![அகில உலகத்தை ஆட்டிப்படைக்கும் புஷ்பா 2.. முதல் நாள் அதிகாரப்பூர்வ கலெக்ஷன்.. தமிழ்நாட்டு டப்பிங் படங்களில் ரெக்கார்டு அகில உலகத்தை ஆட்டிப்படைக்கும் புஷ்பா 2.. முதல் நாள் அதிகாரப்பூர்வ கலெக்ஷன்.. தமிழ்நாட்டு டப்பிங் படங்களில் ரெக்கார்டு](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/06/550x309/vanthathae_feelings_1733065671770_1733507342645.png)
Tamil Cinema News Live : - அகில உலகத்தை ஆட்டிப்படைக்கும் புஷ்பா 2.. முதல் நாள் அதிகாரப்பூர்வ கலெக்ஷன்.. தமிழ்நாட்டு டப்பிங் படங்களில் ரெக்கார்டு
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Fri, 06 Dec 202406:05 PM IST
- அகில உலகத்தை ஆட்டிப்படைக்கும் புஷ்பா 2.. முதல் நாள் அதிகாரப்பூர்வ கலெக்ஷன்.. தமிழ்நாட்டு டப்பிங் படங்களில் ரெக்கார்டு பற்றி பார்ப்போம்.
Fri, 06 Dec 202403:55 PM IST
- திட்டுவாங்க.. அழுவேன்.. கிருஷ்ணன் அண்ணன் சொன்ன நம்பிக்கை வார்த்தை என சிவாஜி கணேசன் மீனாவிடம் அளித்த கிளாஸிக் பேட்டி பற்றிப் பார்ப்போம்.
Fri, 06 Dec 202403:31 PM IST
- விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா எழுதிய நூல் வெளியீட்டு விழாவை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புறக்கணித்த நிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஜய், இவ்விழாவில் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
Fri, 06 Dec 202412:15 PM IST
- முன்னாள் கணவரின் திருமணம்.. தந்தையின் இறப்பு.. கடும் மன உளைச்சலில் இருக்கும் சமந்தா
Fri, 06 Dec 202411:00 AM IST
பில்லா படத்தில் அவர் கோட் சூட் அணிந்து வந்தது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. வேறு யாராக இருந்தாலும், அந்த படம் போலவே இந்த படத்திலும் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். - ஓப்பனாக பேசிய பில்லா டைரக்டர்
Fri, 06 Dec 202410:30 AM IST
- ஊத்துக்குளி காலிங்கராயர் ஃபேமிலி கேள்விப்பட்டிருக்கேன்.. அந்தக் குடும்பத்தில் இருந்து இப்போ மருமகள் என நடிகர் ஜெயராம் பூரிப்பு அடைந்து பேசியுள்ளார்.
Fri, 06 Dec 202409:56 AM IST
நயன்தாரா அந்த சமயத்தில் சில பிரச்சினைகள் காரணமாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் நாங்கள் பில்லா திரைப்படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்திற்கு, வேறு சில நடிகைகளை பார்த்துக் கொண்டிருந்தோம். - விஷ்ணு வர்தன்
Fri, 06 Dec 202409:16 AM IST
- ஒன் நைட் ஸ்டாண்டில் இருக்கும் பிரபல நடிகர், நடிகைகள், மீண்டும் காதலில் விழுந்த சமந்தா, தம்பி, மனைவி பேச்சை கேட்டு சூர்யா எடுத்த முடிவு, கோடிகளில் சம்பளத்தை உயர்த்திய நடிகைகள் என பயில்வான் ரங்கநாதன் சினிமா அப்டேட்களை பகிர்ந்துள்ளார்.
Fri, 06 Dec 202409:06 AM IST
- வடிவேலுவுக்கு எதிராக பேசமாட்டேன்னு உத்தரவு கொடுங்க.. டைம் கேட்ட சிங்கமுத்து.. வடிவேலு - சிங்கமுத்து வழக்கில் டிவிஸ்ட் பற்றி பார்ப்போம்.
Fri, 06 Dec 202408:02 AM IST
சாமுண்டீஸ்வரியை சந்தித்த பரமேஸ்வரி.. கார்த்தியின் வார்த்தையால் ராஜராஜனுக்கு கிடைத்த தண்டனை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Fri, 06 Dec 202407:29 AM IST
Pushpa 2 screening: புஷ்பா 2 படம் பார்க்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த பெண் குடும்பத்தாருக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது மகனுக்கும் வேண்டிய உதவிகளை வழங்குவதாக படக்குழு உறுதியளித்துள்ளது.
Fri, 06 Dec 202407:15 AM IST
கல்யாணம் முடிந்து திரும்பி வந்ததும் அந்த காரில் தான். ஆகையால் அந்தக் காரை இவர் கொடுத்த பொழுது என்னையும் மீறி நான் அழுதுவிட்டேன். - வித்தார்த்
Fri, 06 Dec 202406:22 AM IST
- ஒரே படத்தில் தமிழ்நாடு அரசின் மூன்று விருதுகள் வென்றவராக மறைந்த எழுத்தாளர், இயக்குநர் ஜெயபாரதி மறைந்தார். தமிழ் சினிமாவில் தனது தனித்துவ படைப்புகளால் கவனம் ஈர்த்தவராக உள்ளார்.
Fri, 06 Dec 202406:10 AM IST
- தியேட்டருக்கு வரும் போது ராஷ்மிகா மந்தனா அணிந்திருந்த ஸ்வெட்ஷர்ட், விஜய் தேவரகொண்டாவின் ஆடை பிராண்ட் ஆக இருந்தது. இது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
Fri, 06 Dec 202404:18 AM IST
- தம்பியை அழித்த நாராயணரை பழிவாங்க அசுரன் ஹயக்ரீவன் லிஷம் வைப்பது முதல், நாராயணரையும் ஜீவராசிகளையும் காப்பாற்ற லட்சுமி எடுக்கும் முயற்சி வரை பரபரப்பு மிகுந்த காட்சிகளோடு இந்த வார லட்சுமி நாராயணா நமோ நமஹ ஆன்மிக புராண தொடரின் காட்சிகள் இடம்பெறவுள்ளன.
Fri, 06 Dec 202404:07 AM IST
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 - ல் கலந்து கொண்டிருக்கும் விஷ்ணுவிற்கு டி இமான் பரிசு ஒன்றை கொடுத்து இருக்கிறார்.
Fri, 06 Dec 202402:43 AM IST
தமிழ் சினிமாவில் இல்லையா?.. இந்தியன் 2 உங்களுக்கு படமா தெரியலையா? என்று சித்தார்த் கடுப்பாகி பேசி இருக்கிறார்
Fri, 06 Dec 202402:36 AM IST
- ஆர்ஆர்ஆர் வசூலை பின்னுக்கு தள்ளி சாதனை புரிந்த புஷ்பா 2, இந்தியா பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிக பெரிய ஓபனிங்கை தந்துள்ளது. படத்தின் முதல் நாள் இந்திய வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Fri, 06 Dec 202401:54 AM IST
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெற இருப்பதாக திருமண பத்திரிகை இணையத்தில் உலா வருகின்றன. "கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தாட்டில் ஆகியோர் ஒன்றாக இணைந்து தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க உங்கள் ஆசீர்வாதங்களைப் பொழிய வேண்டுகிறோம்" என கூறப்பட்டுள்ளது.
Fri, 06 Dec 202401:30 AM IST
- பாமா விஜயம் படத்தில் இடம்பெற்ற வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தனா பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடல் உருவான கதை குறித்து இதில் பார்க்கலாம்.
Fri, 06 Dec 202412:30 AM IST
- ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருப்பவர் தான், மறைந்த தமிழின் பழம்பெரும் நடிகை சாவித்ரி ஆவார். இவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் வாழ்க்கை பயணம் குறித்த சில தகவல்களை இங்கு காண்போம்.