
Tamil Cinema News Live : - Nayantara Test Teaser: முதல் முறையாக இணைந்திருக்கும் மாதவன் - நயன்தாரா.. டெஸ்ட் டீஸரை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Mon, 03 Feb 202504:29 PM IST
- Nayantara Test Teaser: ஒரு வருட இடைவெளிக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் டெஸ்ட் படம் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முதல் முறையாக மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார். மீரா ஜாஸ்மின் 10 வருட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளார்.
Mon, 03 Feb 202502:41 PM IST
- Toxic Movie: யாஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்தின் செட்டில் நான்கு ஹீரோயின்கள் பங்கேற்ப படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பட நடிகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்
Mon, 03 Feb 202512:30 PM IST
- Bigg Boss Ayesha: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஆயிஷா, தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர் நடிக்கும் படத்தில் நடிகர் கணேஷ் சரவணன் ஹீரோவாக நடிக்கிறார்.
Mon, 03 Feb 202510:11 AM IST
- Sonu Nigam: பாடல் பாடி, நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்த பாடகர் சோனு நிகம், முதுகுவலியால் அவதிப்பட்ட நிலையில் மற்றவர்களின் உதவியுடன் மேடையில் கீழே இறங்கினார். வலியில் இருந்து நிவாரணம் பெறும் விதமாக சில உடல் ஸ்டெர்சிங்கும் மேற்கொண்டார்.
Mon, 03 Feb 202509:55 AM IST
Vetrimaaran: யாரும் எதிர்பாராத விதமாக, மதுரை அழகர் கோவில், மாத்தூர் விளக்கில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார்.
Mon, 03 Feb 202509:35 AM IST
Grammy Awards 2025 : கிராமி விருதுகள், கிராமி என்று அழைக்கப்படுகின்றன, இவை இசைத் துறையில் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்க அமெரிக்காவின் ரெக்கார்டிங் அகாடமியால் வழங்கப்படும் விருதுகளாகும். "புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளுக்கு" அர்ப்பணிக்கிறேன் என்றார் விருது வென்ற பாடகி ஷகிரா.
Mon, 03 Feb 202509:16 AM IST
Bigg Boss Archana: அருணும், அர்ச்சனாவும் ஒருமுறை கூட எங்களிடம் அனுமதியோ அல்லது தாங்கள் காதலிப்பது தொடர்பான தகவலையோ கூறியது இல்லை. - அருண் அப்பா பேட்டி!
Mon, 03 Feb 202508:40 AM IST
- வருங்கால கணவருக்கு அன்பு முத்தம் பகிர்ந்து கொண்டிருக்கும் நடிகை பார்வதி நாயர், திருமண நிச்சியதார்த்தம் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். என் வாழ்வில் அன்புக்குரியவரிடம் புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருப்பதி ஆர்வமாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Mon, 03 Feb 202507:07 AM IST
Kayal Serial: கயல் சீரியலில் இன்று நடக்கும் நிகழ்வுகள் குறித்தான புரொமோ வெளியாகி இருக்கிறது. அத்துடன் கடந்த எபிசோடில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.
Mon, 03 Feb 202506:24 AM IST
Karthigai Deepam: 'சாமியாடி சொன்ன குறி.. ஷாக்கிங்கில் சாமுண்டீஸ்வரி’ - கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.
Mon, 03 Feb 202504:51 AM IST
Sai Pallavi: ‘உடனே அவர் ரொமண்டிக்கான திரைப்படமா? ரொமண்டிக் என்றால் எப்படி இருக்கும் என்று கேட்டார். உடனே நான், தெலுங்கு சினிமாவில் ஏற்கனவே காட்டப்பட்ட ரொமண்டிக்கான காட்சிகளை விட, இதில் அதிகமாக ரொமண்டிக் காட்சிகள் இருக்கும் என்றேன். - சந்தீப் ரெட்டி வங்கா!
Mon, 03 Feb 202503:42 AM IST
- Vikraman:ரஹ்மான் சொன்னதை நான் கேட்கல.. தப்பு செஞ்சிட்டேன்.. ஆர்.பி. செளத்ரி சார் எனக்கு காட் ஃபாதர் என இயக்குநர் விக்ரமன் பேசியிருக்கிறார்.
Mon, 03 Feb 202502:23 AM IST
Silambarasan: சிலம்பரசன் பிறந்த நாள் ஸ்பெஷலாக அவரின் 49 வது படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இந்தப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.