Tamil Cinema News Live : - " விவசாயிகள் ரொம்ப பாவம்.. களநிலவரம் வேற...இழப்பீட்டை சீக்கிரமா கொடுங்க.." - உதய நிதியை சந்தித்த கார்த்தி!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Sun, 08 Dec 202403:42 PM IST
விவசாயிகளை காப்பாற்றும் கால்நடைகள், வீடுகள், அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள், ஆயிரக்கணக்கான கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், மோட்டார்கள். இன்னும் பிற உடைமைகள் என அனைத்தும் ஒரே இரவில் நாசமாகியுள்ளன. - கார்த்தி!
Sun, 08 Dec 202401:49 PM IST
இப்படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. முழுக்க உணர்வுகளின் வாயிலாக கதையை பிரதிபலித்து ஒரு மாபெரும் வெற்றிப் படமாக 96 படத்தை உருவாக்கி இருந்தார்.
Sun, 08 Dec 202412:49 PM IST
இசைக் கச்சேரியில் பிறை தேடும் பாடலை ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவையும் பாடும் பொழுது அழுத வீடியோ குறித்து நெட்டிசன்கள் தங்களது கமெண்ட்களை பதிவிட்டு இருக்கின்றனர்.
Sun, 08 Dec 202411:14 AM IST
நான் ஏதோ கற்பனை உலகத்தில் இருப்பது போல தோன்றும். காரணம் நான் நிஜ வாழ்க்கையில் அவ்வளவு வலிமையான பெண் கிடையாது. எனக்கு பிசியான நாட்கள் மிகவும் பிடிக்கும். - ஷ்ரத்தா
Sun, 08 Dec 202411:06 AM IST
- கிறிஸ்டோபர் நோலனின் படத்துக்கு டஃப் கொடுக்கும் வைல்டு ஃபயர் புஷ்பா 2.. வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் வசூல் தெரியுமா?
Sun, 08 Dec 202409:26 AM IST
- எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிய அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பு.. அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்திய சிவகார்த்திகேயன் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
Sun, 08 Dec 202409:22 AM IST
அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தின் 10 பாடல்களுக்கும் வித்யாசாகர் இசையமைக்க, முன்னணி நட்சத்திர பாடகர்கள் சித்ரா, ஷங்கர் மகாதேவன், ஹரிசரண், விஜய் பிரகாஷ், புஷ்பவனம் குப்புசாமி முதலாக பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.
Sun, 08 Dec 202408:56 AM IST
- அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வரும் அன்னபூரணி தன் வாழ்க்கை குறித்து மனம் திறந்து வெளிப்படையாக பேசுகிறார்.
Sun, 08 Dec 202408:21 AM IST
- இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூலை தெரிக்கவிட்ட புஷ்பா 2 தி ரூல் திரைப்படத்தின் 3ம் நாள் வசூல் நிலவரத்தை காணலாம்.
Sun, 08 Dec 202407:45 AM IST
- புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா கவர்ச்சியாக நடித்துள்ளதால், அவரைப் பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
Sun, 08 Dec 202407:09 AM IST
- அடல்ட் கன்டென்ட்.. மேட்டரும் இருக்கு மெசேஜும் இருக்கு.. ஃபயர் பட விழாவில் பேசிய தயாரிப்பாளர் சிவா பேட்டியளித்திருக்கிறார்.
Sun, 08 Dec 202406:34 AM IST
- சமூகத்தில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்ட, நடத்திவரும் அநீதிகளுக்கு எதிராக தன் படைப்பின் மூலம் மட்டுமல்ல, தனது ஒவ்வொரு செயலின் மூலமும் எதிர்வினையாற்றி வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் பிறந்தநாள் இன்று.
Sun, 08 Dec 202405:39 AM IST
- தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்து வரும் ரெடின் கிங்ஸ்லி விரைவில் அப்பா ஆகவுள்ளார் என்ற செய்தி தொடர்ந்து பரவி வருகிறது.
Sun, 08 Dec 202405:20 AM IST
- ஒரு வீட்டின் பெரும்பான்மை கூட்டம், ராணவ் மற்றும் மஞ்சரியை குறி வைத்து டார்க்கெட் செய்து கொண்டிருக்கிறது. உண்மையில் அந்த இருவரோடு ஒப்பிட்டால், சத்யா, ரஞ்சித், விஷால் எல்லாம் அந்த வீட்டில் என்ன தான்செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
Sun, 08 Dec 202404:58 AM IST
- குருவாயூரில் முடிந்த திருமணம்.. ஊத்துக்குளி ஜமீன் வாரிசை கரம்பற்றினார் காளிதாஸ் ஜெயராம்.. கலந்துகொண்ட வி.ஐ.பிக்கள் குறித்து பார்க்கலாம்.
Sun, 08 Dec 202404:48 AM IST
- இதில் பரிதாபம் என்னவென்றால், எதற்காக ரஞ்சித்தை இந்த கேங்கில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. ரோபோ நகர்வதைப் போல ஒவ்வொரு விசயத்தையும் உள்வாங்கும் ரஞ்சித்தை வைத்துக் கொண்டு, என்றைக்கு கோவா போய் சேர்வது?
Sun, 08 Dec 202404:25 AM IST
- தனது மனைவியை வேலைக்காரி என கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டவர்களை எச்சரித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் நடிகர் பாலா.
Sun, 08 Dec 202403:54 AM IST
- தியேட்டர்களில் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வந்த கங்குவா திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்போது ரசிகர்கள் எந்த மாதிரியான விமர்சனங்களை வெளிப்படுத்த உள்ளனர் என்பதை பொறுத்திருந்து தான்பார்க்க வேண்டும்.
Sun, 08 Dec 202403:34 AM IST
- பணக்காரனுங்க தயவு செய்து செய்யுங்க.. மாற்றுத்திறனாளிகள் நிகழ்வில் பங்கேற்றபின் டிரம்ஸ் சிவமணி பேசியுள்ளார்.
Sun, 08 Dec 202402:39 AM IST
- தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தன் பெயருக்கு களங்கம் வரும் வகையில் ஆபாச வீடியோ வெளியிட்டவர்களைக் கண்டித்து நடிகை பிரக்யா நக்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
Sun, 08 Dec 202402:30 AM IST
வாழ்க்கையில் பாதியில் விட்டுச் சென்றவர்களை பற்றி எல்லாம் யாரும் கவலைப்படவில்லை என்றும் கேன்சரில் நான் துடித்த பொழுது என்னுடைய மகளை பெரும்பலமாக தனக்கு இருந்ததாகவும் நடிகை கௌதமி பேசியிருக்கிறார்
Sun, 08 Dec 202401:46 AM IST
- விஜய் இவ்வாறு செய்தது முதிர்ச்சியின்மை.. ஏற்புடையது அல்ல.. ஆலோசனை சொன்ன இயக்குநர் அமீர் உடைய பேட்டியைக் காணலாம்.
Sun, 08 Dec 202401:30 AM IST
- 90'ஸ் கிட்களின் விருப்பமான தொகுப்பாளரின் அப்பாவும் பழம்பெரும் நடிகருமான சசிகுமார் இன்று அவரது 80வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
Sun, 08 Dec 202401:14 AM IST
- இளையராஜா போன்ற மாபெரும் கலைஞனின் தம்பி என்ற அடையாளத்தை தாண்டி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவக்கிய கங்கை அமரன் இன்று அவரது 77 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Sun, 08 Dec 202412:30 AM IST
- ஒரே ஆண்டில் 3 படங்களை இயக்கியவர், ஆண்டுக்கு குறைந்தது 10க்கும் மேற்பட்ட படங்கள் என சினிமாக்களில் தனது நவரசங்களை கொட்டிய நடிகராகவும் திகழ்ந்துள்ளார் மனோபாலா.