Tamil Cinema News Live : - ' கர்மா உங்கள சும்மா விடாதுடா... அப்படி என்ன என் மேல உங்களுக்கு காண்டு ' - கதறும் டிடிஃ எப் வாசன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - ' கர்மா உங்கள சும்மா விடாதுடா... அப்படி என்ன என் மேல உங்களுக்கு காண்டு ' - கதறும் டிடிஃ எப் வாசன்!

' கர்மா உங்கள சும்மா விடாதுடா... அப்படி என்ன என் மேல உங்களுக்கு காண்டு ' - கதறும் டிடிஃ எப் வாசன்!

Tamil Cinema News Live : - ' கர்மா உங்கள சும்மா விடாதுடா... அப்படி என்ன என் மேல உங்களுக்கு காண்டு ' - கதறும் டிடிஃ எப் வாசன்!

04:36 PM ISTDec 30, 2024 10:06 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:36 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Mon, 30 Dec 202404:36 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ' கர்மா உங்கள சும்மா விடாதுடா... அப்படி என்ன என் மேல உங்களுக்கு காண்டு ' - கதறும் டிடிஃ எப் வாசன்!

  • கர்மா யாரையுமே சும்மா விடாது. மக்கள் மத்தியில் எனக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என்று தெரிந்ததோ, அன்றைய தினத்திலிருந்து இப்போது வரை பிரச்சினை எழுந்து கொண்டே இருக்கிறது.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202403:15 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மன்சூர் அலிகான் மகன் கோரிய ஜாமீன் மனு..எதிர்த்து நின்ற காவல்துறை.. தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி! - பின்னணி இங்கே!

  • மன்சூர் அலிகான் மகன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்ற தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருக்கிறது. பின்னணியை இங்கே பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202402:34 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘ரேவந்த் ரெட்டிக்கு பாராட்டு.. அல்லு அர்ஜூன் போதுமான நடவடிக்கை எடுத்திருக்கணும்.. காவல்துறையை குறை சொல்ல’- பவன் கல்யாண்!

  • தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை பாராட்டுகிறேன். குறிப்பாக புஷ்பா 2 படத்தின் போது ரேவந்த் ரெட்டி திரையுலகிற்கு முழு ஆதரவு அளித்தார். டிக்கெட் விலையை உயர்த்த அனுமதிப்பது, தொழில்துறையின் வளர்ச்சியை பெரிதும் ஊக்குவித்துள்ளது - பவன் கல்யாண்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202412:10 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: எள்ளி நகையாடிய நெட்டிசன் கூட்டம்; நான் உங்களுக்கு ‘பாலா மாமா’ வா?; வர்மா வசைகளுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் பாலா

  • வர்மா படத்தின் போது பாலாவை சோசியல் மீடியாவில் ‘ பாலா மாமா’ என்று கிண்டலடித்தனர். அந்த விமர்சனங்களுக்கு பாலா பதிலடி கொடுத்திருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202410:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘நிலத்தை ஆக்கிரமிச்சுட்டாங்க’; சூரியின் அம்மன் ஹோட்டலை சீல் வைக்கக்கூறி ஆட்சியரிடம் புகார்! - நடந்தது என்ன?

  • சூரியின் அம்மன் ஹோட்டலை சீல் வைக்கக்கூறி ஆட்சியரிடம் புகார்! - நடந்தது என்ன?

முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202409:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘அவ என் மகள் மாதிரி.. அவளப்போய் நான் அடிப்பேனா?.. செய்தி பரப்பிட்டாங்க; மமீதா சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த பாலா பேட்டி!

  • மமீதா என் மகள் போன்றவள்; அவளை போய் நான் அடிப்பேனா..? ஒரு சின்ன பொம்பள பிள்ளையை போய் யாராவது அப்படி அடிப்பார்களா..? - பாலா

முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202408:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: காட்டிக்கொடுத்த மயில் வாகனம்.. ப்ளேட்டை மாற்றிய மாயா, குழப்பத்தில் கார்த்திக்- கார்த்திகை தீபம் அப்டேட்

  • காட்டிக்கொடுத்த மயில் வாகனம்.. ப்ளேட்டை மாற்றிய மாயா, குழப்பத்தில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட் 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202408:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இருக்கு இங்க சம்பவம் இருக்கு.. ஷங்கர் படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்ட தில் ராஜு..

  • இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்பதை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202407:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘புஷ்பாவை விட மாஸ்.. அல்லு அர்ஜூனின் அடுத்த படம் இப்படி தான் இருக்கும்..’ ஹின்ட் தந்த புரொடியூசர்

  • புஷ்பா 2 பட விவகாரத்தில் அல்லு அர்ஜூன் சிக்கி உள்ள நிலையில், அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு குறித்து பேசி ஹைப் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் நாக வம்சி.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202406:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ராணவ்வை துறத்தும் சந்தேகக் கண்கள்.. விடாப்பிடியாக இருக்கும் முத்து, ஜாக்குலின்.. என்ன தான் ஆச்சு?

  • பிக்பாஸ் வீட்டில் ராணவ் கை உடைந்தது போல் நடிக்கிறார் என்ற பேச்சுகள் ஒரு வாரம் கடந்தும் எழுந்து வருகிறது. பலரும் ராணவ்வை சந்தேகக் கண்ணோடு பார்த்து வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202405:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஐயோ ஆத்தா.. நீ பாட மட்டும் செய்யாத ஆத்தா.. சுச்சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த வீடியோ தான்!

  • பாடகி சுசித்ரா ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தனது இன்ஸ்டாகிராமில் பாடல் பாடி வெளியிட்ட வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202404:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘பேட்டிக் கொடுத்த இயக்குனர்.. பேயாக வந்த ரசிகர்கள்..’ கும்மாங்குத்து நடக்க காரணம் என்ன?

  • Drinker Sai படத்தில் தர்மாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா சர்மா நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் அய்யங்கார், பொசானி கிருஷ்ணமுரளி, சமீர், பத்ரம், காஞ்சி, கிராக் சீதா, ரீத்து சவுத்ரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202404:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: புது வருடத்தில் ஓடிடிக்கு வரும் சூப்பர் ஹிட் படங்கள்.. லிஸ்டில் டாப் 5 இடம் பிடித்த படங்கள் என்ன தெரியுமா?

  • 2024ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் சில ஜனவரி முதல் வாரத்திலேயே ஓடிடியில் வெளியாக உள்ளனன. அதில் டாப் 5 பிடித்த படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202404:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விஜயகாந்திடமும் திமிர்த்தனம் காட்டிய தங்கர்பச்சான்.. ஷாக் டிரிட்மென்ட் கொடுத்த விஜயகாந்தின் நண்பர்கள்.. பாலாஜி பிரபு

  • விஜயகாந்திடமும் திமிர்த்தனம் காட்டிய தங்கர்பச்சான்.. ஷாக் டிரிட்மென்ட் கொடுத்த விஜயகாந்தின் நண்பர்கள் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல் தெரிவித்தார். 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202403:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அன்புவிடம் சவால் விடும் ஆனந்தி.. காதலை சொல்ல துடிக்கும் மகேஷ்.. உண்மையை உடைத்த மித்ரா.. சிங்கப்பெண்ணே சீரியல்..

  • உங்க அம்மா வாயால் என்னை மருமகளே என கூப்பிட வைக்காமல் நான் ஓய மாட்டேன் என ஆனந்தி அன்புவிடம் சவால் விட்டுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202402:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த அன்பு- ஷாலினி.. போற இடம் எல்லாம் கண்ணிவெடியா இருந்தா எப்படி? கயல் சீரியல் அப்டேட்

  • அன்பு- ஷாலினி திருமணம் நடக்காது என கயலின் அம்மா ஷாலினியிடம் கூறிய நிலையில், அன்பு ஷாலினியை அவரது வீட்டில் இருந்து கூட்டிச் சென்று திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளான்
முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202401:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 25ம் நாளில் வெறிகொண்டு ஆடும் புஷ்பா 2.. வீக்கெண்டில் பீக்கிற்கு சென்ற வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..

  • புஷ்பா 2 உயிரழப்பு விவகாரத்தால் தெலுங்கு சினிமா பெரும் நெருக்கடியை சந்தித்து படத்தின் வசூல் மிக மோசமாக சரிந்த நிலையில் நேற்று மீண்டும் படத்தின் வசூல் வேகம் அதிகரித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202401:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘2 ம் வகுப்பில் பீடி.. 10 -ம் வகுப்பில் சிகரெட்.. பத்த வைக்கத் தெரியாம… பருத்திக்காடே பத்தி எரிஞ்சு’ - பாலா!

  • நான் என்னுடைய இரண்டாவது வகுப்பில் பீடி குடித்தேன்; பருத்திக்காட்டில் வைத்து பீடி குடித்துக்கொண்டிருந்த பொழுது, நெருப்பை பற்ற வைக்கத்தெரியாமல் பற்றவைத்து, அதிலிருந்து வந்த நெருப்பு பருத்திக்காட்டின் மீது விழுந்து, சிறிது காடு எரிந்து விட்டது. அதற்கு வீட்டில் பயங்கரமாக அடி விழுந்தது. - பாலா!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202401:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விடுமுறை நாட்களில் கல்லா கட்டும் விடுதலை 2 வசூல்.. 10ம் நாளில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு?

  • விடுதலை 2 படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில், படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்த நிலையில் நேற்று படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 30 Dec 202401:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மாடர்ன்.. ஹோம்லி.. டிவைன்.. எல்லாமே இருக்கு.. நல்லாவே இருக்கு.. சிங்கிள் ஹீரோயின் கௌசல்யாவின் பர்த்டே ஸ்பெஷல்..

  • கதாநாயகி, குணச்சித்திர நடிகை என தென்னிந்திய சினிமாவை கலக்கி வந்த நடிகை கௌசல்யாவின் பிறந்தநாள் இன்று.
முழு ஸ்டோரி படிக்க