Tamil Cinema News Live : - Top 10 Cinema: விஜய் ஹீரோ ஆன கதை முதல் விடாமுயற்சி ஆல்பம் வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Top 10 Cinema: விஜய் ஹீரோ ஆன கதை முதல் விடாமுயற்சி ஆல்பம் வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்..

Top 10 Cinema: விஜய் ஹீரோ ஆன கதை முதல் விடாமுயற்சி ஆல்பம் வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்..

Tamil Cinema News Live : - Top 10 Cinema: விஜய் ஹீரோ ஆன கதை முதல் விடாமுயற்சி ஆல்பம் வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்..

Updated Feb 17, 2025 10:03 PM ISTUpdated Feb 17, 2025 10:03 PM IST
  • Share on Facebook
Updated Feb 17, 2025 10:03 PM IST
  • Share on Facebook

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Mon, 17 Feb 202504:33 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema: விஜய் ஹீரோ ஆன கதை முதல் விடாமுயற்சி ஆல்பம் வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்..

  • Top 10 Cinema: தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மக்கள் விரும்பும் ஹீரோ ஆன கதை முதல் விடாமுயற்சி படத்தின் ஆல்பம் வெளியீடு வரை இன்றைய முக்கிய செய்திகளை இங்கு காண்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202503:44 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Movie Release: தமிழ்நாட்டில் சம்பம் செய்த பாட்டில் ராதா.. ஓடிடி ரிலீஸிற்கு தயார்..

  • OTT Movie Release: குடியால் அடிமையானவர்களின் வாழ்க்கை குறித்து பேசி பெரும் வரவேற்பை பெற்ற பாட்டில் ராதா திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202502:26 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Urvashi Rautela: ஊர்வசி ரவுத்தாலாவை விடாமல் துரத்தும் தாகு மகராஜ்.. சர்ச்சையில் அடிபட்ட பெயர்..

  • Urvashi Rautela: தாகு மகராஜ் பட ஓடிடி ரிலீல் அறிவிப்பில் ஊர்வசி ரவுத்தாலா படம் இடம் பெறாதது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202512:28 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Found Footage: பயமுறுத்தும் லுக்குகள்’ ‘தமிழின் முதல் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் படமா வருது..’ - மர்மர் டீம் பேட்டி!

  • Found Footage Movie: ‘கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில்..’ - மர்மர் டீம் பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202512:03 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Udhayanidhi Stalin: ஏஞ்சல் பட விவகாரம்.. உதயநிதிக்கு கெடு விதித்த கோர்ட்.. என்ன செய்ய போகிறார்?

  • Udhayanidhi Stalin: ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை முடிக்காமல் உதயநிதி வேறு படத்தில் நடித்த விவகாரம் தொடர்பாக, உதயநிதி பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202511:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ethirneechal: காசுக்காக பெண்ணின் வாழ்க்கையில் விளையாடத் துணிந்த தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்..

  • Ethirneechal: குடும்ப சொத்துக்காகவும், சித்தப்பாக்களின் ஐடியாவைக் கேட்டும் தர்ஷன் தான் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய சம்மதம் கூறியுள்ளான்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202510:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: கடுப்பான சாமுண்டீஸ்வரி.. சண்முக போட்ட ப்ளான்! - கார்த்திகை தீபம், அண்ணா சீரியல்களில் இன்று!

  • Karthigai Deepam:  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் தொடர்பான எபிசோட் அப்டேட்களை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202510:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thalapathy Vijay: 'விஜய்ய ஹீரோவ புரொமோட் பண்ணேன்.. முதல் 10 படம் பாத்தா தெரியும்'- எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடி

  • Thalapathy Vijay: நடிகர் விஜய்ய இந்த மாதிரி தான் ஹீரோவா புரொமோட் பண்ணேன் என விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடியாக பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202509:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Prabhas on Salaar: ஓடிடியில் சலார் சாதனை;‘கான்சாரில் கால் பதிக்க தயாரா இருக்கேன்’ - சலார் 2 குறித்து பிரபாஸ் பேட்டி

  • Prabhas on Salaar: விரைவில் கான்சாரில் கால் பதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இது தொடக்கம் தான். 'சலார் 2' படத்திற்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். - சலார் 2 குறித்து பிரபாஸ் பேட்டி 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202509:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Pandian: குடியால கெட்டாரு.. பணத்தோட அருமை தெரியல.. புலம்பும் நடிகரின் மகன்..

  • Actor Pandian: 90களில் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோவாக வலம் வந்த பாண்டியன் குடியால் வாழ்க்கையை இழந்ததாக அவரது மகன் வேதனையாக பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202508:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Pandian: வாய்ப்பு கிடைச்சும் அவமானம்.. பயத்திலே கிடைத்த வெற்றி.. நடிகர் பாண்டியன் மகன் ஷேரிங்ஸ்

  • Actor Pandian: பாரதிராஜாவே என் அப்பாவை பார்த்து வாய்ப்பு கொடுக்க சம்மதித்தும் சுற்றி இருந்தவர்களால் அவமானப்படுத்தப்பட்டார் என நடிகர் பாண்டியணின் மகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202507:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: அப்பா கொடுத்த வாக்கு.. மஜாவான மகேஷ்.. அதிர்ச்சியில் ஆனந்தி- சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்!

  • Singapenne Serial:  சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று நடக்க இருக்கும் நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202506:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sivakarthikeyan: சிவா - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி.. டைட்டிலை வெளியிட்ட படக்குழு! - பரபரக்கும் கோலிவுட்!

  • Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202504:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: ‘வளைகாப்பிற்கு கிளம்பிய விக்னேஷ்.. கடுகடுக்கும் வேதவள்ளி.. பரபரக்கும் கயல் வீடு! - கயல் சீரியல் அப்டேட்

  • Kayal Serial: விக்னேஷ் வளைகாப்பிற்கு வருவானா வரமாட்டானா என்ற தவிப்பில் தேவி துடித்துக் கொண்டிருந்தாள். மற்றொரு பக்கம், கயல் மற்றும் எழில் உறவினர்களை வரவேற்றுக் கொண்டிருக்க, அவர்களும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இன்னும் வரவில்லையா? என்று கேட்கத்தொடங்கிவிட்டனர். - கயல் சீரியல் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202503:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sivakarthikeyan: பரபரப்பில் ‘பராசக்தி’ .. ‘ஹாப்பி பர்த்டே ஹீரோ’- சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா!

  • Sivakarthikeyan: ‘ஹாப்பி பர்த்டே ஹீரோ’. உங்களுடன் இணைந்து பணியாற்றுவது அவ்வளவு மகிழ்ச்சி. இறுதியாக, இந்தப்பயணமும், ஒத்துழைப்புமே..’ - சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202503:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: BAFTA Film Awards 2025: சிறந்த திரைப்பட விருதை வென்ற கான்க்ளேவ்.. முழு விருது பட்டியல் இதே!

  • BAFTA Film Awards 2025: தி ப்ரூட்டலிஸ்ட் மற்றும் கான்க்ளேவ் தலா நான்கு வெற்றிகளுடன் சமன் செய்தனர். மேலும் வெற்றியாளர்களின் முழு பட்டியலை இங்கே காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202502:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vidaamuyarchi: விமர்சனங்கள் தொடுத்த வில் அம்பு..11 வது நாளில் விடாமுயற்சி படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • Vidaamuyarchi:  விடாமுயற்சி திரைப்படம் வெளியான அன்றைய தினம் (பிப்ரவரி 6) 26 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால், படம் எதிர்கொண்ட கலவையான விமர்சனங்கள் படத்தின் வசூலை (60 சதவீதம் அளவுக்கு) பாதித்தது.  - விடாமுயற்சி வசூல்! 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 17 Feb 202512:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Sivakarthikeyan: வசூல் மன்னன்.. துப்பாக்கியை வாங்கி ஓடிக் கொண்டிருக்கும் வெற்றி நாயகன்.. HBD சிவகார்த்திகேயன்..

  • HBD Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரையும் கவர்ந்து குடும்பத்தில் ஒருவனாக மாறிவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
முழு ஸ்டோரி படிக்க