Tamil Cinema News Live : - Director Shankar: எனக்கு பெரிய பட்ஜெட் படம் பண்ண ஆசை இல்ல.. என்ன யாரும் விடல.. ஷங்கர் ஷேரிங்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Director Shankar: எனக்கு பெரிய பட்ஜெட் படம் பண்ண ஆசை இல்ல.. என்ன யாரும் விடல.. ஷங்கர் ஷேரிங்

Director Shankar: எனக்கு பெரிய பட்ஜெட் படம் பண்ண ஆசை இல்ல.. என்ன யாரும் விடல.. ஷங்கர் ஷேரிங்

Tamil Cinema News Live : - Director Shankar: எனக்கு பெரிய பட்ஜெட் படம் பண்ண ஆசை இல்ல.. என்ன யாரும் விடல.. ஷங்கர் ஷேரிங்

04:21 PM ISTJan 13, 2025 09:51 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:21 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Mon, 13 Jan 202504:21 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Director Shankar: எனக்கு பெரிய பட்ஜெட் படம் பண்ண ஆசை இல்ல.. என்ன யாரும் விடல.. ஷங்கர் ஷேரிங்

  • Director Shankar: எனக்கு எப்போதும் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்க ஆசையில்லை ஆனால் என்னை சின்ன பட்ஜெட் படம் பண்ண விடவில்லை என டைரக்டர் ஷங்கர் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202504:01 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Director Shankar: 'மக்கள் எல்லாத்தையும் பாக்குறாங்க.. கூட்டி கழிச்சா உண்மை தெரியும்..' ஷங்கர்

  • Director Shankar: தன் மீது வரும் விமர்சனங்களை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்சு தான் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையை தெரிந்து கொள்வார்கள் என டைரக்டர் ஷங்கர் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202502:42 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Game Changer: ரிலீஸ்க்கு முன்பே மிரட்டல்.. HD பிரிண்ட் லீக் விவகாரம்.. 45 பேருக்கு செக்..

  • Game Changer: ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் ஹெச்டி பிரிண்டை லீக் செய்த விவகாரம் தொடர்பாக 45 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202502:01 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Idly Kadai Update: இட்லி கடையில் இருந்து வந்த ஸ்வீட்.. எல்லாமே இருக்கு நல்லாவே இருக்கு..

  • Idly Kadai Update: தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் பாடல்கள் குறித்த முக்கிய அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202512:56 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sunitha Vs Soundarya: மீண்டும் மீண்டுமா? இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ்! இன்னும் சண்டை குறைந்த பாடில்லை!

  • Sunitha Vs Soundarya: பிக்பாசில் இன்று சுனிதா மற்றும் சௌந்தர்யாவிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் சுனிதா சௌந்தர்யாவின் புரோமா டீம் குறித்து குத்தி காட்டி பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202512:50 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor To Politician: ‘4 படம் ஹிட் ஆச்சுன்னா முதலமைச்சர் தான்..’ நடிகர்களைத் தாக்கும் டைரக்டர்..

  • Actor To Politician: சினிமாவுல இருக்கவங்க எல்லாம் 4 படம் தொடர்ந்து ஹிட் ஆகிடுச்சின்னா அவங்கள முதலமைச்சரா கற்பனை பண்ண ஆரம்பிச்சிடுறாங்க என இயக்குநர் நந்தகுமார் விமர்சித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202512:22 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Jayam Ravi: பெயரைத் துறந்து போகி கொண்டாட்டம்.. இனி எல்லாம் இப்படி தான்.. ரவி ராக்ஸ்

  • Actor Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவி தன்னை இனி அனைவரும் ரவி மற்றும் ரவி மோகன் என அழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202512:09 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pongal Movies: பொங்கலுக்கு வீடு தேடி வரும் சூப்பர் ஹீரோக்கள்!எந்த டிவியில் எந்த படம்? பொங்கலோடு தயாராகுங்கள்!

  • Pongal Movies:பொங்கல் பண்டிகைக்கு தமிழ் டிவி சேனல்களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படம் ஒளிபரப்பாக உள்ளது.  
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202511:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 2024 Box Office: புஷ்பா மட்டும் இல்லைன்னா.. கொண்டாடும் இந்தி சினிமா! சரிவைக் குறைக்க உதவிய படங்கள்..

  • 2024 Box Office: 2024 ஆம் ஆண்டில் இந்திய சினிமா அதன் வணிகத்தில் 3% சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக இந்தி படங்களின் பங்கு வெகுவாக குறைந்துள்ளதாகவும், ஹாலிவுட் படங்கள் பாதிப்பு அதிகளவு பாதிப்படைந்துள்ளதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202511:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Game Changer Collection: பாலய்யாவால் திணறும் கேம் சேஞ்சர் வசூல்! தொடர் விடுமுறை கை கொடுக்குமா? நிலவரம் என்ன?

  • Game Changer Collection:இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் 3வது நாளும் வசூல் மந்தமாக உள்ளது. இந்த படத்திற்கு போட்டியாக மற்றொரு புதிய படமும் வெளியானதால் தெலுங்கு மாநிலங்களில் வசூல் சரியத் தொடங்கியுள்ளது. 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202510:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajithkumar: பீறிட்டு வந்த ரத்தம்.. மருத்துவமனையில் மாடாய் உழைத்த அஜித்.. மனதை பறிகொடுத்த ஷாலினி - அஜித் - ஷாலினி காதல்!

  •  ‘காயம் ஆறும் வரை அஜித் ஷாலினியை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். அந்த அக்கறைதான் அஜித்திடம் ஷாலினியை மனதை பறிகொடுக்க வைத்தது.’ - அஜித் - ஷாலினி காதல் கதை 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202510:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Value Actors: மக்கள் எத போட்டாலும் தின்னுவாங்கன்னு நெனப்பு.. நடிகர்கள் எல்லாம் மோசம்..

  • Market Value Actors: சினிமா ரசிகர்கள் எல்லாம் எத போட்டாலும் தின்னுவாங்கன்னு நெனப்புல மார்க்கெட் வேல்யூ நடிகர்கள் எல்லாம் நெனக்குறாங்க என டைரக்டர் நந்தகுமார் குற்றம்சாட்டியுள்ளார் .
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202510:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Deepak: இதயங்களை வென்றவர் தீபக்! பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் தீபக்கிற்கு கிடைத்த வரவேற்பு!

  • Deepak: பிக்பாஸ் சீசன் 8 இல் இருந்து தீபக் நேற்று வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202509:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vishnuvarthan: பில்லா படம் ஓடவில்லையா? சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் விஷ்ணுவர்தன்!

  • Vishnuvarthan: இயக்குனர் விஷ்ணுவர்தன் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ரஜினி நடித்து வெளியான பில்லா படத்தின் ரீமேக் விஷ்ணுவர்தன் அஜித்தை வைத்து இயக்கியிருந்தார். நேசிப்பாயா பட ப்ரொமோஷனுக்காக சமீபத்தில் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் ரஜினியின் பில்லா படம் சரியாக ஓடவில்லை என கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202509:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actress Sridevi: ஸ்ரீதேவியின் கண்களில் காதல் தேடும் போனி கபூர்! அந்த புகைப்படம் என்ன சொல்கிறது?

  • Actress Sridevi: மறைந்த நடிகையும் தன் மனைவியுமான ஸ்ரீதேவியின் நினைவுகளை தயாரிப்பாளர் போனி கபூர் அவரது சமூக உடகத்தில் பகிர்ந்துள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202508:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajithkumar: ‘கீராவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஒன்னா வாழ்ந்தோம்.. அவ போதை பொருளுக்கு அடிமையாகி’ -அஜித் த்ரோபேக்!

  • Ajithkumar ‘எனக்கு கீராவை மிகவும் பிடிக்கும். ஆனால் எல்லாமே மாறிவிட்டது; நான் முன்பு பார்த்த கீரா இப்போது இல்லை; அவர் நிறைய மாறிவிட்டார். அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டார்’  - அஜித் த்ரோபேக்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202508:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Soori: ‘நான் உண்மையில் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.. இதுதான் என் பெரிய பலம்..’

  • Actor Soori: இயக்குநர் வெற்றிமாறனுக்கு நான் உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என நடிகர் சூரி கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202508:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Celebrities Wishes Ajith: அஜித்திற்கு குவியும் வாழ்த்துக்கள்! ரஜினி முதல் மாதவன் வரை! திரையுலகம் முழுவதும் வாழ்த்து!

  • Celebrities Wishes Ajith: நடிகர் அஜித் துபாயில் நடந்த கார்பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202507:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Big Boss Tamil 8: நீங்க தலையிடாதீங்க! ரவியிடம் கத்திய தர்ஷிகா! விறு விறுப்பான இறுதி கட்டத்தில் பிக்பாஸ்!

  • Bigboss Tamil 8: வீட்டின் அனைத்து வயதினரும் விரும்பும் ஒரு நிகழ்ச்சியாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. விஜய் டிவியில் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிக் பாஸ் சீசன் 8 தொடங்கி இப்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202506:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith Helps Sanjay: அஜித் செய்த இந்த காரியம்! நெகிழ்ந்த சஞ்சய்! பிரபல பத்திரிக்கையாளர் சொன்ன தகவல்!

  •  விஜயின் மகன் இயக்க இருக்கும் படத்திற்கு நடிகர் அஜித் உதவி செய்வதாக கூறியுள்ளார் என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202506:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vetri Maaran: விடுதலையில் சரிந்த வெற்றிமாறன்.. கை கொடுக்கும் தனுஷ்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கே!

  • தனுஷ் -  வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. அது குறித்தான அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202505:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith Kumar: ‘கிரிக்கெட் விளையாட பணம் கம்மியா இருந்தா போதுமா..? என்ன சொல்ல வர்றீங்க; செய்தியாளரை திணற வைத்த அஜித்குமார்

  • இன்று எல்லோர் வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு மோட்டார் பைக்குகள் இருக்கின்றன. டாடா நிறுவனம் எல்லோர் வீட்டிலும் கார் வாங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கிகொடுத்திருக்கிறது. - அஜித் பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202505:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vadivaasal Update: நீண்ட நாள் கழித்து கிடைத்த அப்டேட்! வாடிவாசல் படத்தில் இணைந்த ஐஸ்வர்ய லட்சுமி! சூர்யாவுக்கு ஜோடியா?

  • வாடிவாசல் குறித்தான ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சூர்யாவின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். பொன்னியின் செல்வன், கட்டாகுஸ்தி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202504:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அஜித்தை வாழ்த்திய உதயநிதி! திராவிட மாடல் லோகோவை காட்டியதற்கு நன்றி சொல்லி வாழ்த்து!

  • தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி அஜித் குமார் அவர்களுக்கு அவரது பாராட்டை தெரிவித்து எக்ஸ் தள பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202503:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Gautham menon: மூலைக்குச் சென்ற துருவநட்சத்திரம்.. ‘ஒரு பய உதவி செய்யல; படம் ஓடுனாலே வயித்தெரிச்சல் பட்றாங்க’ - கெளதம்

  • Gautham menon: திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்திய நேர்காணலில், திரையுலகில் அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசினார். 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202502:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bala: அகோரி மனித மாமிசம் உண்பதைப் பார்த்தேன்.. அகோரிகளின் நியாயம் இதுதான்.. இயக்குநர் பாலா பேட்டி

  • Bala: அகோரி மனித மாமிசம் உண்பதைப் பார்த்தேன்.. அகோரிகளின் நியாயம் இதுதான் என இயக்குநர் பாலா பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 13 Jan 202501:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Madha Gaja Raja: விட்டுக்கொடுத்தாரா விஷால்.. மாஸ் காட்டியதா மதகஜராஜா? - முதல் நாள் வசூல் எம்புட்டு தெரியுமா?

  • விஷால் நடிப்பில், இயக்குநர் சுந்தர் .சி இயக்கத்தில் நேற்று வெளியான மதகஜராஜா திரைப்பட எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை பார்க்கலாம் 

முழு ஸ்டோரி படிக்க