Tamil Cinema News Live : - Nivin Pauly: மன்மதனாக வரும் நிவின் பாலி.. இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோவா? என்ன சொல்கிறார்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Nivin Pauly: மன்மதனாக வரும் நிவின் பாலி.. இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோவா? என்ன சொல்கிறார்?

Nivin Pauly: மன்மதனாக வரும் நிவின் பாலி.. இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோவா? என்ன சொல்கிறார்?

Tamil Cinema News Live : - Nivin Pauly: மன்மதனாக வரும் நிவின் பாலி.. இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோவா? என்ன சொல்கிறார்?

Updated Feb 16, 2025 10:07 PM ISTUpdated Feb 16, 2025 10:07 PM IST
  • Share on Facebook
Updated Feb 16, 2025 10:07 PM IST
  • Share on Facebook

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sun, 16 Feb 202504:37 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nivin Pauly: மன்மதனாக வரும் நிவின் பாலி.. இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோவா? என்ன சொல்கிறார்?

  • Nivin Pauly: நிவின் பாலி தனது அடுத்த மலையாளப் படமான 'மல்டிவெர்ஸ் மன்மதன்' படத்தின் போஸ்டரை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். இந்தப் படத்தில் அவர் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202504:04 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema: காலை இழந்த காமெடி நடிகர் முதல்.. 100 கோடி லிஸ்ட்டில் இணைந்த நடிகர் வரை.. இன்றைய டாப் 10 சினிமா..

  • Top 10 Cinema: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட காமெடி நடிகர் சிரிக்கோ உதயா தன் காலை இழந்து தவிப்பது முதல் தன் சினிமா கெரியரில் முதல் 100 கோடி ஹிட் அடித்த படத்தை கொண்டாடும் நாக சைதன்யா வரை இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202502:40 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Naga Chaitanya: முதல் 100 கோடி ஹிட்.. வரலாறு படைத்த நாக சைதன்யா.. கொண்டாடும் ரசிகர்கள்..

  • Naga Chaitanya: தண்டேல் திரைப்படம் ரூ. 100 கோடி வசூலைக் கடந்து ஹிட் அடித்துள்ளது. இது நாக சைதன்யா சினிமா வாழ்க்கையில் முதல் 100 கோடி படமாக அமைந்துள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202501:49 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: K.R.Vijaya: 'கல்யாணம் ஆகியும் என் கணவர் ரெஸ்ட் எடுக்க விடல.. ஓடிட்டே இருந்துட்டேன்'- கே.ஆர்.விஜயா பேட்டி

  • K.R.Vijaya: கல்யாணம் ஆனதால் வீட்டிலேயே இருந்தால் சோம்பேறித்தனம் வந்துவிடும் எனச் சொல்லி என் கணவர் என்னை நடிக்க அனுப்பிவிட்டார் என நடிகை கே.ஆர். விஜயா சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202512:15 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Suriya: 15 வருஷத்துக்கு அப்புறம் முக்கிய முடிவு எடுத்த சூர்யா.. சம்மருக்கு அப்புறம் வேற மாறி தான்..

  • Suriya: நடிகர் சூர்யா சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202511:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Dhanush: லீக்கான தனுஷ் பட ஷூட்டிங்.. வைப் செய்யும் ரசிகர்கள்.. ட்ரெண்டாகும் வீடியோ..

  • Actor Dhanush: நடிகர் தனுஷ் நடித்து வரும் தேரே இஷ்க் மெயின் எனும் இந்தி படத்தின் படப்பிடிப்பு காட்சி ஒன்று கசிந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202510:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: This Week OTT: விட்டதை பிடிக்கிறோம்.. ரசிகர்களை குஷியாக்க வரும் கீர்த்தி சுரேஷ் படம்..

  • This Week OTT: நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமான பேபி ஜான் திரைப்படத்தின் ரெகுலர் ஸ்ட்ரீமிங் இந்த வாரம் முதல் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202509:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Dragon: வெற்றிமாறன் சாரின் உற்சாக வார்த்தை.. கைதட்டல்.. டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேட்டி

  • Dragon: ஓ மை கடவுளே, டிராகன் படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, தன்னை ஊக்குவித்த வெற்றிமாறன் சாரின் வார்த்தை பற்றியும், ஆடிட்டோரியத்தில் கிடைத்த கைதட்டல் குறித்தும் நெகிழ்ச்சி பட பேட்டியளித்திருக்கிறார். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202509:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Yogi Babu: 'எனக்கு ஆக்சிடெண்ட்டே ஆகலைங்க.. எல்லாமே பொய்'- விளக்கம் தந்த யோகி பாபு

  • Yogi Babu: எனக்கு எந்தவிதமான விபத்தும் ஏற்படவில்லை. நான் நலமுடன் இருக்கிறேன் என நடிகர் யோகி பாபு எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202508:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Namita: 'கல்யாணம் அன்னைக்கே எங்களுக்குள்ள சண்டை.. டிசிப்பிளீன் ரொம்ப முக்கியம்'- நமீதா ஷேரிங்ஸ்

  • Namita: நடிகையும் அரசியல்வாதியுமான நமீதா தன் காதல் குறித்தும், தன் திருமணம், குடும்ப வாழ்க்கை குறித்தும் காதலர் தினத்தை முன்னிட்டு அளித்த பேட்டியில் நிறைய பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202507:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay: விகடன் இணையதளப் பக்கம் முடக்கம்.. மும்மொழிக்கொள்கை திணிப்பு.. கண்டித்த த.வெ.க தலைவர் விஜய்

  • Vijay: விகடன் இணையதளப் பக்கம் முடக்கம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்தும், மும்மொழிக்கொள்கை திணிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202506:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Lagaan: சூட்டிங் ஸ்பாட்டில் மின்சாரம் கிடையாது.. செஸ் ஆடினார் அமீர்கான்.. லகான் பட உதவி இயக்குநர் அபூர்வா லக்கியா பேட்டி

  • Lagaan: அமீர்கான் நடித்த லகான் படத்தின் படப்பிடிப்பின் போது அசுதோஷ் கோவரிகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அபூர்வா லக்கியா . படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர்களும் மற்ற குழுவினரும் எதிர்கொண்ட விஷயங்கள் பற்றி பேசினார். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202505:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Yogi Babu: விபத்தில் சிக்கிய நடிகர் யோகி பாபுவின் கார்.. அதிகாலையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

  • Yogi Babu:  நடிகர் யோகி பாபுவின் கார் அதிகாலையில் விபத்தில் சிக்கியது. 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202504:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vidaamuyarchi Box Office: விடாமல் போராடும் விடாமுயற்சி பட வசூல்.. 10ஆம் நாளில் எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா?

  • Vidaamuyarchi Box Office: நடிகர் அஜித் நடித்து வெளியான திரைப்படம் விடாமுயற்சி. ஆரம்பத்தில் நல்ல ஓபனிங் கிடைத்தாலும் ஆவரேஜான கலெக்‌ஷனிலேயே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் பத்தாம் நாள் வசூல் குறித்து பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202504:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Akshay: ஐ.எஸ்.பி.எல் சீசன் 2 இறுதிப்போட்டி.. மகளுடன் வந்த ‌அக்‌ஷய் குமார்.. அமிதாப்பை பார்த்ததும் செய்த செயல்

  • Akshay:பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் அமிதாப் பச்சனின் கால்களைத் தொட்டு வணங்கிய சம்பவம் பலரிடைய கவனத்தை ஈர்த்தது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202503:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Chhaava Box Office Day 2: உலகளவில் வசூல் வேட்டை நடத்தும் சாவா படம்.. 2ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரியுமா?

  • Chhaava Box Office Day 2: விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202502:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Varalaxmi Sarathkumar: 'வரு வந்தாலே எனர்ஜி வரும்.. அவளால எனக்கு மகன் கிடைச்சிருக்காரு'- சந்தோஷமாக பேசிய சாயா சரத்குமார்

  • Varalaxmi Sarathkumar: "நான் வருவோட கணவர மருமகன்னு சொல்லக்கூடாது. எனக்கு ஒரு மகன் கிடைச்சுருக்கான்னு தான் சொல்லனும். ரொம்ப அதிக பாசம், ரொம்ப அதிக அக்கறை, இந்த காலத்துல எல்லாம் இந்த மாதிரி பாக்குறது கஷ்டம்." என்கிறார் சாயா சரத்குமார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 16 Feb 202501:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Manohar: ரதி நிர்வேதம் பார்த்து ஆசீர்வதித்த சிவாஜி சார்.. அப்பாவின் மறைவுக்கு பின் வந்த விருது.. நடிகர் மனோகர் பேட்டி

  • Manohar: ரதி நிர்வேதம், நெஞ்சத்தைக் கிள்ளாதே படங்களில் நடித்த குழந்தை நட்சத்திர நடிகர் மனோகர் அவர்களின் பேட்டியைக் காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க