Tamil Cinema News Live : - Vidaamuyarchi 2nd Single: நாளை பற்றிக் கொள்ள போகும் யூடியூப்.. 2வது சிங்கிளை அறிவித்த விடாமுயற்சி டீம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Vidaamuyarchi 2nd Single: நாளை பற்றிக் கொள்ள போகும் யூடியூப்.. 2வது சிங்கிளை அறிவித்த விடாமுயற்சி டீம்!

Vidaamuyarchi 2nd Single: நாளை பற்றிக் கொள்ள போகும் யூடியூப்.. 2வது சிங்கிளை அறிவித்த விடாமுயற்சி டீம்!

Tamil Cinema News Live : - Vidaamuyarchi 2nd Single: நாளை பற்றிக் கொள்ள போகும் யூடியூப்.. 2வது சிங்கிளை அறிவித்த விடாமுயற்சி டீம்!

05:16 PM ISTJan 18, 2025 10:46 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:16 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sat, 18 Jan 202505:16 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vidaamuyarchi 2nd Single: நாளை பற்றிக் கொள்ள போகும் யூடியூப்.. 2வது சிங்கிளை அறிவித்த விடாமுயற்சி டீம்!

  • Vidaamuyarchi 2nd Single: நடிகர் அஜத் குமாரின் விடாமுயற்சி படத்திலிருந்து 2வது பாடலை படக்குழுவினர் நாளை ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202504:42 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Celebraty Entry: பலத்த பாதுகாப்புடன் இந்தியா வந்த நடிகை! 8 ஆண்டுக்குப் பின் காத்திருக்கும் சம்பவம்! நடக்குமா?

  • Celebraty Entry: பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, திடீரென ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202504:08 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pradeep Ranganathan: 'தல வந்தா தள்ளிப் போய் தான ஆகணும்' பிரதீப் ரங்கநாதன் சொன்ன அப்டேட்

  • Pradeep Ranganathan: தனது டிராகன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை தனக்கே உரித்தான பாணியில் கூறியுள்ளார் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202502:51 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Khushbu: 'எனக்கு பிடிக்கும்ன்னு விஜயகாந்த் இதெல்லாம் செய்வாரு.. அவர மாதிரி யாராலையும் முடியாது..' சிலாகித்த குஷ்பு

  • Khushbu: ஷூட்டிங் டைம்ல விஜயகாந்த் தனக்காக செய்தவற்றை எல்லாம் குஷ்பூ பூரிப்புடன் பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202512:42 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rahul Tiky: 'குடிச்சு குடிச்சே இப்படி ஆகிட்டாரு.. எல்லாரும் ஒதுக்கிட்டாங்க..' ராகுல் டிக்கி மனைவி உருக்கம்

  • Rahul Tiky: என் புருஷன் குடிச்சு குடிச்சு இப்படி ஆகிட்டாரு.. ஒன்றரை வருஷம் அவரோட வாழ்ந்துருக்கேன். ஆனா என்ன எல்லாரும் ஒதுக்கிட்டாங்க என ராகுல் டிக்கியின் மனைவி ஆதங்கமாக பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202512:18 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Priyanka Chopra: ‘இழுத்து பிடித்து வாய்ப்பு கொடுக்கும்.. ரோஷன் குடும்பம் பற்றி சிலாகித்த பிரியங்கா சோப்ரா

  • சினிமாவில் வளராத என்னைப் போன்றவர்களை இழுத்து வாய்ப்புகளை கொடுக்கிறார்கள்; அதனால், அவர்களால் உருவாக்க முடிந்தவற்றிலிருந்து பயனடைவது அவர்கள் மட்டுமல்ல - பிரியங்கா சோப்ரா

முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202511:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss Title Winner: பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் எனத் தெரியுமா? வைரலாகும் தகவல்.. குஷியில் ரசிகர்கள்..

  • Bigg Boss Title Winner: பிக்பாஸ் சீசன் 8ன் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் வெளியே வந்ததாக நெட்டிசன்கள் சோசியல் மீடியா முழுவதும் கூறி வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202511:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Gowtham Menon: ‘காக்க காக்க, வாரணம் ஆயிரம் கொடுத்த எனக்கு தெரியாதா?.. சூர்யா அதை பண்ணியிருக்கக்கூடாது'- கெளதம் மேனன்

  • காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் எப்படி உருவாக்கப்பட்டதோ அதே பாணியில் தான் துருவநட்சத்திரம் படமும் உருவாக்கப்பட்டது.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202510:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Serials: மக்கள் மனதை வென்ற சீரியல்கள் எது? டி.ஆர்.பியோடு டாப் 10 லிஸ்ட் ரெடி!

  • Top 10 Serials: இந்த வாரம் வெளியான தமிழ் சீரியல்களில் மக்கள் அதிகம் விரும்பிய சீரியல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202509:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Abhishek Bachchan: தேவையில்லாத ஆசைய வளத்துட்டு கஷ்டப்படாதீங்க.. அபிஷேக் சொல்லும் அட்வைஸ் இதுதான்..

  • Abhishek Bachchan: நடிகர் அபிஷேக் பச்சன், குழந்தை வளர்ப்பில் தேவையில்லாத ஆசைகளையும் கற்பனைகளையும் வளர்த்து தாங்களும் கஷ்டப்பட்டு குழந்தைகளையும் கஷ்டப்பட வைக்கக் கூடாது என கூறினார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202508:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rajinikanth: நாங்கெல்லாம் அப்பவே அப்படி.. சாண்டாளன் வேஷம் முதல் சிறந்த நடிகர் விருது வரை.. பள்ளி குறித்து ரஜினி உருக்கம்

  • Rajinikanth: பெங்களுருவில் இருக்கும் ஏபிஎஸ் இன்ஸ்டிடியூட்டில் தனது பள்ளி படிப்பை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிறப்பு முன்னாள் மாணவர் நிகழ்வில், பல்வேறு நினைவுகளை கன்னட மொழியில் பகிர்ந்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202508:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Urvashi Rautela: பகிரங்க மன்னிப்பு கேட்ட லெஜண்ட் சரவணாவின் ஹீரோயின்.. வாயை கொடுத்து வாங்கிக் கட்டிய பின் பரிகாரம்..

  • Urvashi Rautela: தன் மீது நெட்டிசன்களில் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சைஃப் அலிகான் மீதான கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202507:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ravi Mohan: ரவி மோகன் - ஆர்த்தியுடன் மீண்டும் சமரச பேச்சுவார்த்தை.. நீதிபதி அளித்த அதிரடி உத்தரவு

  • Ravi Mohan: மத்தியஸ்தர் அழைத்ததன் பேரில் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் விவாகரத்து வழக்கில் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான்காவது முறையில் இருவரும் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202507:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: ‘அலேக்காக தூக்கிய கார்த்திக்.. முட்டிக்கொண்ட ரேவதி.. கடுப்பான மாயா - கார்த்திகை தீபம் அப்டேட்

  • Karthigai Deepam: கார்த்திக் போட்டியில் நான் கலந்துக்கலாமா என்று கேட்டு ரேவதியை அலேக்காக தூக்கி வெளியே கொண்டு வர இருவரும் மோதி கீழே விழுகின்றனர். இதை பார்த்து மகேஷ், மாயா கடுப்பாகின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202506:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Producer Jayamurugan: மாரடைப்பால் உயிரிழந்த தயாரிப்பாளர் ஜெயமுருகன் யார்? அவரது படங்கள் என்ன?

  • Producer Jayamurugan Died: தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முக கலைஞராக வலம் வந்தவர் ஜெயமுருகன். பெரிய ஹிட் படங்களை கொடுக்கவில்லை என்றாலும் இவரது படம் ரிலீஸ் காலகட்டத்தில் கவனம் பெற்ற படங்களாக இருந்தன.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202506:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rahul Tiky: ‘எல்லாத்தையும் சிரிக்க வச்சான்.. இப்ப ஒரேடியா போயிட்டான்; தயவு செஞ்சு பைக்ல வேகமா’ -ராகுல் டிக்கி தம்பி

  • Rahul Tiky: ‘என்னுடைய அண்ணன் எல்லோரையும் ஒரேடியாக அழ வைத்து சென்று விட்டான். நான் உங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை தான் வைக்கிறேன். தயவுசெய்து வாகனத்தில் வேகமாக செல்லாதீர்கள்.' - ராகுல் டிக்கி தம்பி 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202505:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pa Ranjith: எந்த ஆண்ட பரம்பரைக்கும் திராணி இல்லை..யாவரும் சாதியவாதிகளே.. ஜல்லிக்கட்டிலும் சாதிய பாகுபாடு - பா. ரஞ்சித்

  • Director Pa Ranjith: ஜல்லிக்கட்டிலும் சாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது. அது எங்கள் சாதிக்கான விளையாட்டு எனச் சொல்வதற்கு எந்த ஆண்ட பரம்பரைக்கும் திராணி இல்லை. சமூக நீதி ஆட்சியில் போலீஸ் காவிமயமாகிறது என்று பா. ரஞ்சத் தெரிவித்துள்ளார்.  
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202504:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rahul Tiky: ‘மனுஷன் ஊரையே சிரிக்க வச்சான்.. ஆனா இன்னைக்கு ஆன்மா சாந்தி அடையட்டும்னு ஸ்டேட்டஸ் போட’- ராகுல் டிக்கி தம்பி

  • ஊரையே அவன் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பான்; ஒருவனுக்கு என்ன கஷ்டமாக இருந்தாலும், அவன் நம்மை பார்க்கும் பொழுது சிரிக்க வேண்டும் என்று சொல்வான். - ராகுல் டிக்கி தம்பி பேட்டி 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202504:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box Office Today: டாப் கியரில் மதகஜா ராஜா.. கடும் போட்டி போடும் வணங்கான், காதலிக்க நேரமில்லை - பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்

  • Box Office Collection Today: இந்த வாரம் தமிழில் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில் பொங்கல் ரிலீசாக வந்த படங்களே பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஆக்கிரமிக்க உள்ளன. பொங்கல் ரேஸில் மதகஜ ராஜா வெற்றி பெற்றிருக்கும் நிலையில், வணங்கான் மற்றும் காதலிக்க நேரமில்லை படங்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202503:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Soori: மாமா.. மாமா.. ‘தாய்மாமனுக்கும் 6 வயது பையனுக்கும் உள்ள உறவுதான்..’ சுட்டியான சூரி -மாமன் டைரக்டர் பேட்டி

  • Actor Soori: தாய்மாமனுக்கும் 6 வயது பையனுக்கும் உள்ள உறவுதான் சூரி நடிக்கும் மாமன் படத்தின் அடிநாதம் என்று இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் பேசி இருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202503:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Shankar: சிலை செதுக்குவது போல்தான் சினிமாவும்.. விமர்சனங்களை பார்க்காமல் படம் பார்ப்பது தனி அனுபவம் - இயக்குநர் ஷங்கர்

  • Director Shankar: யாருடைய கருத்தும் கேட்காமல் நேரடியாக படம் பார்ப்பேன். விமர்சனங்களை பார்க்காமல் படம் பார்ப்பது தனி அனுபவம் தான். எனது கனவு படமாக வேள்பாரி கதையை உருவாக்கவுள்ளேன் என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.  
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202502:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pushpa 2 Box Office: பணத்தை அரித்து எடுக்கும் அல்லு.. வேட்டியை மடித்துக்கட்டி நிற்கும் அமீர்கான்! - புஷ்பா 2 வசூல்?

  • Pushpa 2 Box Office: Sacnilk.com தளம் வெளியிட்ட தகவல்களின் படி, 42 நாட்களில், உலகளவில், புஷ்பா 2 திரைப்படம் 1729.5 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என்று கூறியிருக்கிறது. - புஷ்பா 2 வசூல் எவ்வளவு தெரியுமா? 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202501:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Director Sundar C: மயங்கி கிடந்த விஷால்.. 30 வருடமாகியும்.. எனக்கு ஏற்பட்ட வருத்தம் - சுந்தர் சி எமோஷனல் பேச்சு

  • Director Sundar C: தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் பயணித்து பல கமர்ஷியல் படங்கள் கொடுத்தும், நல்ல இயக்குநர்கள் லிஸ்டில் என் பெயர் இல்லாதது வருத்தமாக உள்ளது என மதகஜ ராஜா சக்சஸ் மீட்டில் இயக்குநர் சுந்தர் சி எமோஷலாக பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202501:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: MSV : எம்எஸ்வியை கண்டபடி மிரட்டினோம்.. மெஸ் விஸ்வநாதன் சம்பளம் எவ்வளவு பாருங்க.. ராமமூர்த்திக்கும்தா.. நெகிழ்ந்த சரண்

  • MSV :முதல் நாள் சூட்டிங்கில் எம்எஸ்வி யை வைத்து தான் முதல் ஷாட் எடுத்தேன். கே.பி சார்தான் முதல் நாள் ஸ்டார்ட் சொல்லி கேமராவ ஆன் பண்ணார். எம்எஸ்வி மெஸ்ல இருந்து திரை சீலை விலக்கி விட்டு கரண்டியை ஆட்டிட்டு வந்தார். ரொம்ப அபாரமா பண்ணார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 18 Jan 202512:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Veenai S.Balachander: தமிழ் சினிமாவின் ஹிட்ச்காக்.. த்ரில்லர் நாயகன்.. இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்னம் மானசீக குரு

  • Veenai S.Balachander Birthday: தமிழ் சினிமாவின் ஹிட்ச்காக் என போற்றும் விதமாக வித்தியாசமான த்ரில்லர் கதைகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் வீணை எஸ். பாலசந்தர். தமிழில் பாடல் இல்லாமல் வெளியான முதல் படத்தை இயக்கிய இயக்குநராக திகழ்கிறார். 
முழு ஸ்டோரி படிக்க