Tamil Cinema News Live : - 4K குவாலிட்டி.. ஜப்பானிய அனிமேஷன்.. குழந்தை ராமர் என்ட்ரி.. தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா ட்ரெய்லர் இங்கே!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Sat, 11 Jan 202505:05 PM IST
4K குவாலிட்டி.. ஜப்பானிய அனிமேஷன்.. தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா ட்ரெய்லர் இங்கே!
Sat, 11 Jan 202504:44 PM IST
நயன்தாரா தொழிலில் அவ்வளவு கறாராக இருப்பார். அவருக்கு ஒரு விஷயம் வேண்டுமென்றால், அது கிடைக்கும் வரை விடவே மாட்டார். நேர்த்தியாக இருப்பது அவரது இயல்பு. - தீபா வெங்கட்
Sat, 11 Jan 202503:20 PM IST
நான் பொதுவாகவே யாரையும் அவ்வளவு சீக்கிரம் என்னுடைய நண்பராக ஏற்றுக் கொள்ள மாட்டேன். எல்லோரிடம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியை எப்போதும் நான் கடைப்பிடிப்பேன். - தீபா வெங்கட்
Sat, 11 Jan 202502:40 PM IST
- BiggBossTamil8: நீ முன்னால போனா.. நான் பின்னாடி வாரேன்.. அடுத்தடுத்து எவிக்ட் ஆகும் அருண் மற்றும் தீபக்.. கசிந்த தகவல் குறித்து பார்ப்போம்.
Sat, 11 Jan 202501:32 PM IST
Mansoor ali khan: திரிஷா குறித்து நான் எங்கு தவறாக பேசினேன். நான் பேசிய வீடியோவை கட் செய்து பரப்பி, நாசமாக்கி விட்டார்கள். அவர் இன்னும் கொஞ்ச நாளில் அமைச்சராகி விடுவார் - திரிஷா குறித்து மன்சூர்!
Sat, 11 Jan 202511:44 AM IST
அணியின் நலன் கருதி அஜித் துபாய் 24H கார் ரேசில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Sat, 11 Jan 202511:11 AM IST
‘நான் அவர்களை நேசிக்கிறேன்; அளவு கடந்து நேசிக்கிறேன். நடிப்பும் சரி, ரேஸிங்கும் சரி இரண்டிற்கும் நாம் உடல்ரீதியாகவும், எமோஷனல் ரீதியாகவும் வலிமையாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.’ - அஜித்குமார் எமோஷனல்
Sat, 11 Jan 202510:13 AM IST
- Alia Bhatt- Ranbir Kapoor: ஆலியா பட் திருமணத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய மிகவும் கஷ்டப்பட்டதாக செக்யூரிட்டி கன்சல்டென்ட் யூசுப் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
Sat, 11 Jan 202509:09 AM IST
- Allu Arjun: நடிகர் அல்லு அர்ஜூனின் ஜாமீனில் சில தளர்வுகளை அளித்து நம்மபள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sat, 11 Jan 202509:04 AM IST
- Sex: நீங்கள் செக்ஸ் நடத்தையில் அடிமையாகிறீர்களா? ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன? என்பது குறித்துப் பேசுவோம்.
Sat, 11 Jan 202509:02 AM IST
கேம் சேஞ்சர், வணங்கான் திரைப்படங்களுக்கு மக்கள் போதிய வரவேற்பை கொடுக்கவில்லை. இதனால் திரையரங்குகள் காத்து வாங்கிக்கொண்டிருக்கின்றன.
Sat, 11 Jan 202507:59 AM IST
- Vidaamuyarchi Release: பொங்கல் ரேஸில் இருந்து தள்ளிப் போன விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி மாதமே வெளியாகும் என சோசியல் மீடியா முழுவதும் தகவல் தீயாய் பரவி வருகிறது.
Sat, 11 Jan 202507:20 AM IST
Game Changer: ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் மதுரையின் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.என். சேஷனின் வாழ்க்கை கதையா? என்பது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸின் அபிமன்யு மாத்தூர் எழுதிய சிறப்பு கட்டுரை.
Sat, 11 Jan 202507:13 AM IST
- Actress Mirnalini: பொங்கல் நேரத்தில் மதுரை ஒரே திருவிழா வைப்பாக உள்ளது. மதுரை பெண்ணாக மதுரை பாஷை பேசி நடிக்க விரும்புறேன் என்று தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நடிகை மிருணாளினி ரவி கூறியுள்ளார்.
Sat, 11 Jan 202506:41 AM IST
- A.R.Rahman: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மற்றவர்களை பற்றி கிசுகிசு பேசவோ, நெகட்டிவ்வான கருத்துகளை பரப்பவோ தெரியாது என பாடகர் சோனு நிகாம் தெரிவித்துள்ளார்.
Sat, 11 Jan 202506:24 AM IST
- Samantha Health: நீண்ட நாள்களுக்கு பிறகு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா. பர்ப்பிள் நிற ஜிம் கிட் அணிந்து ஆழ்ந்த உடற்பயிற்சி மேற்கொள்கிறார்.
Sat, 11 Jan 202505:13 AM IST
- Varalaxmi About Vishal: விஷால் மதகஜராஜா படத்தில் சாப்பிடாமல் கூட ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்தார். அவரது பாட்டால் நாங்கள் 3 நாள் கஷ்டப்பட்டோம் என நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.
Sat, 11 Jan 202504:31 AM IST
- Pongal Movie Box office Collection: தாமதமாக ரிலீஸ் ஆன காரணத்தால் நேர்மறை விமர்சனங்களை பெற்ற போதிலும் பாலாவின் வணங்கான் படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ. 1 கோடி கூட வசூலை ஈட்டவில்லை.
Sat, 11 Jan 202503:58 AM IST
- Singapenne Serial: அன்புவின் அம்மா செயின் திருடர்களால் அடிபட்டு மருத்துவமனையில் உள்ளதை நினைத்து அன்பு, ஆனந்தியிடம் புலம்பி வருகிறார்.
Sat, 11 Jan 202503:06 AM IST
- தமிழ் சினிமாவில் அம்மா, குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகையான கமலா காமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.
Sat, 11 Jan 202502:52 AM IST
Nayanthara: நயன்தாராவின் ஜாதகத்துல அவங்க முதலமைச்சர் ஆக எல்லா வாய்ப்புகளும் இருக்குன்னு ஜோதிடர்கள் கணித்ததாக கெட்டவன் பட இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
Sat, 11 Jan 202502:34 AM IST
- Director Shankar: கேம் சேஞ்சர் படத்தில் பாடலுக்கு மட்டும் ரூ. 75 கோடி செலவழித்திருப்பதாக கூறப்படும் நிலையில், இதற்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. ஆனால் 90ஸ்களிலேயே ஒரு பாடலுக்கு ரூ. 2 கோடி செலவழித்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.
Sat, 11 Jan 202502:10 AM IST
- Nayanthara- Dhanush: நயன்தாரா அவங்களோட பழகுறவங்ககிட்ட அடிமை மாதிரி இருப்பாங்க. அவங்க விக்னேஷ் சிவன கல்யாணம் பண்ணுனது தான் தனுஷோட பிரச்சனையே என கெட்டவன் பட இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் கூறியுள்ளார்.
Sat, 11 Jan 202501:27 AM IST
- Director Vishnuvardhan: யுவன் இசைக்காகவே எனது அறிந்தும் அறியாமலும் படத்தை பலரும் பார்க்க வந்தார்கள். அவரை கம்பேக் என சொல்வதை விட அவர் இசையில் எப்போதும் நிலைத்து நிற்கிறார் என்றே கூற வேண்டும் என்று இயக்குநர் விஷ்ணுவர்தல் பேசியுள்ளார்.
Sat, 11 Jan 202501:08 AM IST
- Pushpa 2 Box Office: ராம் சரணின் கேம் சேஞ்சர் படம் நேற்று வெளியானதால் அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தின் வசூல் அதிகளவு சரிவைக் கண்டுள்ளது.