Tamil Cinema News Live : - Dileep Sankar : ஹோட்டல் அறையில் மலையாள நடிகர் மர்ம மரணம்.. திலீப் சங்கர் சடலமாக மீட்பு!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Sun, 29 Dec 202405:29 PM IST
சீரியல்களில் பணியாற்றுவதைத் தவிர, ஷங்கர் பல படங்களிலும் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மரணம், மர்ம மரணமாக கருதப்படுவதால், அது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sun, 29 Dec 202404:45 PM IST
'ஒவ்வொரு ஆண்டும் அஜித் சாரின் குரலை திரையரங்கில் கேட்பதற்காக காத்திருப்பேன். ஆனால், இப்போது கடவுள் மற்றும் இந்த பிரபஞ்மே இணைந்து அவருடன் பணியாற்றவும், அவர் டப் செய்வதை அருகிலேயே இருந்து என்னை கேட்கவும் வைத்து விட்டன. - ஆதிக் ரவிச்சந்திரன்!
Sun, 29 Dec 202403:40 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெஃப்ரியை அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாகமாக வரவேற்று இருக்கின்றனர்.
Sun, 29 Dec 202402:33 PM IST
இது வலிக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோர்களும் இந்த வலியை உணர்கிறார்கள். இது இன்று பல வீடுகளில் சாதாரண விஷயமாக இருக்கிறது. ஆனால், இன்றும் சமூகத்தின் பொருட்டு, பெற்றோர்கள் ஒன்றாக தங்கியிருக்கும் வீடுகள் நிலைமை உள்ளன -
Sun, 29 Dec 202412:20 PM IST
அவர்தான் மிக மிக அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர் அருண் விஜய் என்று கூறினார். இதனையடுத்து நான் அருண் விஜயை நேரடியாக சந்தித்து பேசினேன் - பாலா!
Sun, 29 Dec 202411:18 AM IST
‘இவர்கள் சாதி இருக்கிறது என்று கூறிக் கொண்டால் போதுமா... சாதி என்பது மனிதர்கள் உருவாக்கியது; கொழுக்கட்டை பிடித்தது போல... ஆளாளுக்கு ஒரு கொழுக்கட்டை பிடித்து அதற்கு ஒரு பெயர் வைத்துக் கொண்டார்கள்.’ - பாலா!
Sun, 29 Dec 202410:09 AM IST
‘சூர்யா எனக்கு ரொம்ப பிடிச்சவன்.. ஆனா விக்ரம்… அவனுக்கு இந்த அமைதிதான் பதில்..’ - பாலா இப்படி பேசியதற்கு காரணம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்
Sun, 29 Dec 202409:21 AM IST
- இயக்குநர் ராஜமௌலி தான் எடுக்க இருக்கும் எஸ். எஸ்.எம்.பி 29 படத்தின் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Sun, 29 Dec 202408:40 AM IST
- அல்லு அர்ஜூன் குறித்து பவன் கல்யாணிடம் கேள்வி எழுப்பப்பட்டதால் அவர் சினிமாவைத் தாண்டி வெளியே வாங்க என பத்திரிகையாளர்களிடம் எரிச்சலாக பேசியுள்ளார்.
Sun, 29 Dec 202407:54 AM IST
- அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் தனுஷ் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
Sun, 29 Dec 202405:48 AM IST
- சென்னையின் அடையாளமாக மட்டுமல்லாமல், சினிமா கொண்டாட்டங்களுக்கு பெயர் போன உதயம் தியேட்டர் தன் செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sun, 29 Dec 202405:12 AM IST
- கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் குடும்பத்தில் ஓர் உறுப்பினராக இருந்த அவர்களின் செல்லப் பிராணி நீமோ உயிரிழந்ததையொட்டி சிவராஜ்குமாரின் மனைவி மனமுருகி எழுதிய கடிதம் வைரலாகி உள்ளது.
Sun, 29 Dec 202404:36 AM IST
‘ரஜினி ஒரு சுயநலவாதி.. அவருக்கு பணம் வந்தே ஆகணும்; ஆனா கமல் அப்படி இல்ல’ - உடைத்து பேசும் இயக்குநர் கே.ஆரின் பேட்டியை பார்க்கலாம்.
Sun, 29 Dec 202404:20 AM IST
- இந்திய சினிமா பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சான்டல் உட் என பல முகங்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் இன்றுவரை பாலிவுட் சினிமாவிற்கே முக்கியத்துவம் அளித்து வந்த நிலை இந்த 2024ம் ஆண்டில் மாறியுள்ளதாகத் தெரிகிறது.
Sun, 29 Dec 202403:01 AM IST
- இதயம் பட கதையில் நடிக்க மறுத்த மூன்று ஹீரோக்கள்.. சரியான கஷ்டம்.. தியாகராஜன் சார் கொடுத்த வாய்ப்பு என இயக்குநர் கதிர் பற்றிப் பார்ப்போம்.
Sun, 29 Dec 202402:57 AM IST
- விடுதலை 2 படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில், படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்த நிலையில் நேற்று படத்தின் வசூல் அதிகரித்து 50 கோடி ரூபாயை நெருக்கி உள்ளது.
Sun, 29 Dec 202402:44 AM IST
- புஷ்பா 2 உயிரழப்பு விவகாரத்தால் தெலுங்கு சினிமா பெரும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், அங்கு புஷ்பா 2 படத்தின் வசூல் மிக மோசமாக சரிந்த நிலையில் நேற்று மீண்டும் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.
Sun, 29 Dec 202402:26 AM IST
- தன் முதல் படமான காதல் வந்த சமயத்தில் தான் சிறையில் இருந்ததால், அடுத்தடுத்த பெரிய வாய்ப்புகள் தனக்கு கிடைக்காமல் போனதாக இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் கூறுகிறார்.
Sun, 29 Dec 202402:14 AM IST
தொடர்ச்சியாக 4 ஃப்ளாப் படங்கள் சுத்தமா நடிப்பே வரல.. செட்டில் அசிங்கப்பட்ட விஜயகாந்த்.. சாட்சி சம்பவம் தெரியுமா? - செந்தில்நாதன்!
Sun, 29 Dec 202402:06 AM IST
- இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசைஞானி இளையராஜாவிடம் வேலைக்கு வாய்ப்பு கேட்டு அவர் வீட்டு வாசலில் காத்திருந்து அழுததாக கூறியுள்ளார்.
Sun, 29 Dec 202401:18 AM IST
‘சினிமாவிற்கு சேரும் பொழுது நாய் படாத பாடு பட போகிறேன் என்று நினைத்தேன். என் நண்பனிடம் இதுகுறித்து கேட்டேன். அவன் நீ நாய் படாத பாடு பட மாட்டாய்; சொறி நாய் படாத பாடு படுவாய் என்றான்; உண்மையில் நிலைமை அதைவிட மோசமாக இருந்தது.’ - பாலா!