Tamil Cinema News Live : - GVM: யோஹன் அத்தியாயம் ஒன்று இதனால் தான் டேக் ஆஃப் ஆகல.. பொன்னியின் செல்வன் மாதிரி படம் பண்ணனும்.. கவுதம் வாசுதேவ் மேனன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Gvm: யோஹன் அத்தியாயம் ஒன்று இதனால் தான் டேக் ஆஃப் ஆகல.. பொன்னியின் செல்வன் மாதிரி படம் பண்ணனும்.. கவுதம் வாசுதேவ் மேனன்

GVM: யோஹன் அத்தியாயம் ஒன்று இதனால் தான் டேக் ஆஃப் ஆகல.. பொன்னியின் செல்வன் மாதிரி படம் பண்ணனும்.. கவுதம் வாசுதேவ் மேனன்

Tamil Cinema News Live : - GVM: யோஹன் அத்தியாயம் ஒன்று இதனால் தான் டேக் ஆஃப் ஆகல.. பொன்னியின் செல்வன் மாதிரி படம் பண்ணனும்.. கவுதம் வாசுதேவ் மேனன்

03:36 PM ISTJan 14, 2025 09:06 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:36 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Tue, 14 Jan 202503:36 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: GVM: யோஹன் அத்தியாயம் ஒன்று இதனால் தான் டேக் ஆஃப் ஆகல.. பொன்னியின் செல்வன் மாதிரி படம் பண்ணனும்.. கவுதம் வாசுதேவ் மேனன்

  • GVM: யோஹன் அத்தியாயம் ஒன்று இதனால் தான் டேக் ஆஃப் ஆகல.. பொன்னியின் செல்வன் மாதிரி படம் பண்ணனும்.. கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 14 Jan 202502:00 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jailer2Announcement: அலப்பறை கிளப்புறோம்.. பொங்கலில் தீ பொங்க ஜெயிலர் 2 அறிவிப்பு.. அதே குழுவுடன் இணைந்த ரஜினி!

  • Jailer2Announcement: அலப்பறை கிளப்புறோம்.. பொங்கலில் தீ பொங்க ஜெயிலர் 2 அறிவிப்பு.. அதே குழுவுடன் இணைந்த ரஜினி குறித்துப் பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 14 Jan 202501:02 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Poornima Bhagyaraj: எங்களுக்கு வந்த கஷ்டம்.. குடும்பத்தில் புத்தி சொல்ல பெரியவங்க இருக்கணும்.. பூர்ணிமா பாக்யராஜ் பேட்டி

  • Poornima Bhagyaraj: எங்களுக்கு வந்த கஷ்டம்.. குடும்பத்தில் புத்தி சொல்ல பெரியவங்க இருக்கணும் என பூர்ணிமா பாக்யராஜ் பேட்டியில் தெரிவித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 14 Jan 202512:18 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Game Changer Box Office: அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இந்த நிலைன்னா? கேம் சேஞ்சரை கலாய்த்த டைரக்டர்

  • கேம் சேஞ்சர் படத்தின் வசூல் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். படத்தின் வசூல் பொய்யானது என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 14 Jan 202511:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jayam Ravi: ஒருவேள இருக்குமோ? பேரை மாற்றியதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா? வெளியான வீடியோ ஆதாரம்..

  • Jayam Ravi:நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை மாற்றியதற்கான காரணம் இதுதான் என பிரபல யூடியூப் வீடியோ ஒன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 14 Jan 202510:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kadhalika Neramillai Review: எப்படி இருக்கிறது காதலிக்க நேரமில்லை படம்? படம் ஒர்க்அவுட் ஆனதா?

  • Kadhalika Neramillai Review: பொங்கல் வெளியீடாக வந்துள்ள காதலிக்க நேரமில்லை படம் எப்படி இருக்கிறது. கிருத்திகா உதயநிதி படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பசதை இந்தக் கட்டுரையில் காண்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 14 Jan 202509:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kathalikka Neramillai: மாடர்ன் டே ரிதம்.. ஏ.ஆர். ரஹ்மான் சம்பவம் - காதலிக்க நேரமில்லை எப்படி இருக்கிறது?

  • Kathalikka Neramillai X Review: பொங்கலை நாளை முன்னிட்டு மூன்று படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், காதலிக்க நேரமில்லை படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 14 Jan 202508:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thalapathy Vijay: பத்த வச்சுத்டீங்களே தளபதி.. பொங்கல் நாளில் விஜய்யின் வாழ்த்து.. அரசியல் மைலேஜ்! குவியும் கண்டனங்கள்

  • Thalapathy Vijay:  பொங்கல் வாழ்த்து செய்தியுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் எனவும் தளபதி விஜய் குறிப்பிட்டிருக்கும் நிலையில், பலரும் அவரது வாழ்த்துக்களுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் அரசியல் மைலேஜுக்காக விஜய் இதை செய்தாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 14 Jan 202507:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sivakarthikeyan: அழகான க்யூட் குடும்பம்.. பொங்கல் வாழ்த்துடன் சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்தகேயன்

  • Sivakarthikeyan: அழகான தனது குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து பொங்கல் வாழ்த்து தெரிவித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 14 Jan 202503:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajithkumar: திரும்பவும் சொல்றேன்.. மதம் மத்தவங்கள வெறுக்க வைக்கும்.. ட்ராவல் பண்ணும் போதுதான் நீங்க யார்னு’ -அஜித்குமார்

  • பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்று. இது என்னை புத்துணர்வாக்கி, உத்வேகப்படுத்தி மீண்டும் என்னுடைய வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய வைக்கிறது. - அஜித்குமார் பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 14 Jan 202502:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Aditi Shankar: ‘விஷ்ணு வர்தன் கூட வேலை பாக்குறது கனவு.. யுவனோட இசை ரசிகர்களுக்கு’ -அதிதி ஷங்கர் பேட்டி

  • Aditi Shankar: இயக்குநர் விஷ்ணு வர்தனுடன் பணிபுரிய வேண்டும் என்பது மற்ற நடிகர்களைப் போல எனக்கும் கனவாக இருந்தது. கதாநாயகிகளை தன்னுடைய படத்தில் எப்போதும் அவர் அழகாக காட்டுவதோடு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்திலும் நடிக்க வைப்பார். - அதிதி ஷங்கர் 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 14 Jan 202501:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Akash Murali: ‘ரொம்ப பயமா இருக்கு.. மக்களுக்கு கண்டிப்பா படம் பிடிக்கும்னு’ - முதல் படி எடுத்து வைக்கும் முரளி மகன்!

  • எனக்கு பயம் இருக்கவே செய்கிறது. படம் பார்த்துவிட்டு பார்வையாளர்களும் விமர்சகர்களும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். - ஆகாஷ் முரளி 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 14 Jan 202512:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith Kumar: 'நீங்க எப்போ வாழப் போறீங்க? என்னோட சந்தோஷம் இது இல்ல..' - அஜித் ஆவேசம்

  • Ajith Kumar: அஜித் வாழ்க, விஜய் வாழ்க என சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள் என நடிகர் அஜித் குமார் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க