தவர் நடிகை நிரோஷா. சினிமாவின் அறிமுகமான புதிதில் இளசுகளின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்த இவர் தற்போது சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் ஜொலித்து வருகிறார். 
முழு ஸ்டோரி படிக்க