Tamil Cinema News Live : - ‘நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?.. கேவலமா இல்லையா...? அந்த தொழிலதிபரை கூட்டி வா..மோதி பாத்துருவோம்’ -சீமான்!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Tue, 31 Dec 202403:15 PM IST
நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?.. நீ யார் முதலில்… நான் உன்னிடம் மன்னிப்பு கேட்பதற்கு... தவறு செய்தது நீ… தொழிலதிபரை வைத்து தூது விட்டேன் என்று சொல்கிறாய் அல்லவா? .. அந்த தொழிலதிபரை இங்கு கூட்டி வா..’ - கொதித்த சீமான்!
Tue, 31 Dec 202412:16 PM IST
புஷ்பா 2: தி ரூல் வெளியான 25 நாட்களில் ரூ.1760 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் இதற்கு அமீர்கான் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
Tue, 31 Dec 202411:35 AM IST
அஜித்குமார் தன்னுடைய குடும்பத்துடன் புத்தாண்டைக்கொண்டாட செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tue, 31 Dec 202410:07 AM IST
2024ம் ஆண்டு வெளியான 93 சதவீத திரைப்படங்களில் 7 சதவீத திரைப்படங்கள் மட்டுமே வெற்றிக்கனியை பெற்று இருக்கின்றன. 2024ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என்று விநியோகஸ்கர் சங்க தலைவரும், தயாரிப்பாளருமான கே ராஜன் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.- கே.ராஜன்
Tue, 31 Dec 202409:31 AM IST
- நடிகை ஜான்வி கபூரின் இதயத்தை ஒரு தமிழ் படம் உடைத்து விட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. இது அத்தனையும் உண்மை தான். இதை அவரை கூறியுள்ளார்.
Tue, 31 Dec 202409:07 AM IST
- காமராஜ் தற்கொலை குறித்து அவரின் மனைவி பேசியுள்ளார். அதில் சித்ரா வழக்கு தீர்ப்பு வந்ததில் இருந்தே அவரின் தந்தை மன உளைச்சலில் இருந்தார். சாப்பிடவே மாட்டார் என தெரிவித்துள்ளார்.
Tue, 31 Dec 202408:21 AM IST
- தி இன்டிபென்டன்ட் பத்திரிகை 21ஆம் நூற்றாண்டின் சிறந்த 60 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஒரேயொரு இந்தியர் மட்டுமே இடம்பிடித்துள்ளார்.
Tue, 31 Dec 202407:52 AM IST
- OTT Top Movies December : டிசம்பரில் நிறைய படங்கள் ஓடிடி-யில் ஹிட் ஆகியுள்ளன. அவற்றில் சில சூப்பர் ஹிட், சில பேரழிவுகள். பிரபலமான தொடரின் இரண்டாவது சீசனும் வெளியாகியுள்ளது. இந்த மாதம் ஓடிடியில் வெளியான டாப் 7 படங்களின் பட்டியல் இதோ.
Tue, 31 Dec 202407:34 AM IST
- வணங்கான் படப்பிடிப்பில் நடிகை மமிதா பைஜுவை அடித்ததாக சொல்லப்பட்டது குறித்து இயக்குனர் பாலா விளக்கம் தந்துள்ளார்.
Tue, 31 Dec 202407:29 AM IST
- விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அந்த பாடல் உருவான விதம் குறித்து பல முக்கிய தகவல்களை கூறியுள்ளார் கல்யாண் மாஸ்டர்.
Tue, 31 Dec 202406:25 AM IST
- இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கு தொடங்கி இருக்கிறது. நெருப்பு குழி என்ற இந்த டாஸ்க்கில் முத்துகுமரன் போட்டி போட்டுக்கொண்டு விளையாடுகிறார்.
Tue, 31 Dec 202405:45 AM IST
அப்பா கோபம் அடைந்து, சரிதாவை பேசச் சொல்லுங்கள் என்று சொல்ல, சரிதா என்னை அவர் அறிமுகப்படுத்திய இயக்குனர் அவர் கேட்கும் பொழுது என்னால் தட்ட முடியாது; அதனால் உங்கள் படத்தின் சூட்டிங்கை நீங்கள் அடுத்த வாரம் தள்ளி வைத்து விடுங்கள் என்று கூறினார்.பாலாஜி பிரபு
Tue, 31 Dec 202405:35 AM IST
- கீர்த்தி சுரேஷ் திருமணம் முடிந்த கையோடு அவரது பட புரொமோஷனில் கவர்ச்சியான உடையுடன் தாலி அணிந்து நடனமாடியதால் அந்த தாலிக்கு ஆபாசம் நேர்ந்துவிட்டது என பத்திரிகையாளர் சேகுவேரா சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
Tue, 31 Dec 202405:20 AM IST
சாவித்திரியும் சந்திரபாபுவும் படத்திற்குச் செல்லவில்லை மவுண்ட் ரோட்டில் இருக்கக்கூடிய ஒரு பிரபலமான ஐஸ்கிரீம் பார்லரில் சாவித்திரிக்கு மிக மிகப் பிடித்த பாதாம் வித் சாக்லேட் ஐஸ்கிரீமை வாங்கி சாப்பிட்டு உரையாடிக்கொண்டு இருந்தார்கள் - ஜவஹர்!
Tue, 31 Dec 202405:06 AM IST
- அன்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். இந்த பதிவில் அன்ஷிதா தனது சகோதரருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Tue, 31 Dec 202404:16 AM IST
- மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tue, 31 Dec 202404:05 AM IST
தர்ஷிகா கருப்பு நிற உடையில் சோகமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றன.
Tue, 31 Dec 202404:03 AM IST
- பான் இந்தியா நடிகரான யஷ் தனது ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Tue, 31 Dec 202402:49 AM IST
- விடுதலை 2 படம் வெளியாகி 10 நாட்கள் முடிவடைந்த நிலையில், படம் 50 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளதாகத் தெரிகிறது.
Tue, 31 Dec 202402:31 AM IST
- படம் ரிலீஸாகி 3 வாரங்களைக் கடந்த பின்னும் புஷ்பா படத்தின் வசூல் வசூல் கோடிகளுக்கு குறையாமல் உள்ளதாகத் தெரிகிறது.
Tue, 31 Dec 202401:56 AM IST
- ஷாலினியின் அம்மா அன்புவின் காதலை ஏற்க மறுத்ததால் அன்பு ஷாலினியை கூட்டிக் கொண்டு போய் கோயிலில் திருமணம் செய்ய உள்ளார்.
Tue, 31 Dec 202401:31 AM IST
- மித்ரா தான் தன் வீட்டு மருமகள் என மகேஷின் அம்மா மித்ராவிற்கு வாக்கு கொடுத்துள்ளார்.
Tue, 31 Dec 202401:30 AM IST
- தன்னை நம்பி சினிமா பார்க்க வரும் மக்களை எப்போதும் சிரித்த மனநிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கை முடிவோடு இருக்கும் இயக்குநரான சுராஜிற்கு இன்று பிறந்தநாள்.