Tamil Cinema News Live : - சந்தானத்திற்கு தனி காமெடிட் ராக்.. அமைதியாக சுந்தர் சி பார்த்த வேலை.. தியேட்டரை விட்டு வெளியேறிய வடிவேலு - பாலாஜி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - சந்தானத்திற்கு தனி காமெடிட் ராக்.. அமைதியாக சுந்தர் சி பார்த்த வேலை.. தியேட்டரை விட்டு வெளியேறிய வடிவேலு - பாலாஜி!

சந்தானத்திற்கு தனி காமெடிட் ராக்.. அமைதியாக சுந்தர் சி பார்த்த வேலை.. தியேட்டரை விட்டு வெளியேறிய வடிவேலு - பாலாஜி!

Tamil Cinema News Live : - சந்தானத்திற்கு தனி காமெடிட் ராக்.. அமைதியாக சுந்தர் சி பார்த்த வேலை.. தியேட்டரை விட்டு வெளியேறிய வடிவேலு - பாலாஜி!

03:18 PM ISTDec 09, 2024 08:48 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:18 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Mon, 09 Dec 202403:18 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சந்தானத்திற்கு தனி காமெடிட் ராக்.. அமைதியாக சுந்தர் சி பார்த்த வேலை.. தியேட்டரை விட்டு வெளியேறிய வடிவேலு - பாலாஜி!

  • பழைய வடிவேலுவை அவரால் மீண்டும் கொண்டுவர முடியவில்லை என்பதே இங்கு நிதர்சனமான உண்மை. அரண்மனை படம் என்று நினைக்கிறேன் - பாலாஜி! 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202401:49 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கமல்ஹாசன் உடன் மீண்டும் இணைய வாய்ப்பா..?.. எப்போது நடக்கும்.. - விழா மேடையில் ஓப்பனாக பேசிய லோகேஷ் கனகராஜ்

  • கமல்ஹாசனுடன் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார் 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202412:24 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "8 வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியே இப்பவும்.. ராஷ்மிகாவை நினைத்து உருகிய விஜய் தேவர கொண்டா.." - என்ன சமாச்சாரம்?

  • 8 வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியே இப்பவும்.. உருகிய விஜய் தேவர கொண்டா.." - என்ன சமாச்சாரம் தெரியுமா?

முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202411:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "என் நெஞ்சில் குடியிருக்குமா?.. நேற்று கட்சி தொடங்கி நாளைக்கு சி.எம்.சீட்டா? விஜய் எப்ப வேணாலும் ஓடிருவார்..." - லியோனி

  • நேற்று கட்சி தொடங்கி நாளைக்கு சி.எம்.சீட்டா? விஜய் எப்ப வேணாலும் ஓடிருவார்..." -  லியோனி பரபரப்பு பேச்சு 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202410:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அசால்ட் காட்டிய ஆச கூட.. 100 மில்லியனை தொட்ட வியூஸ்..தேடி வந்த சூர்யா 45 - யார் இந்த சாய் அபயங்கர்?

  • கட்சி சேர.. ஆச கூட.. இரண்டே பாட்டு.. 100 மில்லியனை தொட்ட வியூஸ் தேடி வந்த சூர்யா படம்.. - யார் இந்த சாய் அபயங்கர்?

முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202410:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வெளியான 2024 ஆம் ஆண்டு டாப் 10 இந்திய நட்சத்திரங்கள்! இடம்பிடித்த சமந்தா! இவருக்குதான் முதல் இடமாம்!

  • இந்தியாவில் டாப் 10 நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் நடிகை சமந்தா, சோபிதா துலிபாலா ஆகிய தென்னிந்திய நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202409:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விறு விறு திரைக்கதையில் சூர்யா த்ரிஷா நடித்த ஆறு படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு!

  • இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் சிங்கம், வேல் போன்ற படங்கள் உருவாகியுள்ளன. இவர்களது கூட்டணிக்கு அடித்தளமாக இருந்தது 2005 ஆம் ஆண்டு வெளியாகிய ஆறு படம்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202409:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தமிழ் சினிமா உலகின் அற்புதமான ஆண்டு! வரிசை கட்டிய சூப்பர் ஹிட் படங்கள்! 2024 ஆம் ஆண்டின் சிறந்த படங்கள்!

  • ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறந்த ஆண்டாகவே அமைந்தது என கூறலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202409:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கார்த்திக்காக போட்டி போட்டு நடக்கும் உபசரிப்பு.. சாமுண்டீஸ்வரி புடவையில் பற்றிய தீ - கார்த்திகை தீபம் அப்டேட்

  • கார்த்திக்காக போட்டி போட்டு நடக்கும் உபசரிப்பு.. சாமுண்டீஸ்வரி புடவையில் பற்றிய தீ - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202409:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஜார்ஜியா குளிரில் சம்பவம் செய்ய காத்திருக்கும் லெஜண்ட்.. தெறிக்கும் பிண்ணனி இசையில் கூலாக வரும் தலைவர்..

  • லெஜண்ட் சரவணன் நடிக்கும் 2வது பட்ததிற்கான படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202408:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "அந்த நாரவாயன் அப்போவே சொன்னான்னு சொல்லிடுவாங்க" உஷாரான சுந்தர்.சி.. என்ன ஆச்சு?

  • சினிமாவில் தனக்கு மிகப் பெரிய குருவாக இருந்தது சத்யராஜ் தான். அவரால் தான் நான் சினிமாவில் பல இடங்களில் தப்பித்திருக்கிறேன் என இயக்குநர் சுந்தர்.சி பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202407:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஐஸ்வர்யா ராய்க்கு இரண்டாவது குழந்தை? வெட்கப்பட்ட அபிஷேக் பச்சன்! என்ன சொன்னார் தெரியுமா?

  • கேஸ் தோ பன்டா ஹை என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனிடம் ரித்தேஷ் தேஷ்முக் ஆராத்யா பச்சனுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து கேள்வி கேட்டார்

முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202406:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அட்டாக் மோடில் சமந்தா.. இந்த மாதிரி காதல எங்கயும் பாக்க முடியாது! பற்ற வைத்த சமந்தா போஸ்ட்!

  • முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் திருமணம் குறித்து சமந்தா என்ன சொல்வார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவர் வெளியிட்ட ஒரே போஸ்ட் தற்போது இன்ஸ்டாகிராமை பற்ற வைத்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202406:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ராஷ்மிகாவின் காதலை விவரிக்கும் விஜய் தேவர்கொண்டா! தி கேர்ள் பிரண்ட் டீசர் வெளியானது!

  • புஷ்பா 2 படத்திற்கு பிறகு ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் "தி கேர்ள் பிரெண்ட்” என்ற படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202405:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஸ்ரீவள்ளி இதயத்திற்கு நெருக்கமானவள்! நடிகை ராஷ்மிகா மந்தனா மகிழ்ச்சி பதிவு!

  • புஷ்பா 2 படத்தின் சூட்டிங் போட்டோக்களை ராஷ்மிகா மந்தனா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அவரது ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் குறித்தான மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202405:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சூர்யா 45ல் அதிரடி மாற்றம்! இசைப் புயல் இடத்தை நிரப்ப வந்தது இவரா? என்ன நடந்தது?

  • ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கரை அறிவித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202404:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பயத்தில் இருக்கும் புஷ்பா நடிகை.. என்னை இப்படி நினைச்சிட்டாங்களே.. ஒரே புலம்பல்.. பாவம்..

  • தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தன்னை தொடர்ந்து ஐட்டம் பாடல்களுக்கு மட்டும் நடனமாட இயக்குநர்கள் கூப்பிடுவார்களோ என்ற பயத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202404:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு திரைப்பயணம்! வெளியான வணங்கான் இசை வெளியீட்டு விழா தேதி!

  • தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவரான இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் திரைப்படம் வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் ஆக உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202403:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: என்னா மனுசன்! சூப்பர் சிங்கரில் நடந்த அதிசயம்! கிராமத்தின் தாகம் தீர்த்த லாரன்ஸ்!

  • நடன இயக்குனரும், நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். அவரே திரையுலகில் பலருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்கி வருகிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202403:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'ஓ மை காட்' .. எப்போோம நடந்தது?.. திருவண்ணாமலை நிலச்சரிவுக்கு ரஜினி வருத்தம்

  • திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ரஜினிகாந்த் ஓ மை காட் என பதிலளித்து சென்றுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202403:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஹாட் டாப்பிக்காக மாறிய சிவகார்த்திகேயன் வீடியோ.. எங்கப் பாத்தாலும் இத பத்தி தான் ஒரே பேச்சு..

  • நடிகர் சிவகார்த்திகேயன் அவர் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்திய வீடியோ இதுவரை 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202402:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் முதல் ! பாண்டிய ராஜனின் வம்சம் வரை! இன்றைய டெலிவிஷன் படங்கள் என்னென்ன?

  • தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் முதல் பாண்டிய ராஜனின் வம்சம் வரை இன்று (டிசம்பர் 9)தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகக்கூடிய படங்களின் பட்டியலை இங்கு காணலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202402:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சங்கச்சூரனை வதம் செய்யும் சிவன்.. கல்லாக மாறும் நாராயணர் சாப விமோச்சனம் அடைந்தாரா? இந்த வாரம் சிவசக்தி திருவிளையாடலில்

  • சங்கச்சூரனை சிவன் வதம் செய்ய, துளசியும் நாராயணரை கல்லாக மாறுமாறு சபிக்கிறாள்.  நாராயணர் சாப விமோச்சனம் அடைந்தாரா? சிவன் கோயிலில் துளசி வழிபாடு இல்லாமல் போனதற்கும் பதிவிரதா தர்மம் குலைந்ததற்கும் என்ன தொடர்பு? என்பதற்கான விளக்கங்களுடன் இந்த வார சிவசக்தி திருவிளையாடல் தொடர் காட்சிகள் இடம்பெறவுள்ளன.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202402:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: புதிய பிரச்சனையில் அன்பு ஆனந்தி.. மகேஷிடமிருந்து தப்புவார்களா? சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

  • அன்பு, ஆனந்தி மீது மகேஷ் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைக்க மகேஷ் அம்மாவும் மித்ராவும் பல திட்டங்களை தீட்டி வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202401:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அசால்ட்டாக 500 கோடியைத் தாண்டிய புஷ்பா 2! புஷ்பானா பயர்! வைல்டு பயர்! தியேட்டர்களை தெறிக்க விடும்!

  • உலகெங்கும் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான புஷ்பா 2 படத்தின் 4 நாள் வரையிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202401:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கயலுக்கு எதிரான அம்மாவின் சூழ்ச்சியை அறிந்த எழில்.. ஆத்திரத்தில் எடுக்கப் போகும் முடிவு என்ன? கயல் சீரியல் அப்டேட்

  • கயலையும் தன்னையும் பிரிக்க இத்தனை நாளாக அம்மா சிவசங்கரி போட்ட திட்டத்தை அறியும் எழில் அம்மா மீது மிக கோவமாக இருக்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Dec 202411:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கேன்சர் படுத்திய பாடு.. ரிலேஷன் ஷிப்பில் நான் செய்த பெரிய தவறு.. அத மட்டும் நான்.." - ஓப்பனாக பேசிய கெளதமி

  • கேன்சர் படுத்திய பாடு.. ரிலேஷன் ஷிப்பில் நான் செய்த பெரிய தவறு.. 

முழு ஸ்டோரி படிக்க