Tamil Cinema News Live : - Top 10 Cinema: 'விடாமுயற்சி ஸ்பெஷல் ஷோ முதல் உதித் நாராயண் கிஸ் வரை' இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Top 10 Cinema: 'விடாமுயற்சி ஸ்பெஷல் ஷோ முதல் உதித் நாராயண் கிஸ் வரை' இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்

Top 10 Cinema: 'விடாமுயற்சி ஸ்பெஷல் ஷோ முதல் உதித் நாராயண் கிஸ் வரை' இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்

Tamil Cinema News Live : - Top 10 Cinema: 'விடாமுயற்சி ஸ்பெஷல் ஷோ முதல் உதித் நாராயண் கிஸ் வரை' இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்

04:54 PM ISTFeb 05, 2025 10:24 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:54 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Wed, 05 Feb 202504:54 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema: 'விடாமுயற்சி ஸ்பெஷல் ஷோ முதல் உதித் நாராயண் கிஸ் வரை' இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்

  • Top 10 Cinema: விடாமுயற்சி படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி முதல் உதித் நாராயணை விடாமல் வம்பிழுக்கும் நெட்டிசன்ஸ் வரை இன்றைய டாப் 10 சினிமா செய்திகளைப் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202503:05 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vidaamuyarchi: வெளியானது விடாமுயற்சி படத்தின் 3வது சிங்கிள்.. அப்டேட்களை அள்ளி வழங்கும் லைகா!

  • Vidaamuyarchi: விடாமுயற்சி படத்தின் 3ம் சிங்கள் பாடலான தனியே பாடலை வெளியிட்டு மேலும் ஒரு அப்டேட்டை லைகா புரொடக்ஷன்ஸ் ரசிகர்களுக்கு வழங்கி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202502:46 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: This Week OTT: வெவ்வேறு ஜானர் ரசிகர்களை குஷியாக்கும் ஓடிடி ரிலீஸ்.. இந்த வார புது வரவு என்ன?

  • This Week OTT: வெவ்வேறு ஜானர் ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிட்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202501:53 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Udit Narayan: 'அவர்ட்ட யாராவது சொல்லி நிறுத்த சொல்லுங்கடா' உதித் நாரயணனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..

  • Udit Narayan: பாடகர் உதித் நாராயண் சமீபத்தில் அவரது ரசிகைகளை முத்தமிட்ட வீடியோ வைரலான நிலையில், தற்போது அவரது பழைய வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202512:50 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actress Devayani: 'ரெஸ்ட்ரிக்ஷனே இல்ல.. கேரக்டராவே மாறிடணும்.. ' நடிகை தேவயானி சொல்லும் சீக்ரெட்

  • Actress Devayani: நடிகை தேவையான தசாப்தங்கள் கடந்து சினிமாவில் நிலைத்து நிற்பதற்கான காரணங்களாக தான் நினைப்பவை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202511:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Manikandan: 'மத்தவங்களுக்கு வாழ்ந்து காட்ட நெனச்சு நான் வாழாம போயிட்டேன்'- ஆதங்கப்பட்ட மணிகண்டன்

  • Actor Manikandan: நான் என் வாழ்க்கையை மத்தவங்களுக்காக வாழ்ந்து காட்ட நெனச்சு எனக்காக வாழாம போயிட்டேன் என நடிகர் மணிகண்டன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆதங்கமாக பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202509:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Magizh Thirumeni: ‘அஜித் சார் நரைத்த முடியோட வர்றேன்னு சொன்னார்’ - வின்டேஜ் அஜித் உருவான கதை! -மகிழ்திருமேனி பேட்டி

  • Magizh Thirumeni: அஜித் சார், அந்த லுக்கில் வரும் போது, என்ன மாதிரியான ஒரு முனைப்போடு வருவார்? என்ன ஒரு தயார்படுத்துதலோடு வருவார் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். - மகிழ் திருமேனி!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202509:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pushpa 2 OTT: 'ஃபிசிக்ஸ் எல்லாம் தேவையில்ல.. புஷ்பாவை பார்த்து மார்வெல் கத்துக்கணும்..' பாராட்டும் ரசிகர்கள்

  • Pushpa 2 OTT: புஷ்பா 2 திரைப்படம் மேற்கத்திய ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இந்தப் படத்தைப் பார்த்த பல ஹாலிவுட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202509:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Richest Actor: ரூ. 3500 கோடி சொத்து வைத்துள்ள தென்னிந்திய பணக்கார நடிகர் யார் தெரியுமா?

  • Richest Actor: தென்னிந்திய சினிமா தற்போது பாலிவுட்டிற்கு சவால் விடும் நிலையில், அதிக சொத்து வைத்திருப்பதிலும் தற்போது சவால் விட்டு வருகிறது. தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர் ஒருவர் சுமார் 3500 கோடி ரூபாய் சொத்து சேர்த்து பாலிவுட்டிற்கே சவால் விட்டுள்ளார். அவர் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202508:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vidaamuyarchi: நாளை வெளியாகும் விடாமுயற்சி.. படத்தின் இதெல்லாம் ஸ்பெஷலா? அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் தான்..

  • Vidaamuyarchi: நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் முக்கியமான அம்சங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202507:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vidaamuyarchi: ரெட் ஜெயன்ட் விநியோகம்..விடாமுயற்சி படத்தின் சிறப்புக்காட்சிக்கு அரசு அனுமதி! - விபரம் உள்ளே!

  • Vidaamuyarchi: அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது

முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202507:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss Sivaranjini: ‘தீபக் பத்தி உங்களுக்கு முழுசா தெரியாம.. அருண் மேல அவ்வளவு கோபம் இருந்துச்சு..’ - தீபக் மனைவி!

  • Bigg Boss Sivaranjini: நான் உள்ளே சென்று அருணை பார்த்த பொழுது, எனக்கு அவன் மீது இருந்த கோபம் சுத்தமாக போய்விட்டது. இவனிடம் நான் என்ன கேட்க? என்று எனக்கு தோன்றியது. - தீபக் மனைவி பேட்டி 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202505:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: கார்த்தியின் பெயரை கெடுக்க திட்டம்.. மாயா போட்ட ப்ளான்! - கார்த்திகை தீபம் அப்டேட்

  • Karthigai Deepam: அது கார்த்தியாகவே இருக்கட்டும் என்று நலங்கு வைக்க கூப்பிட, அதனை மாயா தடுத்து நிறுத்தினாள். மேலும் யாரோ ஒருத்தர் நலங்கு வைக்கிறதுக்கு மாப்பிள்ளை மகேஷ் நலங்கு வைக்கட்டும் என்று சொல்லி அவனுக்கு போன் போட்டு வரச் சொல்கிறாள். -

முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202503:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: ஒட்டி நிற்கும் மகேஷ்.. யார் இந்த ஹாஸ்டல் வார்டன்? - சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ!

  • Singapenne Serial:  ‘ஏற்கனவே ஹாஸ்டல் வார்டனுக்கும், மகேஷுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழும் வகையில் காட்சிகள் சென்று கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது மகேஷின் அம்மாவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி இன்றைய எபிசோடில் உண்மையில் ஹாஸ்டல் வார்டன் யார்? என்ற கேள்விக்கு’ - சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202503:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sai Pallavi: ‘நீங்க பாசாங்கு இல்லாதவர் சந்தீப்..’ -சர்ச்சை இயக்குநரை பாராட்டிய சாய்பல்லவி - வலுக்கும் எதிர்ப்பு!

  • Sai Pallavi: ஒவ்வொரு இயக்குநருக்கும் அவர்களுக்கே உரித்தான குரல் இருக்கும். ஆனால், உங்களுடைய குரல் திரையிலும், நீங்கள் கொடுக்கும் நேர்காணல்களிலும், எங்கு சென்றாலும் பாசாங்கு இல்லாததாக இருக்கிறது. - சாய் பல்லவி 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202501:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kudumbasthan On OTT: மிடில் கிளாஸ் பையனின் வாழ்க்கை.. ஓஹோ வரவேற்பு.. ‘குடும்பஸ்தன்’ ஓடிடி ரீலீஸ் எப்போது? - தகவல் இங்கே

  • Kudumbasthan On OTT:  ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் எப்போது, எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202501:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Story Of Song : அரைகுறை மனதுடன் ஒத்து கொண்டு எஸ்பிபி பாடிய பாடல்.. செம ஹிட் ஆன கதை.. டி. ராஜேந்தர் பகிர்ந்த தகவல்!

  • Story Of Song : மைதிலி என்னை காதலி படத்தில் இடம்பெற்ற ’சலங்கை இட்டால் ஒரு மாது’ பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியம் பாட தயங்கியது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் நிகழ்ச்சி ஒன்றில் டி.ராஜேந்தர் பேசியுள்ளார். அதுகுறித்து இதில் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202501:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Releases Rewind: நம்பியார் ஹீரோ அவதாரம்.. அஜித்தின் மூன்று முக்கிய படங்கள் - பிப்ரவரி 5 தமிழ் ரிலீஸ் ரீவைண்ட்

  • Tamil Releases on Feb 5, Rewind: 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தையை ஆண்டுகளில் பிப்ரவரி 5ஆம் தேதிகளில் வெளியாகியிருக்கும் வெவ்வேறு ஹிட் படங்களின் லிஸ்ட் இதோ உங்கள் பார்வைக்கு.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202512:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: T. P. Gajendran: முதல் படத்திலேயே மரபுகளை உடைத்த இயக்குநர்.. பேமிலி படங்களில் முத்திரை பதித்த எதார்த்த கலைஞர்

  • T. P. Gajendran Death Anniversary: "மனுஷங்களோட தேவைக்கு சட்டத்தையே மாத்துறாங்க. சாஸ்திர, சம்பிரதாயங்களை மாத்துறது தப்பில்ல" என தனது முதல் படத்திலேயே புரட்சிகரமான வசனம், காட்சியை வைத்து கவனிக்க வைத்தவர் இயக்குநர் டி.பி. கஜேந்திரன். இயக்குநர், நடிகராக தமிழ் சினிமாவில் எதார்த்த கலைஞராக திகழ்ந்தார்
முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202512:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Music Director Deva: ‘ நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ..’ மாஸ் காட்டிய டயலாக்.. பாம்புதான் இன்ஸ்பிரேஷன் - தேவா பேட்டி

  • Music Director Deva: ‘படத்தைப் பார்த்து முடித்த பின்னர் ரஜினி சார் எனக்கு போன் செய்தார். அவர் என்னிடம் சார்… நேற்று நாம் படம் பார்த்தோம். படத்தில் எனக்கு நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. படத்தில் ப்ளாஷ்பேக் இருக்கிறது.’ - தேவா பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 05 Feb 202512:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Abhishek Bachchan: கவர்ச்சிகர ஆண்மகன்.. சூப்பர் ஸ்டார் மகன்.. உலக அழகி கணவன்.. அபிஷேக் பச்சனின் பிறந்தநாள் இன்று..

  • HBD Abhishek Bachchan: பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகனும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
முழு ஸ்டோரி படிக்க