
Tamil Cinema News Live : - Amaran: 100 நாட்களைக் கடந்த அமரன்.. கொண்டாட்ட மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்ட படக்குழு..
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Fri, 07 Feb 202505:28 PM IST
- Amaran: அமரன் திரைப்படம் வெளியாகிய 100வது நாளை முன்னிட்டு படத்தின் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பு நிறுவனம் மக்களுக்கு நன்றி கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
Fri, 07 Feb 202504:50 PM IST
- Naga Chaitanya Vs Sai Pallavi: தண்டேல் படத்தில் நாக சைதன்யா அல்லது சாய் பல்லவி இருவரில் யார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் என்ற விவாதம் இருவரின் ரசிகர்களிடையே பெரிதாகி வருகிறது.
Fri, 07 Feb 202504:22 PM IST
Shrutika: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் நடிகை ஸ்ருதிகா பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகை ஷகிலாவிற்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
Fri, 07 Feb 202503:22 PM IST
- Actor Ponvannan: சாதிய பின்புல குடும்பத்தை சேர்ந்த என்னை புத்தகங்கள் தான் பாட்டி கதை சொல்வது போல சொல்லி வளர்த்தின என நடிகர் பொன்வண்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Fri, 07 Feb 202501:26 PM IST
- Director Suseendiran: ஆதலால் காதல் செய்வீர் படத்தின் கிளைமேக்ஸ் பாடலை இளையராஜா பாடிக் கொடுத்தும் அதை வேண்டாம் என கூறியதாக இயக்குநர் சுசீந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Fri, 07 Feb 202512:54 PM IST
- Director Suseendiran: தொடர் வெற்றிப் படங்களா இயக்கிட்டு இருந்தப்போ, ஒரு தோல்வி எப்படி இருக்கும்ன்னு பாக்க ஆசைப்பட்டேன் என இயக்குநர் சுசீந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Fri, 07 Feb 202511:53 AM IST
- Karthigai Deepam: கார்த்திக் தன் தங்கை மகன் என்பதை அறிந்த ராஜ ராஜன், அவனை உடனே பார்க்க வேண்டும் என ஏங்குகிறார். இந்நிலையில், கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Fri, 07 Feb 202510:53 AM IST
- Ajith Kumar: அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை மனோசித்ரா, தான் சினிமாவை விட்டு விலக காரணம் என்ன என்பது குறித்து பேசியுள்ளார்.
Fri, 07 Feb 202510:25 AM IST
- Trisha: சினிமாக்களில் த்ரிஷாவால் ஏமாற்றப்பட்டு பட்டை நாமம் வாங்கிய ஹீரோக்களின் லிஸ்டில் அஜித்தும் இணைந்துள்ளார். மங்காத்தா படத்தில் தன்னை ஏமாற்றிய அஜித்தை 12 வருடங்கள் கழித்து த்ரிஷா பழிவாங்கிவிட்டதாக ரசிகர்களை வேடிக்கையான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
Fri, 07 Feb 202509:38 AM IST
- Februry Cinema: பிப்ரவரி மாதத்தில் உறவுகளை மையப்படுத்தி சில படங்கள், குறும்படங்கள், வலைத் தொடர்கள் ஓடிடி தளங்களிலும் தியேட்டரிலும் வெளியாகின்றன. அதுகுறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
Fri, 07 Feb 202508:26 AM IST
- Naga Chaitanya: தண்டேல் படத்தில் நாக சைதன்யாவின் மறு பிரவேசம் தெரிகிறது. அனைவரும் படத்தை குடும்பத்துடன் பாருங்கள் என எக்ஸ் தள பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Fri, 07 Feb 202507:29 AM IST
- Office Web Series: கிராமத்தில் இருந்து வரும் பெண் ஒருவரால் தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் சம்பவத்தை நகைச்சுவையுடன் கூறும் கதையாக ஆபிஸ் கதை அமைந்திருப்பதாக தெரிகிறது. ஆபிஸ் டிவி தொடர் ஐடி அலுவலகத்தை மையப்படுத்தி இருந்த நிலையில், வெப் சீரிஸ் அரசு அலுவலக அன்றாட நிகழ்வுகளை எடுத்துரைப்பதாக தெரிகிறது.
Fri, 07 Feb 202506:29 AM IST
- Vidaamuyarchi: விடாமுயற்சி பார்க்க தவெக கொடியுடன் வந்த ரசிகர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. “TVK ஒழிக” எனவும் அஜித் ரசிகர்கள் கோஷம் எழுப்பிய சம்பவம் திருநெல்வேலியில் நடந்துள்ளது.
Fri, 07 Feb 202505:10 AM IST
- Thandel Movie Review : இன்று வெளியான தண்டேல் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. முன்கூட்டியே திரையிடலைக் கண்ட சில பார்வையாளர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதோஅவர்களின் கருத்துகள்:
Fri, 07 Feb 202505:00 AM IST
- Rajinikanth: க்ரயா யோகா ஒரு ரகசிய டெக்னிக். இதோட பவர் தெரிஞ்சவங்களுக்கு நன்கு தெரியும். வருஷத்துக்கு ஒரு முறை ராஞ்சியில் இருக்கும் ஆசிரமம் சென்று க்ரயா யோகா பயிற்சி செய்யலாம்னு முடிவுல இருக்கேன் என்று தனது ஆன்மீக அனுபவம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
Fri, 07 Feb 202503:17 AM IST
- Director Vignesh Shivan on Vidaamuyarchi: . ஏகே.சார் ஸ்கிரீன் பிரசென்ஸ், அவரது மென்மையான நடிப்பு, முழு படத்தையும் தனது தோள்களில் சுமந்து செல்லும் விதமாக உள்ளது. உண்மையிலேயே சர்வதேச தரம் என விடாமுயற்சி படம் குறித்து கூறியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்
Fri, 07 Feb 202502:08 AM IST
Fri, 07 Feb 202501:35 AM IST
- Vidaamuyarchi box office collection day 1: அஜித்குமார் நடித்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படமான விடாமுயற்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் அவரது முந்தையை படமான துணிவு படத்தை காட்டிலும் குறைவாகவே வசூலித்துள்ளது.
Fri, 07 Feb 202501:30 AM IST
- Tamil Releases on Feb 7, Rewind: 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 7ஆம் தேதி தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
Fri, 07 Feb 202512:48 AM IST
- Actor Arav: நடிகர் ஆரவ் விடாமுயற்சி சூட்டிங்கின்போது அஜித் சாருடன் நட்பு பாராட்டியது குறித்தும், விடாமுயற்சி பட அனுபவங்கள் குறித்தும், விஜய் அஜித்துக்கு இடையில் இருக்கும் பந்தம் குறித்தும் பேசிய பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.
Fri, 07 Feb 202512:42 AM IST
- Story Of Song : படகோட்டி படத்தில் இடம்பெற்ற ”கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?” பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.