
Tamil Cinema News Live : - Ilaiayaraaja: 'இத நான் தம்பட்டம் அடிக்க சொல்லல.. இசை தான் நான்..' பெருமையாக பேசிய இளையராஜா
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Sat, 01 Feb 202501:56 PM IST
- Ilaiayaraaja: ஹாலிவுட்ல இப்போ ட்யூன் கம்போஸ் பண்ண ஆளே இல்லன்னு சொல்லும் போது தான் நான் புக் எழுதிட்டு இருக்கேன் என இளையராஜா கூறியுள்ளார்.
Sat, 01 Feb 202501:28 PM IST
- Devi Sri Prasad: தண்டேல் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தை இசையமைப்பாளராக நான் தேர்வு செய்ய விரும்பவில்லை என படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கூறியுள்ளார்.
Sat, 01 Feb 202512:00 PM IST
- Gautham Menon: எனை நோக்கி பாயும் தோட்டா படம் பற்றி நான் விளையாட்டாக பேசிய வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக இயக்குநர் கௌதம் மேனன் விளக்கமளித்துள்ளார்.
Sat, 01 Feb 202510:57 AM IST
- Ilaiyaraaja: இசைஞானி இளையராஜா, தனக்கு இசை மீது நாட்டம் ஏற்பட்டது எப்படி என்றும், சினிமாவிற்கு இசையமைக்க வந்த கதை குறித்தும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
Sat, 01 Feb 202510:13 AM IST
- Amir Khan: பாலிவுட் நடிகர் அமீர் கான் பெண் ஒருவருடன் ரகசிய உறவில் இருப்பதாகவும் அவருடன் விரைவில் திருமணமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
Sat, 01 Feb 202508:57 AM IST
Tamannaah Bhatia: நடிகை தமன்னா தன்னை ஆளுமையாக காட்டிக் கொள்ளவும், தன்னிடம் உள்ள சில குறைகளை மறைக்கவும் ஃபேஷனை எப்படி பயன்படுத்துகிறார் என விளக்கமளித்துள்ளார்.
Sat, 01 Feb 202508:12 AM IST
Udit Narayan: ரசிகையை முத்தமிட்டது ஒரு தன்னிச்சையான தருணம்; நான் கிட்டத்தட்ட 46 வருடங்களாக பாலிவுட் துறையில் இருந்து வருகிறேன். என்னுடைய பிம்பம் (ரசிகர்களை வலுக்கட்டாயமாக முத்தமிடும் பழக்கம்) அப்படியானது கிடையாது. - உதித் நாராயண்
Sat, 01 Feb 202507:19 AM IST
- Sakshi Agarwal: சின்ன வயசில் தனக்கு உறவினரால் ஏற்பட்ட துன்புறுத்தல் குறித்து பேசி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.
Sat, 01 Feb 202506:31 AM IST
- மிகப்பெரிய வசூலைப் பெற்று சாதனை படைத்த புஷ்பா 2 திரைப்படம், உலகளவில் ஸ்ட்ரீமிங்கில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த விவரங்கள் இதோ…
Sat, 01 Feb 202505:58 AM IST
- Vidaamuyarchi: விடாமுயற்சி படத்தின் சவதீகா பாடலின் புது வெர்ஷனை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி உள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ்.
Sat, 01 Feb 202505:52 AM IST
Singapenne Serial: ஆனந்தின் அப்பா மகேஷூக்கு ஆனந்தியை கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்க, அவளோ அன்பை விரும்பி கிட்டத்தட்ட அவனது வீட்டின் மருமகளாகவே மாறிவிட்டாள். - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
Sat, 01 Feb 202505:07 AM IST
- Anuradha Sriram: பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் தன் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி சில நாட்களுக்கு முன் பகிர்ந்து கொண்ட கருத்துகளை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
Sat, 01 Feb 202503:34 AM IST
Kayal Serial: கயல் போலீசின் பிடியில் சிக்கிக்கொண்டாள். இப்போது அவள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறாள்.’ - கயல் சீரியல் அப்டேட்
Sat, 01 Feb 202502:13 AM IST
Samantha Ruth Prabhu: மிஹிரின் மரணம் கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் ராகிங் உள்ளிட்டவை, 'பாதிப்பில்லாத மரபுகள்' அல்லது 'சடங்குகள்' அல்ல என்பதை நினைவூட்டுகிறது. - சமந்தா ஆதங்கம்!
Sat, 01 Feb 202501:15 AM IST
- HBD Brahmanandam: தற்போது இருக்கும் நடிகர்களில் மிகவும் குறுகிய காலத்தில் 1,000 படத்தில் நடித்தவர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார் பிரம்மானந்தம். 38 ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கு சினிமாவில் முன்னணி காமெடியனாகவே வலம் வருகிறார்.