
Tamil Cinema News Live : - Actor Aruldoss: நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா.. போலி அறிவாளி.. மிஷ்கினை வெளுத்து வாங்கிய அருள்தாஸ்
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Wed, 22 Jan 202503:29 PM IST
- Actor Aruldoss Slams Director Mysskin: தமிழ் சினிமாவில் நீ என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா. உன்னை ஒரு போலி அறிவாளி என்றுதான் சொல்ல வேண்டும் என்று இயக்குநர் மிஷ்கினை கடுமையாக விமர்சித்துள்ளார் ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ்.
Wed, 22 Jan 202502:17 PM IST
- Saif Ali Khan Meets Auto Driver: உரிய நேரத்தில் தனது உயிரை காப்பாற்ற காரணமாக இருந்த ஆட்டோ ட்ரைவரை சைஃப் அலிகான் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
Wed, 22 Jan 202512:27 PM IST
- Aparna Vinod Divorce: “உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா” நிச்சயதார்த்தம் முடிந்ததை காதல் பொங்கும் பதிவுடன் பகிர்ந்திருந்தார் நடிகர் அபர்ணா வினோத். தற்போது இந்த பதிவையும் தனது இன்ஸ்டாவில் இருந்து நீக்கிவிட்டார்.
Wed, 22 Jan 202511:12 AM IST
- Actor Vinayakan Apology: மதுபோதையில் ஆடை ஆவிழ்ந்தது கூட தெரியாமல் ரகளை செய்த ஜெயிலர் பட வில்லன் விநாயகன், தனது மோசமான செயலுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
Wed, 22 Jan 202510:29 AM IST
- Lokesh Kanakaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், அவர் இயக்கிய லியோ படத்துக்கு அனைத்து தளங்களில் இருந்தும் தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் ஒரு ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Wed, 22 Jan 202509:28 AM IST
- IT Raids in Director Sukumar House: விமான நிலையம் சென்றிருந்த புஷ்பா 2 பட இயக்குநர் அழைத்து வந்த வருமான வரித்துறையினர் அவரிடம் பல்வேறு தகவல்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது நாளாக தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
Wed, 22 Jan 202509:14 AM IST
- Pradeep Ranganathan: இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இனி தான் நடிக்கும் படங்களில் 18 கோடி ரூபாய் முதல் சம்பளம் வாங்க உள்ளதாக கூறினார் என வலைப்பேச்சு குழுவினர் கூறியுள்ளனர்.
Wed, 22 Jan 202508:18 AM IST
- A.R.Rahman: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் போதைப் பழங்களை ஊக்குவிக்கும் பாடல்களையும், கெட்ட வார்த்தைகள் உள்ள வரிகளையும் எப்போதும் பயன்படுத்த மாட்டேன் என உறுதியளித்துள்ளார்.
Wed, 22 Jan 202507:52 AM IST
- Rashmika on Wheelchair: காலில் காயத்தால் அவதிப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் விமான நிலையத்தில் சக்கர நாற்காலி உடன் காணப்பட்டார்.
Wed, 22 Jan 202506:53 AM IST
- Vijay Political Entry: நடிகர் விஜய்க்கு இவர் மாஸ் பிம்பம் கொடுக்கவில்லை என்றால் அவரால் அரசியலுக்கு வந்திருக்க முடியுமா? என இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
Wed, 22 Jan 202505:41 AM IST
- Game Changer OTT Release: ராம் சரண் நடப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
Wed, 22 Jan 202504:49 AM IST
- Madhagajaraja Box Office: 12 வருடங்களுக்குப் பின் வெளியாகி ரசிகர்களிடம் ஆமோக ஆதரவைப் பெற்றுவரும் மதகஜராஜா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து காண்போம்.
Wed, 22 Jan 202504:33 AM IST
- Saif Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், கத்திக் குத்து காயத்தில் இருந்து குணமடைந்த பின் தன் மனைவியுடன் வீடு திரும்பினார்.
Wed, 22 Jan 202503:32 AM IST
Villain Actor Vinayagan: தனது பணியாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அளவுக்கு அதிகமாக குடித்திருந்த நடிகர் விநாயகன் ஆபாசமாக பேசி நடந்துகொண்ட வீடியோ வைரலான நிலையில் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டார்.
Wed, 22 Jan 202503:28 AM IST
Ineya: இளவயதில் மூத்த நடிகருடன் நெருக்கமான காட்சி.. கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பு.. நடிகை இனியாவின் கதையினை பார்ப்போம்.
Wed, 22 Jan 202502:46 AM IST
- Kayal Serial: ஷாலினியை வீட்டிலிருந்து கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டதாக வேதவள்ளியும் அவரது அண்ணனும் கொடுத்த புகாரின் பேரில் அன்பு கைது செய்யப்பட்டுள்ளான்.
Wed, 22 Jan 202501:57 AM IST
- Singapenne Serial: ஹாஸ்டல் வார்டன் ரூமில் இருந்து காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்தே தீர வேண்டும் என ஆனந்தி எல்லா அறைகளையும் சோதனை செய்து வருகிறார்.
Wed, 22 Jan 202501:47 AM IST
- HBD TM Krishna: கர்நாடக இசைக் கலைஞரான டி. எம்.கிருஷ்ணா அவரது இசைத் துறையில் சமத்துவத்தை நிலைநாட்ட பலவிதமான வழிகளில் முயற்சி செய்து வருகிறார். அவர் இன்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
Wed, 22 Jan 202501:15 AM IST
- Chitra Lakshmanan: தமிழ் சினிமாவைப் பற்றி பலரும் அறியாத பல தகவல்களை தன்னுள் வைத்திருக்கும் என்சைக்ளோபீடியாவாக விளங்கும் இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனுக்கு இன்று பிறந்தநாள்.
Wed, 22 Jan 202512:30 AM IST
Muthukumaran: சன் டிவியில் அரட்டை அரங்கத்தில் பேசினேன். அது எங்கள் ஊரில் மிகப் பெரிய பேச்சு பொருளாக மாறியது; அதற்கு எனக்காக கட் அவுட் எல்லாம் அடித்தார்கள் - முத்துக்குமரன் பேட்டி