Tamil Cinema News Live : - Top Cinema News: மனஉளைச்சலை தரும் நபர் மீது நடிகை புகார்.. ராஷ்மிகா மன்னிப்பு.. அஜித் வெற்றி! டாப் சினிமா செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Top Cinema News: மனஉளைச்சலை தரும் நபர் மீது நடிகை புகார்.. ராஷ்மிகா மன்னிப்பு.. அஜித் வெற்றி! டாப் சினிமா செய்திகள்

Top Cinema News: மனஉளைச்சலை தரும் நபர் மீது நடிகை புகார்.. ராஷ்மிகா மன்னிப்பு.. அஜித் வெற்றி! டாப் சினிமா செய்திகள்

Tamil Cinema News Live : - Top Cinema News: மனஉளைச்சலை தரும் நபர் மீது நடிகை புகார்.. ராஷ்மிகா மன்னிப்பு.. அஜித் வெற்றி! டாப் சினிமா செய்திகள்

04:45 PM ISTJan 12, 2025 10:15 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:45 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sun, 12 Jan 202504:45 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Cinema News: மனஉளைச்சலை தரும் நபர் மீது நடிகை புகார்.. ராஷ்மிகா மன்னிப்பு.. அஜித் வெற்றி! டாப் சினிமா செய்திகள்

  • Top Cinema News Today: மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய நபர் மீது நடிகை புகார், வாடிவாசல் படத்தின் ஹீரோயின்,  ரேஸில் வெற்றி பெற்ற அஜித், மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202501:29 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Shiva Shakthi Thiruvilaiyadal: தூக்கு மேடையிலிருந்து சிவன் தப்புவாறா? இந்த வார சிவசக்தி திருவிளையாடல் அப்டேட்

  • Shiva Shakthi Thiruvilaiyadal: தூக்கு மேடையிலிருந்து சிவன் தப்புவாறா? சனியின் பிடியில் இருந்து பார்வதியின் காதல் சிவனை எப்படி தப்ப வைக்கப் போகிறது? அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் இந்த வார சிவசக்தி திருவிளையாடல் கதை நகர்கிறது
முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202512:29 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Karthi: உழவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.. எல்லா நேரங்களிலும் பங்களிப்பு தாருங்கள் - கார்த்தி பேச்சு

  • Actor Karthi: விவசாயத்தில் பல்வேறு விதமான சாதனைகள் புரியும் விவசாயிகளும், விவசாயத்துக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கும் கார்த்தியின் உழவன் பவுன்டேஷன் சார்பில் விருதுகளும், ரூ. 2 லட்சம் பணத்துக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202511:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith Kumar:தன்னம்பிக்கையில் வென்ற தாரம்.. உதட்டில் முத்தம் வைத்த ஷாலினி..மகிழ்ச்சியில் பொங்கிய அஜித்!

  • Ajith Kumar:துபாயில் நடைபெற்ற ரேஸில் 3 ஆவது இடத்தை பிடித்த அஜித் தன்னுடைய மனைவியான ஷாலினிக்கு உதட்டில் முத்தம் கொடுத்து வெற்றியைக் கொண்டாடினார். 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202511:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sathyaraj: பெரியாரை பற்றி புலம்பும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. விடியோ பகிர்ந்த சத்யராஜ்

  • Sathyaraj Video: பெரியார் குறித்து சர்ச்சை கருத்து பேசியிருக்கும் சீமானுக்கு பதிலடி தரும் விதமாக விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் சத்யராஜ். தனது ஸ்டைலில் சீமானின் பெயரை குறிப்பிடாமலேயே அவரை ட்ரோல் செய்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202511:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith kumar: கப்ப புடி ஆத்விக்.. தட்டித்தூக்கிய தன்னம்பிக்கை..மகிழ்ச்சி வெள்ளத்தில் அஜித்குமார்! - வைரல் வீடியோ

  • நடிகர் துபாய் ரேஸில் தான் வென்ற கோப்பையை தன் மகன் ஆத்விக் கையில் கொடுத்து மகிழ்ச்சியைக் கொண்டாடி இருக்கிறார்

முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202510:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pushpa 2 Reloaded: அல்லு அர்ஜூன் வெளியிட்ட வீடியோ! வைப் ஆன ரசிகர்கள்.. மீண்டும் ட்ரெண்டாகும் புஷ்பா ஹேஸ்டேக்

  • Pushpa 2 Reloaded: புஷ்பா 2 திரைப்படத்தின் ரீலோடட் வெர்ஷனுக்கான சில காட்சிகளை நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202510:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Anthony Daasan: 'அதெல்லாம் கெத்து.. 2 பாக்கெட் புல்லா காசு.. ஃபார்ச்சூன் காரு..' அந்தோனி தாசன்

  • Anthony Daasan: நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே பாக்கெட் நிறைய சம்பாதித்ததாக பாடகர் அந்தோணி தாசன் கூறியுள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202510:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith Kumar: பயிற்சியில் விபத்து.. பிரேக் டவுனாகி நின்ற கார்; தகர்த்தெறிந்த தன்னபிக்கை; கப்பை தட்டித்தூக்கிய அஜித்

  • துபாய் 24 H ரேஸில், அஜித்குமார் அணியானது 991 பிரிவில் 3 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202509:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rishab Shetty: இவரு ஹனுமானா? கடவுள அவமானப்படுத்தாதிங்க.. ரிஷப் ஷெட்டி மீது வழக்கு - புஷ்பா 2 பிரச்னைக்கு பின் அடுத்து

  • Rishab Shetty: புஷ்பா 2 கூட்ட நெரிசல் வழக்கில் இருந்து தற்காலிக நிவாரணம் பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ், தற்போது அடுத்த பிரச்னையில் சிக்கியுள்ளனர். ரிஷப் ஷெட்டி நடிக்கும் ஜெய் ஹனுமான் படத்தில் கடவுளின் சித்தரிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202509:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Game Changer: ஜகா வாங்கிய ரேவந்த் ரெட்டி.. 2 நாளில் மாறிய அறிக்கை.. கேம் சேஞ்சருக்கு வந்த சோதனை..

  • Game Changer: கேம் சேஞ்சர் படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தி வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202508:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vadivelu: 'காமெடி சொன்னா சிரிப்பே வரலன்னு அசிங்கப்படுத்தி.. ஷூட்டிங்கில் வடிவேலு படுத்திய பாடு..’ - அரசு டைரக்டர்

  •  ‘அவர்களும், வடிவேலுக்கு பயந்து சிரிப்பு வரவில்லை என்று கூறினார்கள். எனக்கு இதைக் கேட்டவுடன் மிகவும் அப்செட் ஆகிவிட்டது. நான் உடனே வடிவேலுவை இல்லை; இது நன்றாக வரும் என்று எவ்வளவோ சம்மதிக்க வைத்தேன்.’  -  அரசு டைரக்டர் சுரேஷ்!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202508:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nithya Menen: ஏன் அந்த முத்தம்.. மிஷ்கினின் மறுமுகத்தை வெளிப்படுத்திய நித்யா மேனன்.. சைக்கோ ஷுட்டிங்கில் நடந்த சம்பவம்

  • காதலிக்க நேரமில்ல ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் கூடி இருக்க எல்லோர் முன்னிலையும் இயக்குநர் மிஷ்கினுக்கு அன்பு முத்தம் கொடுத்தார் நித்யா மேனன். இப்போது ஷுட்டிங்கின் போது அவரது வெளிப்படுத்திய மனிதாபமான மிக்க செயல் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202508:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Honey Rose: ' தொடர் மிரட்டல் வருது.. தற்கொலை செஞ்சுகலாம் போல இருக்கு..' வேதனையில் ஹனி ரோஸ்

  • Honey Rose: எனக்கு தொடர் மிரட்டல் வருகிறது. இதனால் தற்கொலை செய்து கொள்ளலாம் போலத் தோன்றுகிறது என நடிகை ஹனி ரோஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202507:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Khushbu Sundar: என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்தி போடனும்.. கண்ணு வச்சிடாதீங்க.. கண்ணில் சந்தோஷம் பொங்க பேசிய குஷ்பு

  • Khushbu Sundar: மதகஜராஜா படத்திற்கு கிடைத்த வரவேற்பால் என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்தி போடனும். வேற என்னங்க சொல்றது என கண்ணில் சந்தோஷம் பொங்க பேசியுள்ளார் நடிகை குஷ்பு.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202506:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Therukkural Arivu: சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட தெருக்குரல் அறிவு.. அம்பேத்கர் மண்டபத்தில் நடத்தியது ஏன்?

  • அம்பேத்கர் மண்டபத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டது ஏன் என்பதற்கு தெருக்குரல் அறிவு பேசி இருக்கிறார் 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202505:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thalapathy 69: தளபதி 69 கதையை முடிச்சுவிட்ட விடிவி கணேஷ்.. வம்படியாய் மைக்கை பிடுங்கிய டைரக்டர்..

  • Thalapathy 69: நடிகர் விஜய்- இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகிவரும் படம் தெலுங்கு படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மீண்டும் கிளப்பி உள்ளார் நடிகர் விடிவி கணேஷ்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202504:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sarathkumar:'தொப்புள்ல இருந்து தண்ணி எடுத்தா.. காவேரி பிரச்சனையே வராது..' சரத்குமார் கிண்டல்

  • Sarathkumar: அந்தப் பாட்டுல வர மாதிரி தொப்புள்ல இருந்து தண்ணி எடுத்தா காவேரி பிரச்சனையே வராம தடுத்திருக்கலாம் என நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் கிண்டலாக பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202504:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Madha Gaja Raja Review: 12 வருட காத்திருப்பு.. விஷால் 8 பேக்ஸ்.. சந்தானம் காமெடி.. மதகதராஜா படம் எப்படி?

  • விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் இன்று வெளியாக இருக்கும் மதகதராஜா படத்தின் பரஸ் ஷோ சென்னையில் நடந்தது 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202503:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajithkumar: இவ்வளவு பேர் வந்திருக்கீங்க.. எனக்கு ரொம்ப எமோஷனலா இருக்கு.. சண்ட போடாதீங்க..தோத்தா என்ன இப்ப' -அஜித்குமார்

  • கடுமையாக உழையுங்கள்; கடுமையாக விளையாடுங்கள். நாம் நமக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடும் பொழுது, அதில் ஜெயிப்பது என்பது நல்ல விஷயம் தான். - அஜித் குமார்!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202503:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rashmika Mandana: ‘எல்லாரும் என்ன மன்னிச்சுடுங்க.. எல்லாம் கடவுளுக்குத் தான் தெரியும்..’ சோகமாக பேசிய ராஷ்மிகா

  • Rashmika Mandana: நடிகை ராஷ்மிகா மந்தனா காலில் காயம் பட்டு படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் இருப்பதால் தன் படத்தின் இயக்குநர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202502:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Game Changer Box Office: முதல் நாளிலேயே முடிந்த ஆட்டம்.. பாதியாய் குறைந்த வசூல்.. கேம் சேஞ்சர் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..

  • Game Changer Box Office: இயக்குநர் ஷங்கரின் நேரடி தெலுங்கு திரைப்படமாக வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் வெளியான 2ம் நாளிலேயே பெரும் வசூல் சரிவை சந்தித்துள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202501:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vanangaan Box Ofiice: வரவேற்பு இல்லாமல் போன வணங்கான்.. ஆரம்பம் முதலே சறுக்கல்.. 2ம் நான் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..

  • Vanangaan Box Ofiice: இயக்குநர் பாலாவின் வணங்கான் படம் 2ம் நாளில் பெற்ற பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து இந்த செய்தியில் காணலாம்,
முழு ஸ்டோரி படிக்க

Sun, 12 Jan 202501:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vishal Health: என் உடலில் எந்த பிரச்னையும் இல்லை.. முகத்தை பார்த்தேலே தெரியுது.. திரும்ப வந்த விஷால் தெளிவான பேச்சு

  • Vishal On His Health: என் உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை என்று தனது உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசிய நடிகர் விஷால்,  மதகஜராஜா படம் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்பதை அவர்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது எனவும் கூறினார்.
முழு ஸ்டோரி படிக்க