Tamil Cinema News Live : - Nayanthara : ‘கீழ்த்தரமாக பேசினாலும்.. தவறாக நடந்து கொண்டாலும்..’ நயன்தாரா ‘நச்’ பேச்சு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Nayanthara : ‘கீழ்த்தரமாக பேசினாலும்.. தவறாக நடந்து கொண்டாலும்..’ நயன்தாரா ‘நச்’ பேச்சு!

Nayanthara : ‘கீழ்த்தரமாக பேசினாலும்.. தவறாக நடந்து கொண்டாலும்..’ நயன்தாரா ‘நச்’ பேச்சு!

Tamil Cinema News Live : - Nayanthara : ‘கீழ்த்தரமாக பேசினாலும்.. தவறாக நடந்து கொண்டாலும்..’ நயன்தாரா ‘நச்’ பேச்சு!

04:39 PM ISTJan 10, 2025 10:09 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:39 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 10 Jan 202504:39 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nayanthara : ‘கீழ்த்தரமாக பேசினாலும்.. தவறாக நடந்து கொண்டாலும்..’ நயன்தாரா ‘நச்’ பேச்சு!

  • Nayanthara : ‘காலையில் எழுந்தவுடன் யார் என்ன சொன்னாலும், நம்மை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும், நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும், நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்மையாக தொடர்ந்து உழைக்க வேண்டும்’
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202504:38 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Cinema News: விஜய், அஜித் குறித்து வடிவேலு நச் பதில்.. ஜிம்மில் நடிகைக்கு காயம் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

  • Top Cinema News Today: விஜய், அஜித் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு வடிவேலு தனது ஸ்டைலில் நச் பதில் அளித்துள்ளார். ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட நடிகை ராஷ்மிகாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202502:49 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajithkumar: ரேஸிங்கில் மட்டும் முழு கவனம்.. ஆறு மாதங்கள் மட்டுமே தான் நடிப்பு.. அப்புறம்! அஜித்குமார் சொன்ன விஷயம்

  • Ajithkumar on Racing: ரேஸிங் சீசனில் அதில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். ரேஸிங் இல்லாத காலகட்டத்தில் திரைப்படங்களில் கமிட்டாகி நடிப்பேன் என்று சர்வதேச ரேஸிங் நிகழ்வின்போது அளித்த பேட்டியில் நடிகர் அஜித்குமார்  தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202501:06 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kadhal Sukumar: தனி குடித்தனம்.. நகைகளை வாங்கி திருமணம் செய்வதாக ஏமாற்றிவிட்டார்.. காதல் சுகுமார் மீது துணை நடிகை புகார்

  • Complaint Against Kadhal Sukumar: திருமணம் செய்வதாக கூறி தனி குடித்தனம் நடத்திவிட்டு பணம், நகைகளை வாங்கி ஏமாற்றிவிட்டதாக காதல் சுகுமார் மீது துணை நடிகை புகார் அளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202512:13 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rashmika Mandanna: ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட காயம்.. தள்ளிப்போன படப்பிடிப்பு.. நடந்தது என்ன?

  • Rashmika Mandanna Injury: ஜிம்மில் வழக்கமாக உடற்பயிற்சி மேற்கொண்டபோது எதிர்பாராத விதமாக காயமடைந்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதன் காரணமாக அவர் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாள் தள்ளிபோயுள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202510:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Releases: நஸ்ரியா பிளாக் காமெடி த்ரில்லர்.. சித்தார்த் மிஸ் யூ.. இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்

  • OTT Releases This Week: நஸ்ரியா பிளாக் காமெடி த்ரில்லர் படம், சித்தார்த் நடித்த மிஸ் யூ, த்ரில்லர் வெப் சீரிஸ் உள்பட இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் லிஸ்டை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202509:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Game Changer Box Office : கேம் சேஞ்சர் முதல் நாளில் 120 கோடி வசூல்.. புஷ்பா 2 வசூலை முறியடித்ததா?

  • Game Changer Box Office : ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த சூழலில், முதல் நாள் கேம் சேஞ்சர் வசூல் குறித்து பார்ப்போம்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202509:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay: தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.. விஜய் ஆப்சென்ட்.. புஸ்ஸி ஆனந்தை எதிர்த்தவர்களுக்கு அழைப்பில்லை!

  • Vijay: தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.. விஜய் ஆப்சென்ட்.. புஸ்ஸி ஆனந்தை எதிர்த்தவர்களுக்கு அழைப்பில்லை!
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202508:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: SJ Suryah: மதுரை கலெக்டரின் கதை.. உண்மை சம்பவம், நல்ல மெசேஜ் - கேம் சேஞ்சர் குறித்து எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்த விடியோ

  • SJ Suryah on Game Changer: மதுரை கலெக்டரின் உண்மை கதையாக கேம் சேஞ்சர் படம் உருவாகியுள்ளது. வில்லனாக சிறப்பாக நடித்துள்ளேன் என படம் குறித்து எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202508:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vanangaan Review : ‘விட்டதை பிடித்தாரா பாலா? தொட்டதில் ஜெயித்தாரா அருண் விஜய்?’ வணங்கான் விமர்சனம்!

  • ‘வழக்கம் போல, பாலாவுக்கான வன்முறை படம் முழுக்க பரவிக்கிடக்கிறது. அவ்வபோது வந்து விழும் அவரிக்கே உரித்தான ராவான கவுண்டர்கள் தியேட்டரை சிரிக்க வைக்கிறது; ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்துவமான மொழியில் நடிக்க வைத்திருப்பது கவனம் ஈர்த்து இருக்கிறது’
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202508:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bala: இங்கிலீஷ் நடிகர்களை பாலா சாரிடம் விட்டு சுளுக்கெடுக்கணும்.. ஏஞ்சலினா ஜோலி படம் பார்க்கும் மிஷ்கின்.. மன்சூர் கலாய்

  • Bala: இங்கிலீஷ் நடிகர்களை பாலா சாரிடம் விட்டு சுளுக்கெடுக்கணும்.. ஏஞ்சலினா ஜோலி படம் பார்க்கும் மிஷ்கின்.. மன்சூர் கலாய்த்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202507:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Siragadikka Aasai : ரோகிணிக்கு ஆப்பு வைக்க போகும் முத்து.. சிட்டி மூலம் காத்திருக்கும் ஆபத்து.. சிறகடிக்க ஆசை இன்று!

  • Siragadikka Aasai : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202507:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: செம கடுப்பான ஈஸ்வரி.. ஆட்டத்தை ஆரம்பித்த ராதிகா.. வீட்டிற்கு வந்த லெட்டர்.. பாக்கிய எடுக்க போகும் முடிவு என்ன?

  • விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம்.  தரமான சம்பவம் காத்திருக்கிறது. இதில் பாக்கியலட்சுமி என்ன முடிவு எடுக்கப் போகிறார்? கேசை வாபஸ் வாங்குவாரா என்பதை பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202506:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தடைகளைத் தாண்டி வெளியானது வணங்கான்.. முதல் பெயராக நடிகர் சூர்யாவிற்கு நன்றி அறிவிப்பு

  • தடைகளைத் தாண்டி வெளியானது வணங்கான்.. முதல் பெயராக நடிகர் சூர்யாவிற்கு நன்றி அறிவிப்பு எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202506:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vanangaan : ‘வணங்கான் திரையிடுவதில் சிக்கல்.. பணப் பிரச்னையால் கடைசி நேரத்தில் சோகம்.. தியேட்டருக்கு வந்தோர் ஏமாற்றம்’

  • Vanangaan : பல பிரச்சனைகளை தாண்டி, வணங்கான் இன்று வெளியாக இருந்த சமயத்தில் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. KDM பிரச்சனை காரணமாக படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202505:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Game Changer -Vanangaan: முதல் நாளே இப்படியா?: புக்கிங்கில் கல்லா கட்டாத கேம்சேஞ்சர்,வணங்கான்.. வெறிச்சோடிய தியேட்டர்கள்

  • Game Changer -Vanangaan: முதல் நாளே இப்படியா?: புக்கிங்கில் கல்லா கட்டாத கேம்சேஞ்சர்,வணங்கான்.. வெறிச்சோடிய தியேட்டர்கள்
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202505:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vishal Health : மோசமான கட்டத்தில் விஷால்.. அவன் விரைவிலேயே சிங்கம் போல மீண்டு வருவான் - ஜெயம் ரவி சொன்ன நச் தகவல்!

  • Vishal Health : காதலிக்க நேரமில்லை படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் விஷால் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் ஜெயம் ரவி. அதில் அவர் விஷாலை விட ஒரு தைரியசாலி யாரும் கிடையாது. அவன் இப்போது ஒரு மோசமான கட்டத்தில் இருக்கிறான் என கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202505:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jayam Ravi: விஷால் சிங்கம் மாதிரி வருவான்.. 5 பெண்ணுங்க கூட பெட்டில் இருக்கிற சீன்.. ஓபனாக பேசிய ஜெயம் ரவி

  • Jayam Ravi: விஷால் சிங்கம் மாதிரி வருவான்.. 5 பெண்ணுங்க கூட பெட்டில் இருக்கிற சீன்.. ஓபனாக பேசிய ஜெயம் ரவி
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202504:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஃபுல் தண்ணியா இருப்பாங்க.. வேட்டியெல்லாம் அவிழும்.. ஒரு பாடலுக்கு 3 மாசம் வரை வெயிட் செய்திருக்கோம்.. ஏ.ஆர்.ரஹ்மான்

  • ஃபுல் தண்ணியா இருப்பாங்க.. வேட்டியெல்லாம் அவிழும்.. ஒரு பாடலுக்கு 3 மாசம் வரை வெயிட் செய்திருக்கோம் என ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டியளித்துள்ளார்!
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202504:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: உங்களை அழ வைத்ததற்கு மன்னிச்சிடுங்க.. மிஸ் ஆகிடுச்சு.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி ஸ்ருதிகா வெளியிட்ட வீடியோ!

  • Shrutika : பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஸ்ருதிகா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். என்னால் முடிந்த வரை சிறப்பாகவே விளையாடினேன். ஆனால், எதோ ஒரு இடத்தில் மிஸ் ஆகிவிட்டது என பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202502:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Game Changer Review: கேம் சேஞ்சர் திரைவிமர்சனம்: இயக்குநர் ஷங்கர் கம்பேக் தந்தாரா.. ராம் சரண் ஈர்த்தாரா? தவறவிட்டாரா

  • Game Changer Review: கேம் சேஞ்சர் திரைவிமர்சனம்: இயக்குநர் ஷங்கர் கம்பேக் தந்தாரா.. ராம் சரண் ஈர்த்தாரா? தவறவிட்டாரா என்பது குறித்துப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 10 Jan 202501:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Aishwarya Rajesh: டான்ஸ் தந்த திருப்பம்.. பக்கத்து வீட்டு பெண் லுக்.. ரசிகர்கள் மனதில் குடிபுகுந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

  • Aishwarya Rajesh Birthday: சினிமா பின்புலத்தை சேர்ந்த குடும்பமாக இருந்தாலும் டான்ஸ் ரியாலிட்டி ஷோ மூலம் திறமையை வெளிப்படுத்தி நடிகையாக ஆனவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது தென்னிந்திய சினிமாக்களில் முக்கிய ஹீரோயின்களில் ஒருவராக திகழ்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க