Tamil Cinema News Live : - Trisha: ‘என்னை மீட்டெடுத்த காதலர்..என்றென்றும் நீதான் எனக்கு’ - காதலர் தினத்தில் த்ரிஷா நெகிழ்ச்சி பதிவு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Trisha: ‘என்னை மீட்டெடுத்த காதலர்..என்றென்றும் நீதான் எனக்கு’ - காதலர் தினத்தில் த்ரிஷா நெகிழ்ச்சி பதிவு!

Trisha: ‘என்னை மீட்டெடுத்த காதலர்..என்றென்றும் நீதான் எனக்கு’ - காதலர் தினத்தில் த்ரிஷா நெகிழ்ச்சி பதிவு!

Tamil Cinema News Live : - Trisha: ‘என்னை மீட்டெடுத்த காதலர்..என்றென்றும் நீதான் எனக்கு’ - காதலர் தினத்தில் த்ரிஷா நெகிழ்ச்சி பதிவு!

Updated Feb 14, 2025 09:30 PM ISTUpdated Feb 14, 2025 09:30 PM IST
  • Share on Facebook
Updated Feb 14, 2025 09:30 PM IST
  • Share on Facebook

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 14 Feb 202504:00 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Trisha: ‘என்னை மீட்டெடுத்த காதலர்..என்றென்றும் நீதான் எனக்கு’ - காதலர் தினத்தில் த்ரிஷா நெகிழ்ச்சி பதிவு!

  • Trisha:  இந்த நாள்தான் நான் இஸியை தத்தெடுத்தேன். ஆனால், அவள் என்னை மீட்டெடுத்தாள். - காதலர் தினத்தில் த்ரிஷா நெகிழ்ச்சி பதிவு!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 14 Feb 202502:09 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Watch Video: " என்ன அவ்வளவு ஸ்பெஷலா " - பப்லு கொடுத்த பிரிவு.. புது கணவருடன் காதலர் தினம் கொண்டாடிய ஷீத்தல்!

  • Watch Video: காதலர் தினமான இன்றைய தினம், ஷீத்தல் தனது காதலனுடன் பகிர்ந்து கொண்ட காதல் அனுபவங்களை வீடியோவாக ஷீத்தல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 14 Feb 202511:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sai Pallavi: தண்டேல் பட வெற்றி.. திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா!

  • Sai Pallavi: தண்டேல் பட வெற்றிக்குப் பின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து, திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் படக்குழுவினரால் அப்பகுதியில் ரசிகர்கள் கூட்டம் கூடியது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 14 Feb 202511:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sai Pallavi: 100 கோடியை நெருங்கிய தண்டேல் வசூல்.. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாய் பல்லவி! -வீடியோ இங்கே!

  • Sai Pallavi: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாய் பல்லவி, நாக சைதன்யா உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 14 Feb 202510:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Director Mysskin: ரிலீஸுக்கு முன்னே அமுக்குவது நியாயமா? ட்ராகன் பட மேடையில் 'பேட் கேர்ள்'க்கு குரல் கொடுத்த மிஷ்கின்

  • Director Mysskin: சினிமாவில் இருக்கக்கூடிய அனைவரும் சேர்ந்து அரசியலில் இருப்பவர்களிடம் பேசி எதை எடிட் செய்ய வேண்டுமோ அதை செய்து பேட் கேர்ள் படத்தை ரிலீஸ் செய்ய உதவ வேண்டும் என ட்ராகன் பட மேடையில் வைத்து பேசியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 14 Feb 202510:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Chhaava review: மிஸ் ஆன ரஹ்மான் மேஜிக்.. கோட்டை விட்ட ராஷ்மிகா.. மிரட்டிய விக்கி கெளசல் - ‘சாவா’ படம் எப்படி?

  • Chhaava review: படம் பார்க்க பிரமாண்டமாக இருந்தாலும், படத்தின் எமோஷனுடன் பெரிதாக கனெக்ட் ஆக முடியவில்லை. ஒரு வேளை எமோஷனுடன் கனெக்ட் ஆக பிரியப்பட்டால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். - சாவா விமர்சனம்!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 14 Feb 202508:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Serials: மாயாவின் கள்ளதொடர்பு.. கையை அறுத்துக்கொண்ட கவின்! - கார்த்திகை தீபம், கெட்டி மேளம் சீரியல்களில் இன்று!

  • Tamil Serials: கெட்டி மேளம் மற்றும் கார்த்திகை தீபம் சீரியல்களில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்தான விபரங்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 14 Feb 202507:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pradeep Ranganathan: 'அரியர் வைச்சா மாஸ் இல்ல.. படிச்சா தான் மாஸ்.. நான் +2வில் 98%’ - நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேச்சு

  • Pradeep Ranganathan: கல்லூரியில் தோல்வி அடைந்தால் வெற்றி இல்லை என்றும்; படித்தால் தான் வெற்றி என நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியுள்ளார். மேலும் நான் +2வில் 98% எடுத்திருக்கிறேன் என நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறியிருக்கிறார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 14 Feb 202506:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: VJ Siddhu: 'மூணுவேளையும் கறிகஞ்சி போட்டாங்க’: ஏஜிஎஸ்ஸை புகழ்ந்து எஸ்.கே. புரொடக்‌ஷனை கலாய்த்த வி.ஜே.சித்து

  • VJ Siddhu: 'மூணுவேளையும் கறிகஞ்சி போட்டாங்க’: ஏஜிஎஸ்ஸை புகழ்ந்து எஸ்.கே. புரொடக்‌ஷனை கலாய்த்த வி.ஜே.சித்து
முழு ஸ்டோரி படிக்க

Fri, 14 Feb 202504:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு.. மத்திய உள்துறை அதிரடி.. அதன் செயல்பாடுகள்

  • TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு.. மத்திய உள்துறை அதிரடி.. அதன் செயல்பாடுகள் என்ன

முழு ஸ்டோரி படிக்க

Fri, 14 Feb 202503:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ethirneechal 2: குணசேகரன் மாமாவுக்கு பரோல்.. அறிவுக்கரசி போட்ட பிரம்மாஸ்திரம்.. எதிர்நீச்சல் 2 சீரியலின் அப்டேட்

  • Ethirneechal Thodargiradhu: எதிர்நீச்சல் 2 சீரியலின் பிப்ரவரி 14ஆம் தேதிக்கான அப்டேட் குறித்து பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 14 Feb 202502:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jio Hotstar : ஜியோ சினிமா மற்றும் ஹாட் ஸ்டார் இணைந்தது.. இன்று முதல் கிடைக்கும் சேவை என்ன? முழு விபரம்!

  • Jio Hotstar : கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் பயன்பாடு ஏற்கனவே புதிய லோகோவுடன் ஜியோ ஹாட்ஸ்டார் பெயருக்கு மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 14 Feb 202502:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal: ஷாலினிக்காக மிரட்டல்விட்ட வேதவள்ளி.. பிரியாணியில் விஷத்தை கலந்தது இவர் தான் என சொன்ன எழில்.. கயல் சீரியல் அப்டேட்

  • Kayal: பிப்ரவரி 14ஆம் தேதி கயல் சீரியலில் ஷாலினிக்காக மிரட்டல்விட்ட வேதவள்ளி குறித்தும், பிரியாணியில் விஷத்தை கலந்தது இவர் தான் என சொன்ன எழில் குறித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 14 Feb 202501:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Samuthirakani: அப்போது விஜயகாந்த் அண்ணனிடம் இருந்து பிரிந்த சமயம்.. இப்ராஹிம் சார் தேம்பி தேம்பி அழுறார்.. சமுத்திரக்கனி

  • Samuthirakani: விஜயகாந்த் அண்ணனிடம் இருந்து பிரிந்த சமயம்.. இப்ராஹிம் சார் தேம்பி தேம்பி அழுறார் என உன்னைச்சரணடைந்தேன் படத்தின் ரிலீஸின்போது நடந்த சம்பவத்தை இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி பேசியிருக்கிறார்
முழு ஸ்டோரி படிக்க

Fri, 14 Feb 202512:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Sriman: விஜய், கமல் படங்களில் ஆஸ்தான நடிகர்.. தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு உயிரை தரும் பிரண்ட்.. ஸ்ரீமன் பிறந்தநாள்

  • HBD Sriman: தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு உயிரை தரும் பிரண்ட் கேரக்டர்களில் தோன்றி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் ஸ்ரீமன், விஜய், கமல் படங்களில் ஆஸ்தான நடிகராகவும் இருந்துள்ளார். குணச்சித்திரம் தவிர காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பில் கலக்கியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 14 Feb 202512:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Release Rewind: மணிரத்னம், மிஷ்கின் கல்ட் கிளாசிக் படங்கள்.. விஜயகாந்துக்கு ஸ்டார் அந்தஸ்து - பிப்ரவரி 14 ரிலீஸ்

  • Tamil Release Rewind on Feb 14: 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 14ஆம் தேதி இயக்குநர்கள் மணிரத்னம், மிஷ்கின் ஆகியோரின் கல்ட் கிளாசிக் படங்கள், விஜயகாந்துக்கு ஸ்டார் அந்தஸ்தை பெற்று தந்த படம் ஆகியவை வெளியாகியுள்ளன. 
முழு ஸ்டோரி படிக்க