Tamil Cinema News Live : - Prem Kumar: மலையாளம் படம் மாதிரி இல்லன்னு சொல்ல தெரியுது.. சரியாக விமர்சிக்கத்தெரியல.. வேதனையுடன் பேசிய இயக்குநர் பிரேம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Prem Kumar: மலையாளம் படம் மாதிரி இல்லன்னு சொல்ல தெரியுது.. சரியாக விமர்சிக்கத்தெரியல.. வேதனையுடன் பேசிய இயக்குநர் பிரேம்

Prem Kumar: மலையாளம் படம் மாதிரி இல்லன்னு சொல்ல தெரியுது.. சரியாக விமர்சிக்கத்தெரியல.. வேதனையுடன் பேசிய இயக்குநர் பிரேம்

Tamil Cinema News Live : - Prem Kumar: மலையாளம் படம் மாதிரி இல்லன்னு சொல்ல தெரியுது.. சரியாக விமர்சிக்கத்தெரியல.. வேதனையுடன் பேசிய இயக்குநர் பிரேம்

04:16 PM ISTJan 15, 2025 09:46 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:16 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Wed, 15 Jan 202504:16 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Prem Kumar: மலையாளம் படம் மாதிரி இல்லன்னு சொல்ல தெரியுது.. சரியாக விமர்சிக்கத்தெரியல.. வேதனையுடன் பேசிய இயக்குநர் பிரேம்

  • Prem Kumar: மலையாளம் படம் மாதிரி இல்லன்னு சொல்ல தெரியுது.. சரியாக விமர்சிக்கத்தெரியல.. வேதனையுடன் பேசிய இயக்குநர் பிரேம் குமார் உடைய பேட்டியைக் காணலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 15 Jan 202503:53 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pusha 3 Update: இது எல்லாம் ஆசிர்வாதம்.. புஷ்பா 3 அப்டேட் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்..

  • Pusha 3 Update: இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் புஷ்பா 3 தி ரேம்பேஜ் படம் குறித்த அப்டேட் ஒன்றை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 15 Jan 202503:32 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் நடந்த இன்டர்வியூ.. சிக்கலில் முத்து.. போட்டுக் கொடுத்த போட்டியாளர்கள்..

  • Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் நடந்த நேர்காணலின் போது, சௌந்தர்யா, பவித்ரா ஆகியோர் முத்துக்குமரன் மேல் உள்ள தங்கள் எதிர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 15 Jan 202511:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: This Week OTT: ஓடிடி பிரியர்களே.. இந்தப் படங்களை எல்லாம் பார்க்க மிஸ் பண்ணாதீங்க..

  • This Week OTT: பிரபல ஓடிடி தளங்களில் இந்த வாரம் ஸ்ட்ரீம் செய்யப்படும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 15 Jan 202510:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Naga Chaitanya- sobhita: விசாகா ராணியுடன் பண்டிகையை வைப் செய்த சைதன்யா.. வைரலாகும் புகைப்படங்கள்..

  • Naga Chaitanya- sobhita: நடிகர் நாக சைதன்யா- சோபிதா துலிபாலா தம்பதியினர் திருமணத்திற்கு பின் தங்களது முதல் சங்கராந்தி பண்டிகையை கொண்டாடினர்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 15 Jan 202509:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Oscar Award 2025: ரத்தாகிறதா ஆஸ்கார் விருது.. பற்றி எரியும் காட்டுத் தீயால் கேள்விக் குறியாகும் விழா ஏற்பாடு!

  • Oscar Award 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயின் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த ஆஸ்கார் விருது விழா ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 15 Jan 202508:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pushpa 2: அடிமட்ட வசூல்.. கடையை சாத்தும் புஷ்பராஜ்.. அமீர்கானிடம் தோற்ற அல்லு; -வசூல் விபரம் இங்கே!

  • Pushpa 2: அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் டங்கல் திரைப்படத்தின் 2000 கோடி வசூலை முறியடிக்குமா என்று படக்குழு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருக்கின்றன -வசூல் விபரம் இங்கே!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 15 Jan 202508:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Director Shankar: 'கேம் சேஞ்சர் படத்தால் திருப்தி இல்லை.. படத்தோட பாதி சீன்..' மனம் நொந்த ஷங்கர்

  • Director Shankar: கேம் சேஞ்சர் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கால் பதித்துள்ள இயக்குநர் ஷங்கர் அந்தப் படத்தால் தனக்கு திருப்தி இல்லை எனக் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 15 Jan 202508:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss Manjari: ஒரே வாரத்தில் எலிமினேட் ஆகிட்டு என்ன பத்தி பேசுறதா? கடுப்பான மஞ்சரி

  • Bigg Boss Manjari: பிக்பாஸ் வீட்டில் இருந்து தான் எலிமினேட் ஆனது பற்றி மற்றவர்கள் கூறும் கருத்துகளை ஏற்க மாட்டேன் என மஞ்சரி கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 15 Jan 202508:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Anupama Parameshwaran: டாக்ஸிக் காதல்.. இது தான் என் லவ் அட்வைஸ்.. அனுபமா பரமேஸ்வரன் டிப்ஸ் வேளை செய்யுமா?

  • Anupama Parameshwaran: நடிகை அனுபமா பரமேஸ்வரன் எது காதல், எது டாக்ஸிக் காதல் என்பது பற்றியும் அது குறித்த தனது அட்வைஸையும் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 15 Jan 202507:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Keerthy Suresh: ‘எங்களுக்குள்ள எதுவுமே மாறல.. அவருதான் பாவம்.. நம் தட்டுல சாப்பாடு இருக்குன்னா அதுக்கு’ -கீர்த்தி சுரேஷ்

  • Keerthy Suresh:  நம் தட்டில் இருக்கும் அனைத்தும், அவர்கள் நமக்காக செய்தவை; இது நன்றியுணர்வின் திருவிழா. கடந்த சில ஆண்டுகளாக இது எப்போதும் என்னுடைய அணி உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுடன் இந்த கொண்டாட்டம் இருந்திருக்கிறது. - கீர்த்தி சுரேஷ் சிறப்பு பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 15 Jan 202506:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vaadivaasal: வாயை விட்ட ஞானவேல்; பொங்கிய அமீர்.. ஒதுங்கி நின்ற சூர்யா.. சமாளித்து சாதித்த தாணு.. கைபிடித்த வெற்றிமாறன்

  • வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா வெற்றிமாறன் கூட்டணி இணைய இருப்பதாக கலைப்புலி தாணு அறிவித்திருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 15 Jan 202505:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jailer 2 Teaser: ‘ஃப்ரேம் பாருங்க ஜி’; பற்ற வைத்த நெல்சன்; எரிமலையாய் வெடித்த ரஜினி; ஜெயிலர்2 நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன்ஸ்

  • ஜெயிலர் 2 டீசர் புரோமோவிற்கு நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்‌ஷன்களை இந்தக்கட்டுரையில் தொகுப்பாக பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 15 Jan 202503:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Game Changer: சருக்கும் சாதனை சங்கர்.. கேட்டை சாத்தும் கேம் சேஞ்சர்.. அடி கொடுக்கும் புஷ்பா.. - வசூல் இவ்வளவுதானா?

  • பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk.com தளம் வெளியிட்ட தகவல்களின் படி, கேம் சேஞ்சர் திரைப்படம் 100 கோடி வசூல் செய்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 15 Jan 202502:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Director Sundar C: ‘100/100 பாசிட்டிவான விமர்சனம்தான்.. 2 நாளா அழுதுட்டே இருந்தேன்.. குஷ்புதான்’ - சுந்தர் சி

  • கடந்த இரண்டு நாட்களாக நான் கண்ணீரோடுதான் இருந்தேன். இந்த வரவேற்பு என்னை அப்படி ஆக்கிவிட்டது. ஒரு படத்திற்கு நூற்றுக்கு நூறு பாசிட்டிவாக விமர்சனம் வந்தது என்றால், நான் மதகஜ ராஜா திரைப்படம் தான் என்று நான் கூறுவேன். - சுந்தர் சி எமோஷனல்!

முழு ஸ்டோரி படிக்க