Tamil Cinema News Live : - ‘எல்லாம் அந்த குடியால வந்த வினை.. 2 முறை அறுவை சிகிச்சை செஞ்சும்.. அவன் செத்த செய்திய கேட்டப்ப’ - குஷ்பு கண்ணீர்
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Thu, 02 Jan 202504:09 PM IST
ராஜீவ் கபூர் இறந்து 3 வருடங்களுக்கு ஆகியும் குஷ்பு சுந்தர் தனது மொபைலில் இருந்து ராஜீவ் கபூரின் போன் எண்ணை நீக்காமல் இருந்தார்
Thu, 02 Jan 202502:15 PM IST
4 பாடல்களுக்கு உங்களுக்கு 75 கோடியா?.. ஷங்கரை வறுத்த நெட்டிசன்கள்.. பில் விபரத்தை வெளியிட்ட படக்குழு!
‘நான்கு பாடல்களுக்கு இயக்குநர் ஷங்கர் 75 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு படக்குழு விளக்கம் அளித்திருக்கிறது’
Thu, 02 Jan 202511:51 AM IST
படம் மட்டும் ஹிட் அடித்து விட்டால், இதையெல்லாம் பற்றியெல்லாம் யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள்; ரசிகர்கள் உன்னை பாராட்டுவார்கள் - மகிழ் திருமேனிக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்
Thu, 02 Jan 202511:00 AM IST
‘கதைகளை சொல்லும் என் ஆசையை பகிர்ந்து கொள்ளும் குழுவுடன் பணியாற்ற இருப்பது மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது.’ - மஞ்சும்மல்பாய்ஸ் சிதம்பரம்
Thu, 02 Jan 202509:56 AM IST
- யூடியூபர் இர்ஃபானுக்கு அரசியல் செல்வாக்கு அதிகம் உள்ளதால் தான் அவர் எல்லா விஷயங்களில் இருந்தும் தப்பிப்பதாக கூறுவோர்களுக்கு இர்ஃபான் பதிலளித்துள்ளார்.
Thu, 02 Jan 202509:48 AM IST
உண்மை சம்பவத்தை வைத்து திரைக்கதை, வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி தான் ஓர் அற்புதமான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். - ரஜினிகாந்த்!
Thu, 02 Jan 202509:09 AM IST
ராஜமெளலி உடன் படத்தின் கதாபாத்திரத்திற்காக, தன்னை மாற்றிக்கொண்ட மகேஷ்பாபு, தன் தோற்றமானது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக, மீடியா வெளிச்சத்தில் இருந்து விலகியே இருந்தார்.
Thu, 02 Jan 202509:00 AM IST
- சென்சார் குழு சொன்ன மாற்றங்களுடன் கேம் சேஞ்சர் படத்தின் இறுதி வெர்ஷன் ரெடியாகியுள்ளது. ஜனவரி 4ஆம் தேதி படத்தின் சென்சார் இறுதி செய்யப்படும் என தெரிகிறது.
Thu, 02 Jan 202508:46 AM IST
- நடிகர் ரஜினிகாந்த்தின் புத்தாண்டு வாழ்த்து திமுகவை மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக யூடியூபர் பிஸ்மி கூறியுள்ளார்.
Thu, 02 Jan 202508:07 AM IST
- புஷ்பா 2 பட உயிரிழப்பு விவகாரத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக இயக்குனர் போனி கபூர் தனது குரலை பதிவு செய்துள்ளார்.
Thu, 02 Jan 202508:03 AM IST
- மகளை இழந்தை துயரம் தாங்க முடியாமல் தான் சித்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும், கலகலப்பான பெண்ணாக இருந்து வந்த விஜே சித்ரா தவறான தேர்வால் தனது உயிரையே மாய்ந்து கொண்டிருக்கலாம் எனவும் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
Thu, 02 Jan 202506:54 AM IST
- விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன அறிவிப்பால் துவண்டு கிடந்த நடிகர் அஜித் ரசிகர்களுக்கு எனர்ஜி தரும் அப்டேட் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Thu, 02 Jan 202506:28 AM IST
- ஒன்னரை ஆண்டுகள் ஆகியும் சூப்பர் சிங்கர் வென்ற பரிசுக்கு இன்னும் தனது கைக்கு கிடைக்காமல் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார் அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முதல் பெண் போட்டியாளரான அருணா.
Thu, 02 Jan 202506:15 AM IST
- ஆஸ்கார் விருதுகளை வென்று சாதனை புரிந்த இசையமைப்பாளரான எம். எம்.கீரவாணி, இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பாடல் ஒன்றை எழுதி உள்ளார்.
Thu, 02 Jan 202505:43 AM IST
- நடிகை குஷ்பு சில ஆண்டுகளுக்கு முன் இந்தி படத்தில் நடிக்க இருந்த நடிகை குஷ்புவை வேண்டாம் என டைரக்டர் கூறி உள்ளாராம். அதற்கு அவர் சொன்ன காரணத்தை குஷ்பு பகிர்ந்துள்ளார்.
Thu, 02 Jan 202505:15 AM IST
- தமிழ் சினிமாவில் தனக்கு முகவரி கொடுத்த இயக்குநரான அகத்தியன் பூர்வீக வீட்டுக்கு விசிட் அடித்துள்ளார் நடிகை தேவயானி. திரைப்படங்களில் நடிப்பதுடன் கணவர் ராஜகுமாரனுடன் இணைந்து இயற்கை விவசாயமும் செய்து வருகிறார்.
Thu, 02 Jan 202503:35 AM IST
- எதிர்நீச்சலில் இருந்து விலகிய மதுமிதா விஜய் டிவியில் நடித்து வரும் புதிய சீரியலில் அவரது லுக் மற்றும் கதாபாத்திரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் விலகியது குறித்த அப்டேட்டும் மதுமிதா சொல்லியுள்ளார்.
Thu, 02 Jan 202503:03 AM IST
- விடாமுயற்சி படம் தள்ளிப் போனது குறித்து தன்னை விமர்சித்த ரசிகர்களை யூடியூபர் பிஸ்மி பூமியின் சுமைகள் என விமர்சித்துள்ளார்.
Thu, 02 Jan 202502:30 AM IST
- பொங்கல் ரேஸில் இருந்து விடாமுயற்சி படம் விலகியதால் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை பொங்கல் ரிலீஸாக இணைந்துள்ளது. இதுதவிர மேலும் சில படங்கள் பொங்கல் விடுமுறையாக குறிவைத்து களமிறக்கப்பட உள்ளன.
Thu, 02 Jan 202501:49 AM IST
- புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி 28 நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், நேற்று நியூ இயர் விடுமுறை நாளில் வசூல் எகிறி உள்ளது
Thu, 02 Jan 202501:28 AM IST
- ப்ளஸ் 2 படிக்கும்போதே ஆண்டனியுடன் டேட்டடிங்கை தொடங்கி, கொரோனா காலகட்டத்தில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஜனவரி வரை மஞ்சள் கயிறு தாலியுடன் தான் இருப்பேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
Thu, 02 Jan 202501:15 AM IST
- புத்தாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு விடுதலை 2 படம் நேற்று தமிழ்நாட்டில் வழக்கத்தை விட அதிக வசூலை பெற்றுள்ளது.
Thu, 02 Jan 202512:30 AM IST
- அப்போது அவரை பிளாக்மெயில் செய்ய ஒரு பயங்கரவாத கும்பல் முயற்சிக்கிறது. அவரிடம் அவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்படும்படியும் இல்லையெனில் கர்ப்பிணி காதலி கொல்லப்படுவார் எனவும் பயமுறுத்துகிறார்கள். அவர் என்ன செய்கிறார் என்பதே பரபர திரைக்கதை.