
Tamil Cinema News Live : - Pooja Hegde: தெரியாம சொன்ன வார்த்தைக்கு இப்படியா? நெட்டிசன்களால் ட்ரோலுக்கு உள்ளான புட்ட பொம்மா!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Tue, 04 Feb 202504:54 PM IST
- Pooja Hegde: அல்லு அர்ஜூன் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான அல வைகுந்த புரமலோ தமிழ் படம் என நடிகை பூஜா ஹெக்டே கூறியது தற்போது தெலுங்கு ரசிகர்களிடம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
Tue, 04 Feb 202504:02 PM IST
- Actress Death: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை புஷ்பலதா காலமானார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tue, 04 Feb 202503:13 PM IST
- Bigg Boss Arun& Archana: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அர்ச்சனா மற்றும் அருணின் காதல் கதை மக்களுக்கு தெரிய வந்த நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து சமீபத்தில் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.
Tue, 04 Feb 202502:41 PM IST
- Top Cinema News: ஆராத்யா உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ஹைகோர்ட் உத்தரவு முதல் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி ரிலீஸ் வரை இன்றைய நாளின் முக்கிய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.
Tue, 04 Feb 202512:55 PM IST
- நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி மீண்டும் இணைந்து நடித்த தண்டேல் படம் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை, தலைப்பு, நாக சைதன்யாவின் நடிப்பு குறித்து தயாரிப்பாளர் பன்னி வாசு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
Tue, 04 Feb 202512:26 PM IST
Regina Cassandra: “’விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு” நடிகை ரெஜினா காசண்ட்ரா!
Tue, 04 Feb 202511:58 AM IST
Dulquer Salmaan: துல்கர் சல்மானின் 13 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில் அடுத்ததாக அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் ‘காந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
Tue, 04 Feb 202511:42 AM IST
- Goundamani Latest Speech: திரும்ப திரும்ப சொல்றேன் ஒத்த ஓட்டு முத்தையாவை பாருங்கள். ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுவது உங்கள் கடமை. இன்னும் யாராவது இண்டு இடுக்கு சந்து பொந்து இருந்தால் அவர்களுக்கும் நன்றி என தனது ஸ்டைலில் நக்கல் பேச்சை மேடையில் பேசினார் கவுண்டமணி
Tue, 04 Feb 202510:55 AM IST
- Lyricist Kabilan: நான் விஜய்க்கு எழுதின ஒரே ஒரு பாட்டு என்னை பல பிரச்சனையில இருந்து காப்பாற்றி இருக்கிறது என கவிஞர் கபிலன் தான் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Tue, 04 Feb 202510:01 AM IST
- Priyanka Chopra: நடிகை பிரியங்கா சோப்ரா, தான் கடந்த கால நேர்மையில்லாத உறவுகளால் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தான் தான் உறவு விஷயத்தில் சில தகுதிகளை எதிர்பார்த்ததாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Tue, 04 Feb 202508:50 AM IST
- Actress Lakshmi: பல ஆண்டுகளாக தான் ஏன் முடி வளர்க்காமல் இருக்கிறேன் என்ற ரகசியத்தை நடிகை லட்சுமி சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Tue, 04 Feb 202507:58 AM IST
- Game Changer OTT: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்த கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
Tue, 04 Feb 202507:44 AM IST
Ilayaraja: ‘அவனால் பின்னணி இசையை அமைக்க முடியாது என்று கூறிவிட்டார். உடனே நாம் தான் உதவியாளராக இருந்து இவற்றையெல்லாம் செய்கிறோம்.’ - இளையராஜா பேட்டி
Tue, 04 Feb 202506:11 AM IST
- Aishwarya Rai: ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், பிரபல ஊடகங்களுக்கு பதில் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tue, 04 Feb 202506:05 AM IST
Karthigai Deepam: சந்திரகலா, சிவனாண்டி மற்றும் மாயா என மூவரும் கூட்டு சேர்ந்து அந்த டிரைவர் மற்றும் மயில் வாகனத்திடம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என பேசிக் கொண்டனர் - கார்த்திகை தீபம் பேட்டி
Tue, 04 Feb 202505:14 AM IST
Singapenne Serial: மகேஷின் அம்மா சாப்பாட்டை கொண்டு மகேசை பார்க்க வர, ஆனந்தி ஹாஸ்டல் வார்டன் கொடுத்த சாப்பாட்டை மகேஷிடம் கொடுக்க சென்றாள். - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
Tue, 04 Feb 202504:30 AM IST
- Suriya 45: பிரமாண்ட செட் அமைத்து, அதில் நடிக்க வைப்பதற்கு ஜுனியர் ஆர்டிஸ்டுகளை கேட்ட எண்ணிக்கையில் தயாரிப்பாளர்கள் தரப்பில் தராமல் இருந்துள்ளதாக கூறி சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பை தொடங்காமல் பேக்கப் செய்துள்ளாராம் படத்தை இயக்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி.
Tue, 04 Feb 202503:27 AM IST
Kayal Serial: கயல் சீரியல் எப்படிப்பட்ட பரப்பரப்பான கட்டத்திற்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதை பார்க்கலாம்.
Tue, 04 Feb 202502:35 AM IST
Vijayakanth: ‘எனக்கும் விஜயகாந்த் சாருக்கும் இடையே மன வருத்தம் இருந்தது. அப்போது அங்கிருந்த மேனேஜர்கள் என்னை படம் பார்க்க அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டால், தியேட்டரில் இடமில்லை என்று கூறி விட்டார்கள்.
Tue, 04 Feb 202501:43 AM IST
Vidaamuyarchi: எல்லா திரையரங்குகளிலும் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து, ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக மாறியிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
Tue, 04 Feb 202501:30 AM IST
- Tamil Releases on Feb 4, Throwback: 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து பார்த்தால் பிப்ரவரி 4ஆம் தேதி தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
Tue, 04 Feb 202501:00 AM IST
Music director Deva: அடுத்த நாள் காலை 7 மணிக்கு நான், வைரமுத்து மற்றும் சுரேஷ்கிருஷ்ணா ஆகியோர் ரெடியாக ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆர்க்கெஸ்ட்ரா வருவதற்கு காத்திருந்தோம். என்ன பாடல், என்ன வகையான ஜானர் உள்ளிட்ட எதுவும் தெரியாது. - இசையமைப்பாளர் தேவா பேட்டி!
Tue, 04 Feb 202512:17 AM IST
- HBD Reba Monica John: நடிகை ரெபா மோனிகா ஜானின் கதையை, அவரது பிறந்த நாளான இன்று பார்க்கலாம். முன்னதாக, இவர் நடித்த குட்டி பட்டாஸ் தமிழ்நாட்டில் படு வைரலானது குறிப்பிடத்தக்கது.