
Tamil Cinema News Live : - Prakash Raj: சினிமா என்பது வாழ்க்கையில் 5% தான்.. 95% நான் வேறு ஒன்றுதான் செய்றேன்.. ஓபனாக பேசிய பிரகாஷ் ராஜ்!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Fri, 17 Jan 202504:16 PM IST
- Prakash Raj: சினிமா என்பது வாழ்க்கையில் 5% தான். 95% நான் வேறு ஒன்றுதான் செய்றேன்.. ஓபனாக பேசிய பிரகாஷ் ராஜ்!
Fri, 17 Jan 202502:17 PM IST
- Bharath: எல்லா நாளும் போராட்டம் தான்.. லோயர் மிடில் கிளாஸ்.. இப்ப என்ன செய்றீங்கன்னு வைச்சு தான்.. நடிகர் பரத் ஓபன் டாக் ஆகப் பேசியுள்ளார்.
Fri, 17 Jan 202512:21 PM IST
- AjithKumar: வாழ்க்கை ரொம்ப சின்னது.. எனது கொள்ளுத்தாத்தாவின் பெயர் தெரியாது.. என்னையும் மறந்திடுவாங்க.. அஜித் எமோஷனல் பேட்டியளித்துள்ளார்.
Fri, 17 Jan 202511:08 AM IST
- MadhaGajaRaja: போதை.. நரம்புத்தளர்ச்சி.. அந்தாள் டாக்டரான்னுகூட எனக்குத் தெரியல.. டாக்டர் காந்தராஜை வைச்சு செய்த விஷால் உடைய பேச்சு வைரல் ஆகி வருகிறது. மத கஜ ராஜா படவிழாவில் தான் இந்தப் பேச்சு வந்திருக்கிறது.
Fri, 17 Jan 202510:01 AM IST
- Bigboss Tamil 8: சமூக வலைதளங்களில் போட்டியாளர் முத்துக்குமரனுக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவரே டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் முத்துக்குமரனே வெற்றியாளராக வருவதற்கு தகுதி உடையவர் எனவும் கூறி வருகின்றனர்.
Fri, 17 Jan 202509:50 AM IST
- Manikandan: அஜித் சாருடைய பணிகள் இன்ஸ்பயரிங்.. நெப்போட்டிசம் இருந்தால்.. குடும்பஸ்தன் படவிழாவில் நடிகர் மணிகண்டன் பேசியதின் முழுவிவரம் அளிக்கப்பட்டுள்ளது.
Fri, 17 Jan 202509:12 AM IST
- Priyanka Chopra: இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் 'SSMB 29'. இப்படத்தில் பிரியங்கா சோப்ராவும் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Fri, 17 Jan 202508:50 AM IST
- Sivaji: சிவாஜி தேவர் பிலிம்ஸில் நடிக்காததற்குக் காரணம்.. மத கஜ ராஜா படத்தின் வெற்றி சொல்வது என சித்ரா லட்சுமணன் பேட்டியில் கூறியுள்ளார்.
Fri, 17 Jan 202508:41 AM IST
- எம்ஜிஆரிடம் தாலி எடுத்துக்கொடுக்க அவரோ தன் அண்ணன் அண்ணியிடம் தாலியை கொடுக்கிறார். இது திருமண கோலத்தில் இருந்த இடிச்ச புளி செல்வராஜ்க்கு பெருத்த ஏமாற்றம் தந்தது.
Fri, 17 Jan 202508:31 AM IST
- Viduthalai 2 OTT: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உட்பட பலர் நடித்து வெளியான விடுதலை 2 இன்று ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Fri, 17 Jan 202508:17 AM IST
- Karthigai Deepam Update: கரண்ட் ஷாக் வைக்கும் மயில் வாகனம் திட்டத்தில் எதிர்பாராமல் மட்டிக்கொள்கிறார் ரேவதி. இதில் கார்த்திக் மீது பழி விழுந்த நிலையில் அடுத்த நடக்கப்போவது என்ன என்பது இன்றைய எபிசோட் காட்சிகளாக இடம்பெறவுள்ளன.
Fri, 17 Jan 202507:40 AM IST
- Jailer 2 BTS: அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 74 வயது ஆன போதிலும் இன்னும் சுறுசுறுப்பாக பல படங்களில் நடித்து வருகிறார்.
Fri, 17 Jan 202507:28 AM IST
- Sasikumar Speech: ஊர் என்றால் கோயில் இருப்பதை போல் பள்ளியும் இருக்க வேண்டும். பள்ளியை கைவிட்டுவிடக்கூடாது என்று தேனியின் நடைபெற்ற அரசு பள்ளி நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார் பேசியுள்ளார்.
Fri, 17 Jan 202506:37 AM IST
- Emergency Review: கங்கனா ரனாவத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாழ்க்கை வரலாற்று நாடகத் திரைப்படமான எமர்ஜென்சி திரைபடம் பல சர்ச்சைகளுக்கு பின்னர் இன்று 17, 2025 இந்தியா முழுவது உள்ள பல திரையரங்குகளில் வெளியானது.
Fri, 17 Jan 202506:11 AM IST
- Saif Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
Fri, 17 Jan 202505:52 AM IST
101 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வந்த ஜாக்குலின், பணப்பெட்டி டாஸ்கில் எலிமினேட் ஆனது போட்டியாளர்கள் அனைவருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது.
Fri, 17 Jan 202505:27 AM IST
- Oscar 2025: 96 வருட வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் உலா வந்தன. சிறந்த படத்துக்கான போட்டி பிரிவில் சூர்யாவின் கங்குவா உள்பட 6 இந்திய படங்களில் இடம்பிடித்துள்ளன.
Fri, 17 Jan 202505:11 AM IST
- GV Prakash: விவகாரத்துக்கு பின்னரும் சைந்தவி அவரது முன்னாள் கணவர் ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருவது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Fri, 17 Jan 202504:30 AM IST
- Box Office Collection Today: பொங்கல் ரிலீஸ் படங்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மதகஜராஜா முன்னேறி செல்லும் நிலையில், பாலாவின் வணங்கான் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கிய காதலிக்க நேரமில்லை படங்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. ஷங்கரின் கேம் சேஞ்சர் பரிதாப நிலையில் உள்ளது.
Fri, 17 Jan 202504:18 AM IST
- Actor Parthiban: அஜித் குமாரை எக்ஸ் தளத்தில் கலாய்த்து பதிவிட்ட விஜய் ரசிகர் ஒருவரை நடிகர் பார்த்திபன் அவரது பாணியில் பதில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
Fri, 17 Jan 202503:34 AM IST
- MGR Birthday: சினிமாவில் தனது இமேஜ் எப்படி இருக்க வேண்டும் என்பதை சரியாக பார்த்துக்கொள்ளும் எம்ஜிஆரை கைரேகை பார்த்து நடிகை ஒருவரை அவரது முன் பிறவி பற்றி சொல்லியுள்ளார்.
Fri, 17 Jan 202502:35 AM IST
- Saif Ali Khan Stabbed: ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியதில் சைஃப் அலிகான் முதுகு தண்டுவாடம் அருகே 2.5 இன்ச் வரை இறங்கியுள்ளது. கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபரில் விடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
Fri, 17 Jan 202502:30 AM IST
- Game Changer Box Office:ராம் சரண்-கியாரா அத்வானி நடித்த படம் கேம் சேஞ்சர் படத்திற்கு கடந்த சில தினங்களாகவே சரிவர வரவேற்பு இல்லாமல் சென்றது. கேம் சேஞ்சர் படம் அதன் 7 ஆவது நாளான நேற்றைய வசூல் சரியத் தொடங்கியது.
Fri, 17 Jan 202502:24 AM IST
- Adhik Ravichandran: படம் இயக்காத தந்தையின் 20 வருட வலி.. அடல்ட் காமெடி.. நம்பி வாய்ப்பு அளித்த அஜித்.. ஆதிக்கின் கதையினை அவரது பிறந்தநாளான இன்று பார்ப்போம்.
Fri, 17 Jan 202501:32 AM IST
- Television Movies: இன்று (17/11/2025) அஜித்தின் அட்டாகசமான நடிப்பில் வெளியான பில்லா 2 முதல் விஜய் மாஸ் காட்டிய ஆதி படம் வரை பல படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அப்படங்களின் பட்டியலை இங்கு காண்போம்.
Fri, 17 Jan 202501:29 AM IST
- MRS & MR Teaser: 40 வயதாகும் அனிதா, 45 வயதாகும், 45 வயதாகும் ராபர்ட் இடையே நடக்கும் ஊடலும், காதலுமாக மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் டீஸர் காட்சிகள் இடம்பிடித்துள்ளன. ஏற்கனவே படத்தின் போஸ்டர் மூலம் பகீர் கிளப்பிய இந்த ஜோடி தற்போது டீஸரில் காமெடியுடன், பெட்ரூம் சீன் என சூடேற்றியுள்ளனர்.