Tamil Cinema News Live : - Actor Surya: அடுத்த அதிரடியில் இறங்கிய சூர்யா.. உற்சாகமாக தொடங்கிய கவுண்டன்.. மே வரை நிற்காமல் நடக்கும் சம்பவம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Actor Surya: அடுத்த அதிரடியில் இறங்கிய சூர்யா.. உற்சாகமாக தொடங்கிய கவுண்டன்.. மே வரை நிற்காமல் நடக்கும் சம்பவம்..

Actor Surya: அடுத்த அதிரடியில் இறங்கிய சூர்யா.. உற்சாகமாக தொடங்கிய கவுண்டன்.. மே வரை நிற்காமல் நடக்கும் சம்பவம்..

Tamil Cinema News Live : - Actor Surya: அடுத்த அதிரடியில் இறங்கிய சூர்யா.. உற்சாகமாக தொடங்கிய கவுண்டன்.. மே வரை நிற்காமல் நடக்கும் சம்பவம்..

Updated Feb 08, 2025 10:39 PM ISTUpdated Feb 08, 2025 10:39 PM IST
  • Share on Facebook
Updated Feb 08, 2025 10:39 PM IST
  • Share on Facebook

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sat, 08 Feb 202505:09 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Surya: அடுத்த அதிரடியில் இறங்கிய சூர்யா.. உற்சாகமாக தொடங்கிய கவுண்டன்.. மே வரை நிற்காமல் நடக்கும் சம்பவம்..

  • Actor Surya: நடிகர் சூர்யாவின் வரவிருக்கும் படமான ரெட்ரோ, படத்தின் பிடிஎஸ் காட்சிகளை காமிக் வடிவில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202504:28 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema: ரசிகர்களால் ஆதங்கப்பட்ட சைதன்யா முதல்.. அப்டேட் மேல் அப்டேட் தந்த சூர்யா வரை.. இன்றைய டாப் 10 செய்திகள்..

  • Top 10 Cinema: நடிகர் நாக சைதன்யா ரசிகர்களின் செயலால் தான் குற்றவாளி போல் உணர்வதாக ஆதங்கப்பட்டது முதல் அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து கொண்டாடிய சூர்யா வரை இன்றைய டாப் 10 செய்திகளை இங்கு பார்க்காலம்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202503:27 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith Kumar: 'அஜித்துக்காக மாறிய கதை.. வாலி படத்தின் கதை உருவான கதை..' மறைந்த நடிகர் பகிர்ந்த தகவல்

  • Ajith Kumar: அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான வாலி படத்தின் கதை உருவான விதம் குறித்து மறைந்த நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதனை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்,
முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202502:14 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Dhanush: NEEK படத்தின் டீசர் ரிலீஸ் எப்போ? அப்டேட் கொடுத்த தனுஷ்.. குஷியான ரசிகர்கள்..

  • Dhanush: தனுஷ் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு தேதியை வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202501:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Movie Shoot: 700 கோடி ரூபாய் நஷ்டம்! படப்பிடிப்பு, திரையிடல் நிறுத்தப் போவதாக அச்சுறுத்தும் மல்லுவுட்..

  • Movie Shoot: 2024 ஆம் ஆண்டில், பல படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற போதிலும், மலையாள சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நிதி இழப்பை சந்தித்ததாகக் கூறி படப்பிடிப்பை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202512:39 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: சந்தோஷத்தில் துள்ளும் மாயாவுக்கு கார்த்தி வைக்கப் போகும் செக் மேட்! கார்த்திகை தீபம் சீரியல்

  • Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்தியை ஊரை விட்டே துரத்திவிட்ட சந்தோஷத்தில் இருக்கும் மாயாவிற்கு செக் மேட் வைக்கும் விதமாக திட்டம் ஒன்றை தீட்டி உள்ளார் கார்த்திக்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202511:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Bala: 'கிஃப்ட் தரேன்னு சொல்லி கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிட்டாரு'- பாலா மனைவி கோகிலா ஷாக் பேட்டி

  • Actor Bala: நடிகர் பாலா கிஃப்ட் தருவதாக சொல்லி தனக்கு தாலி கட்டிவிட்டார் என அவரது மனைவி கோகிலா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி ஷாக் ஆக்கியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202510:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Zee Tamil Serial: ‘அண்ணா’ மற்றும் ‘மாரி’ சீரியல்கள்.. பரப்பரப்பாக்கும் திருப்பு முனைகள்! - இன்று நடக்கப்போவது என்ன?

  • Zee Tamil Serial: ‘அண்ணா’ மற்றும் ‘மாரி’ சீரியல்களின் அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202509:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actress Sriranjani: 'நேஷனல் லெவல் அத்லெட்ட அம்மா நடிகை ஆக்கிட்டாங்க.. பிட்னஸ் தான் முக்கியம்..'- நடிகை ஸ்ரீரஞ்சனி பேட்டி

  • Actress Sriranjani: தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகையாக அறியப்படும் ஸ்ரீரஞ்சனி, நடிப்பைத் தவிர தன்னிடம் உள்ள திறமைகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202508:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sonakshi Sinha: அவரிடம் இருந்த நம்பிக்கை.. அவர் விட்ட சவால்.. ஜாஹீரிடம் காதலில் விழுந்த தருணத்தை பேசிய சோனாக்‌ஷி சின்ஹா

  • Sonakshi Sinha: பல ஆண்டுகள் டேட்டிங் செய்த பிறகு, திருமணம் செய்துகொண்ட சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் ஜோடி, தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது. 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202508:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Naga Chaitanya: 'விவாகரத்து முடிவ சேர்ந்து எடுத்தோம்.. என்ன மட்டும் ஏன் குற்றவாளி மாறி பாக்குறீங்க' நாக சைதன்யா கேள்வி

  • Naga Chaitanya: சமந்தாவும் நானும் சேர்ந்து தான் விவாகரத்து முடிவை எடுத்தோம். ஆனால் ரசிகர்கள் என்னை மட்டும் குற்றவாளி போல பார்ப்பது ஏன் என நடிகர் நாக சைதன்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202506:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thandel Box Office Day 1: நாக சைதன்யாவின் கேரியரில் அதிகபட்ச ஓபனிங்.. தண்டேல் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

  • Thandel Box Office Day 1: நடிகர் நாகசைதன்யாவின் முதல் நாள் வசூல் பெரிய அளவில் கிடைத்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் விவரங்கள் குறித்துக் காண்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202505:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sobhita Dhulipala: பிரதமர் மோடிக்கு கொண்டபள்ளி பொம்மையை பரிசளித்த நடிகை சோபிதா துலிபாலா.. உற்சாகப் படுத்திய கணவர்!

  • பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, நடிகை சோபிதா துலிபாலா வெள்ளை மற்றும் தங்க நிற சேலை அணிந்திருந்தார். இந்த சந்திப்பில் அவர் தனக்கு மிகவும் பிடித்த கொண்டபள்ளி பொம்மையை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202504:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singappenne Serial Today: வீட்டை விட்டு கிளம்பிய மகேஷ்.. பரிதவிக்கும் குடும்பம்.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்

  • Singappenne Serial Today: தாய் திட்டியதால் வீட்டை விட்டு மகேஷ் கிளம்புகிறார். இதனால் அவரது குடும்பம் பரிதவிக்கிறது. சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய எபிசோட் குறித்துப் பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202503:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vidaamuyarchi Box Office Day 2: இரண்டாம் நாளில் சரிவை சந்தித்த விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

  • விடமுயார்ச்சி பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 2: மகிழ் திருமேனி இயக்கிய தமிழ்த் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க திரைப்படமான பிரேக்டவுனின் தழுவல் ஆகும்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202501:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal: தன் தாயை எச்சரிக்கும் எழில்.. கலங்கி நிற்கும் கயல்.. கயல் சீரியலின் இன்றைய எபிசோட்

  • Kayal: தன் தாய் சிவசங்கரியை அவரது அலுவலகம் சென்று எச்சரித்து இருக்கிறார், எழில். அதன்பின் கயல் சீரியலில் என்ன நடக்கும் என்பதுவே கயல் சீரியலின் இன்றைய எபிசோட் ஆகும். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202501:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actress Latha: 'ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தா என்ன? நான் சோபன் பாபுகிட்டயே கேட்டேன்'- நடிகை லதா கேள்வி

  • Actress Latha: நடிகை ஜெயலலிதாவிற்கும் சோபன் பாபுவிற்கும் குழந்தை இருப்பதாக சொல்வது பொய். அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தால் என்ன தவறு என நடிகா லதா பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பி உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202512:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Aadhi: நடிகர்களுடன் ஆழ்ந்த நட்பு இல்லை.. தொழில் நிமித்தமான நட்பு தான்.. நடிகர் - இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேச்சு

  • Aadhi: ’என் கேங் இப்பவும் இருக்காங்க சார். இது தொழில் நிமித்தமான நட்பு. நடிகர்கள் என்னுடைய சக தொழில் நிமித்தமான நண்பர்கள் சார். நண்பர்கள் வேறு சார்’ என நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியிருக்கிறார். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 08 Feb 202512:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Story Of Song : எவர்கிரீன் ஹிட் பாடல்.. ஐந்து நிமிடத்தில் கம்போசிங் செய்த இளையராஜா.. முத்து மணி மாலை பாடல் பிறந்த கதை!

  • Muthu Mani Maala Song : ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நாயகனாக நடித்த திரைப்படம் சின்ன கவுண்டர். இப்படத்தில் இடம்பெற்ற முத்து மணி மாலை என்ற பாடல் பிறந்த கதை குறித்து பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க