Tamil Cinema News Live : - Top 10 Cinema: எதிர்பார்த்ததை கொடுக்கும் அஜித் முதல் ஸ்டார் நடிகர்களுடன் கை கோர்க்கும் லேடி சூப்பர் ஸ்டார் வரை..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Top 10 Cinema: எதிர்பார்த்ததை கொடுக்கும் அஜித் முதல் ஸ்டார் நடிகர்களுடன் கை கோர்க்கும் லேடி சூப்பர் ஸ்டார் வரை..

Top 10 Cinema: எதிர்பார்த்ததை கொடுக்கும் அஜித் முதல் ஸ்டார் நடிகர்களுடன் கை கோர்க்கும் லேடி சூப்பர் ஸ்டார் வரை..

Tamil Cinema News Live : - Top 10 Cinema: எதிர்பார்த்ததை கொடுக்கும் அஜித் முதல் ஸ்டார் நடிகர்களுடன் கை கோர்க்கும் லேடி சூப்பர் ஸ்டார் வரை..

Updated Feb 09, 2025 10:07 PM ISTUpdated Feb 09, 2025 10:07 PM IST
  • Share on Facebook
Updated Feb 09, 2025 10:07 PM IST
  • Share on Facebook

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sun, 09 Feb 202504:37 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema: எதிர்பார்த்ததை கொடுக்கும் அஜித் முதல் ஸ்டார் நடிகர்களுடன் கை கோர்க்கும் லேடி சூப்பர் ஸ்டார் வரை..

  • Top 10 Cinema: அஜித்தின் குட் பேட் அக்லி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை 10 மடங்கு பூர்த்தி செய்வதாக வந்த தகவல் முதல் ஸ்டார் நடிகர்களுடன் கைகோர்க்கும் நயன்தாரா வரை இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை இங்கு பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202503:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Naga Chaitanya: இது என்ன நாக சைதன்யா படத்துக்கு நாவலால் வந்த புது பிரச்சன.. அடுக்கடுக்காக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்..

  • Naga Chaitanya: நாக சைதன்யா நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்துள்ள தண்டேல் படம் ஒரு புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதா என நெட்டிசன்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202502:22 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pushpa 2: பாகிஸ்தான்காரர்கள் கையால் நடு இரவில் கிடைத்த உணவு.. புஷ்பாவிற்கு நன்றி.. நெகிழ்ந்த சுனில்

  • Pushpa 2: புஷ்பா படத்தின் மூலம் கிடைத்த அடையாளம் தான் பசியோடு சுற்றிய எனக்கு பாகிஸ்தானியர்கள் கையால் உணவு சமைத்து கொடுக்க வைத்தது என நடிகர் சுனில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202501:33 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Coolie Movie: கூலி அப்டேட் சொன்ன ரஜினி.. கூலி ரிலீஸில் கொளுத்திப் போட்ட நெட்டிசன்ஸ்..

  • Coolie Movie: கூலி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், படம் ரிலீஸ் ஆகும் தேதி குறித்தும் நெட்டிசன்ஸ் பல தகவல்களை கூறி வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202512:09 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: D.Imman: 'ஹிட் கொடுக்குறதவிட நியாயமான வேலை, நிம்மதியான தூக்கம் தான் முக்கியம்'.. டி.இமான் சொல்லும் ஹிட் சீக்ரெட்

  • D.Imman: படத்துக்கு ஆல்பம் ஹிட் தரணும்ன்னு யோசிச்சு எந்த மியூசிக்கும் பண்றது இல்ல. இயக்குநர் சொல்ற சீனுக்கு நியாயமான இசை கொடுத்தா தான் நிம்மதியான தூக்கம் வரும் என இசையமைப்பாளர் டி.இமான் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202511:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Magizh thirumeni: ‘எங்கே போனார் மாஸ் அஜித்.. ஏன் இப்படி ஒரு ட்ரீட்மெண்ட்..’ - மகிழ் திருமேனி பேட்டி

  • Magizh thirumeni: நீங்கள் நன்றாக பார்த்தீர்கள் என்றால், படம் முழுக்கவே அஜித் சார் அவரது ஸ்டார் அந்தஸ்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலேயே சில விஷயங்களை செய்து கொண்டே இருப்பார். - மகிழ் திருமேனி!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202510:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Santhana Bharathi: 'இந்தப் படத்த பாத்து தான் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டேன்.. கண்ணதாசனால கிடைத்த வாய்ப்பு '- சந்தான பாரதி

  • Santhana Bharathi: நான் பாலச்சந்தர் படம் பார்த்து தான் சினிமாவுக்கு வரணும்ன்னு ஆசைப்பேட்டேன் என நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதி சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202509:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Allu Arjun: 'நாங்க எல்லாம் சொன்னத செஞ்ச கிளிப்பிள்ளைங்க' சுகுமாரை பாராட்டிய அல்லு அர்ஜூன்..

  • Allu Arjun: புஷ்பா 2 திரைப்படத்தில் நாங்கள் அனைவரும் இயக்குநர் சுகுமார் கூறியபடி தான் நாங்கள் நடந்து கொண்டோம். அதனால் இந்த வெற்றி எல்லாம் சுகுமாரைத் தான் சேரும் என நடிகர் அல்லு அர்ஜூன் இயக்குநரை பாராட்டியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202509:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sanam Teri Kasam: ரிலீஸில் ஃப்ளாப் ரீ ரிலிஸில் ப்ளாக் பஸ்டர்.. வசூலில் சக்கை போடு போடும் படம் - காரணம் என்ன?

  • Sanam Teri Kasam: ‘நேற்றைய தினம் ‘சனம் தெரி கசம்’ திரைப்படம் 4.25 கோடி வசூல் செய்திருக்கிறது என்றும் இரண்டாவது நாளான நேற்று இந்தத் திரைப்படம் 5 கோடிக்கும் மேலாக வசூல் செய்திருக்கிறது’ - காரணம் என்ன?

முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202508:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Feburary 14 Movie Release: காதலர் தினத்தை குறிவைத்து காத்திருக்கும் படங்கள்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே..

  • Feburary 14 Movie Release: தமிழ்நாட்டில் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு 10 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாகத் தெரிகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202507:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg boss Tamil: செளந்தர்யா விவகாரம்.. ‘ஏன் ஒரு ஆம்பள அப்படி சொல்லக்கூடாது? ஒரு தலைபட்சமா என்ன? - தீபக் மனைவி பேட்டி

  • Bigg boss Tamil: பிக் பாஸ் வீட்டிலும் வெளியிலும் மிகப்பெரிய விவாதமாக மாறியது. ஒரு சிலர் தீபக் செய்தது சரிதான் என்று கூறினாலும், இன்னும் சிலர் சௌந்தர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202506:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ashok selvan: ‘போர் தொழில்’ இயக்குநர் கதையில் அசோக் செல்வன்.. ஜோடி சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன் - முழு விபரம் இங்கே!

  • Ashok selvan:  அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். - முழு விபரம் இங்கே!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202505:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: CCL 2025: செலிபிரட்டி கிரிக்கெட்.. ஓட விட்டு அடித்த பெங்கால்.. சுருண்ட விழுந்த சென்னை! - முதல் போட்டியிலே தோல்வி!

  • CCL 2025:  ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ரமணாவும், சரணும் நன்றாக ஆடி அணியின் ஸ்கோரை 50 ஆக உயர்த்தினர். இதனையடுத்து சரண் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்ததாக ரமணா அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். -  செலிபிரட்டி கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி தோல்வி

முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202503:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kudumbasthan Saanve: ‘ஸ்ரீதேவிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்..‘குடும்பஸ்தன்’ படத்துக்கு நீங்க கொடுத்த வரவேற்பு’- சான்வீ பேட்டி

  • Kudumbasthan Saanve: ‘குடும்பஸ்தன்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைப் பலரும் தங்களுடன் பொருத்திக் கொண்டார்கள். ரசிகர்கள் கொடுத்து வரும் பாராட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது -சான்வீ பேட்டி

முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202502:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vidaamuyarchi: சரிவு..சரிவு.. குறையும் மக்களின் எண்ணிக்கை.. விடாமுயற்சி பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இங்கே!

  • Vidaamuyarchi:  இந்த வசூலின் வாயிலாக, 2 நாட்களில் உலகளவில் விடாமுயற்சி திரைப்படம் 66 கோடி வசூல் செய்திருப்பதாகவும், அதில் வெளிநாடுகளில் இருந்த கிடைத்த வசூல் 22.10 கோடி ரூபாய் ஆகும் என்று கூறியிருக்கிறது. - பாக்ஸ் ஆஃபிஸ் விபரம். 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202501:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith Kumar: 'அஜித் ஒரு அழகன், பேரழகன், ஆசை நாயகன்னு மக்களுக்கு தெரிய வைக்க நெனச்சேன்'- இயக்குநர் வசந்த்

  • Ajith Kumar: ஆசை படத்தில் அஜித்தை கதாநாயகனாக தேர்வு செய்த போது அவரை ஒரு அழகன், பேரழகன், ஆசை நாயகன்னு மக்களுக்கு தெரிய வைக்க நினைத்ததாக அப்படத்தின் இயக்குநர் வசந்த் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 09 Feb 202512:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Athmika: சினிமாவில் வாரிசு ஆதரவை எதிர்த்த துணிவு.. கோவையில் இருந்து வந்து தன்னை நடிகையாக நிலைநிறுத்திய ஆத்மிகாவின் கதை

  • Athmika: கோவையில் இருந்து வந்து தன்னை நடிகையாக நிலைநிறுத்திய ஆத்மிகாவின் கதையினை அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க