
Tamil Cinema News Live : - Nassar Brother: ‘ மூளை வளர்ச்சி இல்லாதவன்னு.. 8 மாத குழந்தைய விட்டுட்டு போயிட்டா’ - மகன் குறித்து உருகிய நாசர் தம்பி
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Sun, 02 Feb 202511:28 AM IST
Nassar Brother: ‘மகன் பிறந்த பிறகு அவர் இன்னும் அதிகமாக எனக்கு பிரச்சினை கொடுக்க ஆரம்பித்தார். நான் இங்கேயே இருந்ததினால், எனக்கு பெரிதாக வருமானம் இல்லை. இந்த நிலையில் நான் அவரிடம் நான் பிரான்சுக்கு சென்று சம்பாதித்து உங்களுக்கு அனுப்புகிறேன் என்று சொன்னேன்.’ - நாசர் தம்பி!
Sun, 02 Feb 202511:00 AM IST
- Udit Narayann: பாடகர் உதித் நாராயன் ரசிகை மட்டுமல்லாது பொது இடங்களில் கொடுத்த முத்தங்களை பட்டியலிட்டு, அவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
Sun, 02 Feb 202510:22 AM IST
Anirudh Ravichander: இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. ஷூட்டிங்கிற்கான முந்தைய வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரபல நடிகர் இப்படத்தில் தனது தோற்றத்திற்காக ஜிம்மில் பயிற்சி எடுத்து வருகிறார் - மாஸ் நடிகருடன் கைகோர்த்த அனிருத்!
Sun, 02 Feb 202510:20 AM IST
- Actor Vinay: நான் சாதாரணமா ஒரு நாளைக்கு 25 சிகரெட்டும் வீக் எண்ட்ல 60 சிகரெட் வரைக்கும் பிடிச்சிருக்கேன். ஆனா வாழ்க்கை எல்லாத்தையும் கத்து கொடுக்கும் என நடிகர் வினய் கூறியிருக்கிறார்.
Sun, 02 Feb 202509:06 AM IST
Ilayaraja: ‘அவர்கள முன்னோக்கி சென்று கொண்டிருப்பது போல தெரியவில்லை; பின்னோக்கி செல்வது போல தெரிகிறது இன்னும் சொல்ல வேண்டுமானால், அதுல பாதாளத்தை நோக்கி செல்வது போல தெரிகிறது’ - இளையராஜா
Sun, 02 Feb 202508:53 AM IST
- Director rajakumaran: விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் சரியா போகாத சமயத்துல விக்ரம் சார் மனைவி பேசிய வார்த்தை எல்லாம் இன்னும் என் காதுக்குள்ளவே இருக்கு என இயக்குநர் ராஜகுமாரன் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
Sun, 02 Feb 202507:12 AM IST
Anil Kumar: ‘நிறைய பேர் தெரு நாய்களை பார்த்து பயப்படுவார்கள் கற்களை தூக்கி அதன் மீது எறிவார்கள். கம்பை கொண்டு துரத்துவார்கள். அப்படி நான் செய்யும் பட்சத்தில், அவர்களுக்கு பயம் வந்து விடும். அப்படி இருக்கும் பட்சத்தில், அவர்கள் நம்மை கடிக்க வந்து விடுவார்கள்.’ - அஜித் தம்பி
Sun, 02 Feb 202507:12 AM IST
Dhanush: தனுஷ் கடவுளின் குழந்தை. அவர் எங்கும் வாய்ப்பு தேடி போனதில்லை. பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் வாய்ப்பு தேடி வந்தது என தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா சில மாதத்திற்கு முன் அளித்த பேட்டியில் பெருமையாக பேசியுள்ளார்.
Sun, 02 Feb 202506:20 AM IST
Pushpa 2 box office: ஹிந்தியில் இதற்கு முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் ஓபனிங் டே வசூலை முறியடித்து, புஷ்பா 2 திரைப்படம் 72 கோடி வசூல் செய்து இருக்கிறது. - புஷ்பா 2 வசூல் எவ்வளவு?
Sun, 02 Feb 202506:17 AM IST
- Dil Raju: தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, பிளாப் ஆன படங்களை எல்லாம் சூப்பர் ஹிட்டுன்னு சொல்ல வேண்டிய நிலை இருந்ததாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
Sun, 02 Feb 202504:48 AM IST
- Rajinikanth: நடிகர் ரஜினிகாந்துடன் அருணாச்சலம் படத்தில் நடித்தது குறித்தும், அந்தப் படம் எடுக்கும் போது இருந்த மனநிலை குறித்தும் நடிகை வடிவுக்கரசி பூரிப்புடன் பேசியுள்ளார்.
Sun, 02 Feb 202504:46 AM IST
Vijaysethupathi: '' நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் இது. இதில் அவர் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் நடித்திருந்ததை போல், அழுத்தமான வேடத்தில் நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.” - இயக்குநர் பேட்டி
Sun, 02 Feb 202504:04 AM IST
Ilaiyaraaja: எனக்கு திமிர் வராமல் வேறு யாருக்கு திமிர் வரும். எனக்குத்தான் கர்வம் என்பது வரவேண்டும். எனக்கு தான் திமிர் அதிகமாக வர வேண்டும். காரணம் உலகத்தில் யாரும் செய்யாததை நான் செய்து கொண்டிருக்கிறேன். - இளையராஜா!
Sun, 02 Feb 202503:44 AM IST
- Prakash Raj: நடிகர் பிரகாஷ் ராஜ் கும்பமேளாவில் குளிப்பது போன்று எடிட் செய்யப்பட்ட படத்தை பரப்பியவர்கள் மீது பிரகாஷ் ராஜ் புகாரளித்துள்ளார்.
Sun, 02 Feb 202503:04 AM IST
Anitha Kuppusamy: பல வருட முயற்சியின் பலனாக வெள்ளிக்கிழமை எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அது ஆடி மாசம்; நாங்கள் அடுத்தடுத்த இசை நிகழ்ச்சிகளில் பரபரவென ஓடிக் கொண்டிருந்தோம். இதனால் எங்களை குழந்தையை சரிவர பார்த்துக் கொள்ள முடியாது என்பது தெரிந்து விட்டது. - அனிதா குப்புசாமி
Sun, 02 Feb 202502:11 AM IST
- A.R.Rahman: புதிய மன்னர்கள் படத்தில் நான் செய்த சில தவறுகளை இசையமைப்பாளர் ரஹ்மான் சுட்டிக் காட்டியும் நான் கேட்கவில்லை என இயக்குநர் விக்ரமன் கூறியுள்ளார்,
Sun, 02 Feb 202501:14 AM IST
- Madhagajaraja: நடிகர் விஷாலின் மதகஜராஜா படத்தின் தெலுங்கு வெர்ஷன் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி படக்குழுவிற்கு ஏமாற்றம் அளித்துள்ளது.