Tamil Cinema News Live : - Muthukumaran: ‘அவ்வளவு கனமா இருக்கு.. எனக்கு இவ்வளவு அன்பா.. மலைச்சு போயி நிற்கிறேன்.. விடை தெரியவில்லை’- முத்துக்குமரன்
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Mon, 20 Jan 202503:21 PM IST
Muthukumaran: அவ்வளவு கனமாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நண்பர்கள் உங்களுக்கு வெளியே அவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறது என்று கூறினார்கள். - முத்துக்குமரன் நெகிழ்ச்சி!
Mon, 20 Jan 202501:57 PM IST
ஆலியா தொடர்ந்து அழுது கொண்டே இருந்த காரணத்தால், அவருக்கு வீசிங்கே வந்து விட்டது. அதனை தொடர்ந்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் வேறு நடிகர்களை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்தன.
Mon, 20 Jan 202501:14 PM IST
Vidaamuyarchi: விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்று இருக்கும் நிலையில், ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்று இருக்கிறது. ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கி இருக்கிறது.
Mon, 20 Jan 202511:54 AM IST
Alya Sanjeev: ஆலியா உடைய அதிர்ஷ்டமா? என்று தெரியவில்லை; என்னுடைய கிராஃப் அப்படியே வேறு லெவலுக்கு சென்று விட்டது. அங்கிருந்து எனக்கு தொடர்ச்சியாக வருமானம் என்பது வந்து கொண்டே இருந்தது.- சஞ்சீவ் எமோஷனல்
Mon, 20 Jan 202510:10 AM IST
NEEK Review: தனுஷின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
Mon, 20 Jan 202509:43 AM IST
- Vijay: விஜய் படத்துக்கும் , அவருக்கும் ஓவர் ஹைப் கொடுக்க ஒரு பக்காவான பிஆர் டீமும், ஐடி விங்கும் இருக்கு என நடிகர் மீசை ராஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
Mon, 20 Jan 202508:42 AM IST
Suresh Kamatchi: ஒரு தயாரிப்பாளரா எல்லா காசும் போனதுக்கு அப்புறம் தான் படத்த ரிலீஸ் பண்றது எப்படின்னு கத்துக்க முடிவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.
Mon, 20 Jan 202507:43 AM IST
- Gowtham Menon: எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை தான் இயக்கவில்லை என கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் பேசிய வார்த்தைகள் தான் இப்போது கோலிவுட்டின் பேசு பொருளாகி உள்ளது.
Mon, 20 Jan 202507:39 AM IST
- Kantara Movie: காந்தாரா அத்தியாயம் 1 படக்குழு தற்போது ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூர் தாலுகாவில் உள்ள ஹேரூர் கிராமத்தின் வனப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. அதே படப்பிடிப்பின் போது, படக்குழுவினர் வன நிலத்திற்கு தீ வைத்ததாகவும், சுற்றுச்சூழலை சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Mon, 20 Jan 202507:04 AM IST
- கரீனா கபூரின் உறவினரும் நடிகருமான ஜாஹன் கபூர், சைஃப் அலி கான் முற்றிலும் ஆபத்திலிருந்து மீண்டு வருவதாகவும் சிகிச்சைக்கு பின் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.
Mon, 20 Jan 202506:09 AM IST
- Kayal Serial: அன்பு- ஷாலினி கல்யாணத்தால் வாழ்க்கையில் சுற்றி சுற்றி அடிக்கும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டு கயல் தவித்து வருகிறாள்.
Mon, 20 Jan 202505:36 AM IST
Ramcharn Net Worth: குளோபல் ஸ்டார் ராம் சரணுக்கு தெலுங்கு மாநிலங்களில் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ராம் சரண் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மூலம் உலகளவில் பெரும் ரசிகர்களைப் பெற்றுள்ளார். சமீபத்தில் தென்னிந்திய நட்சத்திர இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்திலும் நடித்து இருந்தார்.
Mon, 20 Jan 202504:23 AM IST
- Singapenne Serial: ஆனந்தி ஹாஸ்டல் வார்டன் வைத்திருந்த குழந்தையின் விளையாட்டு பொருட்களை மித்ரா அவரது அறைக்கே சென்று திருடிய சம்பவம் நடந்துள்ளது.
Mon, 20 Jan 202502:37 AM IST
Pushpa 2 Box Office: புஷ்பா படத்தின் 45வது நாளில் அப்படம் பெற்ற வசூல் என்ன என்பதைக் காணலாம்.
Mon, 20 Jan 202502:24 AM IST
- Game Changer Box Office: இயக்குநர் ஷங்கரின் நேரடி தெலுங்கு திரைப்படமாக வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் வெளியான 10ம் நாளில் பெற்ற பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் காணலாம்.
Mon, 20 Jan 202501:58 AM IST
- Director Bala: நடிகர் விஷால் உடல்நிலை மோசமானதற்கு தான் காரணம் என வாய்க்கு வந்ததை பேசி வருவதாக இயக்குநர் பாலா கோவமடைந்தார்.
Mon, 20 Jan 202501:19 AM IST
- Madhagajaraja Box Office: 12 வருடங்களுக்குப் பின் வெளியாகி ரசிகர்களிடம் ஆமோக ஆதரவைப் பெற்றுவரும் மதகஜராஜா படத்தின் பாக்ஸ் ஆபில் நிலவரம் குறித்து காண்போம்.
Mon, 20 Jan 202512:30 AM IST
- Music Director Thaman: தெலுங்கு சினிமாவில் தலை தூக்கி வரும் ரசிகர்கள் சண்டை குறித்து இசையமைப்பாளர் தமன் மிகவும் எமோஷனலாக பேசியவை தற்போது வைரலாகி வருகிறது.