Tamil Cinema News Live : - Sridevi: கமல் கூட கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கும்.. யாரை பத்தியும் ரஜினி ஜாஸ்தியா பேசமாட்டார்.. ஸ்ரீதேவி பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Sridevi: கமல் கூட கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கும்.. யாரை பத்தியும் ரஜினி ஜாஸ்தியா பேசமாட்டார்.. ஸ்ரீதேவி பேட்டி

Sridevi: கமல் கூட கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கும்.. யாரை பத்தியும் ரஜினி ஜாஸ்தியா பேசமாட்டார்.. ஸ்ரீதேவி பேட்டி

Tamil Cinema News Live : - Sridevi: கமல் கூட கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கும்.. யாரை பத்தியும் ரஜினி ஜாஸ்தியா பேசமாட்டார்.. ஸ்ரீதேவி பேட்டி

03:51 PM ISTJan 16, 2025 09:21 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:51 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Thu, 16 Jan 202503:51 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sridevi: கமல் கூட கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கும்.. யாரை பத்தியும் ரஜினி ஜாஸ்தியா பேசமாட்டார்.. ஸ்ரீதேவி பேட்டி

  • Sridevi: கமல் கூட கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கும்.. யாரை பத்தியும் ரஜினி ஜாஸ்தியா பேசமாட்டார்.. ஸ்ரீதேவி பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202502:26 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ravi Mohan: 'எனக்கு இமயமலை போகணும்.. எங்கள் இரண்டு பேர் ஈகோவும் சண்டையும் இதற்குத்தான்’: ரவி மோகன் ஓபன் டாக்

  • Ravi Mohan: 'எனக்கு இமயமலை போகணும்.. எங்கள் இரண்டு பேர் ஈகோவும் சண்டையும் இதற்குத்தான்’: ரவி மோகன் ஓபன் டாக்காகப் பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202511:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Saif ali Khan: வீட்டில் ஊடுருவி தாக்கிய நபர்.. கொள்ளை முயற்சி.. வைரல் ஆகும் சைஃப் அலிகானின் சொத்து மதிப்பு!

  • Saif ali Khan: வீட்டில் ஊடுருவி தாக்கிய நபர்.. கொள்ளை முயற்சி.. வைரல் ஆகும் சைஃப் அலிகானின் சொத்து மதிப்பு!
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202511:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Dragon Movie: போன தடவை மிஸ் ஆச்சு.. இந்த தடவை விடாமல் நடிகைக்கு லிப் கிஸ் கொடுத்த நடிகர்

  • Dragon Movie: காதலர் தினத்தில் வெளியாக இருக்கும் ட்ராகன் படத்தில் ப்ரதீப் ரங்கநாதன் -  கயாடு லோஹர் ஆகியோரின் காதல் காட்சிகளுடன் கூடிய ரொமாண்டிக் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் உடனடியாக கவர்ந்த வைரலாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202510:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Cheyyaru Balu: சல்மான் கானை கொலை செய்யத்துடிக்கும் கும்பல்.. குறிவைக்கும் சீக்கியர்.. செய்யாறு பாலு தகவல்

  • Cheyyaru Balu: சல்மான் கானை கொலை செய்யத்துடிக்கும் கும்பல்.. குறிவைக்கும் சீக்கியர்.. செய்யாறு பாலு தகவல் அளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202509:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tharunam: பொங்கல் ரேஸில் களமிறங்கி பின் வாங்கிய படம்.. மறுபடியும் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிப்பு.. காரணம் என்ன?

  • Tharunam: பொங்கலுக்கு ரிலீஸான தருணம் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த போதிலும், போதிய திரையரங்குகள் இல்லாத நிலையில் படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202509:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Shane Nigam: ‘கொடைக்கானலில் கேர்ள் ஃப்ரெண்ட் கூட சுத்தியிருக்கேன்.. ஆனால் இப்ப ..’: மெட்ராஸ்காரன் ஷேன் நிகம் பேட்டி

  • Shane Nigam: ‘கொடைக்கானலில் கேர்ள் ஃப்ரெண்ட் கூட சுத்தியிருக்கேன்.. ஆனால் இப்ப ..’: மெட்ராஸ்காரன் ஷேன் நிகம் பேட்டி
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202508:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Soori: 50 முறைக்கு மேல் பிடிபடாத மாடு.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த சூரியின் காளை.. என்ன பரிசு?

  • Actor Soori: : 50 முறைக்கு மேல் பிடிபடாத மாடு பெருமையை கொண்டிருக்கும் நடிகர் சூரியின் காளை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து மாடுபிடி வீரர்களின் பிடியிலிருந்து தப்பித்துள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202507:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Saif Ali Khan Health: இரண்டு இடத்தில் ஆழமான வெட்டு.. ஆபத்தான கட்டத்தில் இருந்த மீண்ட சைஃப் அலிகான்

  • Saif Ali Khan Health Update: வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியில் கத்தியால் தாக்குதலுக்கு உள்ளான பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202506:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அய்யோ போச்சே.. தவறாக கணக்கு போட்டு எவிக்ட் ஆன ஜாக்குலின் - டாப் ஐந்து இடத்தில் இருப்பவர்கள் யார்?

  • ஜாக்குலின் வெளியேற்றத்திற்குப் பிறகு, பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியில் ஐந்து டாப் போட்டியாளர்கள் தற்போது இருக்கிறார்கள்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202506:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box Office Today: கெத்து காட்டும் மதகஜ ராஜா.. பொங்கல் ரிலீஸில் டபுள் இலக்க வசூல் - மற்ற படங்களின் வசூல் நிலவரம்

  • Box Office Collection Today: பொங்கலுக்கு வெளியான ஆறு தமிழ் படங்களில் விஷாலின் மதகஜராஜா டாப்பில் இருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக பாலாவின் வணங்கான், ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை படத்துக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202505:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nayantara: ஓராண்டுக்கு பிறகு நயன்தாரவின் புதிய படம்.. ரசிகர்கள் ஆசையா பார்க்க விரும்பிய ஜோடி.. நேரடியாக ஓடிடி ரிலீஸ்

  • Nayantara: கடந்த 2024இல் நயன்தாரா நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. அந்த வகையில் அன்னப்பூர்னா படத்துக்கு பின்னர் நயன்தாரா, மாதவன்  நடித்திருக்கும் படமான டெஸ்ட் தற்போது வெளியாக இருக்கிறது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202504:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Game Changer: சோனமுத்தா போச்சா.. 350 கோடிக்கு நாமம் போட்ட லோக்கல் டிவி.. கொதிக்கும் தயாரிப்பாளர்..

  • Game Changer: 350 கோடி செலவில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படத்தை தெலுங்கு லோக்கல் சேனல் ஒன்று திருட்டு பதிப்பில் ஒளிபரப்பியது பெரும் பேசுபொருளாகி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202504:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Saif Ali Khan: வீடு புகுந்து கொள்ளை முயற்சி.. கத்தியால் குத்தியதில் படுகாயம்? பாலிவுட் ஹீரோவுக்கு நேர்ந்த கொடூரம்

  • மும்பை பந்த்ரா பகுதியிலும் தனது மனைவியும், நடிகையுமான கரீனா கபூருடன் வசித்து வருகிறார் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான். அவரது வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்த நபருக்கு நடிகரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202503:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Game Changer Box Office: 6 நாளில் 150 கோடி.. கேம் சேஞ்சர் ஆனாரா ஷங்கர்? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்..

  • Game Changer Box Office: இயக்குநர் ஷங்கரின் நேரடி தெலுங்கு திரைப்படமாக வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் வெளியான 6ம் நாளில் பெற்ற பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் காணலாம்,
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202503:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pushpa 2 Box Office: 1500 கோடிக்கு வெயிட்டிங்.. புது ஸ்கிரீனிங் ஹிட் தருமா? எதிர்பார்ப்பில் அல்லு ரசிகர்கள்!

  • Pushpa 2 Box Office: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 திரைப்படம் இந்தியாவில் 1500 கோடி கலெக்ஷனை எட்டும் முனைப்பில் உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202503:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ashok Selvan: பொன்னுங்க சைட் அடிக்குற விதமே தப்பு.. அசோக் செல்வன் என்ன சொல்றாரு?

  • Ashok Selvan: இன்றைய காலத்தில் பெண்கள் எல்லாம் சைட் அடிக்கும் விதமே தவறாக உள்ளது என நடிகர் அசோக் செல்வன் கூறியுள்ளார்,
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202502:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Cynthiya Lourde: 'ரஜினி சார் செல்பி எடுக்க சொன்னாரு.. விஜய் கூட நடிக்க ஆசை'- சிந்தியா

  • Cynthiya Lourde: ரஜினி சாரிடம் நான் போட்டோ எடுக்கலாம் எனக் கேட்டேன். ஆனால் அவர் என்னிடம் செல்ஃபி எடுக்கலாம் எனக் கூறினார் என தயாரிப்பாளரும் நடிகையுமான சிந்தியா லூர்தே கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202501:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Cynthiya Lourde: 'என்ன பாத்தா டிரான்ஸ்ஜென்டர் மாதிரி இருக்கா.. எல்லாம் பொறாமை தான்..' சிந்தியா

  • Cynthiya Lourde: கோடிக்கணக்கில் பணம் முதலீடு பண்ணி இங்க ட்ரோலுக்கு உள்ளாகனும்ன்னு எனக்கு என்ன தலை எழுத்தா என தயாரிப்பாளரும் நடிகையுமான சிந்தியா லூர்தே கேள்வி எழுப்பி உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 16 Jan 202501:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Cynthiya Lourde: 'ட்ரோல் பிடிச்சிருக்கு.. பாசிட்டிவ்வோ நெகட்டிவ்வோ நான் ரிஜிஸ்டர் ஆகணும்.. அது போதும்’- சிந்தியா லூர்தே

  • Cynthiya Lourde: என்னைப் பத்தி பாசிட்டிவ்வாகவோ, நெகட்டிவ்வாகவோ பேசினாலும் எனக்கு பிரச்சனை இல்லை. நான் மக்கள் மனதில் ரிஜிஸ்டர் ஆக வேண்டும் என நடிகையும் தயாரிப்பாளகுமான சிந்தியா லூர்தே கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க